நேர்மறையான கற்பனையின் அபரிமிதமான ஆற்றல்|Law of assumption by Neville Goddard|Law of attraction|Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • Kuku Fm Dowoad Link:
    kukufm.page.li...
    Coupon code: SAKHI50
    50% offer for annual subscription
    Thanks for watching this video
    In this video inhave explained about the law of assumption given by Neville Goddard.
    In this law he has explained about our beliefs and assumptions.
    This method is more powerful than the law of attraction.
    Hope you enjoyed this video.
    Iam certified counselor and life coach sharing meditation, yoga, spiritual topics, psychological issues and solutions, motivational stories, book reviews
    For counselling contact
    tharcharbuvazhkai@gmail.com
    #nevillegoddard #tharcharbuvazhkai #tamil

КОМЕНТАРІ • 116

  • @tharcharbuvazhkai
    @tharcharbuvazhkai  2 роки тому +2

    Kuku Fm Dowoad Link: kukufm.page.link/vzpw7g7Nkr6wAX478
    Coupon code: SAKHI50
    50% offer for annual subscription

  • @KiruthikaPrabakaran
    @KiruthikaPrabakaran 2 роки тому +14

    வாழ்த்துக்கள் என் அன்பு சகோதரி ❤️ தற்சார்பு வாழ்க்கை சேனல் 100k மக்களை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  2 роки тому +3

      நன்றி சகோதரி 😊 தங்களிடமிருந்து பெரும் வாழ்த்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி ☺ பிரபஞ்சத்திற்கு நன்றி🙏 வாழ்க வளமுடன் ❤

  • @jayakumarjk8790
    @jayakumarjk8790 2 роки тому +50

    நீங்க சொல்றது எல்லாம் சரி அக்கா உங்களோட வீடியோ பார்க்கும் போது மட்டும் தான் மனசு ஒருநிலை பாட்டோட இருக்கு அதுக்கு அப்புறம் பழைய குருடி கதவ திருடினு போயிருது அதனால தினமும் கேட்கிற மாதிரி சுய பிரகடனம் பதிவு ஒன்று போடுங்க

    • @tamilvanan123
      @tamilvanan123 2 роки тому +5

      Same🙌

    • @saigenius3272
      @saigenius3272 2 роки тому +4

      Yes bro

    • @Kiruthick08
      @Kiruthick08 2 роки тому +3

      Correct bro

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 2 роки тому +2

      You've to practice the knowledge which you learnt. பயன்படுத்தப்படாத அறிவு, குப்பை போன்றது நண்பரே!

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 6 місяців тому

      ௭னக்கும் ௮தே கதைதான் மனம் ஒரு குரங்கு🐒

  • @skatharolissate5720
    @skatharolissate5720 2 роки тому +9

    மேடம் வணக்கம் உங்களோட ஒவ்வொரு வீடியோ வந்துட்டு மிகத் தெளிவாக அருமையாக எல்லா மக்களுக்கும் புரியக்கூடிய விதத்துல ரொம்ப சூப்பரா பேசுறீங்க இந்த சின்ன வயசுல உங்களுடைய அனுபவம் வந்துட்டு மிகப்பெரிய லெவல்ல இருக்கு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் உங்களுடைய பணி எல்லா மக்களுக்கு அதிகப்படியான ஒரு அனுபவத்தையும் அதிகப்படியான ஒரு மகிழ்ச்சியும் தருது. மிக்க மகிழ்ச்சி தலை வணங்குகிறேன் சிறப்பு

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  2 роки тому +2

      நான் சொல்வதை இவ்வளவு பொறுமையாக கேட்டு புரிந்து கொள்ளும் உங்களுக்கு மிக்க நன்றி 🙏பாராட்டுக்கள்.. வாழ்க வளமுடன்..

  • @RameshKumar-in2js
    @RameshKumar-in2js 2 роки тому +6

    உங்கள் வாழ்க்கையில்
    துன்பங்கள் எல்லாம்
    கரைந்து போக.. ஒளிமயமான
    எதிர்காலம் பிறக்க.. இந்த
    தீபாவளி திருநாளில்
    மகிழ்ச்சியுடன் இருக்க
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
    🎉🌷🎉🌷🎉🌷🎉

  • @K.S.G558
    @K.S.G558 2 роки тому +7

    *sis please make series of videos on Neville Goddard book videos please*

  • @raguvarangr5499
    @raguvarangr5499 2 роки тому +2

    இச்சிகோ இச்சாயே 😇தீபாவளி வாழ்த்துக்கள்

  • @johncletus9529
    @johncletus9529 2 роки тому +1

    I'm so happy finally some Tamizh video on Neville Goddard

  • @veenaimadhankasirajan2900
    @veenaimadhankasirajan2900 2 роки тому +3

    தீபாவளி வாழ்த்துக்கள் mam..

