Wow mam எங்க வீட்டில் எல்லா விசேஷமான நாட்களில் இதே சாப்பாடு தான் நீங்க செஞ்சதை பாக்கும் போது சந்தோஷ மாக இருக்கிறது Mam வீட்டிலும் இதே மாதிரி என்று Thank you for sharing this mam பாயசம் மட்டும் பசும் பால் விட்டு செய்தது இல்லை I will try this on tomorrow
மிகவும் நன்றி மேடம் நீங்கள் கொடுத்த எல்லா உணவு வகைகளையும் நான் சாப்பிட்டேன் உங்களுக்கு இறைவன் எல்லா வளங்களையும் அருள பிரத்திக்கிறேன் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அம்மா சூப்பர் அம்மா விருந்து.அம்மா வீட்டுக்கு சென்று வந்தது போல் இருந்தது.தமிழ் புத்தாண்டு அன்று இதேபோல சமைத்து அசத்தப்போரோம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா 🌷🌷🌷
அம்மா இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மா விருந்து அருமை எங்கள் வீட்டில் இப்படி தான் சமைப்போம் பார்க்க ரொம்ப சந்தோஷம் மா இருக்கு உங்கள் ஆசீர்வாததிற்கு நன்றி மா 🙏👌❤
"செந்தமிழ் கொண்டு நவரசத்தை நயந்த கவியரசர் அவர்தம் மகளே!" "அருசுவை செய்து அன்புடன் பகிர்ந்து மகிழ்ந்திடும் அன்னையே" "இனிய சித்திரை திருநாள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்"🙏 by புகழேந்தி
வணக்கம் அம்மா இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். தலை வாழை இலை விருந்துக்கு நன்றி அம்மா. அன்போடு அர்ப்பணிப்புடன் கூடிய விருந்தோம்பல் தங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் அம்மா. ஆசியுடன் வாழ்த்துக்கு நன்றி நன்றி நன்றி அம்மா.
அம்மா வணக்கம் நீங்கள் நலமுடன் வாழ ஆண்டவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.புத்தாண்டு வணக்கம் அம்மா மிகவும் பயனுள்ளதாக இருந்தது இப்போது நீங்கள் பதிவேற்றிய வீடியோ நன்றி 🙏
Lovely video as usual...So simple and so clear...you are so composed and calm when cooking..no rush or tension...the joy of cooking and the love for the task is seen...the family and all of us are blessed...really always appreciate ur simple nature and down to earth approach n instructions...lovely ,healthy payasam n crispy vadais...Awesome Thalavalai virundhu to herald a great and peaceful year! I am ur schoolmate and always proud of you... Good Wishes for a Happy ,healthy and Peaceful New Year to all the viewers and specially to Revathy and her family..God Bless!!
புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா... விருந்து அருமை...❤️👍🙏 ungalai pola than Naanum feel pannukiren... example....eppo vara Tomato yellam kallu pola than erukku karavathu ellai...vazhaikkai Naanum moodi pottu than water ellama varupen...murunkai Kai thaniyathan boil panni serpen...yella sweet kum vellatthai paghu kachi than seiven..paayasathil kismis poduvathu ellai yarum sappida mattarkal....ungalai pol than samayal seikiren...appadi yenral...Naanum kitchen killadi than pola.....😁😁😁🙏🙏🙏 thank you amma
Looks so perfect Yummy 😋 easy & quick recipe Thanks for sharing with us All videos are amazing இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏♥️ Big like from #GermanyTamizhan
அன்பு ❤️ அக்கா,இனிய புத்தாண்டு வாழ்த்துகள். உங்க சமையலை பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல உள்ளது, அருமையாகவும்,நிதானமாகவும் சொல்லும் அழகே தனி. Mrs.JK
Hi mam it's very useful thanks mam iam happy and I was waiting for this topic I don't know about this so I will try to do like you mam iam from Bangalore thanks I love you mam and wish you happy tamil new year you and your family 👌💐💐💐💐🙏👍
Good evening mam. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். விருந்து சாப்பாடு அருமை. இந்த புத்தாண்டு அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும். Happy tamil new year. 🙏⚘🌾⚘🙏
