முஸ்லிம் ஸியோ*ஸ்டுகள்! The Muslim Zioni*ts You've NEVER Heard Of..Explained in Tamil! Sammil Majeed

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • முஸ்லிம் ஸியோ*ஸ்டுகள் யார்?
    Who are the MUSLIM ZION*STS?
    The Muslim Zion*sts You've NEVER Heard Of...Explained in Tamil!
    MUSLIM ZIO*ISM ft. Sammil Majeed
    **
    ஒத்த காணொளிகள்: 👇
    அரசியல் யூதர்கள், அரசியல் கிறிஸ்தவர்கள் பற்றி திருக்குர்ஆன் (Playlist) 👇
    • அரசியல் யூதர்கள், கிறி...
    Palestine x Israel (Playlist) 👇
    • இஸ்ரேல் எப்படி ஃகிலாஃப...
    சவூதி அறபியா: உங்கள் கவனத்துக்கு! (Playlist)👇
    • சவூதி அரசின் 5 நடவடிக்...
    சலஃபீ சிந்தனா பள்ளி: கோட்பாட்டு அலசல் 👇
    • சலஃபீ சிந்தனா பள்ளி: க...
    ஷியா சிந்தனைப் பள்ளி: ஓர் ஆய்வு 👇
    • ஷியா சிந்தனைப் பள்ளி: ...
    அறபுலகத் தகவல்கள்
    (சவூதி அறபியா பற்றிக் குறிப்பாக) (Playlist)👇
    • Saudi Arabia's Imperio...
    இஸ்லாமியச் சமூகமும் ஜாஹிலிய்யச்
    சமூகங்களும் (Playlist) 👇
    • இஸ்லாமியச் சமூகமும் ஜா...
    ****
    Follow my WhatsApp channel 👇
    whatsapp.com/c...
    Follow me on Instagram 👇
    / msamm.il
    Follow me on Twitter 👇
    / sammil27271189
    Subscribe to my English UA-cam Channel 👇
    / @likeamuslim-islamicinfo
    Subscribe to our Publication's UA-cam Channel 👇
    / @seermainoolveli
    Subscribe to our Book Store's UA-cam Channel 👇
    / @safiyyatradersbooksto...
    Mail me: sammiltn@gmail.com
    Visit our website 👇
    www.seermai.com/
    ****
    இந்த வீடியோவில், நீங்கள் எப்போதும் கேட்டிராத முஸ்லிம் ஸியோனிஸ்டுகள் யார் என்பதைக் காணலாம். இவர்கள் யார், என்ன செய்கிறார்கள், உலக அரசியலில் அவர்களின் தாக்கம் என்ன என்பதைத் தமிழில் விளக்குகிறோம். முஸ்லிம் ஸியோனிசம் என்றால் என்ன, இன்றைய உலக அரசியலில் அதன் முக்கியத்துவம் என்ன என்பதை எடுத்துக்காட்டுகிறோம். இந்த சுவாரஸ்யமான, ஆழமான விவாதத்தில் கலந்துகொள்ள உங்களையும் அழைக்கிறோம். மைய நீரோட்ட கண்ணோட்டங்களை தாண்டி, புதிய பார்வைகளைப் பெறுங்கள். வீடியோவை முழுவதும் பாருங்கள்; உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிருங்கள்!
    ****
    🚫 NOTE: The content used is copyright to Sammil Majeed,
    Use or commercial display or editing of the content without proper
    authorization is not allowed.
    ****
    #muslimzionists #arabzionist #zionism #iranisrael #iranisraelwar #iranisraelconflict #gaza #palestinewillbefree #palestine #hizbullah #houthis #islamandjahiliyyah #islamicsociety #islamichistory #muslimhistory #tamilmuslimtv #tamilquranvasanam #tamilmuslimhistory #tamilislamicchannel #tamilislamicspeech #tamilislamicdawah #tamilmuslimhistory #islamictamilmedia #islamictamilstatus #islamictamil #tamilmuslimsbayan #islamictamilvideos #tamilmuslimdawah #tamilmuslimbayan #MuslimZionists #TamilExplanation #TamilHistory #Zionism #MuslimCommunity #TamilVideo #sammilmajeed

