என்னையும் Aishwarya Raiம் Shootingல பேசக்கூடாதுன்னு Mani Sir சொல்லிட்டார்! | Ponniyin Selvan

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 245

  • @AGK9
    @AGK9 2 роки тому +312

    6th std me seeing trisha😍
    25years still me seeing trisha😍

  • @Sara-rv4jz
    @Sara-rv4jz 2 роки тому +211

    விகடன் " எப்படியும் நீங்க எனக்கு Award கொடுக்க மாட்டிங்க... பார்த்திபன் Award moment....

    • @karthikjayakumar2372
      @karthikjayakumar2372 2 роки тому +5

      Award paithiyam parthiban

    • @venkateshram4926
      @venkateshram4926 2 роки тому

      @@karthikjayakumar2372
      அதுக்கு பேரு பைத்தியம் இல்ல நண்பா தான் போட்ட உழைப்புக்கு அங்கீகாரம் கேட்கிறார் அவ்வளவுதான்...

    • @Sangavi12
      @Sangavi12 2 роки тому +18

      @@karthikjayakumar2372 dai avar kastapadrau athanala award (moka movie ku hero heroin award kudukaranga)Oscar list eruka movie ku award ellla ya otha seruppu super movie 1 character fulll movie (entha padam athumari vanthuruku)

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 2 роки тому +9

      @@karthikjayakumar2372 dei, good artists always look for recognition than money. If you think its paithiyam yes that madness is what keeps him going

    • @karthikjayakumar2372
      @karthikjayakumar2372 2 роки тому +1

      @@gopinathbalakrishnan7390 sari da

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad 2 роки тому +146

    Chiyaan Vikram Jayam Ravi Karthi Aishwaryaa Rai Trisha Jayaram😍 R.Sarathkumar Parthiban what a great casting

  • @learningsolution8672
    @learningsolution8672 2 роки тому +49

    In my 9 th std (age 14) i saw Trisha 1st time in fair&lovely add in newspaper now my age is 36 but still now trisha is looking more younger than me....

  • @enriquesjoccen2012
    @enriquesjoccen2012 2 роки тому +32

    Thrishas dress colour is my fave. Should have worn the princesses sandals.

  • @kasthurisubramaniam9061
    @kasthurisubramaniam9061 2 роки тому +134

    Very good interviewer, giving space to everyone to talk and very respectful

  • @littleheart2647
    @littleheart2647 Рік тому +2

    Trisha is my favourite actress ❤️ 💕 😍 ♥️

  • @kiru37
    @kiru37 2 роки тому +82

    Queen trisha 😘😘😘

  • @prabhug8480
    @prabhug8480 2 роки тому +509

    25 வருடமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டுமே நடிக்கும் ஒரே தமிழ் நடிகை த்ரிஷா👈😍

    • @srisan8051
      @srisan8051 2 роки тому +14

      Nayan : thambi orama poo

    • @kanakaraj3508
      @kanakaraj3508 2 роки тому +6

      21years

    • @yvoneangelo8558
      @yvoneangelo8558 2 роки тому +15

      She’s there but never acts…

    • @Vikky_Edits03
      @Vikky_Edits03 2 роки тому +1

      @@sivabalaji6891 unakku ellame overrated than. Loosu koodi

    • @dheenaanjali2847
      @dheenaanjali2847 2 роки тому +1

      @Tamizh Nadu is my NATION 👍👍👍👍👍

  • @kiru37
    @kiru37 2 роки тому +63

    Trisha 💗💗💗💗

  • @ramasamya1748
    @ramasamya1748 2 роки тому +9

    Jayam ravi is the perfect with the charecter of ponniyin selvan he is only speaking pure tamil in the film

  • @gunadaniel
    @gunadaniel 2 роки тому +15

    Parthiban, one person I admire even since I was a kid. Avar mathiri sollanumna nakalayae thamizhmagalukku nagaiyai sootum nagaichuvai nunnarivar avar! Avar oru vishayatha purinjukkira vidhamum adha namakku solra vidhamum vera yaarunalayum panna midiyathu!!!

