“சீமானின் முப்பாட்டன்” அரசியல் டார் டார்… நீங்க மதத்தை விட்டுட்டா… எல்லாம் முடிஞ்சுடும்!

Поділитися
Вставка
  • Опубліковано 7 тра 2024
  • / @tminfotainment
    “சீமானின் முப்பாட்டன்” அரசியல் டார் டார்… நீங்க
    மதத்தை விட்டுட்டா… எல்லாம் முடிஞ்சுடும்!
    __________________________________________________________________
    எதார்த்த அரசியல்- சினிமா கள நிலவரம் மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள TM Infotainment சேனலை பின்பற்றிக்கொள்ளவும்
    __________________________________________________________________
    #seeman #ntk #tminfotainment #lordmurugan #ntkseeman #seemanpolitics #tnreligion #christian #hindhu #muslim #mkstalin #udhayanidhi #kalaingar #tngovt #dmk #tntemples #hindhugods #sivantemple

КОМЕНТАРІ • 129

  • @user-vs7lr8kk1m
    @user-vs7lr8kk1m 24 дні тому +29

    சார், திரு சிவா அவர்கள் கூறுவது போல இந்துக்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்க . எவ்வளவு " அடித்தாலும் " எவ்வளவு " நடித்தாலும் " தாங்குவார்கள் .

  • @GSumathi
    @GSumathi 24 дні тому +34

    நம்ம இளிச்சவாய தனத்தாலதான் , இந்துக்களை எளிதாக மதம் மாற்றமுடிகிறது.நமக்கு எப்போதும் சூடு , சொரணை இருந்ததில்லை.

  • @vij327
    @vij327 24 дні тому +25

    உங்களின் தெளிவான எளிமையான பேச்சு அருமை.. வாழ்க தமிழ் பண்பாடு 🙏 வாழ்க இந்து சனாதன தர்மம் 🙏

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham 24 дні тому +29

    வணக்கம், நிச்சயமாக இங்கு அயல் நாட்டு மதத்தை நமது முன்னோர்கள் ஆரம்ப காலத்தில் கடுமையாக எதிர்த்தனர், ஆனால் கொலை கற்பழிப்பு கொடும் தண்டனை அதீத வரிகள் இப்படி பல வகையான தாக்குதல் நடத்தி மாற்றப்பட்டு இந்த நிலையில் உள்ளது, புரிந்து கொள்ள வேண்டிய நேரம் நாம் உன்மையில் சுதந்திரம் உள்ள மக்கள் எந்த அயலானுக்கும் அடிமைகள் இல்லை உணரவேண்டும்

    • @devarajm7445
      @devarajm7445 24 дні тому

      இந்த நாடு இந்துநாடுதேவராஜ்போயர் ஜெய்மோடி400எம்பி ஜெய்பாரத்மாதவுக்குஜெய் பிரிவினை வாதிகளைஒழிப்போம்மடா திராவிட கட்சிகள் ஒழித்தால்தான் நாடு வெளங்கும்

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w 24 дні тому +11

    திரு சீமான் சந்தர்ப்பவாத அரசியல் எப்போதும் waste of political 😢 super definition Mr shiva🎉
    உலக நாடுகள் அனைத்தும் இந்தியா வின் கலாச்சாரத்தை மதக்இறார்கள் ஒரே காரணம் இந்து கலாச்சாரம் இன்றும் இருப்பதால் இதனை அழித்து விடாதீர்கள் அரசியலால் 😢😢😮

  • @Soman.m
    @Soman.m 24 дні тому +19

    பாபா பாய்களின் சதி...சிந்தியுங்கள்

  • @ipskannan
    @ipskannan 24 дні тому +13

    அருமை... அருமை... அருமை... தற்போது தெளிவடைந்து விட்டேன். உங்களுடைய இந்த சமூகப்பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @vijikrish3182
    @vijikrish3182 24 дні тому +16

