எம்பி சீட் இருக்கா? இல்லையா?திமுகவுக்கு சோனியா நெருக்கடி!!

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 154

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 2 роки тому +35

    பிச்சை கேட்பதில் இப்படி ஒரு பேச்சுப்போட்டியா?

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 2 роки тому +11

    இவர்கள் என்ன முயற்சி செய்தாலும் எம்பி சீட் கிடைக்காது.

  • @anbuselvans306
    @anbuselvans306 2 роки тому +29

    ஒருத்தருக்கும் MP சீட் கிடைக்க போவதில்லை.
    JINGJA!!! JINGJA!!!! JINGJA!!!

  • @xaviera7709
    @xaviera7709 2 роки тому +7

    நாகரீகம் அற்ற வகையில் விமர்சனம் செய்கிற அவனை அரெஸ்ட் செய்ய வேண்டும்

  • @jayanth1551
    @jayanth1551 2 роки тому +10

    ஆமா ஆமா இளங்கோவனால் ஆளுநர் காலை நக்ககூட முடியாது

  • @murthivikkas1802
    @murthivikkas1802 2 роки тому +6

    கூட்டு நிச்சயம்
    சீட்டு அலட்சியம்
    துண்டுடன் கையேந்தி நில்லுங்கள்

  • @panchipazham5853
    @panchipazham5853 2 роки тому +4

    இருக்கு இத்தாலியில்.
    இதர்க்கெல்லாம் இளங்கோவன்
    பிச்சை எடுக்கலாம்!

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 2 роки тому +7

    தலைவர்கள் உள்ளார்கள் தொண்டர்கள் ?

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 2 роки тому +5

    இந்த உதார்லாம் வேண்டாம். இந்த ஆளுநர் கிட்ட இதெல்லாம் நடக்காது 🤦

  • @poongavoorraghupathhy4399
    @poongavoorraghupathhy4399 2 роки тому +12

    Shameless P Chidambaram going and begging Rajya sabha seat for him shows how much deep trouble Congress is in.Once Karunanidhi was waiting at the door of Sonia for his son Alagiri Minister post and today Congress is begging for a Rajya sabha seat.

    • @narayananmohan342
      @narayananmohan342 2 роки тому

      வாழ்க்கை ஒரு வட்டம். கீழருக்கவன் மேல போவான். மேலருக்கவன் கீழ வருவான்.

    • @shanmugamperiyasamy497
      @shanmugamperiyasamy497 2 роки тому

      ாிூத்தததததத்ததத்ததத்தத்தல்லல்லல்லல்லல்லல்ல

  • @kk.dhanasekar9738
    @kk.dhanasekar9738 2 роки тому +7

    Thiruttu r munatraa kazakam pavam tamizaka makkal jaihind

  • @HariKrishnan-vy7ws
    @HariKrishnan-vy7ws 2 роки тому +7

    இளங்கோன் ஒரு ஆள் போது திமுக ஆட்சியை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்ப. கவர்னர் மாளிகை வாசர்கதவை தாண்டி வருவேம் எங்களால் முடியும் என்கிறார் இதில் இருந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோகம் என்று கூறுகிறார்.. ஜெய்ஹந்த்

    • @padminiamma2136
      @padminiamma2136 2 роки тому

      இளங்கோவன் அழைத்தால் ஒரு தொண்டரும் வரமாட்டார்கள்.. மேடையில் வாய் சவடால் பேசிவிட்டு.. வீட்டுக்கு போய் தூங்கிவிடுவார்..

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 2 роки тому

      Evks இளங்கோவன் நாக்கில் சனி
      இவர் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்து 55 வருடம் ஆகிவிட்டது
      தற்போதைய காங்கிரஸ் தமிழ்நாட்டில் பியூஸ் போன பல்பு

  • @gayathrir7771
    @gayathrir7771 2 роки тому +5

    யாருக்கும் கிடைக்காது

  • @sekarurban5844
    @sekarurban5844 2 роки тому +13

    அண்டி பிழைப்பை நடத்தும் நீங்கள் யோக்கியவனா

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 2 роки тому +4

    Baggers

  • @ZakirHussain-jw8mi
    @ZakirHussain-jw8mi 2 роки тому +6

    காங்கிரஸ் அழிந்து
    விட்டது.