  • @amodernpoet
    @amodernpoet 2 роки тому +25

    Ghilli Trisha fans saarbaga padam vetri adaiya vaazhthukkal 🤗

  • @Yaseen275
    @Yaseen275 2 роки тому +62

    20:26 - Jayam ravi Reaction 😂😂😂

  • @suriyafan
    @suriyafan 2 роки тому +48

    The way JR talks abt aish😂😍so cute

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv 2 роки тому +7

    Trisha awesome as kundhavai. 👌

  • @vaishaaliramalingam5020
    @vaishaaliramalingam5020 2 роки тому +54

    Fingers crossed for the dubbing work. I hope it is not a disappointment 😑😑😑

  • @shajahanp2447
    @shajahanp2447 2 роки тому +22

    Irundhalum Mani sir romba strict pa ❤️

  • @venmathis.a9314
    @venmathis.a9314 2 роки тому +8

    Parthiban sir veralavel

  • @bhuvaneswarivenugopal8771
    @bhuvaneswarivenugopal8771 2 роки тому +12

    Trishaaaaa🤗😍🥳 epaium fav

  • @pavithra-7429
    @pavithra-7429 2 роки тому +6

    திரிஷா:- அக்காவா.. 😍😍😄😂😂
    Mam ன்னு சொல்லிருக்கலாம்.. 👌🏻😄😍😍😁😁

  • @Yaseen275
    @Yaseen275 2 роки тому +47

    Parthiban sir Posture 😂

  • @shreeshree1958
    @shreeshree1958 2 роки тому +5

    8th படிக்கும் போதே திரிஷா படம் நடிச்சாங்க எனக்கே 35 வயசு ஆகுது அப்போ திரிஷிவுக்கு

  • @mohanjoseph5216
    @mohanjoseph5216 2 роки тому +5

    Trisha looks very cute.........OMG

  • @tharunikaprakash8109
    @tharunikaprakash8109 Рік тому +2

    Mani sir is always awesome ❤

  • @sripriyaramesh6195
    @sripriyaramesh6195 2 роки тому +3

    I am seeing this after watching the movie yesterday.the movie was really fantastic.Mani sir has not gone out of the framework of original book.

  • @thamaraiselvan8976
    @thamaraiselvan8976 2 роки тому +29

    Tamil film industry Record Panna pogum film " PONNIYIN SELVAN "

  • @hajiraiqbal5433
    @hajiraiqbal5433 2 роки тому +9

    Trisha Super 😍🤩😍🤩🤩🤩🤩🤩🤩🤩😍😍😍

  • @kaveeneshkaveenkeveen1907
    @kaveeneshkaveenkeveen1907 2 роки тому +23

    Trisha 🔥

  • @palaniappangovindhan4170
    @palaniappangovindhan4170 2 роки тому +33

    Trisha 😍😍😍😍

  • @moviemarket
    @moviemarket 2 роки тому +25

    Trisha speaking thanglish.. so much scene..

  • @mohanabalram8428
    @mohanabalram8428 2 роки тому +4

    It's must watch in theatre unmaya movie vera level...

  • @salmanismail4371
    @salmanismail4371 2 роки тому +13

    Trisha 🥰🥰Trisha 🥰🥰Trisha 🥰🥰

  • @logeshwaran6110
    @logeshwaran6110 2 роки тому +10

    4:20 😂😂😂👌🏻

  • @abineshkumar8186
    @abineshkumar8186 2 роки тому +26

    Tris❤

  • @AjithKumar-pu4di
    @AjithKumar-pu4di 2 роки тому +11

    Waiting For Movie PS🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @k7rockes
    @k7rockes 2 роки тому +7

    Trisha♥️♥️♥️

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 роки тому +5

    Nice fun interview. Awesome team.

