Parithapangal arrest : ஆந்திரா டிஜிபியிடமா புகாரா ?அய்யகோ!பாஜக பரிதாபங்கள்! | Jeeva Today |

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • #JeevaToday #parithabangal #gobisudhakar #laddu #thirupathi #balachandran #balachandranias
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    UA-cam | / @jeevatoday5887

КОМЕНТАРІ • 42

  • @jeevatoday5887
    @jeevatoday5887  5 годин тому +9

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 5 годин тому +13

    நம்ம கிராமத்தில் 10 லிட்டர் பாலை society ல ஊத்தினாவே lactometer வைத்து தரம் பார்க்கிறாங்க, திருப்பதி ல 1000 லிட்டர் நெய் தரம் பார்க்க ஆள் இல்லை..😂 "திருப்பதிக்கே லட்டு " குடுத்த cb நாயுடு வாழ்க

  • @amirthalingamthiruvenkadam9189
    @amirthalingamthiruvenkadam9189 4 години тому +10

    ஆபத்தான பாதைக்கு நாட்டை கொண்டு செல்கிறார்கள், சுயநலம் கொண்டவர்கள்.

  • @eagleattitute2730
    @eagleattitute2730 5 годин тому +11

    ஒன்றேகுலம் ஒருவனே தேவன் -திருமூலர்

  • @abdulajees4594
    @abdulajees4594 5 годин тому +8

    விசாரணை நடத்த ஆணையம் நியமிக்கப்பட்டால் அதில் சங்கி தான் இருப்பான்

  • @ashikaarumugam2794
    @ashikaarumugam2794 3 години тому +6

    Jeeva ,Pawan Kalyan wife(current wife. 3rd one) is a chiristian. In a meeting he himself declared.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 4 години тому +5

    திரு பாலா சாரின் நடுநிலையான பதிவு.🎉

  • @jesudossfrancis8203
    @jesudossfrancis8203 5 годин тому +4

    வீணான விவாதங்கள் பசுமாட்டின் பாலிடிக்ஸ் தானே
    நெய் தயாரிக்கப்படுகிறது
    என்பதை நாயுடுவுக்கும் பவன்
    கல்யாணத்துக்கும் தெரியாதா?

  • @samuelraj9204
    @samuelraj9204 4 години тому +4

    சரியான கருத்துக்கள்.
    நன்றி திரு பாலசந்திரன்.
    நன்றி திரு ஜீவா.

  • @umaashok6105
    @umaashok6105 3 години тому +3

    Yes true,cp Naidu and Pawan become clowns after they joined with Bjp...well said sir.

  • @umasankar5779
    @umasankar5779 4 години тому +3

    கள்ளமாடு என்றது, "பன்றியோடு சேர்ந்த கன்றும் பன்றியாகும்" என்று கிராமத்தில் கேள்விப்பட்டது நினைவுக்கு வருகிறது.

  • @kannan4688
    @kannan4688 5 годин тому +3

    2 மாதங்களுக்கு முன்பே ரிப்போர்ட் வந்திருக்கு அப்போ 2 மாதமா பெருமாளுக்கும் பக்iதர்களுக்கும் விநியோகம் செயயட்டும் என்று சும்மா இருந்தாரா

  • @palaniswamym3113
    @palaniswamym3113 4 години тому +3

    Naidu's sister in law is the President of Andhra Pradesh bjp and a bjp MP. People can understand the Rishi moolam and Nadhi moolam now. Nothing to add.