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 19 днів тому

      காங்கிரஸ் 45 இருந்து இப்போது 99 தனியாக வென்று உயர்ந்து மோடிக்கு இந்திய கூட்டணி என்று நாடாளும் மன்றத்தில் எதிர் கட்சியாக உயர்ந்து மோடியின் மூக்கை உடைத்து வருகிறது என்று உனக்கு தெரியாதா தூங்கி கொண்டு இருக்காதே

  • @malathiharish9688
    @malathiharish9688 2 роки тому +5

    EVK UNAKU MANAME இல்லையா

  • @shivajichakravarthy4653
    @shivajichakravarthy4653 2 роки тому +5

    இருக்கிறது 1 சீட். இவனுக
    யாருக்கும் கிடையாது.
    "நெஞ்சில் நிறைய இடம் இருக்கு.'"
    ஒரு காலத்தில் கருணாநிதி.
    இப்ப இவனுகளுக்கு பதில்:
    ....ஞ்சில் இடம் நிறைய இருக்கு.
    அதாவது பெஞ்சில் ....
    ஐடி கம்பெனி பெச்ஞ் ஸ்டாஃப்
    போல.வெயிட்டிங் லிஸ்ட்.

  • @seetharamanbalasubramanian1564
    @seetharamanbalasubramanian1564 2 роки тому +5

    If the DMK Dravidian model is good for the country then the country is as good as doomed

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 2 роки тому +2

    கண்ணீர் சிந்தும் நிகழ்வுதான் நடக்கும்

  • @venk606
    @venk606 2 роки тому +2

    சிதம்பரம் பிள்ளையார்பட்டி சென்று பூஜை செய்தால் பிள்ளையார் கொடுத்தாலும் கொடுக்கலாம்

    • @venk606
      @venk606 2 роки тому

      Deciding authority is almighty,example present day happenings

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 2 роки тому +1

    அதிகாரப்பிச்சைகூட கேட்க இயலாத நிலையில் இருப்பதை அறிந்துகொண்டு இப்படி காங்கிரஸை கேவலப்படுத்தக்கூடாது

  • @rengaraj.s8244
    @rengaraj.s8244 2 роки тому +4

    அட இப்புந்தி இளங்கோவன்

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 2 роки тому +2

    கம்யூனிஸ்ட் தமிழ்நாடு தலைவர்களை மத்ய கம்யூனிஸ்ட் தலைவர் டெல்லி முலம் பிரஷர் செய்தால் காங்கிரஸுக்கு சப்போர்ட் கிடைக்கும்.

  • @ramachandrant3103
    @ramachandrant3103 2 роки тому +2

    காங்கிரஸ் தமிழகத்திவ் ஆளுனரை சில தலைவர்கள் ஆம் அய்யா திமுக விடம் ராஜ்யசபா எம்பி பதவிகள் 3 உள்ளது மேலும் ஒன்று கூட்டணி கட்சிகளுடன் உள்ளது அதனை காங்கிரஸ் தமிழகத்தில் பெறவும் அன்னை சோனியா அய்யா முக ஸ்டாலின் அவர்களை நிர்பந்திருக்கிறார் இதுவே உண்மை நிலை காலம் என்ன பதில் சொல்லுமோ ஜெய்ஹிந்த்

  • @billairajamaas3313
    @billairajamaas3313 2 роки тому +1

    காங்கிரஸ் தனித்து நிற்கும்

  • @seetharamanbalasubramanian1564
    @seetharamanbalasubramanian1564 2 роки тому +3

    Super day dreaming of congress and dmk.hope tamilians wake up for the mistake committed again in 2021