  • @mr.goodman5352
    @mr.goodman5352 2 роки тому +7

    படம் சிறப்பாக உள்ளது... அனைவரும் வாழ்த்துக்கள்

  • @santhoshs1692
    @santhoshs1692 2 роки тому +17

    Trisha 🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @jesustheshepherd8168
    @jesustheshepherd8168 2 роки тому +7

    Trisha 💥🥰

  • @revathyrajkumar4468
    @revathyrajkumar4468 2 роки тому +33

    Trisha 😍

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 2 роки тому +8

    திரிசா இன்னும் அதே மாதிரியே இருக்கா.இன்னும் அழகு கூடிக்கொண்டே போகுது.

  • @luka_modric162
    @luka_modric162 2 роки тому +12

    Evergreen beauty Trisha

  • @abhiabi2196
    @abhiabi2196 2 роки тому +1

    Vaalthukkal sudharsan

  • @MSPSATHEESH
    @MSPSATHEESH 2 роки тому +9

    ஒத்த செருப்பு மிக சிறந்த படம் ...யாரு சொன்னா பார்த்திபன் தான். நாதஸ் திறுந்திட்டான் நாதாஸ்சே சொன்னான்

  • @karpagavalli3455
    @karpagavalli3455 2 роки тому +8

    I really hope that the movie is not a disappointment

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 роки тому

    இந்த படத்தில் நடித்த எல்லா நடிகரர்களும் சூப்பராக நடித்திருக்கிறார்கள்.

  • @Pelztheo
    @Pelztheo 2 роки тому +7

    19:20 I sense that trisha madam feel uncomfortable to talk about aishwarya madam beautiness

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 2 роки тому +28

    இந்த படத்தில் அனுஷ்கா நடித்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

  • @suminathan6285
    @suminathan6285 2 роки тому +14

    Anushka shetty better than trisha in this character.. as kunthavai..

    • @simplelifevlogz4044
      @simplelifevlogz4044 2 роки тому +2

      Yes I also think so. Anushka and ash characters super competition varappathu

    • @Rudhrakshasarees
      @Rudhrakshasarees 2 роки тому +1

      Avangala lean ah katraku panra selavula next part eae mudichudalam nu Mani sir nenachu ituparoooo... Other than dt she such a tallented actress

    • @udhyam1601
      @udhyam1601 2 роки тому

      Trisha too is a good choice,can't deny

  • @anupriyaraju1670
    @anupriyaraju1670 2 роки тому +3

    Good anchor...best anchor

  • @dineshs9837
    @dineshs9837 2 роки тому +11

    I love parthipan

  • @RameshKumar-nb9rj
    @RameshKumar-nb9rj 2 роки тому +2

    பார்த்திபன் sir super

  • @Siva81288
    @Siva81288 2 роки тому +67

    நல்ல வேளை நயன்தாரா அக்காவ நடிக்க வைக்கல... அந்த அக்கா ஒரே மாதிரி நடிச்சு உயிர வாங்குவாங்க...

    • @sarojinisaro6326
      @sarojinisaro6326 2 роки тому +5

      yes...

    • @rvinisha1011
      @rvinisha1011 2 роки тому +4

      Irundhalum avanga indha characterku set aagamaattanga bro

    • @imbad1377
      @imbad1377 2 роки тому +4

      Yes True.. nayan ku not sure... thrisha ku Okk... better choice

  • @Yaseen275
    @Yaseen275 2 роки тому +25

    When parthiban sir said " oru comment irundhuchu Andha video la "..
    I thought he is saying about People trolled him 😂...Like Ishwarya rai escaped nu....But he told other 😂

  • @ktt168
    @ktt168 2 роки тому +5

    trisha drees osam differnt colors trsha ma neega dha enkaluk
    u queen beauty 💗from🇨🇦🔥

