6,8,12 இல் உச்சம் பெற்ற கிரகம் இருந்தால்? # ஜோதிடர் ஜி குமார் ஐயர் விளக்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 64

  • @gvigneshG-cn6cb
    @gvigneshG-cn6cb 4 роки тому +1

    குருவே.. சூப்பர்.. என் கேள்விக்கு பதில் சொன்னதற்கு நன்றி... புரிந்து கொண்டேன்..

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 4 роки тому +6

    மறைவு ஸ்தானத்தில் ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெற்றால் அது மறைவு கிடையாது அந்த கிரகம் நன்மை செய்யும் இது திண்டுக்கல் திரு சின்னராஜ் ஐயா அவர்களின் கூற்று

  • @kannanramakrishnan2745
    @kannanramakrishnan2745 4 роки тому

    explanation is very crisp and excellent .அந்த உச்சனுக்கு வீடு கொடுத்தவன் நிலை , எப்படி இருக்கனும் ஐயா ? சாரம் கொடுத்தவன் நிலை எந்த அளவு முக்கியம் ? அந்த திசை வராவிட்டால் , பலன் எப்பிடி இருக்கும் ?

  • @arunachalamgurusamy1974
    @arunachalamgurusamy1974 Рік тому

    Very nice explaining Sir

  • @sudhakaranrs3872
    @sudhakaranrs3872 4 роки тому

    நன்றி சார் அருமையான பதில்

  • @sraja6011
    @sraja6011 4 роки тому

    ஐயா. அருமையான பதிவு

  • @gmkarthikeyan1989
    @gmkarthikeyan1989 4 роки тому

    ரொம்ப ரொம்ப நன்றி சார்,
    ரொம்ப நாள் கேள்வி sir இது,

  • @devityagarajantygarajank7219
    @devityagarajantygarajank7219 4 роки тому

    ஜோதிடர் குமார் ஐயா அவர்களுக்கு வணக்கம் பதிவு நன்றாக உள்ளது அருமையாக விளக்கியுள்ளீர்கள் என்னவென்றால் மேஷ லக்னம் பனிரெண்டில் சுக்கிரன் உச்சம் பெற்ற ஜாதக கட்டத்தை போட்டு விலகி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் பொத்தம் பொதுவாக விளக்கம் அளித்தால் அதிகமான சந்தேகம்தான் எழும் தயவுசெய்து எனது கூற்றை சற்று நிதானமாக ஆராய்ந்து யோசித்து முடிவெடுங்கள் அடுத்த பதிவில் சந்திப்போம் தியாகராஜன்

  • @arulmani2638
    @arulmani2638 4 роки тому

    அற்புதமான தகவல்

  • @rmkd4
    @rmkd4 4 роки тому

    ஐயா வணக்கம் பதிவு அருமையாக உள்ளது. ரிஷப லக்கினத்திற்கு மறைவு ஸ்தானம் 6 ல் உச்சம் பெற்ற சனி 8,12 இடங்களை பார்ப்பதால் வெளிநாடு வாழ்க்கையை கொடுப்பாரா/ கெடுப்பாரா ?

  • @defenitelynotme
    @defenitelynotme 4 роки тому +1

    எங்கள் மகள் அக்க்ஷயா திதி பிறந்த பெண் குழந்தை.
    6 வது வீட்டில் செவ்வாய் உச்சம்.செவ்வாய், சனி, வியாழன் இணை 6 வது வீட்டில்.சிம்ம லக்னம்.
    சூரியன் உச்சம் 9 ல்.
    சந்திரன் உச்சம் 10 ல்.
    4 9 அதிபதி dusthana 6 ல உச்சம்.
    தந்தை மற்றும் தாயுடன் உறவு எப்படி இருக்கும்?
    என்ன செய்தால் பகை எற்படாமல் இருக்கும்?

