Strcars new update Delaer 😍 price cars வெறும் 20000 ரூபாய் கூட இல்லாமல் கார் எடுக்கலாம் உங்கள் STR

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024

КОМЕНТАРІ • 377

  • @Thanjavur883
    @Thanjavur883 4 місяці тому +3

    எங்க தல எங்க தல டி ஆர் u ..
    கம்மி விலையில் கார் தர நம்ம STR ரு ..
    நாளு இடத்திற்கு போவாங்க காரிலதான்
    ...
    நம்ம உழைத்த பணம் வீனாகாது நம்ம மணி அண்ணா ஊருல தான் ❤

  • @SanthoshKumar-ik7nt
    @SanthoshKumar-ik7nt 4 місяці тому +6

    வேறு எங்கும் இல்லாத அளவிற்கு விலையை குறைத்து கொடுக்கிறீர்கள்.. அனைத்து கார்களும் டீலர் விலைக்கே கொடுக்கிறீர்கள். STR CARS மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.

  • @arunachalam1958
    @arunachalam1958 4 місяці тому

    குறைந்த விலையில் தரமான கார்களை விற்பனை செய்யும் எஸ் டி ஆர் கார் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள் கோடான கோடி நன்றிகள் இறைவனின் ஆசீர்வாதம் எப்போதும் இந்த நிறுவனத்திற்கு உண்டு

  • @vikramsp2811
    @vikramsp2811 4 місяці тому +1

    Mind: இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் மற்ற டீலர்களைப்போல அப்படி இல்லாமல், நீங்கள் மட்டும் தான் நடுத்தர வாழ்க்கையில் இருக்கும் சாமானிய மக்கள் வாகனங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது உங்களுக்கு. மென்மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள் 🎉❤

  • @mohanrajraj8398
    @mohanrajraj8398 4 місяці тому

    💐💐💐🌷🌹தமிழ்நாட்டில் எங்கும் கிடைக்காது இவ்வளவு கம்மியானா விலையில் மணி அண்ணா செய்வது கார் வியாபாரம் இல்லை அனைவரு வீட்டிலும் கார் இருக்கனும் என்பதற்கான போது சேவை மணி அண்ணாவின் ஆசை கூடிய விரைவில் நிறைவேறும் அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படிக்கு உங்கள் ரசிகன் மோகன்ராஜ் நாமக்கல்💐💐💐 🤝🤝🤝

  • @AmburViewShots390
    @AmburViewShots390 4 місяці тому

    ஆத்தூரில் இருந்து வந்தது ஒரு கார் இரண்டு கார் என தோழிலை தோடங்கி இன்று திருப்பூர் ஏஸ் டி ரா என புகழ்பெற்ற மணிகண்டன் இன்று கிரவுண்டு நிரைந்தா கார்கள் இது அனைத்தும் தன் உழைப்புக்கும் நேர்மைக்கும் கிடைத்தா வேற்றி STR மணிகண்டனுக்கு எனது வாழ்த்துக்கள் நன்றி❣️❣️

  • @kitamilangameplay9509
    @kitamilangameplay9509 4 місяці тому +1

    Low price fantastic car in STR car Tirupur super super super in STR Cars

  • @useanmohamed2950
    @useanmohamed2950 4 місяці тому +1

    மணி அண்ணா உங்க வீடியோ பார்த்த பிறகு தான் கார் வாங்கணும் என்ற ஆசையை எனக்கு தோணுச்சு இறைவனுடைய கிருபையால் உங்களுடைய ஆயில்காமாக இருந்தாலும் உங்கள் தொழிலாக இருந்தாலும் மென்மேலும் வளர்ச்சியடைய நாங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து என்றைக்கும் பிரார்த்திக்கிறோம் கூடிய சீக்கிரம் உங்களை நேராக சந்திப்பேன் மற்ற எத்தனையோ வீடியோக்கள் நான் பார்த்திருக்கிறேன் உங்க வீடியோ வேற லெவல் நீங்க போடுற ஆஃபர் ஆக இருக்கட்டும் அது ரேட்டாக இருக்கட்டும் பரவாயில்லை ok ok என்னுடைய நோக்கமே எல்லோர் வீட்டிலும் கார் இருக்க வேண்டும் என்று சொன்னீங்களே அது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு இப்படிக்கு விழுப்புரம் உசேன் வாழ்த்துக்கள்