  • @Yaseen275
    @Yaseen275 2 роки тому +26

    Yaarachun Manimegalai pathi kelunga 😭😭😭...We wanna know badly 😭

    • @anair1985
      @anair1985 2 роки тому +3

      I think it’s Aditi rao hyadri

    • @nancylenin1544
      @nancylenin1544 2 роки тому +2

      Yes I wanted to know who plays manimegalai

    • @thirumuruganrathinasabapat9594
      @thirumuruganrathinasabapat9594 2 роки тому +2

      மணிமேகலை கேரக்டரை முழுவதும் நீக்கி இருப்பார் என்று நினைக்கிறேன்

    • @Yaseen275
      @Yaseen275 2 роки тому +8

      @@thirumuruganrathinasabapat9594 never...Kandhan maran , samburavarayar are there .. so Manimegalai will be there ..confirm 💯

    • @instareels7046
      @instareels7046 2 роки тому +5

      2nd part la varum manimagalai charcter

  • @Shan_infinity
    @Shan_infinity 2 роки тому +11

    Why karthi Anna is missing

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 2 роки тому +5

    அக்கா 😅🤣🤣

  • @Leninsgalaxy
    @Leninsgalaxy 2 роки тому +23

    பொன்னி நதி
    ==========
    (பொன்னியின் செல்வனின் 'பொன்னி நதி'க்கு
    என் குடத்திலிருந்து சில வரித் துளிகள்!)
    பூவர் சோலை மயில் ஆல
    புரிந்து குயிலும் பாட
    காமர் மாலை அருகசைய
    நடந்து வாடி பொன்னி!
    மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப
    மணிப் பூத்துணி போர்த்தி
    கருங்கயல் கண் விழித்து ஓல்கி
    நடந்து வாடி பொன்னி!
    (மேலே சொன்ன வரிகள் - இளங்கோவடிகளின்
    சிலப்பதிகாரத்தின் புகார் காண்டத்தில்
    'கானல் வரி' என்ற ஏழாவது காதையிலிருந்து
    எடுத்து மாற்றி எழுதியவை)
    ஓடி வரும் காவேரியில்
    ஒருவாட்டி குளிடா!
    நாடி வரும் துன்பங்களை
    நீரில் காட்டி அழிடா!
    குழு:
    அச மாறி திச மாறி
    ஆடி வரும் காவேரி!
    வச மாறி எச மாறி
    வாடி வாழி காவேரி!
    குடகில் தவழ்ந்து
    பொகக்கல்லில்* விழுந்து
    தமிழில் கலந்து
    தஞ்சை அளந்து
    அந்த சோழ நாட்டினுள்ளே...
    ஆழி கலப்பதென்னே!
    குழு:
    தெய்வத் திரவம் என்று,
    மறு பேரு உனக்கும் உண்டு!
    வானம் வரண்டு நின்னும்
    தானம் திரண்டு வரும் !
    ஓஓஓ.. ஓஓ.. ஓஓ....
    சொல்லோ
    புகழ் வாரி எறைக்க!
    நெல்லோ
    வெளஞ்சு வயல் நெறைக்க!
    குழு:
    தாகம் தீர்க்கும் உன்னை
    தமிழ் தாய்க்கும் நீதான் அன்னை!
    வாழ்வில் விளக்கேத்தும்
    குல வாழையடி காக்கும்
    பொன்னியே!
    தத்தித் தரிகிட தத்தித் தரிகிட
    தத்தித் தரிகிட தரிகிட செல்!
    நீ அன்னையே!
    லாலி லில்லா லாலி லில்லா
    லாலி லில்லா பாடிச் பாடிச் செல்!
    அடி ஆடி மாசத்துல ஆடி வாருமம்மா நீ!
    ஓடி வரும் காவேரியில்
    ஒருவாட்டி குளிடா!
    நாடி வரும் துன்பங்களை
    நீரில் காட்டி அழிடா!
    அஞ்சுவாயோ? ஆறுவாயோ?
    எட்டுவாயோ? பத்துவாயோ?
    வயலு முழுதும் பசும!
    வயசு முழுதும் இளம!
    பசிக்கும் வயிறுக இல்லாத
    வசிக்கும் உயிருக உன்னாலே!
    நீ இல்லாம வாழாதே!......
    தண்ணிய பொழிகிற மேகம்!
    உன்னைய பாத்ததும் கோவம்!
    சீறி அழுவுமே இடியாக!
    வீசி எறியுமே கொடியாக!
    கடையிலே உன்னோடு சேர்ந்திடுமே!
    வனங்களை, தனங்களை
    அள்ளித் தரும்
    இணையிலா இன்னிசையே!
    நெற்சரமா, பூச்சரமா
    துள்ளித் தரும்
    உனக்கிங்கு ஈடில்லையே!
    ஓடி வரும் காவேரியில்
    ஒருவாட்டி குளிடா!
    நாடி வரும் துன்பங்களை
    நீரில் காட்டி அழிடா!
    --- x ---
    (பொகக்கல்* = புகைக்கல்; ஹொகே=புகை;
    பொகக்கல்=ஹொகேனக்கல் நீர்வீழ்ச்சி)
    தமிழால் காவிரியில் கை நனைத்தவன்:
    - லெனின் -