    அறிவார்ந்த பேச்சு என்றும் கற்றோர் மேன் மக்களே

  • @sundarn3311
    @sundarn3311 24 дні тому +14

    தேன்மொழி குலதெய்வ வழிபாட்டை குறித்து கேள்வி கேட்டமைக்கு நன்றி. அனைத்து சமூகத்தினரும் குலதெய்வம் என்று வருகிறபோது எந்த வேற்றுமையின்றி அவரவர் பழக்கவழக்கத்தை விடாமல் ஒற்றறுமையாகவே சாமியை வழிபடுகிறார்கள்

    • @nandakumarkrishnamurthy9104
      @nandakumarkrishnamurthy9104 24 дні тому +3

      பல வெளி ஊர்களில் வாழும் தமிழக மக்கள், வருஷத்தில் ஒரு முறை யாவது அந்த குலதெய்வத்தை சென்று வணங்கினால், அது அதீதமான பலன் அளிக்கும்‌. அதற்கு ஈடானது எதுவும் கிடையாது.

  • @RamachandranMuniswamyraj-xy7ow
    @RamachandranMuniswamyraj-xy7ow 24 дні тому +20

    திருமிகு. TM Infotainment..., திரு. சிவா, G.தேன்மொழி ஆகியோருக்கும் எங்களது நன்றிகள்கலந்த வணக்கங்கள்.
    எங்கள் நாமக்கல், திருச்செங்கோடு சுற்றுப்புற மக்கள் ஆழ்துளைக் கிணற்று ( போர்வெல்) பணிகளில் ஈடுபட்டு வடநாட்டு பகுதி மக்களைவிட இனிமையாக ஹிந்தி மொழியில் பேசி, பழகி நட்போடு வாழ்ந்து வருகிறோம்..... நன்றிங்க இனியவர்களே.

  • @komaravelvg8022
    @komaravelvg8022 24 дні тому +11

    சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் நன்றி நண்பரே...

  • @balasethuraman7977
    @balasethuraman7977 24 дні тому +12

    சரியா சொன்னீங்க.இவ்வளவு வரி கட்டறவனுக்கு ஒரு ரோடு கூட சரியில்லை என்பது தான் இளைய சமுதாயத.தின் வேதனை.அதிலும் நடுதர வரக்கத்து இளைஞர்கள வரியை வாரி கொடுத்து பிற்காலத்தில் முதியவர் ஆகும் போது இன்று பலனடையம் அரசு நாளை அவர்களுக்கு என்ன்ணெய.யும் என்பது எனது வருத்தம்

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w 24 дні тому +7

    திரு சிவா நீங்க திரு அண்ணாமலை யுடன் அவர்களுடன் போய் சேருங்க உங்கள் எண்ணம் நிறைவேறும்🎉❤

    • @dayalanmunuswamy9832
      @dayalanmunuswamy9832 24 дні тому

      இதற்காக அண்ணாமலை நல்லவர் வல்லவர் என்று கூறமுடியாது.அவர் தான் தோன்றி தனமாக பொய்யான தகவல்களை மக்களுக்கு கூறுவது ஏற்படுதுவதில்லை

    • @umasankar4807
      @umasankar4807 24 дні тому +1

      ​​@@dayalanmunuswamy9832
      படித்தவர்கள் அண்ணாமலை பக்கம்

    • @jayakumar9733
      @jayakumar9733 23 дні тому

      ​@@dayalanmunuswamy9832appam unga anna seeman nallavana sollu 😅😅😅

  • @GSumathi
    @GSumathi 24 дні тому +8

    அருமை சகோதரரே. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள் சகோதரி.

  • @gomathimyndhan
    @gomathimyndhan 24 дні тому +8

    அருமை., உண்மை., தெளிவு.