  • @sidd1072
    @sidd1072 5 годин тому +3

    Super super super

  • @vellaithai8987
    @vellaithai8987 5 годин тому +2

    நயன்தாரா இந்துவாக மாறியவர்

  • @Selva-Selva
    @Selva-Selva 5 годин тому +3

    ❤❤❤❤❤❤❤❤

  • @malapaul2771
    @malapaul2771 3 години тому +2

    Super

  • @prakashrv514
    @prakashrv514 4 години тому +1

    கண்டிப்பாக ஜீவா அண்ணன் 2024 முடிவில் 2025 தொடக்கத்தில் புதிய கட்சி தொடங்குவார் ஜீவா அண்ணன் மற்றும் அவர்கள் கூட்டணியில் விஜய் அவர்கள் தமிழ்நாட்டில் முதலமைச்சராகவும் சீமான் அவர்கள் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆகும் ஜீவா அவர்கள் இரண்டாவது தமிழ்நாட்டு துணை அமைச்சராகவும் ஆவார் அது மட்டும் இல்லை விஜய் சீமான் உமாபதி ஜீவா வைகோ தொல் திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் சரத்குமார் கமலஹாசன் பிரேமலதா விஜயகாந்த் இவருடைய கூட்டணி மிகவும் பலமான கூட்டணியாக மாறும் மற்றும் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ்நாடு அனைத்து கட்சிகளும் மிகப்பெரிய தோல்வி அடையும் இவர்களைக் கண்டு அணைத்து கட்சிகளும் தடை செய்து விடுவார்கள் அனைத்து கட்சிகளும் பரிதாபங்கள் அணைத்து கட்சிகளும் பயப்படுவார்கள் அய்யய்யோ அய்யோ வேண்டாம் வேண்டாம் இந்தியா தமிழ்நாடு உலகம் முழுதும் அனைத்து கட்சிகளும் ஒரே பதில் கூறுவார்கள் இதுதான் விஜய் சீமான் ஜீவா உமாபதி இவர்களுடைய பவர் ஆகும்

  • @surendransubburathinam4713
    @surendransubburathinam4713 2 години тому +1

    வணக்கம் ஐயா

  • @inigosahayaraj6194
    @inigosahayaraj6194 34 хвилини тому

    ஐயா அவர்களின் நான்.அவர்களை அன்புடனும் மரியாதயுடனும் சந்திக்க விரும்பகிறேன்.நான் ஒரு ஆசிரியர் 🎉🎉🎉🎉🎉

  • @jaikjaik4919
    @jaikjaik4919 Годину тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PadmanabhanMuthamperumal
    @PadmanabhanMuthamperumal 4 хвилини тому

    3% ஐ எதிர்த்து யாரும் பேச கூடாது மீறி பேசினால் DGP அல்லது PM கிட்ட கூட போய் complaint பண்ணுவார்கள் அந்த அளவுக்கு பாஜக ஆட்சியில் ஆட்டம் போடுறாங்க

  • @anndarajmuthusamy7854
    @anndarajmuthusamy7854 2 години тому

    Dear Jeeva bro, Thanks for inviting sir who explained the captioned issue nicely.❤❤❤

  • @velupoyyamo4377
    @velupoyyamo4377 Годину тому

    லட்டுக்கு பயன்படுத்திய து பசுமாட்டு நெய்யா எருமைமாட்டு நெய்யா. எருமை நெய் விலை அதிகம்

  • @deviselina2332
    @deviselina2332 Годину тому

    Chandra Babu must be doing some mischief after taking up the laddu issue.

  • @visalek9912
    @visalek9912 3 години тому

    Once upon time good state man. Now he is in revenge mode . Y play dirty politics on citizens sentiments. Well god is watching on this laddu issue lets see 🙏

  • @swamykannudineshmohan7300
    @swamykannudineshmohan7300 2 години тому

    Bala sir
    Ramasamy & Pattu யார் சார் இவர்கள்

  • @Rengaraj-mg9tj
    @Rengaraj-mg9tj 2 години тому

    காட்டெருமை காட்டான்கள்... இப்படி தான்....

  • @kuman1509
    @kuman1509 2 години тому

    Pavan Kalayan ya 2nd divorce Pani Foreigner Marriage panirja, appo sanathanam dharma pavam agalaya

  • @palaniswamym3113
    @palaniswamym3113 4 години тому +1

    Pariharam for this: Like Modi's super idea for corona prevention of banging plates, the word 'brahmana piriyaya namaha' found in every astothram of all God's should be repeated for 108 or 1008 times by all. Because God likes only Brahmins !! Not other caste people and Sutras. 😀😃😄😁😆🥹😅😂 Hahahaha.