  • @subramanisubramani8014
    @subramanisubramani8014 4 місяці тому

    🎉❤நடுதற மக்கள் (அ)மனதில் கார் வாங்க வேண்டும் நினைப்பவர்களுக்கு கனவை நிறைவேற்ற வந்தகடவுள் கொடுத்த உன்னதமான மாமனிதர் திரு. எஸ். டி. ஆர் கார்ஸ் திருப்பூர் மணிகண்டன் அவர்களுக்கு அவர்களது குடும்பத்தினர் அவர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.
    என்னம் போல் வாழ்க்கை கூடிய விரைவில் உங்கள் லட்சியம் (அ) நீங்கள் நினைப்பது அனைத்தும் நிறைவேறும் என்று எல்லா இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் .❤🎉
    நன்றி எஸ். சுப்ரமணியம் சிவகிரி ஈரோடு

  • @gunamithunesh3460
    @gunamithunesh3460 4 місяці тому +1

    ஏழைய ஏலிய மக்களுக்கு எஸ் டி ஆர் கார் நன்றாக இருக்கிறது மேலும் மேலும் வளர வேண்டும்

  • @NallathambiS-vu8ki
    @NallathambiS-vu8ki 4 місяці тому +3

    STR மணிகண்டன் அவர்களுக்கு கார் வாங்குன கிப்ட்டு குடுத்திங்கா இப்பா கமான்ட் பேட்டலே கிஃப்ட் என்று குறும் STRகார்ஸ்க்கு மேலும் மேலும் வழற எனது வாழ்த்துக்கள். நல்லதம்பி ராசிபுரம்

  • @pandijaya6852
    @pandijaya6852 4 місяці тому +1

    மணி அண்ணா உங்கள் பேச்சு ரொம்ப நல்லா இருக்கு.. நடுத்தர குடும்பங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த பதிவு அமையும்.மேலும் உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்

  • @singlesheikviews2349
    @singlesheikviews2349 4 місяці тому +1

    குறைந்த விலையில் கார் கொடுப்பதோடு மட்டுமில்லாமல் எங்களால் ஒரு கார் வாங்க முடியுமா என்று நினைத்துக் கொண்டிருக்கும் நபர்களிடம் நீங்களும் கார் வாங்கலாம் என்ற எண்ணத்தை கொண்டு வந்த எஸ் டி ஆர் கார்ஸ் குடும்பத்திற்கு நன்றி

  • @VigneshWaran-dz8op
    @VigneshWaran-dz8op 4 місяці тому

    ஒவ்வொரு Offer -ம் சிறப்பானதும் தரமானதும் வித்யாசமானதுமாக இருக்கிறது. விலையும் மற்ற Consulting shop ஐ விட குறைவாக உள்ளது. வாழ்த்துக்கள், தொடர்க தங்களது மக்களுக்கான பயணம்.

  • @rininrinisha7248
    @rininrinisha7248 4 місяці тому

    ஜீ நீங்கள் உங்கள் தொழில் நேர்மையாகவும் உண்மையாகவும் செயல் படுகிறீர்கள் நீங்கள் நிர்னைக்கும் விலை மற்ற இடத்தைவிட 25முதல் 50ஆயிரம்வரை குறைவாக உள்ளது வாழ்த்துக்கள்.வணக்கம் நான் சசிக்குமார்.பழனி

  • @veerasathishp
    @veerasathishp 4 місяці тому

    மிக சிறப்பு வசதி வாய்ப்பு இல்லாத வரும் வாகனம் வாங்க வேண்டும் என்ற நல்ல என்னத்த இதற்க்கு எனது பாராட்டுக்கள் 🎉

  • @Aishwarya-yk3du
    @Aishwarya-yk3du 4 місяці тому +1

    str காரின் விலை என்னவோ குறைவு தான்..
    மணி அண்ணா செய்யும் செயல் உயர்ந்தது..💯💥👏

  • @ravichandran2808
    @ravichandran2808 4 місяці тому

    அண்ணா உங்கள் உழைப்பு உண்மை உயர்வு தான் தங்கள் கார் விற்பனை நிறுவனம் உண்மையிலே ஏழை எளிய மக்களுக்கு மிகுந்த பிரயோஜனமானது மேன் மேலும் வளர எனது அன்பின் வாழ்த்துக்கள் மதுரையிலிருந்து ஜெனிப்பர்

  • @covaiponnu5284
    @covaiponnu5284 4 місяці тому

    Unga video va pathu pathu than brother intha year la yavathu car vanganum nu engala boost pannikarom. Thanks.

