அட இங்கிலாந்து பாலத்துக்கு சேலத்து இரும்பா? | இப்படிக்கு காலம் | 19/06/2022

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 36

  • @Albert-ig8ek
    @Albert-ig8ek 2 роки тому +11

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @muthusamy9925
    @muthusamy9925 2 роки тому +2

    நம் நாட்டு வளம் நம் நாட்டையே சேர வேண்டும்.கேட்கும் போது கோவம் வருகிறது.😔😔😔😔

  • @senthilkumaranm2531
    @senthilkumaranm2531 2 роки тому +8

    சரி , அனைத்தும் அருமை இன்றைய சேலம் உருக்காலையின் நிலை என்ன ? பழைய வரலாறின் உண்மையை இன்று எவரும் அறியவில்லை என்பதற்க்கு , இந்தபதிவு உதவுரும் நன்றி

  • @mathanmathan9338
    @mathanmathan9338 2 роки тому +2

    சுவரசியமான தகவல்கள்.நன்றி!

  • @ravis4642
    @ravis4642 2 роки тому +5

    அடடா தெரியாமல் போச்சே, எப்போ விற்கலாம்!!

  • @loganathan_P
    @loganathan_P 2 роки тому +1

    I am very proud to work in this company as a employee.

  • @gokulr4809
    @gokulr4809 2 роки тому +6

    Proud to be salem'ian 💥

  • @chellappalakshmanan9405
    @chellappalakshmanan9405 2 роки тому +4

    எல்லாம் சரிதான் இப்போது ஆளும் பிஜேபி அரசு தனியாருக்கு தாரைவார்த்து விட்டதே. இந்த பெருமை எல்லாம் வரலாற்றில் தான் இருக்கும்.

    • @premdhayal1798
      @premdhayal1798 2 роки тому

      andha aatchi mudintha pinbu adiththu meettu vidalaam!

  • @venkateshkavery5911
    @venkateshkavery5911 2 роки тому +4

    Voice 🔥🔥Goosebumps

  • @தேகமேதேவாலயம்...தமிழனாய்பிறந்த

    இதனால் தான் 8 வழி சாலை அமைக்கும் பணி தொடங்கியது... பல நாடுகளில் சேலம் பற்றி ஒரு கண் வைத்திப்பது அம்பலம் ஆனது...

  • @elamvazhutys
    @elamvazhutys 2 роки тому +11

    Salem ❤️🔥🥳 ( The city of mountain/ Dotted hillock terrain ) but etulam edutha hill lam poyidum 🥲😓😞 so etulam eduka kudathu....!!!

  • @dhanamk5453
    @dhanamk5453 2 роки тому +1

    ஆஹா செம்ம

  • @MuthuMuthu-ul3mn
    @MuthuMuthu-ul3mn 2 роки тому

    ஸ்டெர்லைட் ஓபன் பண்றதுக்கு என்ன வேற ஒன்று எல்லாத்தையும் செய்யுங்கள்

  • @murugeshk9204
    @murugeshk9204 2 роки тому

    புதுக்கோட்டை மாவட்டம் போற்பனைக்கோட்டை மற்றும் அதான் சுற்றுவட்டாரபகுதிகளில் சூடுமன் இரும்பு ஊருக்கு ஏச்சகள் அதிகம் காணப்படுகிரது

  • @aceaero284
    @aceaero284 2 роки тому

    8:06 la salem nu sollitu hosur mala kovil ah kamikuranga... emathadha PT.. 😅

  • @mathanmathan9338
    @mathanmathan9338 2 роки тому

    கொடுமணல்: கொங்கு கவுண்டர்களின் நாகரிகத்தின் தொட்டில்.கவுண்டர்களின் பெருமை.

    • @sakthikumar7390
      @sakthikumar7390 2 роки тому +1

      Poda, sathjveri, dog

    • @mathanmathan9338
      @mathanmathan9338 2 роки тому

      @@sakthikumar7390கூமுட்டைபயலே, தெரியலைனா தெரிந்தவர்களை கேட்கலாமே!

  • @senthil789
    @senthil789 2 роки тому

    Indian steel இன்றும் no 1 All county

  • @bharathicool12
    @bharathicool12 2 роки тому +1

    See Mannar Mannan videos...U will know lot of history

  • @kuttysecurities8478
    @kuttysecurities8478 2 роки тому

    Nice information

  • @subramaniana7761
    @subramaniana7761 2 роки тому +1

    Good

  • @muthuramalingamk5240
    @muthuramalingamk5240 2 роки тому +5

    இனிமேல் நிம்மியும் மோடியும் அதானிக்கு விற்கலாம்

    • @renganathanparasuram8619
      @renganathanparasuram8619 2 роки тому +1

      திராவிட காங்கிரஸ் யோக்கியனா இருப்பானோ

  • @basheerathans5481
    @basheerathans5481 2 роки тому

    Appo malai engappa?

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 роки тому

    😍😍👍👍

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 роки тому

    Adhu bathra vadhi partha vadhi illai

  • @r.govindarajaluraj4387
    @r.govindarajaluraj4387 2 роки тому

    Poruki cong kalathil earakumathi MODI kalathil eatrumathi. See tha difference.

  • @rahimrahim5859
    @rahimrahim5859 2 роки тому

    இ து க்கு தா ன். 6. வ ழி ச லை

  • @murugeshk9204
    @murugeshk9204 2 роки тому +1

    புதுக்கோட்டை மாவட்டம் போற்பனைக்கோட்டை மற்றும் அதான் சுற்றுவட்டாரபகுதிகளில் சூடுமன் இரும்பு ஊருக்கு ஏச்சகள் அதிகம் காணப்படுகிரது