КОМЕНТАРІ • 30

  • @sammilmajeed1990
    @sammilmajeed1990  18 днів тому +9

    ஒத்த காணொளிகள்: 👇
    அரசியல் யூதர்கள், அரசியல் கிறிஸ்தவர்கள் பற்றி திருக்குர்ஆன் (Playlist) 👇
    ua-cam.com/video/xUZz0Qyfl0o/v-deo.html
    Palestine x Israel (Playlist) 👇
    ua-cam.com/video/FSpEtqsiXmU/v-deo.html
    சவூதி அறபியா: உங்கள் கவனத்துக்கு! (Playlist)👇
    ua-cam.com/video/rw3CG3G3UMw/v-deo.html
    சலஃபீ சிந்தனா பள்ளி: கோட்பாட்டு அலசல் 👇
    ua-cam.com/video/u11SkRiVqYk/v-deo.html
    ஷியா சிந்தனைப் பள்ளி: ஓர் ஆய்வு 👇
    ua-cam.com/video/dvPFyWustcY/v-deo.html
    அறபுலகத் தகவல்கள்
    (சவூதி அறபியா பற்றிக் குறிப்பாக) (Playlist)👇
    ua-cam.com/video/4YVeU1fsvjk/v-deo.html
    இஸ்லாமியச் சமூகமும் ஜாஹிலிய்யச்
    சமூகங்களும் (Playlist) 👇
    ua-cam.com/video/oFhKtghkIVI/v-deo.html

    • @ifthikarahmed9399
      @ifthikarahmed9399 18 днів тому

      அஸ்ஸலாமு அழைக்கும்
      இந்த தலைப்பு சம்பந்தமான புத்தகம் இருந்தால் கூறவும் தமிழில் ஜி...

  • @muhammedalicader8846
    @muhammedalicader8846 18 днів тому +7

    ❤❤❤❤ அல்லாஹ் உங்களுக்கும், உங்கள் குளுவினருக்கும் அருள் புரிவானாக.

  • @ILM-with-Thoufiq
    @ILM-with-Thoufiq 18 днів тому +6

    ஜியோனிசத்மை பற்றி இன்று எனக்கு ஒரு அழகான தெளிவு கிடைத்தது.
    இன்றைய சோ கால்டு அறிஞர்கள் ஏன் இப்படி வழிகெடுக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது,
    Because அவர்களும் ஜுயோனிஸ்ட் களே….
    அருமையான கானொலி
    ஜ ஜாக்கல்ஙாஹ் கைரன் பாய்…❤❤❤

  • @careemmohamed5518
    @careemmohamed5518 18 днів тому +4

    சிறப்பான பதிவு நன்றி

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 18 днів тому +4

    உண்மை அருமை. ஜெஸாக்கல்லாஹ்.

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 18 днів тому +4

    Fine Analysis Speech
    Jazakallahukhairan Brother 🌹💐🌹

  • @samirrouf7606
    @samirrouf7606 18 днів тому +5

    Yes true 💯👌

  • @sabrazsheriff769
    @sabrazsheriff769 18 днів тому +4

  • @ethayasalima5707
    @ethayasalima5707 18 днів тому +5

    Alhamdulillah

  • @JBDXB
    @JBDXB 17 днів тому

    The arabi photo fantastic. It says information. Thanks

  • @mohamedalihan4900
    @mohamedalihan4900 16 днів тому

    بارك الله

  • @tamilselvan8681
    @tamilselvan8681 18 днів тому +2

    Vongal eyes Noor polivudan alagaha irukirathu sago

  • @mohamedmeeranmohamed8422
    @mohamedmeeranmohamed8422 17 днів тому

    பாய் அஸ்ஸலாமு அலைக்கும் இந்த காணோலியைஎதிர்பார்த்தேன்அஸ்ஸலாமுஅலைக்கும்

    • @sammilmajeed1990
      @sammilmajeed1990  17 днів тому +1

      வ அலைக்குமுஸ்ஸலாம் ...

  • @m2nagc
    @m2nagc 17 днів тому

    Avoid face close up and give background film like animation related to narration.. just a thought..