  • @hoppes979
    @hoppes979 2 роки тому +3

    ஒரு MP சீட்டுக்கு கெஞ்சும் நிலை

  • @ramisaist
    @ramisaist 22 дні тому

    It is fun to review this video in aug 24

  • @sivananthan3101
    @sivananthan3101 2 роки тому

    VANDE 🙏🙏🙏🙏MATARAM 🤗🤗🤗🤗

  • @sarathathanu4523
    @sarathathanu4523 2 роки тому +2

    இப்ப காட்டய்யா விடியல் அரசர் வீரத்தை. 😀😀😀😀😀😀😀

  • @astrovasukrisnachannel1506
    @astrovasukrisnachannel1506 2 роки тому +2

    என்னமோ குடியரசு தலைவர் பேனாவை திறந்து வைத்து கொண்டு காத்திருப்பது போல பேசராங்க.ஆனா குடியரசு தலைவர் சொல்லியே கவர்னர் செய்கிறார்.

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 6 місяців тому

    பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc 2 роки тому

    இருக்கு ஆனால் இல்லை

  • @ramang8132
    @ramang8132 2 роки тому +3

    Jallikattu Student Power 💪
    Ithuku Student varamatanga🥰
    Aparam Fire than

  • @chakvittalvittal234
    @chakvittalvittal234 2 роки тому +1

    NO TICKET FOR M. P SEAT TO. CONGRESS. AS CHAPTER CLOSED FOR CONGRESS. NOMINATE A NEW NAME TO OUT WIT ALL TO MAKE A MIRACLE CHANGE IN TAMILNADU POLITICS. TKS

  • @poongavoorraghupathhy4399
    @poongavoorraghupathhy4399 2 роки тому +4

    Ilangovan of Congress is not fit for the post of peon itself in Govt office but he is aspiring for Rajya sabha MP post from Stalin.Ilangovan talks like a Rowdy or a rogue and does not deserve to be a MP.We can see TR Balu the Liquor manufacturing King is MP.Both the Houses Lok sabha and Rajya sabha have lost its glory and image at least 25 years back because people like TR Balu is in these houses.

    • @shivajichakravarthy4653
      @shivajichakravarthy4653 2 роки тому

      பார்த்துக்கிட்டே இருங்க. கோணவாயன்- மூக்கடைப்பான்-
      கக்கூஸ் சாரல் வாயன் இளங் -
      கோம ணனுக்குத்தான் கிடைக்கும்.
      ஏன்னா பார்லி.யில் மோடியை படு
      மட்டமாக திட்ட இவன்தான் சரியாக
      வரும்.இவனை விட்டு திட்டவைத்து
      விட்டு யோக்யன் திமுக எஸ்கேப்
      கேம் ஆடுவானுக. கேடுகெட்ட
      காங். & இந்த ஈனப்பய சாரல்
      கெட்டபெயர் வாங்குவான்.

  • @rajapushpamt4381
    @rajapushpamt4381 2 роки тому

    சிதம்பரம் /அழகிரிக்கு வாய்ப்பு அதிகம்

  • @sasidharankr2344
    @sasidharankr2344 2 роки тому

    No congress now .......

  • @krishnaswamyrajagopalan3457
    @krishnaswamyrajagopalan3457 2 роки тому +7

    எம்.பி சீட் இருந்தால் தி.மு.க.வுடன் கூட்டணி. இல்லாவிட்டால் P.K வுடன் கூட்டணி இதைத்தானே சொல்லவர்றீங்க.

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 2 роки тому +1

    காரணம் என்ன பிச்சை MP Seat க்காக தான். பிச்சை எடுக்கிறார்கள்.

