Aatha un Selai | ஆத்தா உன் சேலை

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 141

  • @balureva6969
    @balureva6969 3 роки тому +45

    தாயை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் பெரும் உணர்ச்சியை தூண்டும் பாடல். கண்களில் கண்ணீருடன் பதிவிடுகிறேன். கவிஞர். ஏகாதசி காலமெல்லாம் வாழ்வார்.

    • @NaveenSingaravelu
      @NaveenSingaravelu 5 місяців тому +2

      நீங்கள் நன்றி 😂😢

  • @prabahshajuh8938
    @prabahshajuh8938 Рік тому +3

    ஆத்தா சேலையில் எத்தனை வாசம் புகையின் வாசம் சமையளின் வாசம் வியர்வையின் பாலின் வாசம் அனுபவித்தவர்களுக்கு தெரியும் கோடி கொடுத்தாலும் வாங்கமுடியாது ஆத்தா அதன் வாசத்தை

    • @antonyraj3202
      @antonyraj3202 Рік тому

      என்றும் அழியாத வாசம்

  • @MuniyasamytheverThalaivar
    @MuniyasamytheverThalaivar 10 місяців тому +2

    ❤ i like you this is song good voice

  • @ayyaduraipandian5033
    @ayyaduraipandian5033 2 роки тому +19

    கடவுள் என்பது ஆன்மாவுக்கு அப்பார்பட்ட நம்பிக்கை ஆனால் தாய் நம் முன் நடமாடும் தெய்வம்

  • @s.as.a4823
    @s.as.a4823 Рік тому +9

    ஆத்தா உன் சேலை அந்த ஆகாயத்தை போல 😍😍😍

  • @chandran4511
    @chandran4511 3 роки тому +12

    அழகான பாடல் . தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்.

  • @pragadivi7098
    @pragadivi7098 2 роки тому +14

    எங்கம்மா இருக்கே ஏன் அம்மா என்னை விட்டு போனே

  • @kumaral3005
    @kumaral3005 3 роки тому +12

    இனிய குரல் வளம் அருமை 🙏🙏🙏அற்புதம்🙏🙏🙏

  • @rajendranchelladurai2508
    @rajendranchelladurai2508 Рік тому +4

    This is my life story song, i can't forget my young age poor life. Not only for me it's many for people in there life

  • @rathinam.rathinam5107
    @rathinam.rathinam5107 3 роки тому +11

    பாடல் வரிகள் அருமை!
    பாடியவர்க்கும் எமது வாழ்த்துகள்.

  • @alenbowlys2309
    @alenbowlys2309 3 роки тому +10

    ஆழமான அன்பின் பிம்பமிது. வாழ்த்துக்கள்.

  • @yuvarajyrsl2781
    @yuvarajyrsl2781 Рік тому +2

    என் ராமாத்தவை உயிரோடு என் கண்முன்ணே கொண்டு வரும் பாடல்❤😢😢 ஆத்தா மீண்டும் வா என்னிடம் உன் மடியில் படுத்து உயிர் மறக்கனும் ஆத்தா❤😢

  • @mageshmagesh2049
    @mageshmagesh2049 3 роки тому +19

    You have Good Voice!!! I Feel My "AACHI" This song recollect My Old Memories…

  • @rajendranchelladurai2508
    @rajendranchelladurai2508 Рік тому +1

    I don't know about your love when you are living with us but daily feeling all these song lines to me in each and every line of this song realy happened in my life.

  • @a.marimuthu985
    @a.marimuthu985 3 роки тому +10

    மனதை ஊருக்கும் மிக அருமையான பாடல்....

  • @karnanselvam8536
    @karnanselvam8536 3 роки тому +6

    தாயின் புகழ்க்கு
    அருமையான பாடல் நன்றி

  • @manoharsubramaniam7517
    @manoharsubramaniam7517 3 роки тому +8

    A reminder of comrade. Thiruvudaiyan. With tears in the eyes.

  • @ஈசநத்தம்Rசெல்வராஜ்

    பாடலை வரிகளில் கொடுத்தமைக்கு நன்றிங்கையா

  • @maniveltamil7135
    @maniveltamil7135 3 роки тому +3

    Super thambi 👍

  • @ஸ்ரீதட்சிணகாளியம்மன்

    பாடல்கள் மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @rajendrans7686
    @rajendrans7686 3 роки тому +10

    பாடல் மிகச் சிறப்பு ! வாழ்த்துகள் !

  • @j.parameswari4317
    @j.parameswari4317 3 роки тому +15

    பழைய நினைவுகளை கண் முன்பு நிறுத்திய அற்புதமான காட்சிகள்

  • @shivabharathimahendran6716
    @shivabharathimahendran6716 3 роки тому +6

    அழகான வரிகள் உள்ள பாடல் தொடர்ந்து பயணிக்க மகிழ்வுடன் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌷💐💐

  • @sethumani404
    @sethumani404 3 роки тому +8

    மனதைத் தொட்டது. அருமை.