  • @ipskannan
    @ipskannan 24 дні тому +8

    மிக மிக அருமையான, உண்மையான.. கருத்துக்களை தெளிவாக விளக்கிய திரு,சிவா அவர்களுக்கு நன்றி. இனிவரும் காலங்களில் அனைவரும் விழிப்படைந்து விடுவார்கள். இதில் தங்களுடைய பங்கும் ஒன்று. மிக்க நன்றி.

  • @Kumaran-jc7cv
    @Kumaran-jc7cv 24 дні тому +8

    அருமை ❤

  • @kathavarayankathavarayan2467
    @kathavarayankathavarayan2467 24 дні тому +1

    உண்மையான விளக்கம் ஜெய்ஹிந்த்

  • @sundarn3311
    @sundarn3311 24 дні тому +6

    நன்றி சிவா அவர்களே தெளிந்த இன்றைய தலைமுறைக்கு தேவையான ஒன்று உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி வாழ்க வளமுடன்

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 24 дні тому +5

    Government ஹாஸ்பிடல upgrade பண்ணிட்டா, இவங்க நடத்துற ஹாஸ்பிடளுக்கு எப்படி மக்கள் வருவாங்க?

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 24 дні тому +5

    சிறந்த யாதர்த்தமான கலந்துரையாடல் சிந்திக்க வைக்கும் நல்ல ஆரோக்கியமான பதிவு மக்களின் வாழ்வாதாரம் சிறக்க எப்படி இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🙏🙏🙏🙏

  • @rajanathanc5468
    @rajanathanc5468 24 дні тому +8

    Sébastien simon doobakoor Anna

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 24 дні тому +1

    செம !

  • @KailaivasanR
    @KailaivasanR 24 дні тому +3

    அருமையான விளக்கம் அண்ணா

  • @viswanathanramaseshaiyer3243
    @viswanathanramaseshaiyer3243 24 дні тому +3

    👌👌👌அருமையான நல்ல பதிவு. இவருடைய பேட்டிகளின் link அனுப்பவும். நன்றி.

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 24 дні тому +2

    Now Hinduism having good awareness in our Tamilnadu....Aanmeega Boomi is here afterwards Blooming...it will leads in future Voters mind and win over in Elections....thanks Sri Siva ji

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 24 дні тому +2

    வணக்கம் 🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @sridhargopalan9630
    @sridhargopalan9630 22 дні тому

    Excellent analysis

  • @VeluDhanapakiyam-wq4vo
    @VeluDhanapakiyam-wq4vo 24 дні тому +1

    Super

  • @rasiahratneswaran7809
    @rasiahratneswaran7809 23 дні тому

    வாழ்த்துக்கள்

  • @VINOTHKUMAR-il4gl
    @VINOTHKUMAR-il4gl 23 дні тому

    Good speech sir.

  • @devarajm7445
    @devarajm7445 24 дні тому +4

    தயங்காமல் சொல்வேன்
    என்குலதெய்வம்.ஸ்ரீபொங்காளிஅம்மன்கூரைகுலம்(பந்திபொட்வார்)
    தான் என்று கூறி தேவராஜ் போயர் மேஸ்திரி கோவை இந்த நாடு இந்துநாடுஇந்துமக்கள்சொந்தநாடு பிரிவினை வாதிகள் ஒழிக்க வேண்டும் .

  • @user-ju6ux7jg6i
    @user-ju6ux7jg6i 23 дні тому

    உண்மை ஐயா ஜெய் ஹிந்த் பாரத் மாத்த கீ ஜே 🙏🙏🙏🚩🚩🚩

  • @dbalamuruganind
    @dbalamuruganind 24 дні тому +2

    Right brother ❤ perfect explanation ❤

  • @thennarasuarasu5427
    @thennarasuarasu5427 24 дні тому +2

    மிக சரியாக பேசியுள்ளார்கள்

  • @jinjin77
    @jinjin77 23 дні тому

    Good interview

  • @user-of5tl7zi2i
    @user-of5tl7zi2i 23 дні тому

    Very good.

