vasantha kalam varumo

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • film - Marakka Mudiyuma; music by T K Ramamurthy

КОМЕНТАРІ • 81

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Місяць тому

    தற்போது முதுமை நிலையில் உள்ள இசையரசி சுசீலா இந்த பாடலைக் கேட்டால் அவருடைய மனமே கூட மயங்கும். தானா இப்படிப் பாடியது என்று அவருக்கே கூட சந்தேகம் வரலாம். வார்த்தைகளின் உச்சரிப்பில் அபாரமான தெளிவு.

  • @lalithamuralidharan9026
    @lalithamuralidharan9026 2 місяці тому +1

    எல்லார் நிலையும் இதேதான் அண்ணா, வெகு சிலரைத் தவிர…. இந்தப் பாடலுடன் நாமும் அழுது தீர்க்க வேண்டியது தான்… நீங்கள் சொல்வதுபோல் அடுத்த ஜென்மத்தில் தான் “ நிலை மாறுமோ..?”

  • @venkataramankv3320
    @venkataramankv3320 2 роки тому +3

    I have lost count of how many times i would have heard this song. How many times I would have hummed this song. One of my and many favourite songs. I was simply floating in the sky in 1967.

  • @raghunath97
    @raghunath97 2 роки тому +7

    இந்த பாடலை நான் 70 ல் இருந்து கேட்க்கிறேன். என் மனதை என்னவோ செய்யும். பல சமயம் நான் மனக்கஷ்டத்தில் இருக்கும்போது இதை பாடிஅழுது விடுவேன்.எப்போதாவது தான் சென்னை வானொலியில் ஒளிபரப்புவார்கள். அனால் என் வாழ்வில் அந்த வசந்த காலம் வரவே இல்லை. 14 வயது பாலகன் இப்பொழுது கிழவனாகி விட்டேன். பரவாயில்லை அடுத்த பிறவியிலாவது எனக்கு வசந்தம் வர இறைவனை வேண்டுகிறேன்

    • @smps9374
      @smps9374 7 днів тому

      மனதில் ஏதோ இழந்தது போல இருக்கு நண்பரே.
      அந்த காலத்துல எவ்வளவு சந்தோசம்

  • @isaipayanam
    @isaipayanam 11 років тому +21

    T.K. Ramamurthy has used the Valaji scale beautifully and embellished it with a bit of the shatsruti rishabha (in ‘Kurai Theerumo’) to give the song sung by P. Susheela an exotic flavour. The phrase ‘Varumo’ floats at the nishada with the appropriate gamaka.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 роки тому +3

      I thought, it seems to have been composed based on Kalavathy predominantly. But, Not. It's derived from Raagam Vagadeeswari as revealed by the Composer TKR himself in the below appended Link.
      ua-cam.com/video/qxHYUoqRmao/v-deo.html

    • @sivasubramanian3082
      @sivasubramanian3082 2 роки тому +3

      You may say like that. But the music directors taking another seats, other than the original swaras, in such cases we cannot say valaji, etc. No purity at all. When originally a raag is in upaangam, we cannot convert it as bhashaangam. To give a different melody they are doing this. Can we do it in concerts? Not at all.

    • @kvs6830
      @kvs6830 Рік тому +2

      @@sivasubramanian3082 What u r saying is true. I am not a classical music expert. I dont understand the musical jargons ( upaangam, Valaji etc.,) . But I can enjoy a good melody and identify the melody parts and sangathis which add that extra to the songs. ( whether it is vocal or instrumental). Classical music whether carnatic or hindustani or western has limited number of audience as they are mostly not created to attract people called common public( only limited set of audience who should have some background knowledge ). But film music needs to be melodious to attract most audience as they are commercial and situation based depending on the story line. Many times It is said " this song is based on this raga" in wikipedia ( under movie review)but from young age I always had a doubt that whether MDs really try to compose a film song on particular ragam. Since nowadays there are plenty of interviews with MDs and Lyricists ,many people confirmed that for MD , the tune should be melodious to hear and for that they may break any rules and all songs are ragamalikas.

    • @apexprecitech
      @apexprecitech Рік тому

      Dr Charulata Mani
      Somehow, I saw the shade of janasammohini ragam in this.
      I will study valaji again to understand your observations.

