625 தடவைகள் பிஸ்மில்லாஹுவின் நக்ஷ்|نقش|தங்களுக்கும்,தங்களின் வாரிசுகளுக்கும் நலவுகளனைத்தும் ஏற்படும்

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 218

  • @sadhiyahmedia
    @sadhiyahmedia  Рік тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு, தங்களின் கேள்விகளுக்கான பதில்கள் மற்றவர்கள் கேட்டதில் கூறப்பட்டிருக்கலாம்.
    எனவே, தயவுகூர்ந்து அவற்றில் ஒருமுறை சோதித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  • @FahamidhaMahadhiya-ke7wb
    @FahamidhaMahadhiya-ke7wb Рік тому +33

    அஸ்ஸலாமு அலைக்கும்... ஹஜ்ரத்... நான் கடன் கஷ்டத்தில் அவதி படுகிறேன்... என் கஷ்டம் தீர்ந்து நிம்மதியா வாழ துவா செய்க

    • @fathimanahla3109
      @fathimanahla3109 Рік тому +1

      Assalamu alaikum bismikku fathaku potanuma and sertu or 1 alutha alutha wenuma hasrath pls pls answer me

    • @bahaadhdeenmhaitham2355
      @bahaadhdeenmhaitham2355 Рік тому

      Inshallah

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому +3

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - இதற்கான வஜீபா பதியப்பட்டுள்ளது. அதனை தேடிப் பார்த்து அமல் செய்யவும்

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому +2

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - thelivaaha kaetkavum

    • @shaheeezulfiya7547
      @shaheeezulfiya7547 Рік тому

      அல்லாஹ் போதுமானவன்

  • @ungkaltholi4798
    @ungkaltholi4798 20 днів тому

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹசரத் நான் நான் கல்யாணம் பண்ணி 10 வருஷம் என் கணவர் என்ன வெளிநாடு அனுப்பி வீடு வாங்கினார் நான் வாழனும்னு அவர் சொன்னது எல்லாமே செய்தேன் ஆனாலும் அவர் சில தவறான விஷயம்களில் ஈடுபட்டு வந்தாரு நானும் தொழுது தொழுது துஆ செய்தேன் ஆனாலும் எனக்கு எந்த மாற்றமும் தெரியல நேத்து டிவோர்ஸ்காக காளி கொட்டுக்கு போய் இருந்தேன் நீதி வேணும்னு ஆனா எனக்கு அங்கும் நீதி கிடைக்க இல்ல எனக்கு இத்தா இருக்க கூட சிலவு செய்ய முடியாதுனு சொல்லிட்டாங்க நான் சம்பாதித்தது எதுவும் எனக்கு தர முடியாதுனு என் கணவர் சொல்லிட்டார் எனக்கு போராட எந்த ஆதாரமும் இல்ல என் கணவரும் அல்லாஹ்வும் மட்டும் தான் எனக்கு ஆதாரம் நீதி கேட்டு போய் அங்கு குற்றவாளி கூண்டில் ஒரு குற்றவாளி போய் செய்யாத குற்றத்தை நான் சுமந்து கொண்டு தலை குனிவோடு அங்கு இருந்து நான் வெளிய வந்தேன் எனக்கு நான் சம்பாதித்தது எனக்கு கிடைக்கா விட்டாளும் பரவாயில்ல எனக்கு அவசியம் அது வேணும் ஏன்னா எனக்கு இப்போ இருக்க வீடு இல்ல எனக்கு தாயும் இல்ல தகப்பனும் இல்ல இப்போதைக்கி அக்கா வீட்ல தான் இருக்கேன் அத எனக்கு அல்லாஹ் ஒரு வலியால் தருவான் ஆனால் நீதிபதிக்கி முன்னால் என் மேல் சுமத்த பலி எப்படி போகும் அது போகணும் என் மேல் குற்றம் சுமத்திய கணவரே அவர் செய்த குற்றத்தை புரிந்து கொண்டு தான் செய்தது தான் குற்றம்னு ஒப்புக்கொண்டு நான் நிரபராதினு சொல்லணும் என் மேல் சுமத்த பட்ட பலி போகணும் அதுக்கு ஏதேனும் வாஜீபா இருக்கா 🤲🤲🤲🤲🤲

    • @ungkaltholi4798
      @ungkaltholi4798 20 днів тому

      இல்லையெனல் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று உங்கள் துஆவில் என்னையும் சேர்ந்து கொள்ளுங்கள்