Really nice of u for sharing your experience of cooking and feel very tempting to eat😋😋😋😋 my mom and my mamiyar use to do like yr cooking now.days I don't think people will do like u patiently we should not forget our traditional food because now days people like only this fast food I am happy to watch all yr parambariyam samayal which very very delicious and healthy food thanks for sharing 🙏🙏🙏
i am saradha from chettinad community and m working women. learning all your dish and definitely ll helpful for upcoming marriage life. Wanted to ask one question in this combo. i did all items except mango pachadi. but i got really disappointed with sweet. as soon as i added jaggery in to the mix (milk samiya n javvarisi) milk started getting as paneer. milk literally thiranchudu. please advice n give tip about this issu in video. please highligh this n clarify me
Vanakkam mams Good evening to both of you. Wonderful feast mam!!!!!!!!!!!!! Virtually I gobbled all the delicacies!!!!!!!!!!!!!!!!!!(ofcourse I had that delicious payasam one tumbler extra)!!!!!!!!!!! WHAT AN EFFORT mam in this sweltering heat!!!!!!!!!!!!! Indha 34 minutes video munnalayum, pinnalayum ethunai uzhaippu!!!!!!!!!!!!!!!!!! God Bless you both, dear mam! 1:47 wow super, 6:24 romba thanks mam rasam powderku 7:54, 12:01, 32;33(appalam pathiram) super! 9:01 naanum apdithan parupu jalam aathi viduven!!!!! 19:08 aama mam! 9:45 naanum sapdrapadhan thayir serpen. 20:11 gamagamaunu iruku! 32;55 so sweet of you mam! Nalla thripthiya sapten mam! 33:25 "manasum niranju" Neengal anaivarum ella valangalum, nalangalum, nalla arogyamum petru needoodi vaazha en vaazhthukal dear mam! Kutty Rajapaiyaluku en special aasigal! Pranaams Meenakshi
Madam naan bangalore. Inga samayalai naanromba varudamaga parkiren unga anbana varthaigalum unga samayalum ungalaiyum adigamagaaaa pidikkum.nandri mam tamil happy new year.ungal sagodhari.
அம்மா வணக்கம் வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் தங்களையும் அப்பா மற்றும் நம் குடும்பத்தினர் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் எங்களுக்கு தங்களது ஆசிர்வாதம் வேண்டும் வித்யா பரமசிவம் திருப்பூர் அருமையான விருந்து நன்றி
Wow mam
எங்க வீட்டில் எல்லா விசேஷமான நாட்களில் இதே சாப்பாடு தான்
நீங்க செஞ்சதை பாக்கும் போது சந்தோஷ மாக இருக்கிறது
Mam வீட்டிலும் இதே மாதிரி என்று
Thank you for sharing this mam
பாயசம் மட்டும் பசும் பால் விட்டு செய்தது இல்லை I will try this on tomorrow
Thank you so much ma
மிகவும் நன்றி மேடம் நீங்கள் கொடுத்த எல்லா உணவு வகைகளையும் நான் சாப்பிட்டேன் உங்களுக்கு இறைவன் எல்லா வளங்களையும் அருள பிரத்திக்கிறேன் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நல்ல வாழை இலையில் சுவையான விருந்து கொடுத்ததற்கு மிகவும் நன்றி🙏🙏🤗🤗
அம்மா சூப்பர் அம்மா விருந்து.அம்மா வீட்டுக்கு சென்று வந்தது போல் இருந்தது.தமிழ் புத்தாண்டு அன்று இதேபோல சமைத்து அசத்தப்போரோம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா 🌷🌷🌷
அம்மா இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மா விருந்து அருமை எங்கள் வீட்டில் இப்படி தான் சமைப்போம் பார்க்க ரொம்ப சந்தோஷம் மா இருக்கு உங்கள் ஆசீர்வாததிற்கு நன்றி மா 🙏👌❤
நம் ரேவதி சகோதரிக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.வாழிய பல்லாண்டு.🙏
நன்றி சகோதரி .உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
அம்மா இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். தலைவாழை விருந்து மிக அருமை.எனக்கு பிடித்த மாங்காய் பச்சடி அருமை.
"செந்தமிழ் கொண்டு நவரசத்தை நயந்த கவியரசர் அவர்தம் மகளே!"