    • @umasankar.r7320
      @umasankar.r7320 Рік тому

      It's janasammohini n it does have and it will have the tinch of valaji. But more melodious than the latter.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +2

    பிரமாதமானப் பாடல்!டிகே ஆர் நல்லா இசைச்சிருக்கார்! சுசீமா இனிமை கவிகள் யார்?!?! அற்புதம்! மாயவநாதன்?!?!?!👸 🙏

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 8 років тому +8

    Really very much unforgettable. .The sweet and scintillating voice of Suseela Amma, the great legend. .carefully crafted by the other legend Shri T K Ramamurthy in valaji flavor. ..who can forget this song. ?

  • @printersstationers9938
    @printersstationers9938 3 роки тому +3

    மிக அருமையான பாடல் ,வரிகள் சகா வரம் பெற்றது.நாம் அனைவரும் மீட்டு எடுக்க வேண்டும்.

  • @rajaramb6513
    @rajaramb6513 2 роки тому +1

    வசந்த காலம் வருமோ என்று நிதானமாக ஆரம்பித்து சுசீலா அம்மா நமக்கு ஒரு இனிமையான மறக்க முடியாத அனுபவத்தை அளித்து விட்டார்கள் . அரிதான பாடல் மட்டும் அல்ல அபூர்வமான பாடலும் கூட.
    ஆனால் பிரபலம் அடையாமல் போய்விட்டது மனதிற்கு வருத்தம் அளிக்கிறது. சுரதாவின் ஆழ்ந்த அர்த்தம் உள்ள வரிகள் . மனதை. உருக்கும்படி பாடிய விதம்
    அருமை சுசீலா அம்மாவின் குரல் இனிமை ஆண்ட்வன் அளித்த பரிசு

  • @vvenkatak5
    @vvenkatak5 7 років тому +6

    This is a timeless gem from P. Susheela. It's truly a great composition by TKR that tugs one's heartstrings.

  • @venkataramankv3320
    @venkataramankv3320 2 роки тому +3

    Wonderful lyrics by the evergreen Suradha. Excellent and pleasing music by the evergreen mellisai mannar shri tkr. He had composed this song in " valaji " ragam.

    • @Chandra8159
      @Chandra8159 2 роки тому

      Kalaavathi Raagam 🙏🙏

  • @sudarsanr101
    @sudarsanr101 4 роки тому +3

    What a classic song. Should have won the Filmfare award

  • @baluArizona
    @baluArizona 12 років тому +5

    That's a shame. How could a CLASSIC like this be buried, just because of a class war?

  • @srikumar1964
    @srikumar1964  13 років тому +12

    a song from the film marakka mudiyuma (1965); music by T K Ramamurthy; immediately after splitting from MSV, Ramamurthy did this film. this song was well ahead of its time; unfortunately it did not appear in the film .It is a great song by any

  • @bouquet3216
    @bouquet3216 2 місяці тому +1

    @MrLESRAJ
    4 years ago
    வசந்த காலம்..!, வருமோ..?, நிலை..!, மாருமோ..?, வைகை பெருகி..!, வருமோ..?, குரை..!, தீருமோ..?, வசந்த காலம்..!, வருமோ..?, நிலை..!, மாருமோ..?, வைகை பெருகி..!, வருமோ..?, குரை..!, தீருமோ..?, ஆஆஆ..ஆஆ..!, ஆஆஆ..ஆஆ..!, ஆஆஆ..ஆஆ..!, ஆஆஆஆ..ஆஆ..!, ஆஆஆஆ..ஆஆ..!, ஆசை அரும்பு..!, மலராகி..?, நெஞ்சில்..!, ஆடும் நினைவு..!!, கனியாகி..?, மடி மீதிலே..?, விளையாடவே..?, கொடி போலவே..?, உறவாடவே..?, எனையே..!, தேடி..?, ஆஆஆஆ..ஆஆ..!, வசந்த காலம்..!, வருமோ..?, நிலை..!, மாருமோ..?, வைகை பெருகி..!, வருமோ..?, குரை..!, தீருமோ..?, வீணை இருந்தும்..!, பயனேது..?, வந்து மீடும் வரையில்..!, இசையேது..?, ஆண்:- ஆஆஹா..ஆஆஆ..!, பெண்:- வீணை இருந்தும்..!, பயனேது..?, வந்து மீடும் வரையில்..!, இசையேது..?, குயில்..!, கூவுமோ..?, மழை..!, நாளிலே..?, கயல்..!, நீந்துமோ..?, சுடும்..!, நீரிலே..?, எனையே..!, தேடி..?, ஆஆஆஆ..ஆஆ..!, வசந்த காலம்..!, வருமோ..?, நிலை..!, மாருமோ..?, வைகை பெருகி..!, வருமோ..?, குரை..!, தீருமோ..?, வசந்த காலம்..!, வருமோ..?, நிலை..!, மாருமோ..?, - Vasantha kaalam varumo - MOVIE:- MARAKKA MUDIYUMA (மறக்க முடியுமா)

