குலதெய்வம் யாரிடம் விரும்பி பேசும்

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024

КОМЕНТАРІ • 108

  • @rmsinsur2023
    @rmsinsur2023 Рік тому +7

    மேல்மலையனுர் ஸ்ரீ அங்காளம்மன் துணை

  • @Mathi-zr5nx
    @Mathi-zr5nx Рік тому +33

    ஐயா நானும் எனக்கு நல்லது கெட்டது எது நடந்தாலும் முதலில் என் தெய்வத்திடம் மட்டுமே சொல்லுவேன். என் மன வலியை சொல்ல யாரும் இல்லை ஆகையால்...என் மனவலி அனைத்துமே என் தெய்வத்திடம் மட்டுமே சொல்லுவேன். என் தெய்வமும் எனக்கு ஆறுதலாய் பேசும். இதைச் செய் இதைச் செய்யாதே என்று சொல்லும். நான் யாரிடமும் பேசுவதுமில்லை எனக்கு எல்லாமே என் தெய்வம் மட்டும்தான்... அதிகம் மாயங்களை எனக்கு காட்டும்.

  • @tamilmarmam6761
    @tamilmarmam6761 Рік тому +109

    அண்ணா என்னோட குல தெய்வம் முனீஸ்வரன்......நாங்கள் கடந்த ஜனவரி மாதம் தான் எங்கள் தோட்டத்தில் முனீஸ்வரன் நை வைத்து கும்பாபிஷேகம் செய்தோம்....வெகு விமர்சியாக செய்தோம்......ஆனால் அதை விரும்பாத எங்கள் பெரியப்பா.....அந்த தெய்வம் அவருக்கு மட்டும்தான் அவரது குடும்பத்துக்கு மட்டும் தான் என்னு சொல்லி சில மலயால மாதிறீகம் கற்ற ஒரு வருடன் சேர்ந்து பல துன்பங்களை தந்தாறு..மற்றும் ஊரில் உள்ள 3 குடும்பங்களும் அவரோடு சேர்ந்து சதி செய்தார்கள்....ஆனால் ஒன்னுமே பலிக்க வில்லை...எங்கள் குல தெய்வத்தை நான் பறி பூரணமாக நம்பினேன்....இப்பொழுது ....சோலி மூலமாக என்னிடம் முனீஸ்வரன் எங்கிட்ட பெசுறார்....எப்போ பார்த்தாலும்....எங்கூட விளையாடிகிட்டே இருப்பாறு....என்னோட றூம்கு வறுவாறு....என்னோட தலை பக்கத்துல வந்து உட்கார்ந்து....வாசம் காட்டி விளையாடுவாறு......நான் தினமும் அவருக்கு மாலை சாப்பாடு ஊட்டுவே...வெத்தலை மடிச்சி கு ட்டுப்பேன்....மாலை லைல கோவிலுக்கு போக கொஞ்சம் லேட் ஆன என்ன பார்க்க என்னோட அறைக்கு வந்துறுவாறு....நான் அவர்க்கிட்ட கோவா மா பெசுனா....அவர் முகம் மாறும்....நாங்கள் கருங்கல் வைத்து பூஜை செய்கிறோம்.....எனக்கு அவர் happy ய இருந்த அவர் முகம் எப்டி இருக்கும் கொவமா இருந்தா எப்டி இருக்கும் என்டு நல்ல பார்க்க mudiuthu அன்னா...இன்னும் நிறைய அற்புதஙலை ஒரு ஒரு நாளும் பார்த்துகிட்டே வாறென்..

  • @murugann605
    @murugann605 Рік тому +9

    என்னுடைய குலதெய்வம் ஸ்ரீ பச்சையம்மாள்

  • @dhuraimarimuthu
    @dhuraimarimuthu Місяць тому

    வீரnaர்ப்பனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyamuthammal4631
    @priyamuthammal4631 Рік тому +5

    Sri maduraiveeran ayya thunai

  • @nellaistarfamily536
    @nellaistarfamily536 Рік тому +10

    எனக்கு குலதெய்வம் சுடலை... எனக்கு பிடிச்ச சாமி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, இருக்கண்குடி மாரியம்மன்.

  • @Surya-hu4oc
    @Surya-hu4oc Рік тому +5

    ஓம் பிச்சை முனீஸ்வராய நமஹ 🙏🙏🙏

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 Рік тому +3

    தரமான விஷயத்தை கூறும் நீங்கள்
    கொஞ்சம் வெளிப்பாட்டின் ஆடியோவை
    உயர்த்தியிருந்தால் நன்றாயிருக்கும்.