  • @FawziyaAbdulmajith
    @FawziyaAbdulmajith 8 місяців тому

    Maashaallah arumai hajrath jazakallah khair

  • @jonaidhabeevimohamedsultan5222

    ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன் 🤲🤲🤲 அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

  • @MeharajBegam-u4g
    @MeharajBegam-u4g Рік тому

    Alhamdulillah Masha Allah Masha allah ameen

  • @sheiksaleem-oh3vr
    @sheiksaleem-oh3vr Рік тому

    va alaikum assalam va Rahmatullahi va barakathuhu

  • @ummalpajariyaabdulpary9752
    @ummalpajariyaabdulpary9752 Рік тому

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் என்னுடைய மகனுக்கு நான்கு வயது ஒரு வருடமாக மூக்கில் இருந்து சளி வந்து கொண்டு இருக்கு நானும் டாக்டர் கிட்ட காமித்து கூட நிக்கல சரியாக தூஆ செய்ங்க ஹஜ்ரத் 🤲🏾🤲🏾🤲🏾

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому +6

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - சளி - க்கு வஜீபா பதியப்பட்டுள்ளது. அதனை தேடிப் பார்த்து அமல் செய்யவும்.

  • @mohammedaslam9323
    @mohammedaslam9323 Рік тому

    Alhmdulillah ameen ameen 🤲🤲🤲

  • @ungkaltholi4798
    @ungkaltholi4798 19 днів тому

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹசரத் நான் இக்கட்ட சூழ்நிலையில் இருக்கேன் அதுக்காக தான் நான் ஒரு வாஜீபா கேட்டேன் எனக்கு எந்த ரிப்லேயும் இல்ல பரவாயில்ல இப்போ நான் விஸ்மில்லாஹ் எழுதி வரேன் அது எழுதி முடிஞ்சதும் வேற வாஜீபா ஓத முடியுமா

  • @tamilmusicalfall6974
    @tamilmusicalfall6974 Рік тому +1

    Assalamualaikum hajrath inshallah unga vajifaakal seiren enakku vendiyavangalukkum share seiren.unga vajifaakkal Masha Allah seyyaren.allah en naattangal niraveranumne

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - Allaah thangalin naattathai qabool seivaanaaha - aameen

  • @af.7831
    @af.7831 Рік тому +1

    Aameen aameen ya rabbil aalameen

  • @Queenbees.1234
    @Queenbees.1234 Рік тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் ஜீ.இதைஒரே தடவையில் எழுதி முடிக்கனுமா அல்லது கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு மூன்று நாட்கள் எழுதலாமா

  • @jahabarsathik267
    @jahabarsathik267 Рік тому

    ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வா பரக்காதகு

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

  • @hashani-x6n
    @hashani-x6n Рік тому

    Assalamualaikum hajrath.En kanavar adhigamaga pakku podi podukirar..adhai murrilumaha vitu neenga dua seiyavum.
    Adharku thahundha wajifa va slunga hajrath please

  • @yousuffanees6648
    @yousuffanees6648 Місяць тому

    அஸ்ஸலாமு அலைக்கும்
    625 எழுதினேன் ஆனால் கூடுதலாக 628 ஆக எழுதிவிட்டேன் எனவே நான் மீண்டும் 625 முறை எழுத வேண்டும்மா ? இதற்கு பதில் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அல்லாஹ் எல்லாம் புகழும் இறைவனுக்கே ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @tastyfood-xe9he
    @tastyfood-xe9he Рік тому +6

    பத்ரோடிய சஹாபாக்கள் பெயர் பலன்கள் ப்ளீஸ் வீடியோ போடுங்க please please please replay please

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому +5

      இன்ஷா அல்லாஹ் - வரும் நாட்களில் இந்த தலைப்பில் வஜீபா பதிவிடப்படும்.

    • @AlmJaleel-xv8hb
      @AlmJaleel-xv8hb Рік тому

      நான் பதுரு சஹாபிகள் கனவில் கண்டுள்ளேன்

    • @almadheenaawellnesshome4725
      @almadheenaawellnesshome4725 7 місяців тому

      மர்ஹபா

  • @appunubaby611
    @appunubaby611 Рік тому

    அஸ்ஸலாமு அலைக்கும். ஹஜ்ரத் எனக்கு 20 வருடங்களாக கழத்து மேல் பகுதியிலிருந்து கீழ் முதுகெலும்பு வரை தீராத வலி. கீழே விழுந்ததால் எலும்பு தேய்மானம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த வலி கொஞ்சம் கொஞ்சமாக என்னை கொன்று கொண்டிருக்கிறது. அறவே தூக்கம் கிடையாது. எலும்பு டாக்டரிடம் காண்பிக்கும் அளவுக்கு எனக்கு வசதி இல்லை. எனக்காக துஆ செய்யுங்கள்.

