Tenali Raman | Episode 7 | தெனாலிராமன் | Thanthi One | 3rd July 2024

Поділитися
Вставка
  • Опубліковано 2 лип 2024
  • #TenaliRaman #Raama #MalluDevan #ThanthiOne
    Tenali Raman saves Kaaval Athikari from execution, promising to catch the real thief, who emerges from the ground. The king rewards Tenali Raman's cleverness with a new home and provisions, and his family moves in, grateful for the monarch's gratitude.
    Don't forget to SUBSCRIBE Thanthi One UA-cam Channel👉 / @thanthionetv
    --------------------------------------------------------------------------------
    Follow us on Social Media for Latest Updates:
    Facebook : / thanthionetv
    Instagram : / thanthionetv
    X (Twitter) : x.com/Thanthionetv
    Minmini : bit.ly/thanthioneminmini
    Whatsapp Channel : bit.ly/thanthionewhatsapp
    ShareChat : bit.ly/thanthionesharechat
    --------------------------------------------------------------------------------
    #Tenaliraman #ThanthiOneTv #TenaliramanTamil #PanditRamaKrishna #TenaliramanTamil #PanditRamaKrishna #GoddessKali #ChinnaDevi #Tirumalamba #Varunmala #NewTamilSerials #ThanthiOneTvSerials #TamilTvSerials #LatestTamilSerials #TamilSerialEpisodes #TamilSerialPromos #PankajBerry #KrishnaBharadwaj #SoniaSharma #PriyankaSingh #NehaChauhan #ThanthiOneTv
  • Розваги

КОМЕНТАРІ • 125

  • @balavignez
    @balavignez 2 дні тому +323

    இருக்கிற 400 episodes-அயும் வாரத்திற்கு 1 ஒளிபரப்பினால் எங்களுக்கும் தாத்தாச்சாரியார் வயது ஆகிவிடும் போல 🤣🤣

    • @nalinikbala
      @nalinikbala 2 дні тому +6

      Bangam bro😂

    • @VenkataraghavanRangarajan
      @VenkataraghavanRangarajan 2 дні тому +5

      இந்தி தெரிந்தால் சோனி எஸ் எஸ் பிடிவி மில் 400 எபிசோடையும் பார்க்கலாம்
      ஆனால் தந்தி 1 டப்பிங் நன்றாக உள்ளது.ஆனால் இந்தி தெரிய வேண்டும்

    • @VenkataraghavanRangarajan
      @VenkataraghavanRangarajan 2 дні тому +2

      தந்தி 1 டி.வி அவரேஜ் டி ஆர்மி கிடைத்தும் தினசரி ஒளிபரப்பாகும்

    • @dwarakraghavan3702
      @dwarakraghavan3702 2 дні тому +3

      17 years aagum complete aaga

    • @sathyamoorthy2690
      @sathyamoorthy2690 2 дні тому +4

      3 episodes for combined oneweek

  • @karthikeerthi8730
    @karthikeerthi8730 2 дні тому +46

    எப்படா புதன் கிழமை 6 மணி வருனு எதிர் பார்கற பல90கி நானும் ஒருவன்🎉❤

  • @Blue_angel_6527
    @Blue_angel_6527 2 дні тому +37

    Atleast வாரத்துக்கு 2 episodeஆவது போடுங்க please❤❤❤

  • @mayilvahanana3594
    @mayilvahanana3594 2 дні тому +23

    ஒவ்வொரு வாரமும் காத்திருப்பது பத்து வருடம் காத்திருப்பது போல உள்ளது

  • @shan.d6453
    @shan.d6453 2 дні тому +52

    புதன் கிழமை மட்டும் இந்த Drama podurathala ஒரு நன்மை இருக்கு today than Wednesday ende தெரிய வருது...😅😅
    (Ohh today Wednesday enna...🤭 yaru ellam ippidy ninaikkuenga viewers...🤚)

  • @udayakumar-tj7pi
    @udayakumar-tj7pi 2 дні тому +20

    அருமையான பதிவு.
    தினமும் ஒளிபரப்பினால் மேலும் அற்புதமாக இருக்கும்.