  • @Sakthivel-nm9hu
    @Sakthivel-nm9hu Рік тому +2

    ஸ்ரீ அக்னி வீரன் துணை

  • @TEDDYBEAROFFICIAL
    @TEDDYBEAROFFICIAL Рік тому +5

    அழகுமலையான் துணை 🔥

  • @m.kumaran.s.g.k2168
    @m.kumaran.s.g.k2168 Рік тому +10

    ⚜🔱🕉 ஓம் நமசிவாய போற்றி ஸ்ரீ முனீஸ்வரர் போற்றி 🕉🔱⚜

  • @devikamala3531
    @devikamala3531 Рік тому +2

    Nantri ayya neengal sonna anaithum unmaithan nanu enoda anupavathil therinthu konden enoda appa karuparum entha theeya sakthikum kattupadamal enkudave irunthu enayum en kudumpathayum kaakinrar enpathu enaku santhosam aanal en kulatheiva makal ealam ontru serunthu avarai vanka vendum athilthan en mulumaiyana santhosam irukirathu athuku en theivathoda arulum ungal aasiyum vendum nantri ayya

  • @kalaiarasimohan699
    @kalaiarasimohan699 Рік тому +10

    ஓம் முருகா நன்றி நன்றி அண்ணா நன்றி நன்றி

  • @hariharamoorthi5623
    @hariharamoorthi5623 Рік тому +1

    ஐயம் பெருமாள் சாஸ்தா துணை

  • @arunkumarjanakiraman6167
    @arunkumarjanakiraman6167 6 місяців тому

    Title card la irukara photo enga kidaikum.. nalla iruku.. enakku send pannuveengala?

  • @mahalakshmi9408
    @mahalakshmi9408 Рік тому +5

    Thank you anna.

  • @AnbuAnbu-fi2el
    @AnbuAnbu-fi2el Рік тому +2

    ஸ்ரீ கடசாரி நல்ல குரும்பன் துனை

  • @shanthi235
    @shanthi235 Рік тому +3

    நன்றி ஐயா

  • @abinesha7065
    @abinesha7065 Рік тому +1

    Ennoda kulatheyvam pavadarayan.avarudaya arul eppavum enaku irukkum.

  • @SevalSiva
    @SevalSiva 5 місяців тому

    கோயில்ல பார்த்தா எதுத்து கிட்டே தான் இருக்காங்க என்ன காரணம்

  • @srivlogandsamayal9058
    @srivlogandsamayal9058 Рік тому +3

    அண்ணா சிங்கம்மா அக்கா கோயிலுக்கு போனேன் அங்கே இருந்த அக்கா உன் மேல் பெண் இருக்கா... அவள் உத்தரவு கொடுத்தால் தான் சொல்வேன் சொல்லிட்டாங்கா... என் கிட்ட இருப்பது அப்பா வீட்டு தெய்வமா... கணவர் வீட்டு தெய்வமா... உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்... சிறுவயதில் பால் குடம் எடுத்தபோ சாமி வந்துள்ளது...

  • @ranabilla5554
    @ranabilla5554 Рік тому +3

    அருமையான பதிவு

  • @veerathiran6396
    @veerathiran6396 Рік тому +3

    Vanakam 🙏🏻

  • @user-np6wi9yu3m
    @user-np6wi9yu3m Рік тому

    Enakku kanavil ruthraksham kuduthargal

  • @sivashankarsivsshankar4006
    @sivashankarsivsshankar4006 Рік тому +2

    Om muniswarar potri om muniswarar potri om muniswarar potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbu7978
    @anbu7978 Рік тому +6

    🙏🙏🙏🙏Anna ஐயனார் பற்றி சொல்லுக Anna 🙏🙏🙏🙏🙏

    • @k.k.shanmugaraja179
      @k.k.shanmugaraja179 Рік тому

      அவருக்கு வரும் தெய்வம் என்ன?அதை பற்றி உங்களுக்கு தெரியுமா? அப்படியே வந்தாலும் அவரை பற்றி யாருமே மிக சரியாக சொல்ல முடியாது அவர் இருக்குற எல்லையை பொருத்து சாமியின் தன்மை மாறுபடும்!