"அருசுவை செய்து அன்புடன் பகிர்ந்து மகிழ்ந்திடும் அன்னையே"
"இனிய சித்திரை திருநாள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்"🙏
by புகழேந்தி
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா நிறைய ரெசிபி எங்களுக்கு சொல்ல நீங்க நீடூழி வாழ்க இப்பவே சாப்பிடனும் போல இருக்கு வாழை இலை விருந்து
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.As usual today's preparation excellent.keep rocking Madam.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா மிகவும் அருமையான விருந்து சமையல் மிகவும் நன்றி
Thanks ma
Most welcome ma
வணக்கம் அம்மா இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். தலை வாழை இலை விருந்துக்கு நன்றி அம்மா. அன்போடு அர்ப்பணிப்புடன் கூடிய விருந்தோம்பல் தங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் அம்மா. ஆசியுடன் வாழ்த்துக்கு நன்றி நன்றி நன்றி அம்மா.
மனமார்ந்த நன்றிகள் பல மா
அம்மா தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சமையல் மிகவும் அருமை நல்ல விஷயம் கூறியதற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி
கவிஞர் குடும்ப உறவுகள் அனைவருக்கும் இனிய ப்லவ வருடப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் .🥭🫐🍌🍊🍏
Amma you are so inspiring to cook ! Thankyou very much amma!vaalga valamudan!
Amma vanakkam puthandu samayal mihaum arumai elimayai seithu kattineerhal thangalukku nantri nangalum try panuhirom mihaum thanks amma valha valamudan.
Vaazhga valamudan. Nandri ma
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா.....இந்த ஆண்டு உங்களுக்கு எல்லா நன்மையையும் ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும்..... வாழ்த்துக்கள் அம்மா....
மனம் நிறைந்த நன்றி மா
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மா.தங்களின் தலை வாழை விருந்து அட்டகாசம் மா நன்றிகள்.
அம்மா வணக்கம் நீங்கள் நலமுடன் வாழ ஆண்டவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.புத்தாண்டு வணக்கம் அம்மா மிகவும் பயனுள்ளதாக இருந்தது இப்போது நீங்கள் பதிவேற்றிய வீடியோ நன்றி 🙏
மனம் நிறைந்த நன்றி மா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉🎊🌟💕🌹🔆🧡⭐🧡🔆⭐அம்மா🙏🙏👩 அ௫மை அற்புதம்❤💕 தலை வாழை இலை யில் அ௫மையான
சுவையான சாப்பாடு நன்றி🙏💕
Aunty what vessels are these in which you made sambar and rasam and from you brought it
அம்மா இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
Tamil puthandu nal valzthukal ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Super tasty recepies 😋😋😋Nanga kandipaaaa try pandroum 💕💕💕
வணக்கம் அம்மா.
புத்தாண்டு விருந்து அருமை
அவியல் சுவை....நீங்க சமைத்ததை பார்த்ததே சாப்பிட்ட
திருப்தி...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
எங்களை ஆசிர்வதியுங்கள்.....
வாழ்க வளமுடன் .நன்றி மா
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.பகவானின் ஆசி கிடைக்க வாழ்த்துகள்.
Unga samayal epavumey special tha unga cook na jaya tv la parthuruken ipo you tube parkum vaaipu kidaichiruku super
அம்மா வணக்கம்.. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மா
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா.நல்லதே நடக்கட்டும்😊
Nice and the way of cooking so easy.very helpful to the young girls .congrats
Thank you so much for your feedback
Amma puthandu vazhthukkal..virundhu sappita madhiri irundhadhu.tqma...
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா♥️ தேங்காய் பால் பாயாசம் சூப்பர்
அம்மா இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாண்டு நீடூழி வாழ்க அம்மா
மனமார்ந்த நன்றி மா
@@revathyshanmugamumkavingar2024 qààaaaaaaaaaaaaaa
@@revathyshanmugamumkavingar2024 Z
@@revathyshanmugamumkavingar2024 A
Well organized cooking with tasty and clear explanation Akka...iniya puthandu vazthukkal nga Akka👍😍
So nicely and patiently explained. Thank you madam. Tamil puththaandu nalvazhthukkal to you and your family.🙏
Lovely video as usual...So simple and so clear...you are so composed and calm when cooking..no rush or tension...the joy of cooking and the love for the task is seen...the family and all of us are blessed...really always appreciate ur simple nature and down to earth approach n instructions...lovely ,healthy payasam n crispy vadais...Awesome Thalavalai virundhu to herald a great and peaceful year!
I am ur schoolmate and always proud of you...
Good Wishes for a Happy ,healthy and Peaceful New Year to all the viewers and specially to Revathy and her family..God Bless!!
Thank you madam. Superb virundhu. Happy new year. 💐💐💐💐
Madam pls give the rasam powder link which you used now.