  • @pushkaran07official67
    @pushkaran07official67 2 роки тому +3

    Arumayana padal👌

  • @dayalanji3164
    @dayalanji3164 3 роки тому +3

    Good morning super super super ha ha ha arumai arumai arumai song

  • @rabiyasiraj105
    @rabiyasiraj105 3 роки тому +5

    ம்... ஆஹா... அற்புதம்...

  • @manoharsubramaniam7517
    @manoharsubramaniam7517 3 роки тому +3

    Once again I heard this song .Comrade Thiruvudian is living through this song. With tears.

  • @spmtoyouall332
    @spmtoyouall332 2 роки тому +26

    தாயை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த பாடல் சமர்ப்பணம் 👍👍👍🙏🏻

    • @kalaimathi3825
      @kalaimathi3825 Рік тому +1

      🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚💚🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @RaniRani-br-ig3ni
      @RaniRani-br-ig3ni Рік тому

      ❤❤❤❤❤ 🙏🙏🙏🙏

  • @aravintharavinth2901
    @aravintharavinth2901 3 роки тому +4

    Super song 👌👌👌

  • @vimlamutukrishnan3065
    @vimlamutukrishnan3065 3 роки тому +4

    No words tearscoming

  • @sathishsms6476
    @sathishsms6476 3 роки тому +2

    Arumai Anna

  • @manirk6946
    @manirk6946 2 місяці тому

    ஆத்தா,நீ கட்டின சேலையிருக்கு,
    ஆனால்..நீ எங்கம்மா போனீங்க...
    என்றும் கண்ணீரில் உன் பிள்ளை...

  • @vthiyagarajan1200
    @vthiyagarajan1200 3 роки тому +7

    Superb👌 🌹❤. Realistic truths of the last century life❤ 👌👌👌👌👌👌

  • @vasanthathiagarajan3637
    @vasanthathiagarajan3637 2 роки тому +3

    Spb songs

  • @pranavganesh8765
    @pranavganesh8765 2 роки тому +3

    அம்மாவின் நினைவில்

  • @aarthimohan3928
    @aarthimohan3928 2 роки тому +5

    💖💖💖💕 I love you my Amma💖💖💖

  • @s.m.rfancypigeonformkrishn8885
    @s.m.rfancypigeonformkrishn8885 3 роки тому +2

    Arumai Arumai Aruuumai

  • @Ammu......3301
    @Ammu......3301 2 роки тому +4

    Miss you ma

  • @muhammedyaseen8538
    @muhammedyaseen8538 2 роки тому +2

    അടിപൊളി supper ❤ 🌹 💐 🙏

  • @m.shakthivel3345
    @m.shakthivel3345 3 роки тому +4

    அருமை
    வாழ்த்துக்கள்

  • @kalasarashu6848
    @kalasarashu6848 3 роки тому +8

    My faverite song.

  • @p.s.nehru.4084
    @p.s.nehru.4084 3 роки тому +4

    வாழ்த்துக்கள் ஐயா

  • @kokilanarayan4259
    @kokilanarayan4259 3 роки тому +10

    Loved it! and V lived in it..such emotion and connection to the song..superb editing..👏

  • @jeshelenushelen8901
    @jeshelenushelen8901 3 роки тому +4

    Super

  • @anburajp8316
    @anburajp8316 3 роки тому +7

    Nice song and nice making of Video especially 1.40 wonderful 💔💔 hats of to team

  • @st.creationst1304
    @st.creationst1304 2 роки тому +2

    Inthaa song la thiruvedayal voice sema ya irukum

  • @dayalanji3164
    @dayalanji3164 3 роки тому +3

    Good morning super song

  • @geethasuriyanarayanan9336
    @geethasuriyanarayanan9336 3 роки тому +7

    Melting voice super

  • @SriRam-fu6gz
    @SriRam-fu6gz 3 роки тому +8

    Lyric super and also mass edit❤️

  • @senthilvedalvillegevaizmun3972
    @senthilvedalvillegevaizmun3972 3 роки тому +4

    Amma amma amma

  • @nissigraphics9713
    @nissigraphics9713 4 місяці тому

    All lines very nice bro.

  • @tobyman8105
    @tobyman8105 Рік тому +1

    Super super song merci ❤❤❤

  • @visalakshikvisalakshik2987
    @visalakshikvisalakshik2987 3 роки тому +8

    அருமையான பாடல் 👍🏿❤️🙏

  • @deivanaid5354
    @deivanaid5354 3 роки тому +2

    Super😍😍😍😍

  • @anbalagananbu4250
    @anbalagananbu4250 11 місяців тому

    அனைத்து வரிகளும் அருமை பெருமைகளை எடுத்துச் செல்லும் ❤❤❤❤❤❤

  • @kalasarashu6848
    @kalasarashu6848 3 роки тому +7

    Super fentastic.song.🙏😍❤❤❤

  • @muruganmyt
    @muruganmyt 3 місяці тому

    மிகவும் நிஜமான வரிகள் பெற்றவரளைபற்றி.