    • @priyasam2241
      @priyasam2241 2 роки тому +1

      Wow 🤗🤗❤️

    • @Leninsgalaxy
      @Leninsgalaxy 2 роки тому +1

      @@priyasam2241 மிக்க நன்றிங்க... என்னுடைய மற்ற பாடல்/கவிதைகளை என் பெயரை கிளிக் செய்து நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

    • @sivanesh7966
      @sivanesh7966 2 роки тому

      சூப்பர்...

    • @கோகிலன்அன்னகேசரி
      @கோகிலன்அன்னகேசரி 2 роки тому

      என்ன ஒரு அழகு. நீங்க இருக்க வேண்டிய இடம் வேற.திறமை இருக்கிறவனுக்கு இடமில்லை.

    • @Leninsgalaxy
      @Leninsgalaxy 2 роки тому +1

      @@sivanesh7966 மிக்க நன்றிங்க... என்னுடைய மற்ற பாடல்/கவிதைகளை என் பெயரை கிளிக் செய்து நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

  • @younismhy3257
    @younismhy3257 2 роки тому +9

    38 வயசுல ஒன்ன அக்கானு கூப்புடுறானேனு சந்தோச படுமா..ஒன்ன விட anchor ருக்கு கம்மி வயசுதான்.. இன்னும் 16 வயசுன்னு நெனப்பு...

    • @n.m1571
      @n.m1571 2 роки тому +1

      ,👌👌

  • @abc-kq4bn
    @abc-kq4bn 2 роки тому +12

    Partisan sir, it's nit old story, it's history and novel of great kalki sir..

    • @andril0019
      @andril0019 2 роки тому +1

      Do you know meaning of the word “novel”?

    • @gunadaniel
      @gunadaniel 2 роки тому +1

      Amarar Kalkiyae idha varalara pakkadheenga varalatrai thazhuviya karpanai kadhya(pudhinam) paarunga nu ponniyin selvan munnurailayae potrukkanga nanba!

    • @andril0019
      @andril0019 2 роки тому +2

      @@gunadaniel ivanunga neraya peruku book padikira pazhakamey irukathu! Summa you tubers Neraya peru ipa Indha kathaia solitu irukanungalla! Atha ketutu Vandhu ithu varalarunu olaritu kedakuthunga! Ithungaluku elam Maniratnam Indha padatha edukurathuku munala “Ponniyin selvana Athu ravi Krishna nadicha padamla” nra alavuku tha theriyum! Ipa vandhutu periya varalaru therinjavanunga mathiri urutitu irukanunga!