Amma Vanakkam. Great amma nice recipes . Iniya puthandu vanthukal
புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா... விருந்து அருமை...❤️👍🙏 ungalai pola than Naanum feel pannukiren... example....eppo vara Tomato yellam kallu pola than erukku karavathu ellai...vazhaikkai Naanum moodi pottu than water ellama varupen...murunkai Kai thaniyathan boil panni serpen...yella sweet kum vellatthai paghu kachi than seiven..paayasathil kismis poduvathu ellai yarum sappida mattarkal....ungalai pol than samayal seikiren...appadi yenral...Naanum kitchen killadi than pola.....😁😁😁🙏🙏🙏 thank you amma
Nichayamaaga naam ellorumey kitchen killadigalthaan.Rasithu neegal samaithathai ungal kudumbathinar saapitaal adhaivida veyra santhosham veynduma?
Looks so perfect
Yummy 😋 easy & quick recipe
Thanks for sharing with us
All videos are amazing இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏♥️
Big like from #GermanyTamizhan
இனிய புததாண்டு வாழ்த்துக்கள் to all in your family mam
அருமை அம்மா...நிறைவாக இருந்தது. உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மா..நன்றி
மனமார்ந்த நன்றி மா
Excellent mam, I enjoyed alot ur receipe . Thq amma
Tamiz putthandu vazhthukkal Mami. Super recipe
Puthu varuda valzthukal Madam 🙏
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா. தமிழ் போல் வளரட்டும் உங்கள் சமையல் கலை நன்றி அம்மா 🙇♀️
மனமார்ந்த நன்றி மா
@@revathyshanmugamumkavingar2024 மிக்க மகிழ்ச்சி அம்மா 🙏🙏
அன்பு ❤️ அக்கா,இனிய புத்தாண்டு வாழ்த்துகள். உங்க சமையலை பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல உள்ளது, அருமையாகவும்,நிதானமாகவும் சொல்லும் அழகே தனி. Mrs.JK
மனமார்ந்த நன்றி.சுகம்தானே?JK.அவர்களிடம் என் அன்பை சொல்லவும்.
Beans pannina kadai mathiri engu kidailkum
Nandri ma, recipes yellam super ah eruku, INIYA tamil puththandu nal vazhthukkal
Hi mam it's very useful thanks mam iam happy and I was waiting for this topic I don't know about this so I will try to do like you mam iam from Bangalore thanks I love you mam and wish you happy tamil new year you and your family 👌💐💐💐💐🙏👍
Wish you happy tamil puthandu vazudhgal medam
Good evening mam. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். விருந்து சாப்பாடு அருமை. இந்த புத்தாண்டு அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும். Happy tamil new year. 🙏⚘🌾⚘🙏
நன்றிகள் பல மா
Superb Aunty..different dishes..awesome.
Mouth watering.
Happy Tamil New year Aunty nd to ur family..
Hallo iniyan puthanu vazhthukkal puththandu dinathile neengal sagala sow bagyamum petru valamudan vazha andal blessings mam 🙏🎂💐👍🌹🤗
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.சகோதரி.
Madam Ravathi very yummy 😋 very good recipes in tamil new year 😋 very nice 😋 namaste 👏 🙏 Thanks so much Madam 🙏
Vanakkam madam இனிய த மிழ் புத்தாண்டு நல் வாழ்்துக்கள்
Amma ungalukku nigar neengale. Ungaludaya ashirvadhathirkku mikka nanri Amma.
Thanks for the great video,Happy New Year🙏🏼
Really nice of u for sharing your experience of cooking and feel very tempting to eat😋😋😋😋 my mom and my mamiyar use to do like yr cooking now.days I don't think people will do like u patiently we should not forget our traditional food because now days people like only this fast food I am happy to watch all yr parambariyam samayal which very very delicious and healthy food thanks for sharing 🙏🙏🙏
வணக்கம் அம்மா🙏🙏🙏 உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐💐💐
i am saradha from chettinad community and m working women. learning all your dish and definitely ll helpful for upcoming marriage life. Wanted to ask one question in this combo. i did all items except mango pachadi. but i got really disappointed with sweet. as soon as i added jaggery in to the mix (milk samiya n javvarisi) milk started getting as paneer. milk literally thiranchudu. please advice n give tip about this issu in video. please highligh this n clarify me
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மா
I made your Poli for Ugadi came out very well
Thank u 💓
Wow super amma enaku sapita thirupthy Tamil new year amma your family thank you so much
சமையல் அருமை as usual. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மேடம்🙏🙏🌹🌹
மனம் நிறைந்த நன்றி மா
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் mam
Excellent Amma but katrikay in aviyal seeing first time but payasam super yummy😋
Vanakkam mams
Good evening to both of you.