  • @balajis4304
    @balajis4304 4 місяці тому

    வணக்கம் ப்ரோ .உங்களோட கார் சேவை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.

  • @vasanthrajendran9852
    @vasanthrajendran9852 4 місяці тому

    மக்களுக்கு தேவையானதை உணர்ந்து வீடியோ போடரீங்க வாழ்த்துக்கள் bro மக்களாகிய எங்களுக்கு ஒரு notification வந்தா ஆர்வமா பார்ப்பேன் நன்றி நண்பரே 🙏🙏🙏🙏🙏🙏

  • @hemaleese_official
    @hemaleese_official 4 місяці тому

    Mani anna ungaluku romba nalla manasu iruku nega innum nalla varuvenga ennakum oru car vaanganum unga keta than vaangnum

  • @manieee1986
    @manieee1986 4 місяці тому

    உங்களது சேவை மேலும் சிறக்க எனது வழ்த்துகள்

  • @halduraielizabeth685
    @halduraielizabeth685 4 місяці тому

    வாழ்க வளமுடன் வாழ்க விறைவில் குறைந்த பணத்தில் நல்ல கார் வேனும் சார் தினமும் உங்கள் விளம்பரத்தில் நான்

  • @elangonatarajan6187
    @elangonatarajan6187 4 місяці тому

    அருமை அருமை பணி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சவுதிஅரோபியாவில் இருந்து இளங்கோ

  • @thiruppathithi7171
    @thiruppathithi7171 4 місяці тому

    STR car's மேலும் மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சார். வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் என்றும் அன்புடன் வாழ்த்துக்கள் சகோ‌🎉🎉🎉

  • @RamachandranRam-qt3vh
    @RamachandranRam-qt3vh 4 місяці тому

    Thiruppur in STR.. Valthukal.. Ungal muyarchi melum melum vazharattum🎉😊

  • @thangam5980
    @thangam5980 4 місяці тому

    Super bro ungal business valara valathugal

  • @suryasuresh2942
    @suryasuresh2942 4 місяці тому

    அருமை அண்ணா கார் வாங்குன அது உங்ககிட்ட தான் என்றும் வாழ்க str cars மணி அண்ணா❤❤❤

  • @Karthick1997-iy5fz
    @Karthick1997-iy5fz 4 місяці тому

    சார் உங்களது உழைப்பு பெரியது ஏன் என்றால் மக்களின் தேவையை அறிந்து, இலாப நோக்கம் இல்லாமல் சேவை நோக்கத்துடன் செயல்படுவதே தங்களது தனி திறன்.மக்களுக்கு நற்பெயர் மற்றும் நம்பகத்தன்மையை உருவாக்குவதே சிறப்பு.இதன் மூலம் 1வாகனத்திற்கு 10000ஆயிரம் இலாபம் ஈட்டாமல் மக்களின் நற்பெயர் மதிப்பை பெற்று 10 வாகனத்திற்கும் சேர்த்து 10000ஆயிரம் மிக குறைந்த இலாபமாக பெறுவதால் எஸ்.வி.ஆர் கார் வளர்ச்சி எல்லை அற்றது.வாழ்த்துக்கள் சகோ

  • @IbrahimAli-vs7nk
    @IbrahimAli-vs7nk 4 місяці тому

    Bro ipo car sales pandra ellaruma carku evalo profit vaikalamnu fix pandra apo nenga mattuntha ipde diffrent ta think pane subcribers kum sari custamers ku sari Unga profit ta nenga avengaluku kuduthu anupurenga. Super brother you Need much more achivements

  • @sudhakarking5170
    @sudhakarking5170 4 місяці тому

    Mani anna kasu mukkiyam illa ellarukum oru car kuduganum irugara unga manasu athunalatha nenga neraya peruku family anna mari nenaigaranka ungala love you anna❤❤❤❤❤❤

  • @sprakash8786
    @sprakash8786 4 місяці тому

    STR மணி அண்ணன் அவர்களுக்கு வணக்கம்.நீங்கள் கொடுக்கும் விலை வேறு யாரும் கொடுக்க முடியாது.ஏழை மக்களின் கார் எடுக்கும் கனவை நிறைவேற்றும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.இந்த நல்ல உள்ளம் கொண்ட மணி அண்ணன் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்.நான் தாராபுரம்.