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 2 роки тому +4

    திரிஷா queen

  • @hajiraiqbal5433
    @hajiraiqbal5433 2 роки тому +4

    Trisha very nice 😍😍😍😍😍

  • @muthuraj7446
    @muthuraj7446 2 роки тому

    Trishaqeean🥰🥰🥰🥰😍😍😍😍😍

  • @s.devikapennadam7908
    @s.devikapennadam7908 2 роки тому +1

    Wooww💓

  • @suryasharmu1460
    @suryasharmu1460 2 роки тому +1

    Venthu thanithathu kaadu thirisa ku vanakatha podu

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 2 роки тому +4

    மணிரத்தினம் சார் உங்கப் பணி
    தொடரட்டும்,நாய்கள் கத்தும்.
    உண்மையான தமிழர்கள்
    நாங்கள் உங்கள் பக்கம்.

  • @udayakumar143
    @udayakumar143 2 роки тому +2

    Pazhuvettarayar lion den la irukkuraru pola VJ.

  • @Dr.AdJazz
    @Dr.AdJazz 2 роки тому +2

    Paarthipan ayya ku... Engaum... 1 kurumbu than...

  • @abhilashmurali
    @abhilashmurali 2 роки тому

    Jayaram great

  • @sadharaj2204
    @sadharaj2204 2 роки тому +6

    South Queen....tamil ponnu.....Trashhhhhh💜💜

  • @manjulasharon8901
    @manjulasharon8901 2 роки тому +10

    Trisha 💞😘❤️

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 2 роки тому +13

    For once it is a relief not to have Karthi. Avare pesitiruppaaru. The others could speak here.

  • @Theflimcreator
    @Theflimcreator 2 роки тому

    Akka va 😂

  • @nithurshaa4916
    @nithurshaa4916 2 роки тому

    Paarthiban sir விருது எல்லாம் குடுக்க மாடீங்க 🤭

  • @prabhusam3407
    @prabhusam3407 2 роки тому +2

    2) A character in the movie says
    "NARAYANA" (Hindu GOD ) in every given
    situation in all languages being a pan national
    movie (Hindi, Malayalam, Telugu, Kannad) but the
    same had been replaced with *Ayyo" a word when
    it comes to the Tamil Version of the Movie. When
    the same was highlighted by reporters during film
    promotional event, the director Mr. Mani, instead
    of giving a explanation said that shall be
    corrected during release. That doesn't stop ppl
    from wondering or contemplating a probable
    logical explanation for such a region & language
    biased discrimination for Tamil version of the
    Movie alone!! 🤔

  • @sobhanamt
    @sobhanamt 2 роки тому

    Barthiban sc. Then how do vikadan give award to barthiban?

  • @saikani5046
    @saikani5046 2 роки тому +1

    Trisha na Trisha than

  • @bhuvanesh3991
    @bhuvanesh3991 2 роки тому +6

    I still wonder who would be manimegalai 🤔🤔 ?

    • @Yaseen275
      @Yaseen275 2 роки тому +4

      Aditi rao red carpet interview seems like she's doing it..But Aishwarya Rajesh too have chance

    • @avinashp1903
      @avinashp1903 2 роки тому

      I think it's adit rao but not sure

    • @sabari1102
      @sabari1102 2 роки тому +3

      @@avinashp1903 aditi rao ah??? PS padichi irukingala??? Manimegalai is portrayed as black skin girl.

    • @jananisriganesh9365
      @jananisriganesh9365 2 роки тому +5

      @@sabari1102 kunthavai kuda tan dark skinned. Apdi paatha intha group la except parthiban none looks like a tamizh face.

    • @sabari1102
      @sabari1102 2 роки тому +2

      @@jananisriganesh9365 Except manimegalai others are not portrayed as specifically black skinned by kalki.

