400 அடி போர் - மோட்டாருக்கு ஆகும் செலவு | 1.5 Hp Submersible Water Pump Installation | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 70

  • @AjithKumar-gu3bb
    @AjithKumar-gu3bb Рік тому +3

    Good information👍thank you🙏

  • @JagatheeshM-h2z
    @JagatheeshM-h2z Рік тому +2

    Anna 1 acre land ku bore pooda total la enna price varum ..bore+pipe..?

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Рік тому

      வணக்கம் நீங்கள் எத்தனை அடி போர் போட வேண்டும் என்பதை முடிவு செய்து பிறகு எத்தனை இன்ச் பைப் என்ன ஜல்லி சுத்தமான டன் ஜல்லி விலை 3000 முதல் 3500 வரை இருக்கிறது சாதாரண ஜல்லி விலை கம்மி பைப் பொறுத்தவரை கம்பெனி ஸ்லாட் என்று போனால் நாம் போடும் மோட்டார் எத்தனை ஹெச்பி இதையெல்லாம் வைத்துத்தான எவ்வளவு செலவாகும் என்பதை முடிவு செய்ய முடியும் நீங்கள் ஒரு ஏக்கர் என்பதற்காக ரொம்பவும் அதிகமாக செலவு செய்ய வேண்டியது இல்லை என்பது எங்கள் கருத்து நீங்கள் எந்த மாவட்டம் எத்தனை அடியில் நீர்மட்டம் உள்ளது என்பதை தெரிந்து அதற்கு ஏற்ப போர் போடவும்

  • @MaheshMahesh-ll8wv
    @MaheshMahesh-ll8wv 8 місяців тому +2

    அண்ணா எங்களது தோட்டத்து போரில் 70 அடியில் தண்ணீர் உள்ளது மொத்தம் 670 அடி வரை போர் உள்ளது Single phase மின்சாரம் தான் உள்ளது அப்படியானால் எத்தனை Hp எவ்வளவு ஆழம் வரை இறக்கலாம் பதில் கூறவும் அண்ணா (தேனி மாவட்டம்)

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  8 місяців тому

      தம்பி போர் பைப் எத்தனை இன்ச் இறக்கி உள்ளீர்கள் உங்களுக்கு தண்ணீர் பாசனம் எத்தனை ஏக்கர் தேவைப்படுகிறது அதை பொறுத்து 2.5 ஹெச்பி சிஆர்ஐ மோட்டார் உள்ளது 500 அடி வரை தண்ணீரை வெளிக்கொண்டுவரும் பிரஷர் நன்றாக இருக்கும் கே எஸ் பி போன்ற கம்பெனிகளிலும் 5 எச்பி வரை உள்ளது தண்ணீர் தேவைக்கேற்ப உங்கள் ஏரியாவில் என்ன மோட்டார் பம்பு உள்ளது என்பதை விசாரித்து போடலாம் கே எஸ் பி சி ஆர் ஐ அக்வா டெக் போன்ற மோட்டார் பம்ப் கம்பெனிகள் எங்கள் ஏரியாவில் அதிக விற்பனையாகும்

  • @PraveenKumar-nc2ji
    @PraveenKumar-nc2ji Рік тому +5

    👍

  • @blackholechennai
    @blackholechennai 9 місяців тому

    In chennai will you provide this plumbing service

  • @sathishKumar-pu8ij
    @sathishKumar-pu8ij 6 місяців тому +2

    300 அடி போர்க்கு எவ்வளவு hp motor போடணும், எத்தனை அடி வரைக்கும் கிழ இறக்கலாம் அண்ணா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  6 місяців тому +1

      உங்கள் ஏரியாவில் நீர்மட்டம் எந்த அடியில் ஆழத்தில் உள்ளதோ அதை பொறுத்துதான் மோட்டாரை வைக்க வேண்டும் எத்தனை ஹெச்பி என்பது வீட்டு பயன்பாட்டிற்காக அல்லது வயல் க்காக வா

  • @valliselvamm5670
    @valliselvamm5670 Рік тому +1

    Sir 1.5 hp compressor motor yevlo feet water yedukkum

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Рік тому

      1.5 ஹெச்பி மோட்டார் பம்பு எத்தனை ஸ்டேஜ் பம்பு என்பதைப் பொறுத்து ஒரு ஸ்டேஜ் 20 முதல் 25 அடி வயிறு வரை தண்ணீரை வெளியில் தள்ளும் கணக்குப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான் பொழுது உங்களுக்கு எத்தனை அடி ஆழம் செல்ல வேண்டியது என்பதை பார்த்து வாங்கவும் நன்றி வணக்கம்

    • @rajagopalgopal1603
      @rajagopalgopal1603 9 місяців тому

      540 adi bore kku 5hp motare pottal ethanai adi thurathukk thanni vilum

  • @dsyuvaraj1982
    @dsyuvaraj1982 9 місяців тому

    Sir yuvaraj erode, house borewell submersible pump pipe CPVC or
    HDPE block hose , which is best for home please reply thanks

