Fuse கேரியரில் எத்தனை கம்பிகள் போட வேண்டும் |fuse career என்றால் என்ன தெரிந்துகொள்ளலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 52

  • @riyajathalim7478
    @riyajathalim7478 2 роки тому +3

    நடிப்பால் வேலை சொல்லிக் கொடுத்தீர்கள் சூப்பர் அண்ணா

  • @ravishanker1941
    @ravishanker1941 2 роки тому +2

    அருமையான விடியோ விளக்கம் சூப்பர் நண்பரே எனக்கே இந்த விடியோ போட்டமாதிரி இருந்த மாதிரி இருந்தது அண்ணா நன்றி

  • @A.B.C.58
    @A.B.C.58 2 роки тому +6

    double act super. very good useful information. thanks

  • @vinothsenthil3925
    @vinothsenthil3925 2 роки тому

    சூப்பர் ஜி தெளிவான விளக்கம்

  • @rajavignesh2115
    @rajavignesh2115 2 роки тому

    Super useful video anna. Thanks anna. Ithey maari electrical video neraya podunga anna. Neenga site la work panra videovum podunga anna

  • @gopalkrishnan4448
    @gopalkrishnan4448 2 роки тому +1

    சூப்பர் ஜி தெளிவான விளக்கம் ஆனால் நான் ஆனால் நான் யூஸ்கர இருக்க தேவையான கம்பியை வாங்கிய தான் போடுகின்றேன்

  • @A.B.C.58
    @A.B.C.58 2 роки тому +1

    bro, engal veetil gundu bulb, tube light க்கு melay suvaril pugai padinthu lesaga karuppaga therigirathu. ithu ethanal.

  • @mdameeth710
    @mdameeth710 2 роки тому +1

    மோட்டார் காயில் செக்கிங் பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @rajeshrao2288
    @rajeshrao2288 2 роки тому

    ஆறு ஏஜ் பேட்டரி சார்ஜர் ரெடி பண்ணி ஒரு வீடியோ போடுங்க நண்பரே

  • @esakkiraja1693
    @esakkiraja1693 2 роки тому +1

    Original wire yeppadi pakalam sollunga

  • @rajeshrao2288
    @rajeshrao2288 2 роки тому +1

    நண்பரே மோஷன் சென்சர் வீடியோ அலாரம் வைப்பது போல் போடுங்கள் பிறகு டச்சு சென்சார் வைத்து வீடியோவும் போடுங்கள் எங்களுக்கு உதவியாக இருக்கும்

  • @esakkiraja1693
    @esakkiraja1693 2 роки тому +1

    First quality wire second quality wire different sollunga
    1.0,1.5, 2.5, 4.0 wire plz

  • @a.sam959
    @a.sam959 2 роки тому

    18650 battery vaangininga athala ethavathu usefull applications video podunga

  • @thirunavuarasu6041
    @thirunavuarasu6041 Місяць тому

    எங்க வீட்டு fuse carrier உள்ளே கருப்பாக இருந்தது. அப்படியே இருந்தால் என்ன அர்த்தம்.? பியூஸ் wire copper தான் போட வேண்டுமா sir

  • @ms..6409
    @ms..6409 6 місяців тому +1

    Ulti Levalungnaa🔥

  • @murugesanselladurai54
    @murugesanselladurai54 2 роки тому

    Anna 10 sathuram veettuku wire epti calculate pantrathu

  • @sbfaministri
    @sbfaministri 2 роки тому +2

    Hey bro neenga approximate ah 3 or 4 fuse wire podalamnu solringa. Fuse carrier la mention panirukara swg wire size evlo erukanum clear ah eruku.

  • @mohamedinamulhasan4117
    @mohamedinamulhasan4117 9 місяців тому

    Enga veedla 3 Ac உள்ளது and other appilance um உள்ளது fuse அடிக்கடி cut ஆகுது நான் load konjam அதிகமாக வச்சு மாட்டி விட்டேன் இதனால் ஏதும் பிரச்சனை வருமா

  • @Esakkiraja.M
    @Esakkiraja.M 6 місяців тому

    Sir 16 amps fuseku 40amps mcb podalama but 16 amps fuse dhan first cut agum solution sollunga

  • @jeyajeya9843
    @jeyajeya9843 2 роки тому

    Super thala♥️♥️♥️♥️♥️

  • @esakkiraja1693
    @esakkiraja1693 2 роки тому +1

    ஓயர் பத்தி 30 நொடி விடியோவாவது பொடுங்க plz

  • @mdameeth710
    @mdameeth710 2 роки тому +1

    அண்ணா ஹீட்டர் சுற்றி தொட்டவனை ரொம்ப சூடா இருக்குது இது என்ன பிராப்ளம் எப்படி நம்ம கண்டுபிடிக்கிறது