  • @manippstribol2709
    @manippstribol2709 20 днів тому +1

    சிவாவின் கருத்து பதிவு மிகவும் மதிக்கத்தக்கது

  • @alranga53
    @alranga53 24 дні тому +2

    Bitter truth....😢😢😢

  • @rajuravikumar2509
    @rajuravikumar2509 24 дні тому +2

    Super information sir

  • @dhakhaharina3702
    @dhakhaharina3702 22 дні тому

    அண்ணா நீங்க பேசுவது மிகவும் அழகாக நல்லா பேசுறீங்க எளிமையான ஒரு பேச்சு ஆனா இது ரொம்ப முக்கியமா இது எல்லாரும் மனசுலையும் உள்ளது தான் நீங்க பேசுறீங்க முழுக்க முழுக்க உன்னை நீங்க பேசுவது

  • @Shan12377
    @Shan12377 24 дні тому +1

    Wow! Points are very well articulated, good.

  • @Raj-st9fy
    @Raj-st9fy 24 дні тому

    மிக மிக சரியான,நேர்மையான, அற்புதமான பதிவு.
    வாழ்க வளமுடன் இருவரும்.

  • @kavithadilip
    @kavithadilip 24 дні тому

    You have correctly pointed out the difficulties of middle class.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 24 дні тому +2

    செம்ம analysis. சீரியஸ் பாலிசிடிக்ஸ் பண்றது அண்ணாமலை மட்டும் தான்.

  • @balaoneten
    @balaoneten 24 дні тому +1

    Thank you Sir

  • @velusamysamy9181
    @velusamysamy9181 24 дні тому +1

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 see man speech ea keatall makkal kadaisi il seeraliya thaan vendum;seeman tamil ea vaithu makkal ie muttal agugerar:srilanka neelaimai tamilnadu gu vara vendum enral seeman ea support pannalam

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w 24 дні тому +2

    நெறியாளர் எனி திரும்பவும் இந்து சமயம் வருவாங்க 🎉

  • @a.subramaniansmt4208
    @a.subramaniansmt4208 24 дні тому +1

    Super sir 👍👍👍👍👍👍👍💯

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 13 днів тому

    தமிழ் மொழி தற்காலம்உயிரோடு இருப்பதாக எதை வைத்து கூறுகிறார்கள்

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw 23 дні тому

    நாகரீகமான, நேர்மையான மற்றும் அறிவார்ந்த அரசியல் தமிழ் நாட்டில் வாய்ப்பில்லை ராஜா

  • @anandyuvraj615
    @anandyuvraj615 23 дні тому

    Nicee!!!

  • @GabrieldossDoss
    @GabrieldossDoss 24 дні тому +1

    Yes sir

  • @firdausbalan1011
    @firdausbalan1011 24 дні тому +1

    Arumai sir..im your fan

  • @balasethuraman7977
    @balasethuraman7977 24 дні тому +1

    வைணவமே பிரிந்த்து தான் என்ன ரொம்ப டீவியேட் ஆகலை

  • @mariappan8967
    @mariappan8967 24 дні тому +1

    💯👍

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p 24 дні тому +2

    Baba,thittamittu valartha ouru kadavul...nammai muttalakka...madurai baba kovilil 400 Metter neela varisai uollathu...my GOD...

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d 24 дні тому +2

    Sir சொல்வது சரி இந்து மதம் விவசாயத்தை தாங்கி பிடிக்கிறது .நாட்டுப்புற கலைகளை தாங்கி பிடிக்கிறது . மொத்த பொருளாதாரமும் அதை சுற்றியே நகர்கிறது அது கொரோனா காலத்தில் தெளிவாக தெரிந்தது.