  • @suryajames2106
    @suryajames2106 3 місяці тому

    Anna unga offers super one day na vanthu vanguva anna I'm chennai Gummudipoondi kandipa vara anna 👍👍👍👍

  • @samsonajith8122
    @samsonajith8122 4 місяці тому

    Anna ninga ennoda fav my family la ella pearukkum ungala pidukkum

  • @thangam5980
    @thangam5980 4 місяці тому

    Ungal ulaippu ku oru salute brother

  • @surya-iq7dp
    @surya-iq7dp 4 місяці тому

    மென்மேலும் வளர்ந்து செல்ல வாழ்த்துகள் ..அண்ணா

  • @rajesha3820
    @rajesha3820 4 місяці тому

    STR cars la low price paththu than yenakku car vanganum asa vanthu irukku (str cars melum valara valthukkal)

  • @HairullaHairulla-ej4tp
    @HairullaHairulla-ej4tp 4 місяці тому +1

    Sirappu Vera level brother congrats

  • @sakthisridevi4371
    @sakthisridevi4371 4 місяці тому

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா இறைவன் அருள் புரியட்டும் ஓம் நமசிவாய நன்றி ஐயா 🌻🙏🌻

  • @hotballons9229
    @hotballons9229 4 місяці тому

    தோழருக்கு என் வணக்கம்...
    சிறுமையாக தொடங்கி, அதை உண்மை தன்மைலும், நேர்மையாளும், தொழில் வளர்ச்சி செய்து,குறைந்த விலையில் அனைவராலும் கார் வாங்க முடியும், என்ற என்னைத்தை, விதையாய் விதைத்து, உழைப்பால் உயர்ந்த, மாமனிதரே,..
    உங்களின் பணி மென்மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... இப்படிக்கு, கோவை, சுந்தராபுரம்,, சு.சுரேஷ்
    நன்றி..

  • @m.mannucid7740
    @m.mannucid7740 4 місяці тому

    STR CARS BEST CARS.பழக இனிமை பணியில் நேர்மை இதுவே STR CARS. பிரபு கடமை வாழ்க வளமுடன்.வாழ்ந்து ஏழை மக்களை வாழ வை நீர் இமயம் தொடுவாய் வாழ்க வளமுடன்.

  • @pradeepp1501
    @pradeepp1501 4 місяці тому

    Mani Anna congratulations 🎉❤❤romba Nala wait panren unga office kku vara enakkana budjetla 7 seater iruntha confirm ahh udane varuven anna

  • @RSathyamurthy-oe7pk
    @RSathyamurthy-oe7pk 4 місяці тому

    Anna kuppam sakthi ungal business .innum valara vaalthukal my anna

  • @RuralRaja
    @RuralRaja 4 місяці тому +1

    Super mani jii,,, from UAE 🇦🇪

  • @GJ-rv4fk
    @GJ-rv4fk 4 місяці тому

    Vera level bro str cars offer nd gift Vera yaralayum tharava mudiyathuuu sema bro 🎉❤🎉❤

  • @kavinTwelve
    @kavinTwelve 4 місяці тому

    Bro unga cars la vera level la iruku and price is also affordable too very hearty congratulations bro 🎇

  • @VelVelvpgd
    @VelVelvpgd 4 місяці тому

    மணி அண்ணா உங்கள் சேவை என்றும் தேவை வாழ்க வளமுடன்

  • @user-sl9ux1zc5j
    @user-sl9ux1zc5j 4 місяці тому

    Super anna ella people kum use aagum anna low buget la panni kudukkurenga anna vera level job bro

  • @sakthivels-iw9jf
    @sakthivels-iw9jf 4 місяці тому

    இன்னும்.மேலும்.மேலும்.வளரும்.முருகா.முருகா

  • @Gunaguna-mr9dn
    @Gunaguna-mr9dn 4 місяці тому

    எனது வேலையில் அதிகப்படியான நேரம் கிடைப்பதில்லை நண்பரே ஆனால் உங்கள் வீடியோவை பார்ப்பதற்கு நான் நேரத்தை எடுத்து பார்க்கிறேன் காரணம் எனக்கும் ரொம்ப நாள் ஆசை கார் வாங்குவதற்கு ஆனால் எங்கு தேடிப்பார்த்தும் என் போன்ற நடுத்தர மக்கள் வாங்குவதற்க்கு ஏற்றவாறு விலையில் கிடைக்காமல் தேடி கொண்டிருந்தேன் ஆணால் இப்போது கிடைத்துவிட்டது STRcars சீக்கிறம் உங்களிடம் வாங்கி எங்கள் கனவை நினைவாக்கி கொள்வேன்...நண்றி