  • @prasanthprasanth8049
    @prasanthprasanth8049 2 дні тому +29

    Please upload daily. Atleast 3 episodes per week

  • @mohammedbassith477
    @mohammedbassith477 2 дні тому +48

    தினமும் போடுங்க 😊

  • @tamilarasanb1800
    @tamilarasanb1800 День тому +5

    மன்னர் சரியான மடப்பயலா இருப்பான் போலயே. எவன் என்ன சொன்னாலும் நம்பிடுறான்

  • @RoshanShanthi-hi5kh
    @RoshanShanthi-hi5kh День тому +3

    Oscar enna peroya Oscar na tharan thanthionekum thenali raman cast ellorukum award 🎉❤❤❤❤

  • @vickevickey5354
    @vickevickey5354 2 дні тому +21

    Weekly three episode poduga 😊

  • @srinivasanrajan7544
    @srinivasanrajan7544 2 дні тому +10

    எபிசோடு வாரம் வாரம் புதுசா எடுக்குற மாதிரி போடுறீங்க ஏற்கனவே வந்து எபிசோடு தானே தமிழிலும் ஏற்கனவே வந்துவிட்டது இதை ஏன் இப்படி இழுக்கிறீங்க வாரத்துக்கு ஒரு முறை

  • @rojamalar3233
    @rojamalar3233 2 дні тому +8

    நண்பர்களே எல்லோரும் தினமும் ஒரு எபிசோட் கேட்கிறோம்.ஆனால் ஹிந்தி தெரிந்தால் எல்லா எபிசோடையும் பார்க்கலாம்.ஹிந்தி சுமாராக தெரிந்தாலும் தமிழில் வசனம் கேட்பதே நன்றாக இருக்கிறது.

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 дні тому +13

    அருமையாகத்தொடர் போய்க் கொண்டிருக்கிறது.
    தொடரட்டும்.

  • @Tamil_Ega
    @Tamil_Ega 2 дні тому +6

    400 எப்பிசோடு வாரம் ஒன்று என்றால், கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஆகும்

  • @megalasiva2413
    @megalasiva2413 2 дні тому +3

    அற்புதம் 🙏💐💐💐 அனைத்து பாத்திர நடிகர்களும் டாப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 மிகவும் நன்றி

  • @nilanila5469
    @nilanila5469 День тому +2

    Dailyum podunga🙏🏻. Maththa seriala dailyum podringalla

  • @RoshanShanthi-hi5kh
    @RoshanShanthi-hi5kh День тому +1

    Thenali and sarada jodi thenali and thenali amma thenali and his little firend thenali and raja thenali and kaval adhigari semma combo

  • @dbabe7
    @dbabe7 День тому +1

    இப்படி வாரத்துக்கு ஒரு episode போட்டா எல்லாருக்கும் பார்க்குற interest eh போய்டும்

  • @kalaiselvivijayarajan2690
    @kalaiselvivijayarajan2690 День тому +3

    Enakkku one week wait pannni paakurathunala indha serial paakkave interest illa🙃...enna mariye niraiya per iruppanga pola atha views ye varamatikkkuthu pola...🙄

  • @s_k_c_editz
    @s_k_c_editz День тому +2

    வாரத்துக்கு ஒன்னு என போட்டா என்னைக்கு முடியறது...இது ஆகுற துக்கு இல்ல...

  • @Ag143edits
    @Ag143edits День тому +2

    முருகன் ஸ்டோரி போடவும் ❤🎉

  • @ltsumathi2148
    @ltsumathi2148 2 дні тому +11

    Daily podunga

  • @dbabe7
    @dbabe7 День тому +1

    தயவு செய்து இனிமேல் நீங்க தெனாலி ராமன் Serial - ல போடாதீங்க please I can't wait for another decade😤

  • @sowmiyakannan8007
    @sowmiyakannan8007 День тому +2

    Pls telecast atleast three episodes per week😢

  • @RoshanShanthi-hi5kh
    @RoshanShanthi-hi5kh День тому

    Raja thenali conversation semmaya irundichi raja matrum thenali jodi super

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 2 дні тому +2

    கிருஷ்ணதேவராயர் ஒருமுறைக்கு,இருமுறை விசாரித்து தண்டனை தரவேண்டும்!

  • @RoshanShanthi-hi5kh
    @RoshanShanthi-hi5kh День тому

    Maharaja and thenali raman combo vera leval acting pinuraga

  • @mohanrajk7663
    @mohanrajk7663 2 дні тому +4

    Maharaja looking like dhothi 😊😊😊

  • @klki1293
    @klki1293 2 дні тому +5

    Brother hindi 813 episode irukku.. but 2episodes ah 1 add panni pota kooda 407 episode varum overall..
    But neenga weekly 1 potta yennaku therinju 1 year ku 52 weaks kulla 52 episode na..
    8 years ku upload panna porengala 🥺🤕🤕🤕🤯🤯🤯..
    Please update daily 🙏🙏🙏