  • @haribahariba1341
    @haribahariba1341 18 днів тому +2

    Assalam alaikum warahmatullah barakathug tambi

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen5224 18 днів тому +2

    Assalamu Alaikum warahmatullahi wabarakatuhu ❤️ ♥️ ❤

  • @suriyarsuriya4043
    @suriyarsuriya4043 18 днів тому +2

    Assalamualaikum

  • @SalmanSalman-g4g
    @SalmanSalman-g4g 14 днів тому

    Dhajal. Echarikkai

  • @SalmanSalman-g4g
    @SalmanSalman-g4g 14 днів тому

    Dhajal. Markkam Zionism

  • @صيدرشيد
    @صيدرشيد 18 днів тому

    Iran hamas supporters kedayadu adu oru dreama iran stria hezbollah ellam mossad controlled iyakkam even hamas organisation ada paththi neriya documents tamilum english lum urukku sarawana pramthaman potta video irukku hamas paththi please watch it THERE IS NO ANY COUNTRY SUPPORTS PALESTINE! All are well played chess games

    • @sammilmajeed1990
      @sammilmajeed1990  18 днів тому +2

      சரவணன் பரந்தாமன் போட்ட காணொளி மிக அபத்தமான, கள எதார்த்தத்துக்குப் புறம்பான, மைய நீரோட்ட வெகுஜன உளவியலின் conspiracy theory மனநிலையை அப்படியே தோலுரித்துக் காட்டும் காணொளி.
      ஈரான்-ஹிஸ்புல்லாஹ்-ஹமாஸின் உள்-அரசியலையும், அவர்களது அரசியல் வரலாற்றையும், ஹிஸ்புல்லாஹ்-ஹமாஸின் உருவாக்கத்திற்கான காரணங்களையும், அதன் பின்னணியில் யார் காத்திரமாகும் வலுவாகவும் அவர்களை அரண் செய்கிறார்கள் என்பதையும், 2006 ஜுன் போரில் ஹிஸ்புல்லாஹ் இஸ்ரேலைத் தோற்கடித்து, கடும் சேதாரங்களை அதன் மீது ஏற்படுத்தி ஓட விட்ட வரலாற்றையும், அதன் பின்னணியில் ஊக்கமாக செயல்பட்ட ஈரான்-ஹமாஸின் பங்களிப்பையும், ஈரானின் 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு அதன் இலக்குகளில் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸா விடுவிப்பின் பின்னணியில் ஹமாஸ்-ஹிஸ்புல்லாஹ் இயக்கங்கள் உருவாக்கப்படுவதன் நோக்கங்களையும் ... என இவை எதையுமே அறியாதவர்களின் அபத்தமான, மேம்போக்கான காணொளிகள் நிறைய இருக்கின்றன. எல்லாவற்றையும் நாம் ஆதாரமாக எடுத்தால் நாம்தான் முட்டாள்களாகி நிற்போம்.
      நான் கிட்டத்தட்ட மத்தியக் கிழக்கு, பாரசீக வளைகுடாவின் 100 ஆண்டுகாலப் புவி-அரசியலைக் கூர்மையாகவும் ஆழமாகவும் அவதானித்து வருபவன். குறிப்பாக, ஈரானின் உள்-அரசியல் பற்றி வெவ்வேறு மூலங்கள் வழி ஆழமாக ஆராய்ந்து வருபவன். அந்த ஆராய்ச்சியின் ஒளியில் பார்க்கும்பொழுது இத்தகைய நபர்களின் கருத்துகள் மிக அபத்தமான, முரண்பாடுகளும் பிழைகளும் நிறைந்த, உண்மைக்குப் புறம்பான கருத்துகள். மாற்றுக் கருத்து இல்லை.

  • @வைகைமுபாரக்அலி

    நீங்கள் இந்த உரையில் எதை நோக்கி நகர்த்தினீர்கள். என புரியவில்லை.
    எல்லாவற்றையும் தப்பு என சொல்கிறீர்கள்.

    • @sakslife
      @sakslife 17 днів тому

      Thelivaga ullathu. Markam koorigira arasiyalai muniruthamal merkathiya naadugalin agenda vai munniruthi selgindra anaithume zionist gal than. Ivargal islamilum ullargal.