  • @ramamoorthy65
    @ramamoorthy65 4 місяці тому +1

    ,வாழ்த்துக்கள் மணியன்னா இனி எல்லாம் வெற்றி

  • @mohanraj8637
    @mohanraj8637 4 місяці тому

    srt cars always giving a rocking car price in low budget we are very proud of str cars ma i anna from tirupur mohan

  • @tamilselvan-xr7qp
    @tamilselvan-xr7qp 4 місяці тому

    எங்களைப் போன்று நடுத்தர குடும்பங்களுக்கு எஸ் டி ஆர் கார் ஒரு நல்ல கார் கம்பெனி உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புடன் திருவாரூர் தமிழ்ச்செல்வன் சென்னை

  • @saravanan2419
    @saravanan2419 4 місяці тому

    நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @hajamohideenmohideen4680
    @hajamohideenmohideen4680 4 місяці тому

    Mani Anna ungal car sales Romba super Anna thank you

  • @haridass4729
    @haridass4729 4 місяці тому +1

    அன்னாசி str car பெசல் எல்லாம் விலையில் கிடைக்கும் அது தான் உண்மை

  • @soundarajangowtham3230
    @soundarajangowtham3230 4 місяці тому

    இன்னும் பல கிளைகள் தொடங்கி தமிழகம் முழுதும் உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @priyaramraj9904
    @priyaramraj9904 4 місяці тому

    str cars endral mani bro very best cars low price cars middle class family membersku best cars

  • @seetharaman3459
    @seetharaman3459 4 місяці тому

    வாழ்த்துக்கள் மேலும் மேலும் வெற்றி பெறவும்

  • @sabarinathan6567
    @sabarinathan6567 4 місяці тому

    அருமை 💪💪மணிகண்டன் அண்ணா! உங்களின் உழைப்பு வீண் போகவில்லை. நண்பா நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @user-ud2qy2sn8e
    @user-ud2qy2sn8e 4 місяці тому +1

    மணி அண்ணா வணக்கம் நடுத்தர மக்களின் கார் கனவை நிஐமாக்கும் வாய்ப்பு உங்களால் நிறைவேரி வருகிறது வாழ்த்துக்கள்

    • @user-rq8jg3lb1v
      @user-rq8jg3lb1v 4 місяці тому +1

      Str car 🚙 ❤❤❤❤❤ very good Anna

    • @user-ud2qy2sn8e
      @user-ud2qy2sn8e 4 місяці тому

      @@user-rq8jg3lb1v மேன்மேலும் வளர்க

  • @ominteriordesignwoodwork5558
    @ominteriordesignwoodwork5558 4 місяці тому

    Super brother kandipa naa ungakitda car vankalamu iruken

  • @maxxxdevil333
    @maxxxdevil333 4 місяці тому

    Unka pachaku na adimai avlo super a solldriga Vazhithukal bro🎉🎉

  • @JayamVelCars
    @JayamVelCars 4 місяці тому

    திரு மணிகண்டன் அண்ணாவுக்கு வணக்கம் யூஸ்டு கார் என்றாலே எல்லாருக்கும் ஒரு பயம் இருக்கும். உங்க வீடியோவை பார்த்த பிறகுதான் STR கார்ஸில் யூஸ்டு கார் வாங்க வேண்டும் என்ற நம்பிக்கை வந்தது வாழ்க வளமுடன். 🎉🎉🎉🎉🎉🎉 மு. வேல்முருகன்

  • @BalajiView
    @BalajiView 4 місяці тому

    Anna supper nalla oru budget car segment kodukiringa nalla iruku good support to you

  • @NithyavishnuNithyavishnu
    @NithyavishnuNithyavishnu 4 місяці тому

    Anna super Anna,ungalude video pakkumboth tha car vangananu romba asaiye varuthu❤❤