  • @pradzuk8997
    @pradzuk8997 2 роки тому +6

    Neville is my all time favorite..please follow it, you shall see wonders.. thank you for sharing ❤️💫

  • @johncletus9529
    @johncletus9529 2 роки тому +2

    Neville Goddard is the best author of all time delve deep into his work forget about others

  • @ndsnds-gf6hg
    @ndsnds-gf6hg 5 місяців тому

    Very super Mam ur switch words how to make and use the life . Very Thanks Mam

  • @deivakarunai900
    @deivakarunai900 2 роки тому +1

    நன்றி வாழ்க வளமுடன் யத் பாவம் தத் பவதி 😍🙏

  • @t.rajalkshmit.rajalakshm-pv7cj

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 உங்களுக்கும் நன்றி 🙏

  • @jayahappy727
    @jayahappy727 Рік тому

    Thank you so much dude.. Enaku sariana time la entha post potuerukinga

  • @panaiveedu
    @panaiveedu 2 роки тому

    அருமையான பதிவு..100% உன்மை

  • @ponpandiant2771
    @ponpandiant2771 2 роки тому

    What u want? Why u want?.... these questions r super....very useful for me....after seeing ur video ....I have two ans for above qus

  • @vp5152
    @vp5152 2 роки тому +1

    Iniya deepavali vazthukka thozhi.Vazgha valamudan.

  • @benasirrafiq798
    @benasirrafiq798 2 роки тому +2

    நல்ல பதிவு நன்றி 💐

  • @MrRajas999
    @MrRajas999 2 роки тому

    மிக்க நன்றி.
    வாழ்க வளமுடன் பல்லாண்டு.

  • @menaka2613
    @menaka2613 Рік тому

    Nandri sagothari vazgha valamudan

  • @karpagamkolam
    @karpagamkolam 10 місяців тому

    Neenga enrikkum magizhchiyodu erukkanum. Vazhthuka

  • @Robin-zg4jz
    @Robin-zg4jz 2 роки тому +3

    Law of attraction : what you think you become
    law of assumption: what you are you become

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 2 роки тому +1

    Arumai arumai very useful information god bless you 🙏

  • @perumalvv
    @perumalvv 2 роки тому

    அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள் 💐💐💐💐❤❤❤🙏🙏🙏

    • @ksraa24
      @ksraa24 2 роки тому

      வாழ்க வளமுடன்

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 роки тому +2

    எனக்கே கூறியதுபோலிருக்கிறது...ம்....முயற்ச்சி செய்துபார்க்கிறேன்

  • @suryajayapal2509
    @suryajayapal2509 2 роки тому

    Lovely message mam so sweet of u...like u lot..ur way of telling is nice mam

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 Рік тому

    Very nice video thank you sister

  • @புனிதன்.அற்புதா

    அக்கா எப்போதும் நேர்மறையாக இருப்பது எப்படி ப்ளீஸ் ரிப்ளை

  • @banumathynagarajan1555
    @banumathynagarajan1555 2 роки тому

    Superb sister.. very clear and motivational speech

  • @lavanyasri1788
    @lavanyasri1788 2 роки тому

    Beautiful video.Happy Diwali Sister🌹🌹🌹

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 2 роки тому +2

    Very useful for me...🙏

  • @nagajothi9484
    @nagajothi9484 2 роки тому +1

    Everything is easy to say..
    all determined one... even thoughts flow also..

    • @jayakumarjk8790
      @jayakumarjk8790 2 роки тому

      நாகஜோதி அழகான தமிழ் பெயர் நீங்களும் தமிழ்லயே பேசலாமே

  • @captsuresh9692
    @captsuresh9692 2 роки тому +1

    Negative thoughts are food for the mind. I struggle to get to sleep. What to think so that I become absent so that sleep comes. Absence of I is what sleep correct? When the mind gets absorbed fully in one event or incident sleep comes. In other words when the other becomes important I cease. This I is what source of negativity.

  • @loga114
    @loga114 Рік тому

    அருமை

  • @gds.arulkumar2372
    @gds.arulkumar2372 2 роки тому +1

    Mental Diet include as Regular Diet 👌

  • @bharathi8851
    @bharathi8851 2 роки тому

    Lovely, such a motivational session 👍

  • @arulmani6055
    @arulmani6055 2 роки тому

    தீபாவளி வாழ்த்துக்கள் அக்கா

  • @marimuthug0805
    @marimuthug0805 2 роки тому +2

    Congratulations👏👏👏👏👏👏

  • @pkchannel454
    @pkchannel454 2 роки тому +2

    God bless u sister

  • @georgesahaya5157
    @georgesahaya5157 Місяць тому

    Tq sister God bless you 🙏

  • @madhumitha8815
    @madhumitha8815 2 роки тому +2

    So true! Thank you!!

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 Рік тому

    Nandri nandri nandri akka vaalgha nalamudan

  • @balajikrishnan2856
    @balajikrishnan2856 2 роки тому +3

    உங்கள் பெயர் தெரியவில்லை

  • @anbuarasu9763
    @anbuarasu9763 2 роки тому

    Sister late marrage panna problem ethavathu varumma please ithukku oru video podunga

  • @maheshwareng901
    @maheshwareng901 2 роки тому +1

    deepavali vazhukkal🙏🙏🙏

  • @rajeswarirajeswari2781
    @rajeswarirajeswari2781 6 місяців тому +1

    ❤❤❤ super cute sister

  • @sudhindharn6582
    @sudhindharn6582 2 роки тому

    வணக்கம் சகோதரி.....