  • @prabu1652
    @prabu1652 2 роки тому

    கொடுக்கவேன்டாம் எம்பி பதவி

  • @ManMan-qh7on
    @ManMan-qh7on 2 роки тому +4

    நீட்டை பற்றி சிதம்பரம் பொன்டாட்டியிடம் போய் கேளுடா

  • @agathiyarmahanagathiyarmah285
    @agathiyarmahanagathiyarmah285 2 роки тому +2

    காங்கிரஸ் திருடர்கள்

  • @sadashivamviswanathan3468
    @sadashivamviswanathan3468 2 роки тому

    Evks Elankoovam throwing out Governor like karunanidhis government thrown out by Indira gandhi

  • @baskaranshanmugam9398
    @baskaranshanmugam9398 2 роки тому +1

    எம் பி சீட் ... கிடைக்கும் ..ஆனா...கிடைக்காது.😊

  • @asokmethavenkatachalam5414
    @asokmethavenkatachalam5414 2 роки тому +3

    Shameless people may indulge in doing any thing or go to any extent for their wants or selfish ends. No body can say any thing else.Does this long narration help any one?.Thank you.

  • @dr.mgraja522
    @dr.mgraja522 2 роки тому

    Three congressmen are begging for RS seat.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 роки тому

    அதிகார பிட்சை

  • @instagamers5760
    @instagamers5760 2 роки тому +2

    கண்டிப்பாக உங்களுக்கு 3 சீட்டு உள்ளது don't worry அதுவே அதிகம் hi jally 3 seat கிடைத்தது

  • @venugopalvenu7361
    @venugopalvenu7361 2 роки тому +2

    வாய் கொழுப்பூ பொருப்பற்ற
    சுய நலம்.

  • @thiruppathivasanvasan7049
    @thiruppathivasanvasan7049 2 роки тому +2

    Congress waste of time india

  • @avinashkanagaraj5357
    @avinashkanagaraj5357 2 роки тому +15

    ராஜீவ் காந்தி கொலையாளிகள் 7 பேர்
    விடுதலை விஷயத்தில் ஆளுந‌ரின்
    நிலைப்பாடு தொடர்பாக
    ஈ வி கே எஸ் இளங்கோவனின்
    கருத்து என்ன?
    அதை முதலில் அவர் தெளிவாகக்
    கூற வேண்டும்.

    • @raju1950
      @raju1950 2 роки тому

      Atleast he won't do that mistake

    • @user-je2iz4kz4x
      @user-je2iz4kz4x 2 роки тому

      விசாரணை முறையே தவறு.... உண்மையான குற்றவாளிகள் ?

    • @muthukumar6526
      @muthukumar6526 2 роки тому

      கோமலி பயிலுவா

    • @vgnanasekaran1
      @vgnanasekaran1 2 роки тому

      Aracialdarbar

    • @RameshRamesh-ek7gb
      @RameshRamesh-ek7gb 2 роки тому

      Avanku.mp.aganum.athuku.than.

  • @chandrant1328
    @chandrant1328 2 роки тому

    இது கலைஞர் காங்கிரஸ்.... அப்படி தான் கூவும்....

  • @user-zf5kf4vo3m
    @user-zf5kf4vo3m 9 місяців тому

    BJP WON Good. Sign of Our BHARAT Nation 💯%
    BJP Rule Best of Our BHARAT Nation 💯%
    BHARATHAM BJP' 💯%
    BHARAT. MaathaaGee JAI
    JaiSriram. JaiSitaRam
    SriRamajayam. SriRamajayam
    Our. Honourable. GOVERNOR
    . Shri. R. N. Ravi. BEST. Governor of. Tamil Nadu. JAI Hind
    Shri. R. N. Ravi. Golden Period of. Tamil Nadu. JAI Hind

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 2 роки тому

    ஒருகாலத்தில் திமுக காங்கிரஸிடம் கேட்ட மாதிரி காங்கிரஸின் நிலைமை தலைகீழாக போய்விட்டத

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 2 роки тому

    2 kudumba katchiyum nasamai pogattum

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 роки тому +3

    Sudali

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 роки тому +1

    M.P. SEAT is surely for your Party Don't Worry soon He will give you.But you have to ACCEPT HIM AS PRIME MINISTER and you must forget and forgive the Words Once He told that"I WILL MAKE RAHUL AS PRIMEMINISTER' this is His Condition.

