தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - புணரியல் (பகுதி - 1)

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 11

  • @omshivaya504
    @omshivaya504 2 місяці тому

    நன்றாக விளக்கம் தருகிறீர். நன்றி அம்மா.

  • @rajitg3906
    @rajitg3906 2 роки тому +2

    உங்களின் சேவை மகத்தானது. நான் அயல்நாட்டில் வசிக்கிறேன் & தொல்காப்பியம் படிக்கும் ஆசை சில ஆண்டுகளுக்கு முன் தான் வந்தது , என்னிடம் எந்த புத்தகமும் இல்லை. பல முறை இணையதளத்தில் தேடிய பிறகு உங்களின் UA-cam channel பார்த்து அளவில்லா ஆனந்தம் அடைந்தேன் & படிக்கவும் தொடங்கி விட்டேன் . என் வீட்டில் என்ன தேர்வுக்கு படிக்கிறாயா என்று கேட்கிறார்கள். உங்களின் சேவைக்கு மிக்க நன்றி.

    • @tamilasiriyai
      @tamilasiriyai  2 роки тому

      மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @amtamilan1114
    @amtamilan1114 Рік тому +2

    எடுத்துக்காட்டு டன் சொன்னால் அனைவரும் எளிதாக புரிந்து கொள்வர்

  • @charlesbabu4612
    @charlesbabu4612 Рік тому

    Arumai amma

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 роки тому +1

    அருமையான பதிவு 🙏

  • @rajitg3906
    @rajitg3906 2 роки тому +1

    அம்மா, மொழிமுதல் எழுத்துகள் 22 & மொழியிறுதி எழுத்துகள் -24 என்று வருகிறது. எவை எவை என்று சொன்னால் உதவியாக இருக்கும். மொழி மரபில் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை , இங்கே 22, 24 என்று கூறப்படுகிறது. நன்றி

    • @மகேஸ்வரிமா-ஞ2ற
      @மகேஸ்வரிமா-ஞ2ற 2 роки тому +1

      மொழி முதல்
      உயிர் -12
      மெய்- 9. க, ச, ஞ, த, ந, ப,ம,ய, வ
      குற்றியலுகரம் - 1 (நுந்தை)

    • @மகேஸ்வரிமா-ஞ2ற
      @மகேஸ்வரிமா-ஞ2ற 2 роки тому +1

      மொழி இறுதி 24
      உயிர் 12
      மெய் 11 (ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள)
      குற்றியலுகரம் 1

    • @AndipalayamNagaraj
      @AndipalayamNagaraj 7 місяців тому

      நன்றி அம்மா