  • @thiagarajan1496
    @thiagarajan1496 3 роки тому

    நன்றி அய்யா

  • @babuarimuthu3090
    @babuarimuthu3090 4 роки тому

    Superb explanation for Learners🙏

  • @arutguru1317
    @arutguru1317 4 роки тому +1

    Sir super

  • @vijayaramamurthy5802
    @vijayaramamurthy5802 4 роки тому

    Good explanation sir.

  • @rameshl1452
    @rameshl1452 4 роки тому +1

    லக்னாதிபதி செவ்வாய் மூன்றில் உச்சம் பௌர்ணமி சந்திரன் பார்வை

  • @sureshv5527
    @sureshv5527 4 роки тому

    மிதுன லக்னத்தில் சனி பன்னிரெண்டில் சந்திரன் ராகு ஆறில் கேது ஒன்பதில் செவ்வாய் இதன் இதன் அமைப்பை பற்றி தெரிவியுங்கள்

  • @devityagarajantygarajank7219
    @devityagarajantygarajank7219 4 роки тому

    , பதிவு அருமை ஐயா சின்ன சந்தேகம் சுக்கரன் ரேவதி 1ஆம் பாதத்தில் இருந்தால் புதனைப் போல் செயல் படுவாரா அல்லது சுக்கிரன் சுக்கிரன் போலவே செயல்படுவார் வீடு கொடுத்த குருவைப் போல் செயல்படுவார் என்பதை கொஞ்சம் தெளிவாக விளக்குங்கள் தியாகராஜன்

  • @ஓம்1
    @ஓம்1 4 роки тому

    🌷🌹🙏துலாம் லக்னம் ரிஷபராசி 8சந்தரன்உச்சம் லக்னத்தில் சுக்ரன் சந்தரன்மறைவா இரண்டில்இருக்கும்புதனின் பார்வை

  • @shreesakshayapaathra5993
    @shreesakshayapaathra5993 3 роки тому

    Planets in its own house or exalted sign will do good only , 12th house is not bad house it has a lot of good things also,.. foreign travel, expenses in good way ,

  • @gvigneshG-cn6cb
    @gvigneshG-cn6cb 4 роки тому

    குருவே, குரு, சுக்ரன் & புதன் இந்த கிரகங்கள் கேந்திர அதிபதி தோஷம் மற்றும் பஞ்ச மஹா புருஷ யோகம் இந்த இரண்டு வருமே.. இதை எப்படி வகை படுத்தி பலன் சொல்லுவது.

  • @dhanasekaran793
    @dhanasekaran793 4 роки тому

    Mikavum arumai ayya

  • @thangavel2809
    @thangavel2809 4 роки тому +1

    வணக்கம் ஐயா, கன்னி லக்னம், சூரியன் 8 ல் உச்சம் மற்றும் செவ்வாய் ஆட்சி, குரு 4 ல் ஆட்சி,
    இது நல்ல பலனா? அல்லது கெட்ட பலனை தருமா?
    மிக்க நன்றி ஐயா.

  • @sampathsampath1203
    @sampathsampath1203 3 роки тому

    Athavathu 8il thulamil sanium kethum visasam natchathira thanathai perrullarhu enna palan

  • @leninmuhtupalani7196
    @leninmuhtupalani7196 2 роки тому

    Guru,ve vanakkam Dob 5.11.1989 3.26pm astrology training poren en appa tholilum athuve, enakku munnetrathai kodukkuma jothida tholil. Sollunga guruve?

  • @anuradhav5889
    @anuradhav5889 4 роки тому

    Well done

  • @ganesanr9012
    @ganesanr9012 4 роки тому

    Suppersar.. tengsnantri

  • @kawin9476
    @kawin9476 4 роки тому

    ஐயா வணக்கம் என் மகள் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் உள்ளதா? அதற்கு பரிகாரம் சொல்லவும் அவள் படிப்பும் எதிர்காலம் எப்படி இருக்கும் ஐயா பிறந்த தேதி 9.6.2005நேரம்3.42மதியம்

