Marumagal - Best Scenes | 03 Jan 2025 | Tamil Serial | Sun TV

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 29

  • @MATHANC-w5i
    @MATHANC-w5i 2 дні тому +38

    Appa kitta pesa thaana koodathu message panniko ma 😂😂😂😂

  • @thayakavi4500
    @thayakavi4500 День тому +9

    பாக்குறவக்க கோபம் பிரபுலயோ, வில்லன்லயோ இல்ல 😅 ஆதிர, ஆதிர அப்பா பல்லக்கில ஏத்தி கல்யாணம் பண்ண ஆசைப்பட்டது தான். பிரபு கஞ்சன் இல்ல சாதாரண மனுசன்

  • @Shefin486
    @Shefin486 День тому +15

    இதுக்கு காரணம் நீயும் உன் அப்பா உம் தான் adirai.
    ஆடம்பர செலவு செய்தது யாரு?

  • @jesussamuel7530
    @jesussamuel7530 20 годин тому +2

    ஆதிர கத்தாத உன் அப்பா பல்லக்கில் பவனி வர ஆசைபட்டது தான் தப்பு

  • @venkateswarannarayanan4387
    @venkateswarannarayanan4387 День тому +6

    ஆதிரை அடங்காபிடாரி

  • @vijayalakshmidamodaran8059
    @vijayalakshmidamodaran8059 2 дні тому +22

    வரவுக்கு மேல் செலவு செய்வதால் வரும் வினை

  • @AakashAakash-v3p
    @AakashAakash-v3p 2 дні тому +9

    அடுத்த எபிசோட்டை ❤❤🎉சீக்கிரம் போடுங்க❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊❤🎉🎉

  • @navaneethakrishnan9613
    @navaneethakrishnan9613 День тому +1

    மருமகள் சீரியலிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது.
    1. மறுமணம் செய்யக்கூடாது.
    2.பெண்பிள்ளகள் மேல் அளவு கடந்த பிரியம் வைக்கக்கூடாது.
    3.வருமாணத்திற்கு ஏற்ப செலவு செய்.
    4.அதிக அளவில் கடன் வாங்கித் திருமணம் செய்யாதே.
    5. சொந்தமானாலும் அதிகமாக நம்பாதே.
    6. குழந்தைகள் அளவோடு பெற்றுக்கொள்.
    கூட்டுக் குடித்தனம் நல்லது.

  • @sitisaleha8145
    @sitisaleha8145 День тому

    Good condition 👏👏👏👏👏

  • @kala-ck4vq
    @kala-ck4vq 2 дні тому +8

    Good lesson for all those who spend the money for a grand marriage.

  • @BALANSRIDHARAN
    @BALANSRIDHARAN 23 години тому +1

    If Aadhirai wre inteligentl she can get the money from the old lady and give to her step mother to solve the problem

  • @Kayal917
    @Kayal917 2 дні тому +11

    ஆதிரை உங்க அப்பா ஆடம்பர செலவு பண்ணதா தப்பு

  • @_srcreationzz2802
    @_srcreationzz2802 2 дні тому +10

    Promo upload pannunga Admin 🥲🥲

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg День тому

    4 .1 .25. எதையாவது வாங்கிக் கொடுத்தால் பல்லை இளிக்கிறவள் இல்லை ஆதிரை

  • @pugalendit6172
    @pugalendit6172 День тому

    அடாவடி செய்து பத்துலட்சம் வாங்கிய பைனான்சியர்க்கு கடவுள்தான் பாடம் புகட்ட வேண்டும்.

  • @navaneethakrishnan9613
    @navaneethakrishnan9613 День тому

    ஏகாம்பரம் சகோதரி மற்றும் அவரது மகனை வீட்டில் சேர்த்து, பிரபு குடும்பம் தலையில் மண்ணைவாரிப்போட்டுக்கொண்டார்கள். வீட்டில் இருந்துகொண்டே சகுனி வேலை செய்கிறார்கள். உடனே துரத்த வேண்டும்.

  • @banupriya6590
    @banupriya6590 День тому

    👍❤❤❤❤❤❤❤

  • @asmasafras8001
    @asmasafras8001 День тому +4

    Good adhira

  • @smurfaddicts8208
    @smurfaddicts8208 2 дні тому +3

    Where's the promo?

  • @BhavaniPattabiraman
    @BhavaniPattabiraman 20 годин тому

    sorry mister yusuf it is not even worth mentioning the name of the serial . you please guess it yourself

  • @JayakumarJayakumar-np7dg
    @JayakumarJayakumar-np7dg День тому +1

    Dosa vaenntum enrrum

  • @sitisaleha8145
    @sitisaleha8145 День тому

    Self fish husband

  • @BhavaniPattabiraman
    @BhavaniPattabiraman 2 дні тому +4

    eventhough there is a similar serial telecast in non primetime which is much worse than this it is not even worth commenting and worth seeing

    • @YusufSS-qf8yj
      @YusufSS-qf8yj День тому +1

      May in know the serial name😂😂

  • @malar6242
    @malar6242 День тому +5

    அழுமூஞ்சி சீரியல்

  • @InayaJumarun
    @InayaJumarun День тому +1

    Iol6