  • @shafnanusky3325
    @shafnanusky3325 Рік тому +2

    Assalamu alaikum please hasrath reply me ore amarwil irundu 625 thadawei eluda wenuma ellati ore nalil 3 pirittu odalama please reply me please

  • @rabiyathzahira9195
    @rabiyathzahira9195 Рік тому

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் துஆசெய்ங்கள்

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - அல்லாஹ் பரக்கத் செய்வானாக! ஆமீன்

  • @ummalpajariyaabdulpary9752
    @ummalpajariyaabdulpary9752 Рік тому

    அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ்வின் கிருபையால் நாளைக்கு நாங்க வீடு கட்ட ஆரம்பிக்கபோறம் வீடு சீக்கிரம் கட்டி முடிக்க துவா செய்ங்க ஹஜரத் வீடு கட்ட ஆரம்பிக்கும் போது என்ன தூஆ ஓத வேண்டும் ஹஜ்ரத்

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - ua-cam.com/video/DmF8vZPYZVw/v-deo.html

  • @gulsonrofina1202
    @gulsonrofina1202 Рік тому

    Assalamu alaikum hajrat உடும்பு கனவில் வந்தால் என்ன என்று விளக்கம் குடுங்க ஹஜ்ரத்

  • @seyed1575
    @seyed1575 11 місяців тому

    ஹஜ்ரத் ஷாஃபிஈ இமாமுடைய கஸீதா அனுப்புங்கமா

  • @ashikmohamed1880
    @ashikmohamed1880 Рік тому +4

    Assalamualaikum hazrat dua seiga ennudaiya katan adaiya

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому +1

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - kadan adaivadharkaana arpudhamaana wazifa padhiyappattulladhu - adhanai thaedi paarthu amal seiyavum

    • @ashikmohamed1880
      @ashikmohamed1880 Рік тому

      @@sadhiyahmedia inshallah hazrat negalum dua seiga

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому +4

      Allah thangalin kadanai laesaakkuvaanaaha,adhilirundhu vidudhalai tharuvaanaaha - Aameen

  • @fayaskhan7872
    @fayaskhan7872 10 місяців тому

    ஹஜ்ரத் இந்த நஷ்ளா என்னுடைய பெயரை எழுதனும்மா சொல்லுங்க

  • @mohamedrafimehrajgani6928
    @mohamedrafimehrajgani6928 Рік тому +1

    Hajrath arabula elathanuma thamila eluthanumanu sollunga please

  • @hajirabanu6972
    @hajirabanu6972 Рік тому

    ஹஜ்ரத் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் நான் TNPSC group 2 mains எழுதியிருக்கிறேன் டிசம்பர் முதல் வாரத்தில் ரிசல்ட் வந்து விடும் நான் வேலைக்கு செலக்ட் ஆக எழுதி வைத்து கொள்ளலாமா வேறு ஏதாவது துஆ இருந்தால் சொல்லுங்கள் ஹஜ்ரத் தேர்வு ஆகுது ரொம்ப கஷ்டப் இன்ஷாஅல்லாஹ் துஆ செய்யுங்கள்

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq Рік тому

    ஹஜ்ரத் நீங்க ஓதின தூவாவை ஆயத்தை அப்படியே ஸ்கீன்ல வர்ற மாதிரி போடுங்கள்

  • @fathi19464
    @fathi19464 2 місяці тому +1

    எழுதமால் பிரிண்ட் செய்யலாமா

  • @ayshu4566
    @ayshu4566 11 місяців тому

    Enakaha dua seyga hazarath

  • @fathimafarah2396
    @fathimafarah2396 Рік тому +1

    Hazrath pls kulandhai bakyam kidaika dua seinga 😢

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      Indha thalaippil Arpudhamaana wazikkal padhiyappattullana - avattrai thaedi paarthu Amal seiyavum.