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 23 дні тому

    Annamalai great leader

  • @venkateswarannarayanan2252
    @venkateswarannarayanan2252 24 дні тому +1

    My comments
    1. Language is for communication. Doing language politics is to be avoided.
    2. 70 years of language and particular caste hate politics has not helped anyone.
    3. All must read and assimilate Kannadasan thoughts.
    4. Santana Dharma is not a religion. It is common for humanity.

  • @thulasivj.714
    @thulasivj.714 24 дні тому +1

    👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @rbsmanians2522
    @rbsmanians2522 24 дні тому +1

    Ethuvume pannatha politicians, ethai pathi pesuvanga? Mathathaiyum mozhiyaiyum vechuthan pesuvanga

  • @nandakumar1855
    @nandakumar1855 24 дні тому +1

    Madam. Enudaya mamaku accident akituchu avuruku operation amount 50000 anathu. Amma medical carela 10000 matum than use pannamudiunu sonnanga. Ella's selavum 200000 Mal akituchu.

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p 24 дні тому +1

    Nan 1960 ill piranthavan...en akka,2 annanmar school ill hindhi padithargal nan padikkum poluthu hindhi kidaiyathu... en thambi,thangai padikkumpoluthu hindhi ierunthathu... ellam DMK katchiyin hindhi eathirpal...that's my fact...😢😮😢

  • @user-ev2vk8nu3z
    @user-ev2vk8nu3z 24 дні тому

    👏👏👏

  • @jinjin77
    @jinjin77 23 дні тому

    Not seeman, but Sebastian Simon.
    Wake up Hindus

  • @devi9202
    @devi9202 23 дні тому

    Both raman and krishnan were not god they are just great aanmas.

  • @ButhirBalam
    @ButhirBalam 24 дні тому

    Kalandu pesina thavaru illai

  • @devi9202
    @devi9202 23 дні тому

    Both Christianity and islam were imported religions.

  • @devi9202
    @devi9202 23 дні тому

    Sivam and murugan are the same.

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p 24 дні тому +1

    Mr,nengal kandippaga araciyalukku varungal iethi poolave peaci nam aduthadutha thalaimuraiyavathu thiruthth parungal..en thzhmaiyana veandukool...kadantha 2 thalaimuraiyinarai peaci peaciye keduthullanar..PLC..😂😂😊

  • @chandravenkatraman6861
    @chandravenkatraman6861 23 дні тому

    Sivana kondadina adhu madha arasiyala aidum murugana kondadina ina arasiyala maathi vakku vangiya mathikalam

  • @umamahalingam4479
    @umamahalingam4479 24 дні тому

    Pasta pesi ennapannaporeenga. Natin valarchiyai pesungal ( arasiyal vadhigal)

  • @udayakumar9612
    @udayakumar9612 24 дні тому

    Enn aadhar pan katinal maruthuvam entha Hospital saiyakudadhu

  • @user-hari83
    @user-hari83 24 дні тому

    Brahmin ah edutha avatharam 2 thaan. Onnu vaamana avatharam innonnu parasurama avatharam.

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 23 дні тому

    Why tamiians are afraid of learning other languages
    Tamil languages to keep political parties h.keep their kettle boiling.
    People movedout idTil Nadu Kerala have settled in other states and their children have learned Bengali Marathi very well and settled in the same states. And they live happily.
    Today Modiji understood the richness of Tamil andakready spreading Than TN Govt.
    How many tamilians ahave living in ,middleleadtcountries.educacated Tamilians have moved out to U SA Australia ,European countries
    And they know there is no job for them in TN .. The people who wants government jobs are living in TN today..