  • @KarthiKeyan-nc6fo
    @KarthiKeyan-nc6fo 2 дні тому +7

    interesting next episode waiting 🎉🎉🎉

  • @sivaprakash6992
    @sivaprakash6992 19 годин тому

    அருமை பதிவு அதும் அதிக இடைவெளி உடன்....இதில் வேடிக்கை என்னவென்றால் புராண கதைகள் அனைவரும் நன்கு அறிவர், இருப்பினும் இந்த கதையை பார்க்க ஏங்க வைப்பது இதன் கதை வடிவமைப்பு மற்றும் சீரான எடைவெளியே இதன் வெற்றிக்கு முக்கிய காரணம்... வாழ்த்துக்கள் விரைவில் அதிக பார்வையாளர்களை பெரும் 🙏

  • @RoshanShanthi-hi5kh
    @RoshanShanthi-hi5kh День тому

    Yaaru kandu pidichadu iwagala kadhapathiramawe vaaluraga semma cast and crew thanks we want more episode daily thanthi one pls 😢😊

  • @narayanang1190
    @narayanang1190 2 дні тому +7

    Daily episode

  • @KamalianandhKamalianandh
    @KamalianandhKamalianandh 2 дні тому +4

    S daily oru episode podunka

  • @rajalakshmid2464
    @rajalakshmid2464 2 дні тому +6

    தினம்2எபிசோடாவதுபோடவும்.உங்களுக்குபுண்ணியமாகட்டவும்

  • @anandraju8686
    @anandraju8686 5 годин тому

    தயவுசெய்து வாரத்திற்கு இரண்டு முறை போடவும்

  • @Sarmidesi
    @Sarmidesi 2 дні тому +4

    Weekly 5 days poduga

  • @selvabharathi508
    @selvabharathi508 День тому

    சன் டிவி விக்கிரமாதித்தன், சிதம்பரம் ரகசியம் மற்றும் சிந்துபாத் தொடர்களை பதிவிடுங்கள்

  • @jaishankar3630
    @jaishankar3630 День тому +1

    Varathuku 3 potathan 3 varushathulauavathu mudyum

  • @suryam2563
    @suryam2563 17 годин тому

    முன்பு பாலிமர் டிவியில் இதை தினமும் அறை மணி நேரம் போட்டான் இவன் என்னடானா உயிரை வாங்குறான் 😂😂

  • @Mnov1127
    @Mnov1127 2 дні тому +1

    தாத்தாச்சாரியார்😂❤

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 2 дні тому

    34:54 கொஞ்சம் இடத்த விட்ட மடத்தை புடிக்கிற கதை இதுதானா...😂

  • @RoshanShanthi-hi5kh
    @RoshanShanthi-hi5kh День тому

    Real game start aga pogudu welcome to raja sabai thenali rama❤

  • @nagarajanm6204
    @nagarajanm6204 2 дні тому +4

    Please upload daily

  • @yuvathio6693
    @yuvathio6693 2 дні тому +2

    pls daily podunga

  • @HelloCooking
    @HelloCooking 2 дні тому

    2 episode sari poduga.. romba kaalam wait panra pola iku plzzz

  • @gopinakesh
    @gopinakesh День тому

    Dailyum evng 6 ku pota nala irukum

  • @riyachopra2202
    @riyachopra2202 2 дні тому

    Atleast weekly put 3 episodes will be ok for this one episode we have to wait so long aiyooo daaa Kastam ☹️☹️

  • @RoshanShanthi-hi5kh
    @RoshanShanthi-hi5kh День тому

    Indha ulagathila iruka ellam awardumkum thagudhianawaga ell nadigargalum

  • @RoshanShanthi-hi5kh
    @RoshanShanthi-hi5kh День тому

    Love from sri lanka #thanthione upload everyday

  • @rajavelparanjothi4771
    @rajavelparanjothi4771 2 дні тому +1

    Please continue ha podunga

  • @user-ht9mr7pn1l
    @user-ht9mr7pn1l 2 дні тому +1

    Daily episode podunga pls

  • @RoshanShanthi-hi5kh
    @RoshanShanthi-hi5kh День тому

    Pls my humble request pls upload daily thanthi one #thanthione #thenalirama #dailyupload

  • @shangariraja3651
    @shangariraja3651 2 дні тому +1

    Please upload daily for children

  • @rikaskaseem8406
    @rikaskaseem8406 2 дні тому +3

    Mutilanta one-day ku 1 potuga

  • @abiramisakthivel1754
    @abiramisakthivel1754 2 дні тому +2

    Continue this episode 😢per day

  • @Vinisha559
    @Vinisha559 2 дні тому +2

    Please upload daily 2episode

  • @KselvamS
    @KselvamS 2 дні тому +2

    Daily upload pannunga please

  • @sann129
    @sann129 День тому

    Kani mani fans😂❤

  • @prasathyogandran3143
    @prasathyogandran3143 День тому

    please upload every day pleaseeeeeee

  • @sathyasathya5337
    @sathyasathya5337 День тому

    Thanks

  • @DhevaDheva-tq4tq
    @DhevaDheva-tq4tq 12 годин тому

    Super😮❤❤

  • @lbaruna7683
    @lbaruna7683 День тому

    Wait for next episode

  • @KarthikSimbu-cl6bw
    @KarthikSimbu-cl6bw 2 дні тому

    Weekly three days pls......