  • @அழகைவலையொளி

    அண்ணா விவசாய போர் நீர் மூழ்கி நல்லதா , கம்பிரேசர் நல்லதா v

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Рік тому +1

      தம்பி நீர்மூழ்கி மோட்டார் நிறைய கம்பெனிகள் உள்ளது அதில் சிறந்ததாக ஒன்றை தேர்வு செய்யவும் கம்ப்ரஸர் மோட்டார் போட வேண்டாம் நீர்மூழ்கி மோட்டார் பெஸ்ட் நிறைய காலங்கள் உழைக்கும்

    • @அழகைவலையொளி
      @அழகைவலையொளி Рік тому +1

      @@Kmsfarm50k நன்றி அண்ணா

  • @aksk5912
    @aksk5912 9 місяців тому +2

    80 feet water in 250 feet rate pls bro

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  9 місяців тому

      தங்களின் கேள்வி புரியவில்லை

  • @MaheshMahesh-ll8wv
    @MaheshMahesh-ll8wv 8 місяців тому +5

    அண்ணா எங்களது போரில் 70 அடியில் தண்ணீர் உள்ளது ஒரு நாளைக்கு காலையில் மூன்று மணி நேரம் மாலை மூன்று மணி நேரம் 1 1/4 பைப் டெலிவரி தண்ணீர் எடுக்க வேண்டும் அப்படியானல் சிங்கிள் பேஸ் எத்தனை Hp மோட்டார் எவ்வளவு அடி வரை கீழிரக்க வேண்டும். தயவு செய்து Reply பண்ணவும் அண்ணா..

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  8 місяців тому +5

      தம்பி நீங்கள் எந்த மாவட்டம் உங்கள் போர் எத்தனை அடி ஆழம் போர் பை எத்தனை இன்ச் இறக்கி உள்ளீர்கள் த்ரீ பேஸ் அதாவது மும்முனை மின்சாரம் கிடையாதா என்ற விவரங்கள் தெரிந்தால் தெளிவாக பதில் சொல்லலாம் சிங்கிள் பேஸ் மோட்டார் என்பது இரண்டு எச்பி இரண்டு புள்ளி அஞ்சு எச்பியும் உள்ளது சிஆர்ஐ மோட்டார் நன்றாக வேலை செய்யும் எவ்வளவு ஆழம் வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம் அதற்கேற்றார் போல் மோட்டார் பம்பு உள்ளது

  • @masaniammanborewel_kunnathur24
    @masaniammanborewel_kunnathur24 9 місяців тому

    எங்களிடம் போரினுள் அறுந்து விழுந்தது PVC பைப் கருப்பு ஓஸ் சப்மெர்சிபிள் மோட்டார் போர் மோட்டார்கள் சிறந்த முறையில் எடுத்து தரப்படும் மற்றும் மட்ட கல் உடைத்து தரப்படும்...2000 அடி வரை கேமராவில் கண்காணித்து எடுத்து தரப்படும்...

  • @Fouzieefan
    @Fouzieefan 7 місяців тому +1

    350 adi poda porom evlo varum

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  7 місяців тому +1

      போடலாம் வாழ்த்துக்கள் ஏதாவது சந்தேகம் இருந்தால் 9842440698 பண்ணுங்க

    • @Fouzieefan
      @Fouzieefan 7 місяців тому +1

      @@Kmsfarm50k ok sir

    • @Fouzieefan
      @Fouzieefan 7 місяців тому +1

      @@Kmsfarm50k motor madikuchi vula eduka mudila athan vera fore podrom

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  7 місяців тому +1

      Ok All the best👍💯 ❤

  • @deepansasiguru7685
    @deepansasiguru7685 Рік тому +1

    Single phase motor 600 adi bore ku enna motor podalam

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Рік тому

      கிர்லோஸ்கர் சி ஆர் ஐ பி எஸ் சி நிறைய கம்பெனிகள் உள்ளது உங்கள் ஏரியாவில் விசாரித்து போட்டுக் கொள்ளவும் எந்த கம்பெனி என்று ஒவ்வொரு ஏரியாவிலும் மாறுபடும்

  • @veeraa6472
    @veeraa6472 Рік тому +1

    அண்ணா கம்பரசர் மோட்டார் 1.5hp 200 அடி texmo என்னா விலை வரும்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Рік тому +1

      தம்பி கம்ப்ரஸர் மோட்டார் நாங்கள் எங்கள் ஏரியாவில் பயன்படுத்துவது கிடையாது 20 வருடங்களுக்கு முன்பு பயன்படுத்தினோம் இப்பொழுது அதற்கு தேவையில்லை அதனால் அதைப் பற்றிய விவரங்கள் விசாரித்து சொல்கிறேன்

    • @keerthikeerthi2821
      @keerthikeerthi2821 Рік тому

      ​@@Kmsfarm50ki

  • @d.sd.s1389
    @d.sd.s1389 10 місяців тому

    Copper கம்பி போட்டு கட்டாம கயிற பிரிச்சு கற்றிங்க

  • @nagarajannagarajan9197
    @nagarajannagarajan9197 11 місяців тому +1

    100 அடி போர்வெல் 40 அடியில் தண்ணீர் உள்ளது எத்தனை எச்பி மோட்டார் வாங்க வேண்டும் தயவு செய்து உதவி செய்யுங்கள் விவசாய பாசணம் நன்றி ❤