  • @sekarurban5844
    @sekarurban5844 2 роки тому +7

    இசைஞானி இளையராஜா இழிவுபடுத்திய நீ

  • @rajachidambaram4362
    @rajachidambaram4362 Місяць тому

    😅இரண்டு வருடத்துக்கு முன் நடந்ததை ஏன் இப்போது பதிவு....??

  • @Lotus-vm9ry
    @Lotus-vm9ry 2 роки тому +2

    Athil savareesan illaya....

  • @vsmanivsmani9204
    @vsmanivsmani9204 2 роки тому +1

    Cheththuppona kilikku. Yethukku. Koondu......komaavil irukkum ponnukku yethukku kalyaanam.......

  • @ranganathanr1646
    @ranganathanr1646 2 роки тому

    காங்கிரஸ்(இந்திராகாந்தி) 1971ல் காமராஜரை வீழ்த்த அன்று கருணாநிதியுடன் கூட்டணி சேர்ந்தார் பின்பு எம் ஜீயாரை வீழ்த்த தன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கருணாநிதியுடன் கூட்டணி வைத்து தமிழக மக்கள் அன்று( 1980ல் )இந்திராகாந்தி கருணாநிதி இருவருக்கும் மரண அடி கொடுத்தனர் பின் பதவிக்காக இத்தாலி காங்கிரஸ்
    அறிவாலயத்தில் தன் கட்சியையே அடமானம் வைத்துவிட்டு புலம்பி என்ன பயன் இவர்களுக்கு தற்போதைய நிலையில் உள்ள ஒரே வாய்ப்பு திமுக கூட்டணியில் இருந்து விலகி மூன்றாம் அணி துவக்கினால் எதிர்காலம் ஏனெனில் திமுக கூட்டணியில்லாமல் வென்றதாக சரித்திரம் இல்லை திமுக தனியாக போட்டியிட்டால் சட்டசபையில் இருபத்தைந்து இடங்கள் தான் பெறும்

  • @jaganathansanthanam2545
    @jaganathansanthanam2545 2 роки тому +1

    Etharkkuthan intha evks tharathalai drama pottana

  • @sridharl1389
    @sridharl1389 2 роки тому

    DMK must not give Rajya sabha MP seat to Congress now, and take revenge for 2G case.
    DMK must send a knowledgeble DMK persons to counter the ruling BJP party.

  • @rajeshs9253
    @rajeshs9253 2 роки тому +3

    Veraa maari pichaa kekkurangaa ivanungaa..

  • @srmurthy2009
    @srmurthy2009 2 роки тому +1

    Rajya sabha member

  • @ramaswamyanandhan7855
    @ramaswamyanandhan7855 2 роки тому +4

    Endha Thirudan vanthal enna ?

  • @muthusamyveerasamy8231
    @muthusamyveerasamy8231 2 роки тому

    If he gets pl do we will see who will go to Thikar....even Congress comes he won't become vip sest he is chillarsi just like 3ps 5 ps thatsall

  • @sk-ey1cv
    @sk-ey1cv 2 роки тому

    🤣🤣🤣

  • @syaam7685
    @syaam7685 2 роки тому +2

    காங்.உருப்படாது

  • @manit.g5466
    @manit.g5466 2 роки тому

    ,

  • @sudindrans8322
    @sudindrans8322 2 роки тому +1

    EVKS oru ..............,....

  • @muthusamyveerasamy8231
    @muthusamyveerasamy8231 2 роки тому +1

    Nobody fit .....

  • @s.m.sundarams.m.sundarsm5493
    @s.m.sundarams.m.sundarsm5493 2 роки тому +1

    பல்லு போன பாம்பு.

    • @muthukumar6526
      @muthukumar6526 2 роки тому

      பல்லு போன பச்சோந்தி

  • @REGUNATHAN_S_UAE
    @REGUNATHAN_S_UAE 2 роки тому

    All Cong fellows PC, EVKS & others are shameless

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 2 роки тому +8

    இவர்கள் என்ன முயற்சி செய்தாலும் எம்பி சீட் கிடைக்காது.