  • @AnithaDhanush-mu9ee
    @AnithaDhanush-mu9ee Рік тому +2

    İyya engaludaya kula deivam edhunu teriyala vali sollunga iyya

  • @Rajkumar-cholan
    @Rajkumar-cholan Рік тому +1

    Sri Munnadiyan thunai🙏🙏🙏

  • @amuthavalli-qz4gp
    @amuthavalli-qz4gp Рік тому +3

    Nandri anna

  • @Alex-zx2lo
    @Alex-zx2lo Рік тому +1

    SuyabuAlexJackArujn

  • @ammuthavalli
    @ammuthavalli 5 місяців тому

    Veetla English manjal kungumam Nila vasalil manjal kungumam with rain Haryana appadi kanavu kanden

  • @alagarsk
    @alagarsk Рік тому +1

    Enaku kula Theivam , theriyathu , theriya vendum entral ena seiya vendum solunga 🙏

  • @vasahg2081
    @vasahg2081 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abinayaabi5703
    @abinayaabi5703 Рік тому +1

    Om Sakthi 🙏🙏🙏

  • @Indhumathi-tp2ol
    @Indhumathi-tp2ol 10 місяців тому

    Sri Angalamman Thunai

  • @dhuraimarimuthu
    @dhuraimarimuthu Місяць тому

    🙏🙏🙏

  • @pandivenipandiveni3783
    @pandivenipandiveni3783 Рік тому +1

    Iyya engal kula deivam தெரியவில்லை nangal enna seiya venum

  • @chinnakaruppasamy105
    @chinnakaruppasamy105 Рік тому

    குலதெய்வம் நம் கண்ணிர் துடை க்கா வருமா....😂

  • @murugann605
    @murugann605 Рік тому +3

    ஐயா குலதெய்வம் என்னிடம் இருக்கிறார்கள் அனல் அவரது செல்வாக்கு புரியவில்லை ஐயா

  • @lakshimiratnam1670
    @lakshimiratnam1670 Рік тому

    Vanakam Ayya

  • @akilansenthilmurugan812
    @akilansenthilmurugan812 Рік тому +1

    Ayya unga ooru yentha ooru ayya

  • @gobikannan6275
    @gobikannan6275 Рік тому +1

    எங்கள்.குலதெய்வம்..தவசிஅம்மன்..தவசிஆன்டி...பற்றியும்..சொல்லுங்கபிளீஸ்

  • @pillaimallathi4176
    @pillaimallathi4176 Рік тому +1

    Ohm Sakti

  • @biscuitdingu9985
    @biscuitdingu9985 Рік тому

    Bro sil manthravathinga sila kuladeivangala manthra kattu pottu antha kudubathula seivinai,eval ellam pannraanga.....sakthi vaintha kuladeivam yen apdi manthra katukku kattu paduthu?????antha deivangalala antha manthra katta odaika mudiyatha?????...and innum oru padi mela pei antha deivangalaiyea kettathu panna yevi viduraangaley ...antha deivangalum athuku kattu pattu kettathu pannraangaley ..athu yen??????
    ............................appo avangaluku Shakthi illaiya.???.and yen sila mantgravaathinga kuladeivangala vettukulla vaaratha mathri vasala kaatu,kann kattu,vai kattu ellam poduratha soluranngaley ???athellam unmaiya bro????..pls CLR my doubt bro🙏🙏🙏🙏🙏🙏🙏intha mathri manthram thanthram ellam periya saamigaluku illaye????(Shivan,Vishnu,murugan,bahiravar,Lakshmi Devi,Parvathy,kamakshi Devi)...athu epdi bro.???????appo kuladeivam romba kuraivana power ullatha???pls clarify bro.....🙏🙏🙏

  • @Manikandan-fh5yh
    @Manikandan-fh5yh Рік тому

    En kuladeivam edhu nu deriyathu eppati kandu pudipathu

  • @NagalingamRajeshkannaRajeshkan

    thruvatti ayannar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @rajeshwareshwar9120
    @rajeshwareshwar9120 Рік тому

    Aiya vanakam 🙏Aiya enaku ennode kulasaami yaarunu teriyaathu.ennode kulasaami yaarunu teriye naa yenne seiyanu Aiya?