  • @malikafrin5191
    @malikafrin5191 Рік тому

    Ameen ameen

  • @barkathnisha8755
    @barkathnisha8755 Рік тому

    Assalamu alaikum hajrath thawij poda kudadhu appo thavij nammale eludhalama hajrath pls sollunga hajrath

  • @AlmJaleel-xv8hb
    @AlmJaleel-xv8hb Рік тому

    மௌலவி அஸ்ஸலாமு அலைக்கும் ஒற்றை ஒற்றை எழுத்தாக வா ஏழத வேண்டும்

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      எப்பொழுதும் போல் அரபியில் எழுதவும்

  • @mohamednafez3110
    @mohamednafez3110 Рік тому

    Aameen

  • @afzalmsd7991
    @afzalmsd7991 Рік тому

    Moulana paper la front and back eluthalama? Eluthi madittu vaithu athanai madithathae lamination panni, akthar poosa vaedum crt ah moulavi?

  • @BichuBichu-s5d
    @BichuBichu-s5d 7 місяців тому

    Asalamu alaikum. Ajarath tamil ezhuthalama pls sollunga

  • @aseemathulmarjiya9846
    @aseemathulmarjiya9846 Рік тому

    Assalamu alaikkum hazrath. Pallivasalai kanavil kannadam vilakkangal sollunga hazrath

  • @ArakasbanuBanu
    @ArakasbanuBanu 4 місяці тому

    Bismillah Rahman Rahim625 lmnishan Tani Taniya yeladhan.

  • @Afranee27
    @Afranee27 Рік тому

    Assalamu alaikkum hajarath .first thawba senjikanum aprom 3 murai salawath athuku aprom 625 times oothunathuku aprom 3 times salawath othanum hajarath...plz reply

  • @hussainbupa-bo7sj
    @hussainbupa-bo7sj Рік тому

    உங்களை எப்பிடி contact செய்வது....

  • @ravufravuf7483
    @ravufravuf7483 7 місяців тому

    Assalamu alaikkum Durud e azame meaning ajrath

  • @abdulbasith148
    @abdulbasith148 10 місяців тому

    Assalamu alaikum hazrath Inda naksha 1 nal la eladanuma

  • @thaslimriswana77
    @thaslimriswana77 Рік тому +1

    Assalamu alaikum...... pregnancy videos ellam sethu oru video link la kudunga... pregnancy videos, blood increase video, uterus wazifa videos,endha surah ellam pregnancy ku othanum...example..surah najm lam soliruntheega... Aprum normal delivery ku wazifa ,surah,.....ipdi neega pota ella video vum sethu link kudunga....inum wazifa surah irunthalum sethu video kudunga .... Alhamdulillah wazifas are very useful.... please consider my request.....

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому +1

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - insha allah - viraivil ivvaaru thanippatta muraiyil videokkalin link inaikkappatta video padhividappadum.maelum, thaangal kooriya karuthinai nitchayamaaha seyalpaduthappadum.jazakallaahu khair

    • @thaslimriswana77
      @thaslimriswana77 Рік тому +1

      @@sadhiyahmedia
      Jazakallahu khair hazrath.... Na pregnancy ku try panren...but innum baby illa ..3yrs aha pohuthu...so uterus video, blood increase video ,ipdi ellam video , pregnancy surah,dua, normal delivery dua ,surah....ipdi sethu podunga....A to Z videos....

  • @nishashri1871
    @nishashri1871 9 місяців тому

    Assalamu Alaikum va rahumathullahi bharakathuhu…
    Tamil la azhudhalama.?

  • @smartstatus1244
    @smartstatus1244 Рік тому +1

    Kadaiel viyabaram nadakkanum nimmadi ya irukkanum, pakkattu veettu karar venumde nimmadi illamal seiranga pen enna seivadu romba kulappama irukku enda edattilaum nimmadiya illai kasttama irukku dua seinga Ripley please reple pannuga

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      Thaangal kaetkum anaithu vishayangalukkumaana wazifakkal padhiyappattullana - dhayavu koorndhu avaihalai thaedi paarthu Amal seiyavum.

    • @smartstatus1244
      @smartstatus1244 Рік тому

      @@sadhiyahmedia alhamdulila

  • @UF_ANIME_TAMIL
    @UF_ANIME_TAMIL Рік тому

    VA alaikum Salam varah

  • @mubajawfer8219
    @mubajawfer8219 Рік тому +2

    Husband wife mela anbu wara wajeefa sollunga hazrath . Neega sonna wajeefa seyzu waruhuren hazrath .

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому +3

      Insha Allah - varum naatkalil indha thalaippil wazifa padhividappadum.