  • @tamilselvamj2343
    @tamilselvamj2343 4 місяці тому

    பல ஏழைக் குடும்பங்களுக்கு கார் என்பது கனவாக உள்ளது. அதை மாற்ற நினைக்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @sanjeevinathan5684
    @sanjeevinathan5684 4 місяці тому

    Money மேல் அதிகம் ஆசை இல்லாத மணிகண்டன்..! அனைவரின் மனதை வெல்ல துடிக்கும் வெள்ளை மனது மணிகண்டன்.. வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @dharmarajdharmaraj1997
    @dharmarajdharmaraj1997 4 місяці тому

    Unkal savai itha natduku thavai🎉 the best of car world supper bro. Iam karur bro

  • @anvardharaj1653
    @anvardharaj1653 4 місяці тому

    கார் வாங்கும் என்னத்தை தூண்டும் பேச்சு சூப்பர் மணிதம்பி ❤

  • @MuniyaSamy-xh6dx
    @MuniyaSamy-xh6dx 4 місяці тому

    சூப்பர் அண்ணா கண்டிப்பாக உங்களிடம் கார் வாங்க வருவேன்

  • @top10tamizha9
    @top10tamizha9 4 місяці тому

    Str cars melum valara valthukkal

  • @syedibrahimsyedibrahim5477
    @syedibrahimsyedibrahim5477 4 місяці тому

    அனைவருக்கும் பரிசு நம்ப முடியவில்லை. நான் ஏற்கனவே உங்கள் குழுக்கலில் முயற்சி செய்து இருக்கிறேன் அதிர்ஷ்டம் இல்லை. இந்த முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் சகோ...

  • @user-bu3ih8vk7n
    @user-bu3ih8vk7n 4 місяці тому

    நான் ரொம்ப நாள் உங்கள் வீடியோ பார்த்திட்டு இருக்கிறேன் விலை ரொம்ப கம்மியா இருக்கு❤. ஆனால் மற்ற ஊர் மக்களுக்கும் குறைந்த முன்பணம் மற்றும் மாதாந்திர EMI குடுத்து வாங்குற மாதிரி குடுத்தால் நல்லா இருக்கும் 🎉❤🎉

  • @user-ro1xi1je6n
    @user-ro1xi1je6n 4 місяці тому

    வணக்கம் அண்ணா நான் இன்னும் சில நாட்களில் வாகனம் வாங்க திருப்பூர் வருவேன் எனக்கு குறைந்த விலையில் கார் ஒன்று வேண்டும் எனது திருமண நாள் சிறப்பு பரிசாக எனது மனைவிக்கு நான் ஒரு கார் கொடுக்க ஆசைபடுகிறேன். அதை நீங்கள் தான் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatesankalanjiyam
    @venkatesankalanjiyam 4 місяці тому

    ST யாரோ, இப்படி இருந்த நீங்க இப்ப STR டா ன்னு மாத்திரிக்கிங்க உங்களோட தன்னம்பிக்கை க்கு எனது பாராட்டுக்கள்

  • @DhamodharasamyDhamu-lt9zo
    @DhamodharasamyDhamu-lt9zo 4 місяці тому

    நம் நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mahendran_sa85th18ya
    @mahendran_sa85th18ya 4 місяці тому

    Very very low price compare with other dealers fantastic job mani

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 4 місяці тому

    சிறப்பு வாழ்த்துக்கள் தோழர்

  • @muraksri9524
    @muraksri9524 4 місяці тому

    நான் உங்களிடம் கார் எடுக்க பணம் சேர்த்துக்கொண்டிருக்கிறேன் .
    இரண்டு முறை குழுக்களில் பங்கேற்றேன் ஆனால் பரிசு விழவில்லை

  • @VigneshKumar-vx7dk
    @VigneshKumar-vx7dk 4 місяці тому

    அருமை வாழ்த்துக்கள் அருமை !

  • @mahalingam6544
    @mahalingam6544 4 місяці тому

    வணக்கம் மணி அண்ணா நான் உங்களது வீடியோக்கள் அனைத்தையும் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் உங்கள் வீடியோ வருகைக்காக தினமும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன் நான் கார் எடுக்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை உங்களது முதல் வீடியோவில் இருந்து நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நானும் உங்களிடம் ஒரு கார் எடுக்க வேண்டும்.