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  11 місяців тому

      100 அடி எத்தனை இன்ச் பைப் என்று சொல்லுங்கள் போரின் மொத்த ஆழம் எவ்வளவு எத்தனை ஏக்கர் தண்ணீர் அந்த போரில் இருந்து பாயும் நீர்மட்டம் 50 அடியில் உள்ளது என்று கூறியுள்ளீர்கள் பங்குனி சித்திரை போன்ற கோடை காலங்களில் கீழே இறங்காமல் இருக்குமா இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் மோட்டார் போட வேண்டும்

  • @selvakumarm4382
    @selvakumarm4382 Рік тому

    4 inch bore 600 feet ku enna submersible pump podanum enna amount agum

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Рік тому

      சிஆர்ஐ மோட்டார் கே எஸ் பி அக்வா டெக் போன்ற நிறைய நல்ல கம்பெனிகள் உள்ளது விசாரித்து போடவும்

    • @selvakumarm4382
      @selvakumarm4382 Рік тому

      @@Kmsfarm50k ethana hp enthana stage

  • @Fouzieefan
    @Fouzieefan 7 місяців тому +1

    400 adi ku evlo sir

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  7 місяців тому

      நாம் எப்படி போட போகிறோம் என்பதைப் பொறுத்து அமையும் பயன்படுத்தும் பொருட்களின் தரம்

    • @Fouzieefan
      @Fouzieefan 7 місяців тому +1

      @@Kmsfarm50k 2.5 lacham sonaga

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  7 місяців тому

      நாம் பொருட்கள் வாங்கி கொடுத்து போடுவதே நல்லது சற்று செலவு குறையும் போர் எங்கே போட வேண்டும் வீட்டிற்கும் வயல் பாசனத்திற்காக எதற்காக போட போகிறது

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  7 місяців тому

      எந்த மாவட்டம்

    • @Fouzieefan
      @Fouzieefan 7 місяців тому +1

      @@Kmsfarm50k theenai maram thoopu

  • @sathiskumar8767
    @sathiskumar8767 6 місяців тому +2

    உங்க போன் நம்பர்

  • @rmr2000
    @rmr2000 6 місяців тому

    1hp 10 stage copper rotar 5200 one year replacement geranty. 1hp12 stage copper rotar 5300. 1.5 hp 18 stage copper rotar. 1year replacement geranty 6800. 1.5 hp 22 stage copper rotar 7000 one year replacement geranty directl manufacturing company sell

  • @evanjalineangel5851
    @evanjalineangel5851 Рік тому

    120 adiku amount evalavu akum anna

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Рік тому

      வணக்கம் தம்பி 120 அடிக்கு செலவு கம்மியாகத்தான் ஆகும் ஆனால் நீங்கள் போடும் பைப் எத்தனை இன்ச் அளவு போர் மினி டில்லர் பவர் டில்லர் ஜல்லியின் தரம் போன்றவற்றை பொறுத்து செலவு அமையும்

  • @karthik-hs4do
    @karthik-hs4do 5 місяців тому

    விலை அண்ணா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  5 місяців тому

      தம்பி என்ன பொருளின் விலையை கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை

  • @kalimuthu4548
    @kalimuthu4548 11 місяців тому +1

    Anna plz help me unka contact no thanka

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  11 місяців тому

      9842440698

    • @kalimuthu4548
      @kalimuthu4548 11 місяців тому +1

      அண்ணா ungala ஒரு doubt kekkanum

  • @robertclive1623
    @robertclive1623 Рік тому

    1 stage 18 to 20 feet only this

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Рік тому

      சிஆர்ஐ மோட்டார் 25 அடி ஒரு ஸ்டேஜ் வெளியேற்றும்

  • @kalirajkaliraj614
    @kalirajkaliraj614 Рік тому +2

    5 HP 200 feet க்கு எவ்வளவு மொத்த விலை ஆகும் கூறுங்கள்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Рік тому +2

      5hp cri மோட்டார் ஸ்டேஜ் எத்தனை போடுகிறோம் என்பதைப் பொறுத்து விலை மாறுபடும் 20000 முதல் 30000 வரை கிடைக்கும் பைப் வயர் கயிறு இவை இவற்றின் விலைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் நாம் வாங்கும் தரத்தை பொறுத்து விலை சற்று கூடலாம் குறையலாம்

    • @kalirajkaliraj614
      @kalirajkaliraj614 Рік тому +3

      மிக்க நன்றிங்க

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Рік тому

      Support our channel🤝 👍😍

    • @nagarajannagarajan9197
      @nagarajannagarajan9197 11 місяців тому

      100.. அடி போர்வல் 40 அடியில் தண்ணீர் உள்ளது எத்தனை hp மோட்டார் போடவேண்டும் 3 பேஸ் விவசாய பாசணம் தயவு செய்து பதில் போடுங்கள நன்றி ❤