  • @santhoshsanthosh7768
    @santhoshsanthosh7768 2 дні тому

    Intha drama la ulla yella bgmku supera irukummm na intha drama oda full episode um paruthuten hindi la ithu hindi la 2017la yeduthanga

  • @boopathikala4774
    @boopathikala4774 День тому

    🎉🎉🎉🎉🎉 update daily please😊

  • @user-mj7fi5np9u
    @user-mj7fi5np9u 18 годин тому

    Next next Episode podunga

  • @Murugasivam699
    @Murugasivam699 День тому

    👌👌👌

  • @salihinsulaiman1673
    @salihinsulaiman1673 2 дні тому

    weekly 3 episode podugoò

  • @user-ev9mu4sn8y
    @user-ev9mu4sn8y День тому

  • @ManiMekalai-lc2pi
    @ManiMekalai-lc2pi День тому

    Daily upload please

  • @user-kp3kg5se1j
    @user-kp3kg5se1j 2 дні тому

    Ennoda fav serial ❤❤❤❤❤

  • @Sarmidesi
    @Sarmidesi 2 дні тому +1

    Daily poduga

  • @vejayak2822
    @vejayak2822 День тому

    nice

  • @Aswinpandi98
    @Aswinpandi98 2 дні тому

    Daily update pls....

  • @raasimobiles3955
    @raasimobiles3955 2 дні тому

    Nice

  • @ramgamer9838
    @ramgamer9838 2 дні тому

    This Episode Best Episode ever for me... The way of think and comedy very super. Thenaliraman episodes waiting more soon

  • @RajiRaji-pc1oo
    @RajiRaji-pc1oo 2 дні тому +1

    கணி மணி

  • @HelloCooking
    @HelloCooking 2 дні тому

    Next episode plz..

  • @rajuraghul8878
    @rajuraghul8878 2 дні тому +3

    Indha serial ah idhuku apro yarum pakka vendam...200 varudam kazhichi pakkalam..ella episode um upload panni irupanga.

  • @ayyappansri
    @ayyappansri 2 дні тому

    விகடகவி😂

  • @abarnark5418
    @abarnark5418 2 дні тому

    plz atleast 3 episode per week

  • @meenakshiramasamy2985
    @meenakshiramasamy2985 2 дні тому

    Please upload at least 2 episodes a week.

  • @ramansathyacpm
    @ramansathyacpm 2 дні тому

    வாழ்த்துக்கள் மாகுச்சி

  • @karthikmba8114
    @karthikmba8114 2 дні тому

    Hendi chennal daily update pannuga

  • @bharathikannama6621
    @bharathikannama6621 2 дні тому

    Please update weekly two episodes 😊😊

  • @loveamydreame128
    @loveamydreame128 2 дні тому

    ❤❤❤

  • @thamizhachiyinkural9373
    @thamizhachiyinkural9373 2 дні тому

    Can you plz upload 3 to 4 episodes per week

  • @Lovesong-il7zu
    @Lovesong-il7zu 2 дні тому

    A most waiting video

  • @poobalkajen8322
    @poobalkajen8322 2 дні тому

    yeh unDixon ki baathai

  • @KannanFastMemoryTechniques
    @KannanFastMemoryTechniques 2 дні тому

    Hi

  • @VenkataraghavanRangarajan
    @VenkataraghavanRangarajan 2 дні тому

    கிஸ்ன தேவராயர் வாழ்க

    • @leogirl.2829
      @leogirl.2829 2 дні тому

      கிருஷ்ண தேவராயர்

  • @raagumegan
    @raagumegan 2 дні тому +1

    புத்திசாலி இல்லை மகாராஜா ... சரியான முட்டால் இந்த தெனாலி ராமன் .

  • @balapanchapakesan7336
    @balapanchapakesan7336 15 годин тому

    Theme music!! Kelambu kembu anthu pochu Kelambu Kelambu
    ua-cam.com/video/YCkfciWU9UY/v-deo.htmlsi=cwrby7LsGv3fukDC

  • @pulisubramanipulisubramani9279

    Please upload daily

  • @ganganruban
    @ganganruban 2 дні тому

    Please upload daily