  • @mohamedmunaverdeen9502
    @mohamedmunaverdeen9502 2 роки тому

    House wiring vedieo please please please podunga bro

  • @mathiyalaganmrptmathiyalag2230
    @mathiyalaganmrptmathiyalag2230 8 місяців тому +2

    நீங்கள் சொல்வது இந்த தவறான பதிவை இட்டுள்ளீர்கள் பொதுமக்கள் இதைப்பார்த்த தெரியாதவர்கள் அனைவரும் இதேமாதிரி 3.4 கம்பி போடுவார்கள் இது தவறு எலக்ட்ரிக்கல் கடையில் ஒரே கம்பி கிடைக்கிறது பியூஸ் கம்பி கரண்ட் லோடுக்கு தகுந்தவாறு கம்பி மாறுப்படும் அதை வாங்கி போடவும் தவறான முறையில் பதிவிட வேண்டாம்

  • @Jeevi-wx4xm
    @Jeevi-wx4xm 2 місяці тому

    Short circuit நா என்னன்னே

  • @briyani5
    @briyani5 2 роки тому

    Anna rcb mcb different sollunga pls

  • @alagumusicals5897
    @alagumusicals5897 2 роки тому

    1.5 sq mm wire 16ams fuse carrier ku ethana kambi podanum bro

  • @selvarajm3266
    @selvarajm3266 Рік тому

    பெருக்கல் வடிவில் ஃப்யூஸ் கேபிள் போடலாமா?

  • @veeramani2712
    @veeramani2712 2 місяці тому

    Eb post ethuku fuse carrier

  • @Prakashkarunanathi
    @Prakashkarunanathi 2 роки тому

    Super bro👍👍

  • @கஸ்தூரிகாதலன்
    @கஸ்தூரிகாதலன் 11 місяців тому

    Mcb la phase entha side kodukanum
    Neutral entha side kodukanum

  • @DineshKumar-fh2vf
    @DineshKumar-fh2vf 2 роки тому

    Super👌👌

  • @venkatmeena1603
    @venkatmeena1603 Рік тому

    எங்க வீட்டுக்காரர்கள் மீட்டருக்கு கீழே ஒரு பீஸ் பாக்ஸ் இருக்கிறது அதேபோல் மெயின் ஸ்விட்ச் பாக்ஸ்க்கு மேலே ஒரு பீஸ் கேரியர் இருக்கு மீன் சுச்சி பாயாசத்துக்கு மேல உள்ள பியூஸ் கேரியரில் பியூஸ் போய்விட்டது. அதற்கு எந்த வகையில் ஃபீஸ் போடுவது மயிலாடுதுறையில் இருந்து பேசுகிறேன்

  • @LakshuLakshu-hc7jq
    @LakshuLakshu-hc7jq 2 роки тому

    Super bro

  • @prakashm9477
    @prakashm9477 2 роки тому

    Thanks anna

  • @thanabalanbalan9699
    @thanabalanbalan9699 2 роки тому

    super

  • @rajeshrao2288
    @rajeshrao2288 2 роки тому

    please bro put video by using LDR day and night light control please bro

  • @ajayajay1886
    @ajayajay1886 2 роки тому

    👌👏

  • @karthikeyank9672
    @karthikeyank9672 Рік тому

    அருமையான பதிவு! சகோ.. மிக்க நன்றி சகோ🙏😊

  • @sivav6850
    @sivav6850 Рік тому

    அடிக்கடி போஸ்ட் வயா் கட் ஆகுது

  • @suryakanal3805
    @suryakanal3805 2 роки тому

    🤝👍👌

  • @thennavanjacks8718
    @thennavanjacks8718 2 роки тому

    Hi

  • @AKFourteen
    @AKFourteen Рік тому

    Don't follow thus video, use proper fuse gauge wire cost of fuse wire is ₹10 only don't use copper wire, it will spoil electrical devices

  • @mramesh4239
    @mramesh4239 8 місяців тому

    ஒரு கம்பி எவ்ளோ amps தாங்கும்

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV 2 роки тому

    Like g

  • @samrajr8034
    @samrajr8034 2 роки тому

    சூபர்

  • @kavyasekar6423
    @kavyasekar6423 4 місяці тому

    Sssssssssssuppr

  • @ArunGeorge20
    @ArunGeorge20 Рік тому

    Super brother

  • @samrajr8034
    @samrajr8034 2 роки тому

    சூபர்