  • @vdanand1451
    @vdanand1451 4 місяці тому

    STR Car மணியன் அவர்களுக்கு வணக்கம் இன்றைய வீடியோ மிகவும் அருமை அண்ணா கமெண்ட் பண்ணுங்க எல்லாருக்கும் கிப்ட் தரேன்னு சொல்லி இருக்கீங்க மிகவும் மகிழ்ச்சி அண்ணா வாழ்க வளமுடன் நானும் என்னோட ஆதார் கார்டு கமெண்ட் ஸ்கிரீன் ஷாட் அனுப்பி உள்ளேன் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤

  • @babu7054
    @babu7054 4 місяці тому

    Anna ungalda car vanganum rompa naal ah try pannidu irukken . 2 years ah unga videos ellam pathudu irukken......

  • @user-rq8jg3lb1v
    @user-rq8jg3lb1v 4 місяці тому

    STR car 🚙 ❤❤❤Theruppur very good price

  • @lalitharagu6796
    @lalitharagu6796 4 місяці тому

    Bro super realy great yourspeech and business

  • @balamurugan6212
    @balamurugan6212 4 місяці тому

    Super str cars all the best

  • @manimanivannan1585
    @manimanivannan1585 4 місяці тому

    வணக்கம் மணி அண்ணா உங்களுடைய கார் எல்லாமே நன்றாக இருக்கிறது கார் வந்து வாங்கணும் என்றால் உங்களிடம் மட்டும்தான் வாங்குதல் இருக்கும்

  • @areef879
    @areef879 4 місяці тому

    STR CAR is super super best good price❤️

  • @vijidhanampsk6788
    @vijidhanampsk6788 4 місяці тому

    அண்ணா உங்களது வீடியோ பார்த்த பிறகு எனக்கு கார் வாங்கனும் தோனுது

  • @kumaravelkumaravel4747
    @kumaravelkumaravel4747 4 місяці тому +1

    அண்ணா உங்கள் நம்பிக்கை யா. பேச்சு. எங்களை. வருகா. வருகா. என. இலுத்துவருகிறது. நன்றி🙏.

  • @starvillagetn3063
    @starvillagetn3063 4 місяці тому

    அருமை அண்ணா வாழ்க வளமுடன் 🎉

  • @jegatheswaran7730
    @jegatheswaran7730 4 місяці тому

    Unga nalla manasuku unga family la elrum nalla irukaum nu murugan kita vendikuran Annan

  • @gd8423
    @gd8423 4 місяці тому

    நான் கார் சேல்ஸ் வீடியோ நிறைய பார்த்து வருகிறேன் மற்றவர்கள் வீடியோ பார்க்கும் போது இல்லை இதில் ஏமாற்று வேலை உள்ளது என்று மனதில் தோன்றும் ஆனால் மணிகண்டன் உமது வீடியோக்களை பார்க்கும் போது அது போன்ற எண்ணங்கள் வருவது இல்லை ஏனெனில் நம்பிக்கை மணிகண்டன் என்றால் நம்பிக்கை கூடிய விரைவில் மணியை நேரில் சந்திக்கும் நேரம் வந்துகொண்டு உள்ளது
    வாழ்த்துக்கள் தம்பி மணி
    💐💐💐💐

  • @n.yuvarajyuva3617
    @n.yuvarajyuva3617 4 місяці тому

    Tirupur laye STR cas than best 🚗 cars and best price resionable price more then cars❤🎉 super

  • @user-dc5pw3tu7s
    @user-dc5pw3tu7s 4 місяці тому

    Bro ❤❤❤❤❤❤❤ unga video ellam super Nan unga kitathan vangunum kandipa

  • @user-uj6ud7lz1c
    @user-uj6ud7lz1c 4 місяці тому +1

    str car's திரு.மணிகண்டன் அவர்களே வாழ்க வளமுடன்
    புல்லட் சேகர் கொடிவேரி..❤

  • @sriramsriram1870
    @sriramsriram1870 4 місяці тому +1

    Hii sir unga car video naraiya pathuruka enga vitulayum car theva paduthu wife convin irukanga amount kammiya iruku ungaltatha car vanguva sir😢

  • @rahamathullacute7100
    @rahamathullacute7100 4 місяці тому +1

    (1.Times Gifts )
    99 rs total amonde kammitha
    Aana Ningha 1.Gifts total amond Adikam ❤
    Aana uangha vidamuyarji visvaruba vettriy