  • @ariari3081
    @ariari3081 4 роки тому

    ஐயா வணக்கம் . அறிவழகன் திருச்சி
    பிறந்த தேதி 14.10.1984
    நேரம் 09.02 பகல்
    நீங்கள் ஞாயிறு கொடுத்த பதிவு நன்று.
    என் ஜாதகத்தில் 12 இடத்தில் உச்சம் பெற்ற கிரகம் ஆட்சி பெற்ற கிரகம் உள்ளது .என் வாழ்கை எப்படி இருக்கும். இப்போது வேலை இல்லை மிக கடினமாக உள்ளது நிலமை மாறுமா ? ஒரு குழந்தை உள்ளது முதல் வகுப்பு படிக்கிறது. ஐயா முடிந்தால் பதில் கொடுங்கள் வணக்கம்.

  • @muthusamy1711
    @muthusamy1711 4 роки тому

    அண்ணா வணக்கம் லக்னாதிபதி 12ல் சூயசாரம் பெற்றால் பலன் எப்படி இருக்கும் அண்ணா

  • @rr_79
    @rr_79 4 роки тому +1

    Moondram idam sir

  • @shobikamurali9268
    @shobikamurali9268 3 роки тому

    கடன் காரன் தரித்திர வாழ்கை கடன் வாழ்நாள்
    கடன் காரன் அமைபு இல்லா
    நிலைமை யாருக்கு

  • @rajanrajan2841
    @rajanrajan2841 4 роки тому

    Sir Asthangam Petra kiragam pushkarara navamsathil erundal Enna palan sir?

  • @sumathir979
    @sumathir979 4 роки тому

    Sir please an magal kulanthi pakiyam kidkga oru pathil solunga sir please 16 8 91 time9 17 PM Madurai please sir

  • @japsltd
    @japsltd 4 роки тому +1

    தனுசு லக்னம், 8இல் குரு உச்சம்... என்ன மாறி பலன்

  • @sumathir979
    @sumathir979 4 роки тому

    Kadan perchani thiruma sir please 26 5 69 time5 45 am Madurai please sir

  • @sumathir979
    @sumathir979 4 роки тому

    Long long waiting sir please 26 10 88 time6 27 am Madurai please kulanthi pakiyam kidkga oru pathil solunga sir please

  • @s.dhineshsabitha1791
    @s.dhineshsabitha1791 2 роки тому

    Doctor education MBBS course jathagam .yogam video podunga sir please

  • @Rajkumar-xu6dg
    @Rajkumar-xu6dg 4 роки тому

    Hello sir enaku mesham lagnam sukkaran 12 il irukirathu. Sukaran + bhudhan serunthu 12 il ullathu. nalla palan tharuma.

  • @chandramouliv7585
    @chandramouliv7585 4 роки тому

    Mesha lagnam bhudan in sixth house uccham as well as ruling rasi kanni.You explained uccham in 6 8 12 th houses. which are other rasis,not in its own house. Pleasw explain budan in 6th and also its own rasi. bhudan is the only graham which is uccham in its own rasi. Thank you.

    • @selvaramd368
      @selvaramd368 4 роки тому

      ஐயா வணக்கம் எனது பிறந்த தேதி 15_2_95 அதிகாலை2_45 எனக்கு அரசு வேலை கிடைக்குமா

  • @chennaikrishnan4264
    @chennaikrishnan4264 4 роки тому

    Sir for me sixth and seventh house sani utcham in Tulam and fourth and ninth house kuja utcham in makaram pl tell me the prediction kuja is associated with ragu in makaram

  • @jeevanantham824
    @jeevanantham824 4 роки тому

    Sir, in my rashi chart kethu and lagnam are in same rasi but in bhava chart kethu in 12th house. I have Rahu kethu dhosam or not?

  • @k.b.r.jothidanilaiyam8926
    @k.b.r.jothidanilaiyam8926 3 роки тому

    தனுசு லக்னத்திற்கு குரு கடகத்தில் உச்சம் பெற்ற மறைவு இவர் எவ்வாறு பலனை தருவார்.