  • @kaliyamoorthykaliyamoorthy300
    @kaliyamoorthykaliyamoorthy300 2 роки тому

    SSUPER

  • @nakerannakeran7848
    @nakerannakeran7848 2 роки тому +5

    Idhae costume la thaan galata la interview kuduthu irundhinga

  • @prabhusam3407
    @prabhusam3407 2 роки тому +3

    Genuine Concerns :
    1) initially none of the characters in this epic had
    any religious symbols/ connotations displayed as
    per reports & when the same was highlighted &
    widely debated
    in social media, looks like the production team
    was taken aback by the kind & gravity of negative
    impact that had generated among native Indians
    &
    hence was forced to recreate those
    same characters with religious touch if I may say,
    probably to neutralise & preempt the potential
    adverse consequence (economic) 🙄 !!

  • @Vikneswaran_Jeyakumar
    @Vikneswaran_Jeyakumar 2 роки тому +6

    Nalle vellai akka nu kuptan 😂

  • @deenadaylanshanmugam4711
    @deenadaylanshanmugam4711 2 роки тому +1

    பார்த்திபன் சார்நீங்கள் பெரிய பழுவேட்டரையர் ஆகநடித்தால்பொருத்தமா இருக்கும்

  • @mahtwog4964
    @mahtwog4964 2 роки тому +8

    This Video dhan paaka vandhom, apro enna HAIR ku In THis Video nu potu time waste panringa???

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 2 роки тому +1

    முதல் பாகத்தில் இன்னும் அதிகம் வசனம் கதை விவரிப்பது எல்லாம் இருக்கணும். அப்போதுதான் நாவல் படிக்காதவர்கள் கூட இதை நன்கு புரிந்து கொண்டு பார்த்து ரசித்து கதை ஊடே பயணிக்க முடியும். இந்த கதை எத்தனை பேருக்கு புரிந்தது என்று தெரியவில்லை! 2/3 முறை பார்த்தால் புரியுமா என்று தெரியவில்லை! அதிக வசனம் - relevant ஆக ஏன் வைக்கவில்லை...அதில் இந்த கதையை நன்கு புரிய வைத்து இருக்கலாம்! மணி சார் இதை மனதில் வைத்து இரண்டாம் பாகம் எடுக்கணும்! முக்கியமாக, வந்திய தேவனை ஒரு காமெடி பீஸ் ஆக ஆக்கியது பெரிய வருத்தம். இதுக்கு தனியா யாராவது சேர்த்து இருக்கலாம்! பாட்டும் இதில் அவ்வளவு முக்கியமாக தெரியவில்லை...அது கதை கொண்டு செல்வதை தடுக்கிறது! அடுத்த பாகத்தில் வேண்டும் என்று அடம் பிடித்தால், தயவு செய்து ஒன்றுக்கு மேல் வேண்டாம்! அதுவும் ஒத்து போவதாக இருக்கணும். பழைய படத்தில் வரும் போர் சண்டை காட்சிகள் மிக சிறப்பா இருக்கும் ஆனா, technology வளர்ந்த இந்த நாட்களில் அது மிஸ்ஸிங், ஏன்!?

  • @RiniMathew1510
    @RiniMathew1510 2 роки тому +6

    Selection of female characters could have been better...why are the same people cast for Mani Ratnam films???there are a lot of upcoming talented artists

    • @lakshmi36988
      @lakshmi36988 2 роки тому +2

      True, especially Trisha

    • @ilakkyasadha6975
      @ilakkyasadha6975 2 роки тому +1

      True

    • @thenmozhis.s1983
      @thenmozhis.s1983 2 роки тому

      They mostly give preference for who is known by all language people, coz we always go behind people we know then they can easily dub the film without the need of recreation.