    • @mubajawfer8219
      @mubajawfer8219 Рік тому

      Jazakallah hazrath. Naa ongada videos ah eazir parthuttu iruppen . Ongalukkaha um unga family kkum eppa um enda dua la oru edam wechi ikken . Neega seyra indha nalla wishayam marumai wara ungalukku thunaya ikkum in sha Allah

  • @naufalrizwan2522
    @naufalrizwan2522 Рік тому

    In shaa Allah
    We should write this in tamil or arabic .pls hazrath reply me

  • @asuadma8304
    @asuadma8304 Рік тому

    Ameen

  • @aayishasheikh1617
    @aayishasheikh1617 Рік тому

    Assalamu alaikum hajrath intha amalai orea irupil yeluthanuma

  • @ashifhoorlin5455
    @ashifhoorlin5455 Рік тому

    Assalamu alaikum.... Tholugai illaatha pothu eluthalama

  • @mohamedfarookchellamamoham7786

    Hazrath ennaku nalla padiya engagement nadaka dua sollunga hazrath pls ennaku nalla padiya marriage aga dua sollunga hazrath

  • @mrhmrh1235
    @mrhmrh1235 Рік тому +1

    தல்ஸமாத்தின் ஆன்மீக ரகசியங்களில் ஒன்று

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      அல்ஹம்துலில்லாஹ்

  • @farshanabegum-rt8mo
    @farshanabegum-rt8mo Рік тому

    Assalamu alaikkum hasarath yennakku kaivali & muthuku vali roompa nala erukku ethu kuraiya dhuva seyiga amal solluga hasarath

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому +1

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - valihalukkaana arpudhamaana wazifakkal padhiyappattullana - avaihalai thaedi paarthu Amal seiyavum

  • @ishusharfu2959
    @ishusharfu2959 Рік тому +1

    assalamualaikum.azrat ezhuda arambithal.625 murai.idai vidathu ezhuda venduma.allathu naatkal edukalama.plz replay me

    • @basheriaraaisaa1870
      @basheriaraaisaa1870 Рік тому

      Pls konjam idha mattum clear pannunga hazarath

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому +1

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - orae amarvil ezhudhudhuvadhu sirandhadhu - iyalavillaiyendral,naatkal edukkalaam - aanaal, videovil kurippidappatta vishayangalai pinbattrikkolvadhu uhandhadhu

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      orae amarvil ezhudhudhuvadhu sirandhadhu - iyalavillaiyendral,naatkal edukkalaam - aanaal, videovil kurippidappatta vishayangalai pinbattrikkolvadhu uhandhadhu

    • @tianzdanz667
      @tianzdanz667 Рік тому

      @@sadhiyahmedia Hazarath, idu eludi ewalo naatkal piragu dua kabul aagum? Please reply Hazarath

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      Qabool aahuvadhu allaahvidathil irukkiradhu - idhu siru muyarchi - urudhi solla iyalavillai

  • @nabeelayesha606
    @nabeelayesha606 Рік тому

    Assalamu alaikum wa Rahmatullah WA barkathugu salavathugalin payangal n mukiyathuvam pathi vedio podunga hajrath enaku neenda naalaga palaiya islamic book venum engu kidaikum nu therila edhum papaiya book store irundha therincha sollunga plz

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - pala salawathukkalin video padhiyapattulladhu - avaihalin palanum padhiyappattullana - insha allah varum naatkalilum thodarndhu salawathukkalin video padhiyappadum.

    • @nabeelayesha606
      @nabeelayesha606 Рік тому

      Jazakallah hairen hazira hajrath

    • @saithabahurudeensaithabahu6128
      @saithabahurudeensaithabahu6128 3 місяці тому

      அஸ்ஸாலாமு அலைக்கும் ஹஜரத் எங்க மகள் இப்போ கர்ப்பம்மா இருக்கிரதா டாக்டர் சொல்றங்க தூஆ செய்ங்க ஹஜரத் நல்லபடியாஷாலிஹானத
      குழந்தைபிறகனும்

  • @mohammedsafras8448
    @mohammedsafras8448 Рік тому

    Assalamu alikum hazarath Nattangal niraivera eluza mudiyumaa?