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p 24 дні тому +1

    Ouru muslem aalidam allavai kurai solli hindu aaga pracharam seithal adi,uothai vilum....peaci parungalean...😢😮😢

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 24 дні тому

    மொழிக்கு இலக்கணம் இலக்கியம் மட்டுமே
    மொழியே வழிபாடாக எப்படி ஆகும்
    இந்த அடிப்படை விஷயம் தமிழனுக்கு புரியவில்லை
    உடனே நீ மட்டுதான் அறிவாளியா? என்பார்கள்

  • @MGSGS-oi3po
    @MGSGS-oi3po 24 дні тому

    Indhiyaavil saathigal madhangal illaamal endha kaalathilum yaarume arasiyal
    Seidhadhaaga indru varaikkum varalaarugal illai
    Tamilnaattil saathi paarthhu dhaan thogudhi vaariyaaga seat tharugiraargal ellaa katchikaarargal
    Idhai thavirthu hindu endra ore saathiyin keezh ulla saathigalin ennikkiai infinity aaga irukkiradhu
    Ivargalukkule piridhu irukkiraargal
    Ore saathikkul ulla pirivugalum adhigam
    Innum 500aandugal aanaalum sari??
    saadhigal illaamal indha desam oru podhum iyangaadhu.
    Mutriya putrunoai poal indha saadhigal paaravi vittadhu.
    Ini yaaraalum idhai kaapaatra mudiyaadhu enbadhu dhaan edhaarthha unmai

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb 24 дні тому

    God for each language is an international fraud . 😂😂😂😂😂😂

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p 24 дні тому

    Madam,tamil azhiyavillai endu paathi english kalanthu tamil peasuhindrergal...😊😅😅

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p 24 дні тому

    Aariyar,bramanar eallam sathi ...iethil paathithathu kamallum cooda...

  • @udayakumar9612
    @udayakumar9612 24 дні тому +4

    Thambi ethaiyum solungal oru nanghu generation muslim, Christian naga marivittal tamizh azhindhuvidum muslim arab pinpattruvan, Christian English pinpatruvan example mudalil peyar marividum athan piragu tamizh pesuvadhu thalaimuraiyil marividum

  • @shanks3696
    @shanks3696 24 дні тому +1

    பேசுற இந்த தம்பி oru காலத்துல திராவிட சிந்தையில் ஊறி போனவன்

    • @umasankar4807
      @umasankar4807 24 дні тому +2

      திராவிட நாத்தம் தாங்க முடியாம தெளிந்து வெளியே வந்து விட்டார்

    • @shanks3696
      @shanks3696 24 дні тому +1

      @@umasankar4807 🙏

  • @krisaam6816
    @krisaam6816 24 дні тому +1

    நல்ல சிந்தனை தொலைநோக்குப் பார்வை

  • @sambandamt5454
    @sambandamt5454 24 дні тому +2

    Super speack thanks

  • @venugopalar5566
    @venugopalar5566 24 дні тому

    Nice explanation

  • @veerakaruna
    @veerakaruna 24 дні тому

    🎉👍🏽🙏🏽🌹

  • @Anti_Dravidan
    @Anti_Dravidan 24 дні тому +1

    Nadaga company ntk.

  • @satheeshsatheesh5896
    @satheeshsatheesh5896 23 дні тому

    Super super super super super super super super super super super super super

  • @user-om4nw9dv1y
    @user-om4nw9dv1y 24 дні тому +1

    நீங்க கூட English கலந்து பேசறீங்க மடம்

  • @krisaam6816
    @krisaam6816 24 дні тому

    மண்ணிக்கவும் பள்ளிவாசலில் ஊதுபத்தி வைக்க மாட்டார்கள் தர்காக்களில் மாத்திரமே ஊதுபத்தி வைப்பார்கள்

  • @chanakyagan
    @chanakyagan 24 дні тому

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @Minak-yz1xx
    @Minak-yz1xx 22 дні тому

    Simon Sebastian Seeman is a number 1 fraud fooling Hindus by championing Tamil language actually this fellow same like sakadais Karunanidhi families.
    Please educate the Tamil youths and keep away from Seeman and his stupid party. without prejudice

  • @revathis5476
    @revathis5476 24 дні тому +2

    A very good analysis

  • @venkatesanpadmanabhan3290
    @venkatesanpadmanabhan3290 24 дні тому +2

    Super