    • @missbond7345
      @missbond7345 2 роки тому +2

      Without Aishwarya there won’t be a pan India appeal. This is a high cost movie , you can’t put upcoming characters in the main role. That’s possible in experimental ones where the budget is not this high. Let’s judge Trisha after the movie. Having Anushka would have been seen too familiar to Bahubali

    • @gowthamtechy94
      @gowthamtechy94 2 роки тому

      Sai palavi (kundhavi) appt ah irruthirukkum my opinion.

  • @mr.xxxxxxxxx5392
    @mr.xxxxxxxxx5392 2 роки тому

    Back screen was so poor
    Plz guys

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 2 роки тому +6

    Trisha 20 years mela தமிழ் சினிமா லா இருகின்க .. உங்கல தமிழ் சினிமா தான் வாழ வச்சு இருக்கு ...இன்னும் unglkuu சரளமாக தமிழ் பேச varalaya...இதுல ஒரு வரலற்றுச் படம் வேற ...

    • @jaiguru2728
      @jaiguru2728 2 роки тому

      வரலாற்றுச் வரலாற்றுப் உங்கல உங்களால் இருகின்க
      இருக்கீங்க நீங்கள் முதல்ல சரியாக எழுதுங்க

    • @tdisnygomez2833
      @tdisnygomez2833 2 роки тому

      @@jaiguru2728 type பண்ணும் போது வந்த error

  • @kanagaraj-fx5oz
    @kanagaraj-fx5oz 2 роки тому +6

    Potinga paarunga parthi sir

  • @Samritha1111
    @Samritha1111 2 роки тому +5

    Parthiban is always desperate to get awards 🤦‍♀🤦‍♀🤦‍♀ and Attention seeker

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 2 роки тому +1

    மணிரத்னத்தின் கடுமையான உழைப்பு ஒவ்வொரு நடிகநடிகையர் மூலமும் அணுஅணுவாக வெளிவருகிறது. அவருடைய எதிர்பார்ப்புகளுக்கு ஈடு கொடுத்து படத்தோடு சம்பந்தப்பட்ட ஒவ்வோருவரும் தங்கள் உச்சக்கட்ட பங்களிப்பைக் கொடுத்து இந்தப் படத்தை ஆயிரத்தில் ஒன்றாக்கியுள்ளார்கள்

  • @aavieneshsaravanan752
    @aavieneshsaravanan752 2 роки тому +5

    Interview nu sollittu ennada sotheppi vechirkinge?

  • @mookooranv7428
    @mookooranv7428 2 роки тому +1

    தமிழ்நாட்டில் இருந்துகிட்டு திரிஷாவுக்கு தமிழ் தெரியல

    • @schoolbreeze8021
      @schoolbreeze8021 2 роки тому +2

      அதுவும் நடிப்பு!

  • @prabhusam3407
    @prabhusam3407 2 роки тому +1

    3) Some time back the key major characters in the
    movie, KARTHICK SHIVAKUMAR, his family
    (namely
    his father Shiva Kumar, brother Surya & his wife
    Jothika, all r into Cinema field too ) said it's better
    ppl divert their valuable funds towards
    constructive activities like building of schools or
    hospitals instead of wasting it on Temples,
    meaning the Tanjore Periyakovil, and see a co star
    of Karthick Shivakumar, Mr. Chiyan: Vikram, trying
    to suggest ppl to cherish the values of the
    temples and take pride in the great
    work done by our ancestors and actively
    discouraging them to not compare it with other
    such ancient structures in the world like
    PYRAMIDS in Egypt, So my question is does the
    director of the movie Mr. Mani Rathnam & key
    artist like Karthick Shivakumar share the views
    aired by Mr. Chiyan Vikram too ??! 🫣

  • @dreamsparrows7206
    @dreamsparrows7206 2 роки тому +15

    Vikatan thara matinga 🤣🤣🤣 lite ta serupu adi than

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt 2 роки тому +1

    What's Ash mam?

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 роки тому

    M.G.R mattum ponniyin selvanaa nadithu irundhaal andha levale vere.but eppadiyo ippovaavathu eduthaare.