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - ezhudhalaam

  • @hafeesrahman6231
    @hafeesrahman6231 Рік тому

    Assalamu alaikum we have write Bismillah,,,,,, one time and read 625 or by order 625 please give me reply

  • @sharmilasheikabdullah3306
    @sharmilasheikabdullah3306 7 місяців тому

    ஒரே நேரத்தில் எழுத முடியாவில்லை என்றால் பிரித்து எழுதலாமா

  • @TholathNisha
    @TholathNisha Рік тому

    Aslamu alaikum hajrath arabul yeludanuma illai tamil yeludanuma

  • @nabeelayesha606
    @nabeelayesha606 Рік тому

    Salavathugalin thoguppugal n payangal pathi ore book ah irukara madhri neenga sales pandringala hajrath irundha sollunga hajrath

  • @shafeeibrahim426
    @shafeeibrahim426 Рік тому

    அஸ்ஸலாமு அலைக்கும்.நான் இலங்கை சில தினங்களுக்கு முன் எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன் இருவரும் மருமகன் வீடு சென்று விட்டனர் நிம்மதி இன்றி தவிக்கிறேன் நான் என்ன செய்ய வேண்டும் தயவு செய்து கூறுங்கள்

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому +1

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - ஒருவரின் கோபம் தணிவதற்கான அற்புதமான வஜீபாக்கள் பதியப்பட்டுள்ளன. அவற்றை தேடிப் பார்த்து அமல் செய்யவும்.

  • @mohammedaazam1718
    @mohammedaazam1718 Рік тому +1

    As-Salamu Allikum Hazrath... 625 times Arabie letter laanguage or also in Tamil can be written...

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому +1

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - Arabic

  • @sithikaismail9388
    @sithikaismail9388 Рік тому

    Assalammu alaikkum hajratha intha aamala ore thadavele eluthanama illa konja konjama eluthalama sollunga hajratha

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - orae amarvu sirandhadhu - vevvaeru amarvaaha irundhaalum idhil kurippitta vishayangalai pinbattrikkolvadhu uhandhadhu

  • @fathimanahla3109
    @fathimanahla3109 Рік тому

    Assalamu alaikku bismikku fathaku lamma poda wentoma illa thaniyaka 1 alutha aluthanuma Hasrath pls pls answer me

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - i'rabudan eludhuvadhu sirandhadhu - aanaal, avasiyamillai

  • @vgomathi892
    @vgomathi892 Рік тому

    Hazrath arabic theriyathu enna seivathu

  • @AjuAfrah-do6it
    @AjuAfrah-do6it Рік тому

    Asalamu alaikum sago few days ah enakum en husband and enga family kum ore sandaiya iruku pesa matikirangaa en husband en family kuda enaium avru irukum pothu pesa kudathnu soli vechu irukanga avunga sanda ellame seriya poganum and ft ippadi ellam iruka mataru anga than athigama irupom nalla pathukuvanga avunga amma veeduku vanthathula irunthu ore sanda sanda iruku athu seriya ethavathu solunga thayavu senju palaiya mari avaru en daddy kuda apm enkuda nalla pesanum kovam koraiyanum athuku ethavathu dua iruntha solunga plz neenga mamiyar nathunar kunu oru dua otha soningala na daily otharen avunga antha natkala entha problem panama irukanga 😢 athu mari family sera ethavathu dua solunga thayavu senju sago

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - oruvarin kovam kuraivadharkaana wazifa padhiyappattulladhu - adhanai thaedi paarthu Amal seiyavum - kanavarin ganniyam kuraiyaamal irukkavum thaangal gavanam seluthavum - nadunilaiyudan nadappadhu nirandharamaanadhu.

  • @abdulAsrsf
    @abdulAsrsf Рік тому

    Asarad 15 vayathu en ponnu iravil sleeping pothu virandu elugiral enna seivathu .

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      Thoongum bodhu odhum paadhuhaappirkaana wazifakkal padhiyappattullana - avattrai thaedi paarthu Amal seiyavum.