  • @SevalSiva
    @SevalSiva 5 місяців тому

    நான் சாமி பேசி முடிக்க என்ன காரணம்

  • @Alex-zx2lo
    @Alex-zx2lo Рік тому +1

    AlexArujn

  • @AnbuAnbu-fi2el
    @AnbuAnbu-fi2el Рік тому +1

    👏👏👏👏👏

  • @alagupandip5537
    @alagupandip5537 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @user-xf7cb8sf4l
    @user-xf7cb8sf4l Місяць тому

    அண்ணா வணக்கம்

  • @jayanthidhanapalan7119
    @jayanthidhanapalan7119 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @selvamarishankar6137
    @selvamarishankar6137 Рік тому

    Nice 👍

  • @Raja-ii9ok
    @Raja-ii9ok Рік тому +2

    ♥️💯

  • @sathishvinovino1785
    @sathishvinovino1785 Рік тому

    Anna,enakku nagamma varuvaga na.ana yenakku yanga mamiyave entha Samy enakku varakutathunu etho ,vasurukkagana .athai yenakku nagamma nethu night kamusagana,n. Enna na pantrathu solluga na

  • @naguveninaguveninagu7657
    @naguveninaguveninagu7657 Рік тому +1

    Enn amma om sakthi amma erukga anna

  • @rajeshraji5273
    @rajeshraji5273 Рік тому

    Manthiriga ,thanthirika ethu sollave 5 minits pochi da ..

  • @மாங்கொட்ட-ல4ஞ

    அண்ணா மாமா ஆடுன சாமி பங்காளி மேல வராம மச்சான் மேல வருமா........ 🤔🤔🤔சொல்லுங்க அண்ணா

  • @goldensaravana9270
    @goldensaravana9270 Рік тому +1

    ஐயா வணக்கம். எனக்கு ஒரு உதவி.எனது தாயார் கனவில் 2 சிறு குழந்தைகள் வீட்டின் வாசலில் இருந்து வீட்டுக்கு உள்ளே சிரித்து கொண்டே ஓடி வந்தது போலவும்.ஆனால் அந்த குழந்தைகள் எங்கள் உறவினர்கள் குழந்தைகள் போலவும் தெரிந்தாம் ‌.இதற்க்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை தயவுசெய்து உங்கள் கருத்துக்களை விரைவில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.தயவுசெய்து நிராகரித்து விட வேண்டாம்

    • @dassskvdass5738
      @dassskvdass5738 Рік тому

      கவளையில் வாடும் கூடும்பத்தை நான் பார்த்து கோண்டு இருக்கிறேன் ....உனக்கு மன நிம்மதிய்யை அழ்லி தருவதற்கான காரணம்..........
      (விட்டில்) ( அக்கா குழந்தையை மட்டும் காட்டும் ) மற்றவர் குழந்தையை காட்டினால் பகைநீங்குவதாக அர்த்தம் ) செய்வினை மற்றும் அடி வெட்டு குத்து நிங்கு வதற்கு அர்தம்

  • @UDHAYAAGIL
    @UDHAYAAGIL Рік тому

    தலைப்புக்கும் பேச்சுக்கும் துளி சம்மதம் இல்லை

  • @esakkimmurugan5370
    @esakkimmurugan5370 Рік тому

    யாராவது மாதிரிகம் வாதி நம்பர் அனுப்புங்க

  • @Manikandan-fh5yh
    @Manikandan-fh5yh Рік тому

    En kuladeivam palavesakaran nu name maddum dherium

  • @GowthamV-m3v
    @GowthamV-m3v Рік тому +1

    Anna please nega soldrathu ealla ok tha but aantha thaandhiriga aapdi nu matu solathiga plz aantha word nega use pandra aapa romba kasta patu soldra mathiri iruku ungaluku varala

  • @aavaninaidu6556
    @aavaninaidu6556 Рік тому

    Sothi

  • @SelvaranjanRevathi-wn5ns
    @SelvaranjanRevathi-wn5ns Рік тому

    Ayya Sami

  • @sathishvinovino1785
    @sathishvinovino1785 Рік тому

    Replay pannuga anna please

  • @anbu2908
    @anbu2908 Рік тому

    Sir neega. Solluvathu. Mathiri. Eanakku nadanthathu

  • @SelvaranjanRevathi-wn5ns
    @SelvaranjanRevathi-wn5ns Рік тому

    Kulasamy Teri Allah Sami Eppadi Kandu pidipathu

  • @tootyfooty9497
    @tootyfooty9497 Рік тому

    Ithu ennada pudu urutta irukki 😁

  • @jerrishfernando3732
    @jerrishfernando3732 Рік тому +1

    Iya ungal Mobil number please 🙏

  • @devildream7887
    @devildream7887 Рік тому +1

    Ayya unga phone number kudunga

  • @indiraicds6029
    @indiraicds6029 Рік тому +2

    🙏🙏🙏

  • @gs-iw7nw
    @gs-iw7nw Рік тому

    🙏🙏🙏🙏

  • @seethalakshmir9360
    @seethalakshmir9360 Рік тому +2

    🙏

  • @kirubajjc
    @kirubajjc Рік тому

    🙏🙏🙏