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 5 років тому +3

    I heard this song when I was 8 years old and fell in love with it instantly! Unforgettable song!

  • @venkataramankv3320
    @venkataramankv3320 2 роки тому +2

    This song was not only my but so many people's favourite.

  • @rajendranrajendran7266
    @rajendranrajendran7266 5 років тому +8

    The humming by KJJesudoss

  • @JayaKumar-gu6bi
    @JayaKumar-gu6bi 10 років тому +5

    splendid.thanks ( kannan sri kumar ) for sharing this song.after a long time i heard this.

  • @natchander
    @natchander 9 років тому +4

    ramamoorthy ji music in this film was much talked about... here p.s sings a melanchly song thanks ks ji

  • @subhabarathy4262
    @subhabarathy4262 5 років тому +2

    Very nice meaningful, melodious melancholy rendered wonderfully by PSUSEELA ma.Heard this song so many years ago.. 🙏🙏.

  • @mohansundaram8051
    @mohansundaram8051 Рік тому +1

    மனசை பிசையற பாட்டு.

  • @rosline1956
    @rosline1956 12 років тому +6

    beautiful song..

  • @vadhirajanbhimarao2192
    @vadhirajanbhimarao2192 2 місяці тому

    First day I saw this song in screens. But it was subsequently with drawn as it slowed down already a slow movie. Directed by Murasoli Maran. One song written by Karunanidhi.

  • @venkataramankv3320
    @venkataramankv3320 2 роки тому +1

    Mesmerising voice of the evergreen p.susheela.

  • @solai1963
    @solai1963 5 років тому +6

    உவமைக் கவிஞரின் அற்புதமான பாடல் திரைப்படத்தில் இணைக்கப்படாதது ஏனென்று தெரியவில்லை!

    • @Osho55
      @Osho55 5 років тому

      There is a humming where Susheela sings just swarams is in the movie but the song was dropped. Yes.

    • @jayanthi4828
      @jayanthi4828 5 років тому

      Cini music world politics cold war competition fear

    • @yasodhasubramanian1916
      @yasodhasubramanian1916 4 роки тому

      இது என்ன ராகம் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்... Please.very beautiful melody of Susila amma