  • @charlesarockiyaraj9478
    @charlesarockiyaraj9478 4 роки тому

    Ayya guru 8 I'll aatchi petru thirikona nilayil irunthal nallathu thana....ninga negative va soldringa

  • @awesometextileintamil1365
    @awesometextileintamil1365 4 роки тому

    Respected Sir,
    Iam mesha lagnam and mithuna rasi.
    My question is conjunction of sun and puthan in 6 th house whether can I do job or business but currently working as lecturer at an college.

  • @k.b.r.jothidanilaiyam8926
    @k.b.r.jothidanilaiyam8926 3 роки тому

    ஒரு கிரகம் உச்சம் அடைந்து வக்ரம் மற்றும் அஸ்தங்கம். உச்சம் பெற்ற கிரகம் இவ்விரு நிலையில் இருக்கும் போது என்ன பலனை தருவார். குறிப்பு இவர் லக்னாதிபதி.

  • @ganesanr9012
    @ganesanr9012 4 роки тому

    Greet.. thankyou. Sir

  • @prabhas757
    @prabhas757 Рік тому

    8 m edam guru.. Vedu kuduthavar chandran.. Chandran in laknam...laknam in guru place...

  • @madannagarajan4509
    @madannagarajan4509 4 роки тому +1

    Sir every one says ucham ucham ucham graham..first how to findout ucham graham

    • @chennaikrishnan4264
      @chennaikrishnan4264 4 роки тому

      Sani thulathil utcham,kuja makara rasiyil Mitcham suriyan meshathil utcham

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 4 роки тому

    Good sir

  • @pravinduraiyarasan863
    @pravinduraiyarasan863 4 роки тому

    Sir your prediction very good sir ...sani sukran serkai prediction theliva oru prediction solunka sir

  • @SakthiVel-qi3zf
    @SakthiVel-qi3zf 4 роки тому

    ஐயா 6ல் ஒரு சுபக்கிரகம் ஒரு அசுபகிரகம் (ex)துலாம் லக்கினம் 6ல் குரு சனி சேர்க்கை குரு சுய சாரம் நவாம்சத்தில் குரு ராகு சேர்க்கை இருந்து குரு தசை வருவது நல்லதா

  • @baskaran1203
    @baskaran1203 4 роки тому

    Thanks sir

  • @gvigneshG-cn6cb
    @gvigneshG-cn6cb 4 роки тому

    குருவே.. ஒரு வலுவான கிரகம்(ஆட்சியோ, உச்சமோ) தசை நடப்பில் வராது எனில்.. அதன் புத்திஇல் எந்த அளவிற்கு அது சப்போர்ட் செய்யும்.. நன்றி

  • @yeobantian
    @yeobantian 4 роки тому

    சிம்ம லக்கனம் 8ல் சுக்ரன் சூரியன் இணைவு இது நன்மையா தீமையா?

  • @தமிழ்நாடுமக்கள்நுகர்வோர்பேரவை

    ஓகே.. மீனத்தில் உள்ள சுக்கிரன் பூரட்டாதி சாரத்தில் இருந்து சரநாதன் குரு 5 ல் சிம்மத்தில் இருந்தால் , மேசத்திற்கு 9 குடைய குரு வீட்டின் பலனும் அவர் 5 ல் இருப்பதால் சிறப்பான பலனை யும் தர, மாட்டாரா? சாரநாதனின் ஆதிபத்திய பலன்கள் அவர் இருக்கும் வீட்டின் வழியாக தசா நாதன் செய்வார் என்று கேள்வி பட்டிருக்கிறோம்

  • @muruganmarappan6204
    @muruganmarappan6204 4 роки тому

    Sir simma lacknam 12il guru ucham but vakiram please tell me sir it's good or not
    Also guru and santhiran parivarthinai so please tell the palan sir

  • @ra7gh
    @ra7gh 4 роки тому

    🌸🙏☀

  • @dhanapaln3662
    @dhanapaln3662 4 роки тому

    Sir navamsam laknam 12 I'll Mars asethi sukiran