  • @balakrishna9682
    @balakrishna9682 Рік тому

    WOW...I FEEL UR LOVE ON GRANDMAA...ITS LIKE A EMOTIONAL LOVE OF BIGGER MATURED PERSONS RESPECTATION OF FAMILY...THIS ONE SONG EXAMPLE OF INDIAN CULTURE TO OTHERS....LOVE YOU GUYS....💖💖💖💖💖💖❣️❣️❣️❣️❣️❣️💖💖💖

  • @shanmugasundarams4214
    @shanmugasundarams4214 3 роки тому +5

    சிறப்பு...❤️

  • @prapanchi8773
    @prapanchi8773 3 роки тому +3

    அருமை

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 3 роки тому +5

    We salute this song

  • @valarmathiarunachalam6581
    @valarmathiarunachalam6581 4 місяці тому

    பாடல் வரியில் அம்மாவின் புடவைவாசம்

  • @venkateswarinainaraj7187
    @venkateswarinainaraj7187 3 роки тому +5

    அருமையான பாடல்

  • @baskarr8170
    @baskarr8170 3 роки тому +5

    Supper song

  • @ragul1120
    @ragul1120 Рік тому +1

    Super song ❤😢

  • @sivaprakashsv9568
    @sivaprakashsv9568 3 роки тому +3

    Thanks again for your song

  • @govindarajtnagar4599
    @govindarajtnagar4599 3 роки тому +4

    பாடல் அருமை

  • @sekarpakkirisamy7282
    @sekarpakkirisamy7282 3 роки тому +4

    அழகான பாடல்

  • @srinivasanvijayaragh
    @srinivasanvijayaragh 3 роки тому +1

    Arumai arumai arumai

  • @roopanmaha1369
    @roopanmaha1369 3 роки тому +4

    அம்மா👩

  • @rajeswariaruchamy3532
    @rajeswariaruchamy3532 Рік тому

    Arumaiyana varigal❤

  • @RGandhimathi-q9q
    @RGandhimathi-q9q 9 місяців тому

    Never fail this song tamil i am heaven ❤❤❤
    So much melting this song ❤❤❤
    Madurai Aravind

  • @amaladeepika9031
    @amaladeepika9031 3 роки тому +5

    Azhagana varigal...

  • @seelvaraja2265
    @seelvaraja2265 6 місяців тому

    அருமை ❤️

  • @Anjaneya-gv6pp
    @Anjaneya-gv6pp 2 роки тому +5

    😭😭🙏🙏

  • @akilavel5437
    @akilavel5437 2 роки тому +3

    Na sethalu enna portha venu😭

  • @mahelectmahelect1093
    @mahelectmahelect1093 Рік тому

    சுப்பர்❤❤❤😊😊😊

  • @rmurugan109
    @rmurugan109 Рік тому

    Village Life style super I love you Village

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому +3

    Kannerudan.en.annain.gyapagam.

  • @JeeviArun-w8c
    @JeeviArun-w8c 9 місяців тому

    அத்தா உன் சேலை❤

  • @mageswaranm8395
    @mageswaranm8395 Рік тому

    Amma Amma than .Amma .un pasathuku kodi nandrigal amma.

  • @MadevikaMa
    @MadevikaMa Рік тому

    Hi sear good song me like your song me devika foram sri lanka

  • @vittuvidhyavidhya9863
    @vittuvidhyavidhya9863 2 роки тому +1

    Excellent. Keep the folk and divine Tamil Psalms with such productions. Good work

  • @valayapathir9616
    @valayapathir9616 3 роки тому +4

    மிக்க நன்றி!

  • @SaravanaSaravana-hl1vr
    @SaravanaSaravana-hl1vr 2 роки тому +3

    🥰🥰🥰🥰♥️♥️♥️♥️

  • @PrakashRajesh-hk5iz
    @PrakashRajesh-hk5iz Рік тому

    அம்மா 🌹🙏💛அப்பா 🌹💚🙏

  • @achuachu4371
    @achuachu4371 9 місяців тому

    En ammathan enaku kadavul

  • @KannanKannan-en9pd
    @KannanKannan-en9pd 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அருமை 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MoonWalk-g2y
    @MoonWalk-g2y 11 місяців тому

    I love amma

  • @madhankumar431
    @madhankumar431 3 роки тому +3

    🙏🙏🙏

  • @subramaniansubramaniansubu9246
    @subramaniansubramaniansubu9246 3 місяці тому

    Miss you Amma 😂

  • @jayanthibabu7857
    @jayanthibabu7857 3 роки тому +3

    💖👌👍

  • @NaveenSingaravelu
    @NaveenSingaravelu 5 місяців тому +1

    எங்கள் பாடல் நன்றி 😂😢

  • @nethajivaliyil
    @nethajivaliyil Рік тому

    அம்மா🥺💔

  • @govindarajsubramani5676
    @govindarajsubramani5676 6 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @anbudharmalingam8590
    @anbudharmalingam8590 3 роки тому +3

    It was Good, some more is expected while singing to make it Excellent.

  • @cheenu1953
    @cheenu1953 Рік тому

    ❤❤

  • @jayanthi4828
    @jayanthi4828 Місяць тому

    💚💚💚💚💚

  • @dineshkannachinnadurai457
    @dineshkannachinnadurai457 3 роки тому +5

    Million views on the way😎🤏