    • @storysankar
      @storysankar 4 роки тому

      @@yasodhasubramanian1916 it is kalavathi as told - i dont know by myself

    • @solai1963
      @solai1963 4 роки тому +1

      @@prasaths213 இல்லை சகோ,
      கவிஞர் சுரதாவின் பாடல் தான்,

  • @rchandru71
    @rchandru71 11 років тому +5

    Ilayaraja appreciated this song in his interview in Radio Mirchi

  • @MrLESRAJ
    @MrLESRAJ 4 роки тому +7

    வசந்த காலம்..!, வருமோ..?, நிலை..!, மாருமோ..?, வைகை பெருகி..!, வருமோ..?, குரை..!, தீருமோ..?, வசந்த காலம்..!, வருமோ..?, நிலை..!, மாருமோ..?, வைகை பெருகி..!, வருமோ..?, குரை..!, தீருமோ..?, ஆஆஆ..ஆஆ..!, ஆஆஆ..ஆஆ..!, ஆஆஆ..ஆஆ..!, ஆஆஆஆ..ஆஆ..!, ஆஆஆஆ..ஆஆ..!, ஆசை அரும்பு..!, மலராகி..?, நெஞ்சில்..!, ஆடும் நினைவு..!!, கனியாகி..?, மடி மீதிலே..?, விளையாடவே..?, கொடி போலவே..?, உறவாடவே..?, எனையே..!, தேடி..?, ஆஆஆஆ..ஆஆ..!, வசந்த காலம்..!, வருமோ..?, நிலை..!, மாருமோ..?, வைகை பெருகி..!, வருமோ..?, குரை..!, தீருமோ..?, வீணை இருந்தும்..!, பயனேது..?, வந்து மீடும் வரையில்..!, இசையேது..?, ஆண்:- ஆஆஹா..ஆஆஆ..!, பெண்:- வீணை இருந்தும்..!, பயனேது..?, வந்து மீடும் வரையில்..!, இசையேது..?, குயில்..!, கூவுமோ..?, மழை..!, நாளிலே..?, கயல்..!, நீந்துமோ..?, சுடும்..!, நீரிலே..?, எனையே..!, தேடி..?, ஆஆஆஆ..ஆஆ..!, வசந்த காலம்..!, வருமோ..?, நிலை..!, மாருமோ..?, வைகை பெருகி..!, வருமோ..?, குரை..!, தீருமோ..?, வசந்த காலம்..!, வருமோ..?, நிலை..!, மாருமோ..?, - Vasantha kaalam varumo - MOVIE:- MARAKKA MUDIYUMA (மறக்க முடியுமா)

  • @KalaiNilavan-zk8vj
    @KalaiNilavan-zk8vj Рік тому +1

    அருமையான பாடல்

  • @ashokbabu4184
    @ashokbabu4184 8 років тому +4

    Unforgettable song.

  • @rojiraman2656
    @rojiraman2656 5 років тому +1

    Very heart touching song. Golden days. It gives pain in heart. What lyric.

  • @baladubramanianramachandre1867
    @baladubramanianramachandre1867 2 роки тому +2

    It is not a song, it's a feeling

  • @manoharankannaiyan6197
    @manoharankannaiyan6197 9 місяців тому

    Mind melting

  • @venkataramankv3320
    @venkataramankv3320 Рік тому

    Wonderful kalavathi ragam

  • @elangovanelangovan2279
    @elangovanelangovan2279 Рік тому

    உலகத் தரமான பாடல்

  • @balukrish2000
    @balukrish2000 2 роки тому

    Super composition by Tr KR and singing by PS

  • @sivakumarg2894
    @sivakumarg2894 11 років тому +5

    Suratha wrote this lyric excellently, Ilyaraja appreciated it, some times this song mix-up in my mind with vasantha kala kolangal from the film Thiyagam. Persons having better music knowledge may explain, is there any similarity beyond few words appeared in both lyrics.

    • @RamaDevi-km8js
      @RamaDevi-km8js 10 місяців тому

      Thanks for reminding one more beautiful song. Suddenly when the song appeared in the memory, everything behind it rushed in my mind. Lakshmi drying cloth, beautiful sarees swaying in wind, the great Lines...theril erum munname Devan ullam purindadu, nallavelai thiruvullam nadakkavillai thirumanam, nandri Deva...classic❤❤

  • @manimuthuks8496
    @manimuthuks8496 2 роки тому +1

    Marakkamudiyatha song

  • @umakesi550
    @umakesi550 4 роки тому

    Thanks for sharing

  • @varatharajan607
    @varatharajan607 4 роки тому

    Super songs

  • @shameemshahul2794
    @shameemshahul2794 3 роки тому

    Melody song

  • @kuppuswamyswamy1141
    @kuppuswamyswamy1141 6 років тому +3

    Thanks

  • @bouquet3216
    @bouquet3216 2 місяці тому

    Raga?

  • @sbaskaran7638
    @sbaskaran7638 4 роки тому +1

    Is it Valaji Raga? Can someone clarify please?

  • @venkataramankv3320
    @venkataramankv3320 2 роки тому

    This film was released in 1967.

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Рік тому

    எனக்கும் அப்படித்தான் என்ன செய்வது கர்மா

  • @sugunaj8732
    @sugunaj8732 Місяць тому

    Erpattu

  • @sahana18
    @sahana18 2 роки тому

    This is Janasamodhini.