  • @AlmJaleel-xv8hb
    @AlmJaleel-xv8hb Рік тому

    அசரத அஸ்ஸலாமு அலைக்கும் எப்படி எழுதுவது என்று செல்லவில்லை

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - நாம் பயன்படுத்தும் பேப்பர்,பேனா - அரபியில் 625 தடவைகள்

  • @tamilmusicalfall6974
    @tamilmusicalfall6974 Рік тому

    Lamination seitha epdi pursela vaikka mudyum paperla thane eludhanum epdi surutty vachukalama pls hajrath clear me

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      Alagiya muraiyil madithu lamination seidhu kollavum

    • @tamilmusicalfall6974
      @tamilmusicalfall6974 Рік тому

      zajakkkalahu kairan hajrath Paperla thaane hajrath 313 trip eluthi vachurukken afhumariye eluthanuma aksharamgal

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      Thelivaaha kaetkavum

  • @RizwanaRizwana-h7c
    @RizwanaRizwana-h7c 9 місяців тому

    Ramalan madathil entha nakshai saiyalama hajrath

  • @benazirbanubenazirbanu2409
    @benazirbanubenazirbanu2409 Рік тому

    Asalamu alaikum wa rahumathullahi wa bragathahu azharath tamilil eluthalama

  • @Afranee27
    @Afranee27 Рік тому

    Assalamu alaikkum hajrath normal delivery dua sollunka please

  • @MydeenMydeen-t2v
    @MydeenMydeen-t2v Рік тому

    Assalamu alàikum hazrat dua seiga

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - Allaah barakath seivaanaaha

  • @MahwishManha
    @MahwishManha Рік тому

    Arabic le eluthura Tamil le eluthura pls sollugka

  • @RajaRaja-ry2im
    @RajaRaja-ry2im 11 місяців тому

    etany tamely a Lutterworth alutalama

  • @nahlabanu8435
    @nahlabanu8435 Рік тому

    Azarath sambandha patta wargaluku kudukka mudiyadhu endra sandharpam irundhal enna seiwadbu???

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      Indha naqsh avaravargal seidhu kolvadhu sirandhadhu - kandippaaha naqsh avargalidam irukka vaendum

    • @nahlabanu8435
      @nahlabanu8435 Рік тому

      @@sadhiyahmedia azarath awargalai ninaithu nangal idhai eludha mudiyadha??

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      Odhuvadharkaana pala wazifakkal padhiyappattullana - avattrai seidhu kollalaamae

    • @nahlabanu8435
      @nahlabanu8435 Рік тому

      @@sadhiyahmedia azarath nanum oruwarum 4 warudamaha nesithu warugirom aanal thatoodhu awarin weetil anaiwarum adhatku virupam theriwikamal maruthu kondu irukindranar iruwarium pirikka awarin wetil sooniyam seidhu ullargal adhai meerium Allah win kirubaiyal nam iruwarum sendhom anal marubadium prechinai adhanal awar ennodu pesuwadhi illai awar ennudan pesa wendum nangal iruwarum awarin kudumbathwargalin virupathudan manam mudikka wendum adhat kaha idha enaku seiya mudiuma??? Nan idhai eludhi ennudan weithu kondal prawayillai ah??

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      Idharkaaha indha amal kidaiyaadhu - ungalukku indru nalavaaha therivadhu naalai siramamaaha aahalaam - vaalibathil eerpin adippadayil thirumana mudivu aabathaanadhu.

  • @jamilapeers6093
    @jamilapeers6093 Рік тому

    Assalamu alaikum Kalyanam aga yeluthalama Bismillah va

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - ezhudhalaam

  • @ZeenathulArafa-h7u
    @ZeenathulArafa-h7u Рік тому

    Bismlaher rahmamirr rahem ezani arabieel aluzanuma apadi aza solluga

  • @rajinaparvin6481
    @rajinaparvin6481 Рік тому

    Assalamu alaikkum Hajarath.
    Bismillah endru mattum eluthinal pothuma

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - bismillaahir rahmanir Raheem endru Arabiyil muluvadhumaaha eludha vaendum

    • @rajinaparvin6481
      @rajinaparvin6481 Рік тому

      Zajakallh

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq Рік тому

    Suphanalla ❤❤❤

  • @shajaganjabarulla3236
    @shajaganjabarulla3236 Рік тому

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜரத் பிஸ்மில்லா போதுமானதா பிஸ்மில்லாஹ் ரஹ்மானி ரஹீம் என்று எழுத வேண்டும்

  • @Muzniya
    @Muzniya Рік тому

    ஹஜ்ரத் நான் இரவில் மட்டுமே ப்ரீயாக இருக்கிறேன்... ஒரே தடவையில் எழுத முடியவில்லை... பல தடவை இதை எழுத முடியுமா??? பதில் சொல்லுங்கள் hazrath...

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      தாராளமாக எழுதலாம் - ஆனால்,கூறப்பட்டிருக்கின்ற விஷயங்களை அனைத்து அமர்வுகளிலும் கடைபிடிப்பது அவசியம்.