Wonderful feast mam!!!!!!!!!!!!! Virtually I gobbled all the delicacies!!!!!!!!!!!!!!!!!!(ofcourse I had that delicious payasam one tumbler extra)!!!!!!!!!!!
WHAT AN EFFORT mam in this sweltering heat!!!!!!!!!!!!! Indha 34 minutes video munnalayum, pinnalayum ethunai uzhaippu!!!!!!!!!!!!!!!!!! God Bless you both, dear mam!
1:47 wow super, 6:24 romba thanks mam rasam powderku
7:54, 12:01, 32;33(appalam pathiram) super!
9:01 naanum apdithan parupu jalam aathi viduven!!!!!
19:08 aama mam! 9:45 naanum sapdrapadhan thayir serpen. 20:11 gamagamaunu iruku!
32;55 so sweet of you mam! Nalla thripthiya sapten mam!
33:25 "manasum niranju"
Neengal anaivarum ella valangalum, nalangalum, nalla arogyamum petru needoodi vaazha en vaazhthukal dear mam! Kutty Rajapaiyaluku en special aasigal!
Pranaams
Meenakshi
Nandri ma.Neyril vaanga saapidalaam
Thank you madam , feel like I had a sumptuous traditional meal😁 stomach and heart filled with the joy of the new year already👍
Thank you so much ma
Iniya puthaandu vaazthukkal madam.Romba azhagana spread mam.👌🏼👌🏼👌🏼
wow super mam. can you make palak paneer and rajma mam
Happy tamil new year excellent sapadu luch
அம்மா super super 👍🙏 நன்றி அம்மா வாழ்க வளமுடன், இனிய தமிழ் புத்தாண்டு நலவாழ்த்துக்கள் 🙏 அருமை அருமை யான விருந்து அம்மா நன்றி நன்றி🙏
மனமார்ந்த நன்றி மா
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அருமையான விருந்து🙏🌷🌷🌹🌹
நன்றி மா
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் எங்களை ஆசீர்வதிக்கனும்
Madam naan bangalore. Inga samayalai naanromba varudamaga parkiren unga anbana varthaigalum unga samayalum ungalaiyum adigamagaaaa pidikkum.nandri mam tamil happy new year.ungal sagodhari.
Manamaarndha nandri ma
வணக்கம் அக்கா தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அருமையான சாப்பாடு
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் மா.
அன்புடன் சரசு
மலேசியா
வணக்கம் அம்மா உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சேமியா ஜவ்வரிசி பாயாசம் தனியாக பதிவு போடுங்கள். நன்றி
அம்மா வணக்கம் வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் தங்களையும் அப்பா மற்றும் நம் குடும்பத்தினர் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் எங்களுக்கு தங்களது ஆசிர்வாதம் வேண்டும் வித்யா பரமசிவம் திருப்பூர் அருமையான விருந்து நன்றி
மனமார்ந்த நன்றி மா.வாழ்க வளமுடன்.சற்று தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்
Eniya puthandu vazthukal akka vazgha valamudan ka 🙏🙏👍💐
Thank u🙏💐
Excellent spread befitting New Year. Though I am late, my best wishes to you and your family for a very Happy Tamil New Year.
What type of Kadai u used for beans poriyal. Where to buy that
Rathna stores. Pondy bazaar
வணக்கம் அம்மா இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Very nice and superb menu awesome mam. Advance tamil new year wishes to you and your family mam.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐
Super samayal
Wish you Happy Tamil new year to you and your family... Amma. Thank you...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா 😊
நன்றி மா
Is this ur regular kitchen?
வணக்கம் மா. உங்களுக்கும் எங்களது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா
நன்றி மா
Multi-tasking in action... excellent amma!
Amma iniya puthandu naan vazhuthukkal
இனிய பிலவ வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ரேவதி மேடம் 💐 பொறுமையாக அன்பாக சமைத்து காட்டிய விருந்து அருமை 😍
மனமார்ந்த நன்றி மா
You are so sweet Amma. Advance happy new year ma❤️🌹
Tamil new year wishes mam,long cooking process finished faster,shows many years experience in cooking.sema fast mam _shanti