  • @davidsamuel8242
    @davidsamuel8242 2 роки тому

    Please talk about j krishnamurti

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 2 роки тому

    Thanks Sister. Thanks Universe

  • @johnwilson3054
    @johnwilson3054 Рік тому

    Is there any possible to attract huge money ?

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 2 роки тому +1

    Good job 👍💐

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 2 роки тому

    நன்றி நன்றி நன்றி.....

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 2 роки тому +1

    Thanks a lot .

  • @omnamahshivaya3912
    @omnamahshivaya3912 2 роки тому

    👍❤️happy deepavali sis..

  • @manikandandevi6630
    @manikandandevi6630 2 роки тому

    Happy deepavali sister 💓 💖

  • @sivasiva1047
    @sivasiva1047 2 роки тому

    Thankyou madam nice video

  • @xavierthushanthanmariyanay6873
    @xavierthushanthanmariyanay6873 2 роки тому +1

    Well said 😊

  • @anandmeera4797
    @anandmeera4797 2 роки тому

    Condipa true mam valga valamudan

  • @iswaryasumathi9917
    @iswaryasumathi9917 7 місяців тому

    எனக்கு தான் நீங்க இருக்கீங்க அக்கா எனக்கு எதுக்கு fm லாம்

  • @prasannakumar700
    @prasannakumar700 2 роки тому +1

    Good very good video 👍👍

  • @prasannacollegestudents9431
    @prasannacollegestudents9431 2 роки тому

    Tamil medium students college la English learning panna tips sollu ga please

  • @prabhuprabhu-kq7yz
    @prabhuprabhu-kq7yz 2 роки тому +1

    Super madam thank you

  • @i_l_u_appa721
    @i_l_u_appa721 Рік тому

    Thanks 😊❤

  • @vijayvijay8532
    @vijayvijay8532 Рік тому

    😢❤மிக்க நன்றி

  • @mrbalan1306
    @mrbalan1306 2 роки тому

    Awesome my soulmate 💘 TQ

  • @karpagasudha9396
    @karpagasudha9396 2 роки тому

    Thank you sister

  • @shenbagapandian8457
    @shenbagapandian8457 2 роки тому

    நன்றி அக்கா

  • @vimalraaj5115
    @vimalraaj5115 2 роки тому

    Akka kalaiya irukega

  • @iamthatiam6012
    @iamthatiam6012 2 роки тому

    Akka fanz from kerala 🥰🥰🥰❤❤

  • @theuniverse73
    @theuniverse73 Рік тому

    So thank you so much sis

  • @percymargarete5142
    @percymargarete5142 2 роки тому

    Thank you universe 😊

  • @SubaSelvaraj97
    @SubaSelvaraj97 8 місяців тому

    Thankyou

  • @percymargarete5142
    @percymargarete5142 2 роки тому

    Thank you so much 🥰

  • @rosekitchen7799
    @rosekitchen7799 2 роки тому

    Tq

  • @meditationisspiritualpower1855

    best one

  • @jeyakumarrjjpananya3911
    @jeyakumarrjjpananya3911 2 роки тому

    Super ma

  • @ganesan4810
    @ganesan4810 2 роки тому +1

    Thank you mam

  • @prasannacollegestudents9431
    @prasannacollegestudents9431 2 роки тому

    Study tips sollu ga please

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 2 роки тому +1

    Super

  • @balajikrishnan2856
    @balajikrishnan2856 2 роки тому +1

    Trying to get your reply on your name sister

  • @vigneshchelliah3595
    @vigneshchelliah3595 2 роки тому

    Thanks u thanks u thanks u akka

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 2 роки тому

    Diwali happy sister

  • @kalaivanimayilvelan6561
    @kalaivanimayilvelan6561 2 роки тому

    Thank u ma

  • @gobusurya9727
    @gobusurya9727 2 роки тому

    Vaalge valemuden...

  • @kokilak3655
    @kokilak3655 2 роки тому +1

    🙏🙏

  • @R.Priyadhashan
    @R.Priyadhashan 8 місяців тому

    Ok

  • @yogeshprem9529
    @yogeshprem9529 2 роки тому +2

    🙏🏾🙏🏾👍🏻

  • @sulabhasunilkumar303
    @sulabhasunilkumar303 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @madhuravi9270
    @madhuravi9270 2 роки тому

    💖

  • @sadasivam6170
    @sadasivam6170 2 роки тому +2

    sSs

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar3161 2 роки тому

    Very Clear

  • @kmanimegalai6101
    @kmanimegalai6101 2 роки тому

    Thank you sister

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu3542 2 роки тому

    Thank you madam

  • @kanagavalli1552
    @kanagavalli1552 2 роки тому

    Thanks

  • @babyraji3815
    @babyraji3815 2 роки тому +1

    🙏🙏🙏