    • @akparali8595
      @akparali8595 11 місяців тому

      ச​@@sadhiyahmedia

  • @riswanajaffar2497
    @riswanajaffar2497 День тому

    Assalamualaikum hasrat tamil il Arabic தெரியாது

  • @fawwazfawwazfarheenfarheen17

    Hajirath vidu pateila neketu Dua soiluka

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      Vaelaihal thadaiyindri nadaipera arpudhamaana wazikkal padhiyappattullana - avaihalai thaedi paarthu Amal seiyavum

  • @FiroseSumiya
    @FiroseSumiya Рік тому +1

    Thaavees payan padutha koodathunu soltranga... atha use panna allahvirku Inai vaipathaga Soltrangale... yenaku vilakam kodunga hazrath plz

  • @sameemabegum2622
    @sameemabegum2622 8 місяців тому

    தமிழில் எழுதலாமா?

  • @NoorNoor-dg1ty
    @NoorNoor-dg1ty Рік тому

    உறவினர்களில் ஒருவருக்கு புரங்கையில் ஒரு இஞ்சு அளவுக்கு குச்சி வருகிறது.முதல் நாள் கைய்யில் லேசா வெடிப்பு வரும். மருநாள் அந்த வெடிப்பில் குச்சி வரும்.குச்சியை எடுக்க எடுக்க திரும்ப திரும்ப வரும்.இதுபோல் ஆறுமாதத்துக்கு முன் வந்தது.இப்போது மறுபடியும் மூன்று நாட்களாக திரும்பவும்.வந்துகிட்டே இருக்கு.கைவீங்கி சீ வைத்து புன்னாகி விட்டது.

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      இன்ஷா அல்லாஹ் - விரைவில் இந்த தலைப்பில் வஜீபா பதிவிடப்படும்.

  • @AishaAisha-lb3cm
    @AishaAisha-lb3cm Рік тому

    Tamil la ezhudhalama ilai yendral arabic la than ezhudanuma solunga hasrad pls pls

  • @Shahamashazan
    @Shahamashazan Рік тому

  • @shamsudeen7103
    @shamsudeen7103 Рік тому

    Assalamualaikum Wa Rahmatullahi Wa Bharakathhu Hazrath. One day la eluthurathu mudikanumgla Hazrat

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - sila maninaerangalil ezhudhi vidalaam - aarambathil kashtamaaha irukkum - pirahu vaehamaaha ezhudha aarambithu viduveerhal - pala amarvuhal aanaalum, maelae kurippidappattulla vishayangalai pinbattrikkolvadhu uhandhadhu.

  • @ArakasbanuBanu
    @ArakasbanuBanu 4 місяці тому

    Hazard kulandhai bakyam kidaika 🤲🤲🤲😢😢😢

  • @dr.maickbalahamed5816
    @dr.maickbalahamed5816 Рік тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...ஒவ்வொரு நோக்கத்திற்கும் ஒவ்வொரு 625, எழுத வேண்டுமா, ஹஜ்ரத்?

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому +1

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - ஒருவருக்கு ஒன்று போதுமானது - ஒரு நக்ஷை சரியான முறையில் எழுதும் பாக்கியம் கிடைப்பதுவே மேலானது.

    • @dr.maickbalahamed5816
      @dr.maickbalahamed5816 Рік тому

      @@sadhiyahmedia ஜஸாக் அல்லாஹ் ஹைரன்.

  • @siddiqbullet3722
    @siddiqbullet3722 Місяць тому

    English or adrabic

  • @ArakasbanuBanu
    @ArakasbanuBanu 4 місяці тому

    Tanitaniya lamaration625

  • @parveenbanu360
    @parveenbanu360 Рік тому +3

    ஒறேஇருப்பில்தான்செய்யனும்மா?

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому +1

      பல அமர்வுகளிலும் ஓதலாம் - ஆனால், இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்களை கவனத்தில் கொள்ளவும்.

  • @Muzniya
    @Muzniya Рік тому +2

    பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதை அரபியில எழுத வேண்டுமா இல்லை தமிழில் எழுதுவதா???சொல்லுங்கள் hazrath

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому +1

      அரபியில் எழுத வேண்டும்

  • @hameeds611
    @hameeds611 Рік тому +1

    Alhamdulillah

  • @fajulutheen1965
    @fajulutheen1965 Рік тому

    ௮ஸ்ஸலாமு ௮லைக்கும் ஹஜ்ரத்

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு