என்ன சொல்றது ன்னு தெரியல......காலையில் இருந்து இந்த பாடலை கேட்ட படியே உள்ளேன்.... பலமுறை கண்ணீர் வந்து செல்கிறது....ஓ... என்று அழ தோன்றியது..... அண்ணாவின் குரலும்,இசையும்,வரியும்,நடிப்பும்,உசுரு ல என்னமோ பண்ணுது.... இப்போ எழுதும் போது கூட கண்ணு கலங்குது...😥😥😥 ஆயிரம் பாடல் வந்தாலும்,இந்த அப்பனோட அழுக்கு வேட்டி எங்கும் உங்கள் பெயர் சொல்லும் அண்ணா✍️✍️✍️✍️ அப்பா ,அண்ணா,மிஸ் யூ😥😥
பொட்டிக்குள்ள அழுக்கு வேட்டி பொக்கிஷமா எடுத்து வைப்பேன் போட்டவுல சிரிச்சபடி வாழ்துரானே எங்கே அப்பன் இந்த வரிகள் கேட்கும் போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது தம்பி இளையராஜா இப்படி ஒரு பாடல் தந்ததுக்கு நன்றி
மண் வாசம் மாறாத தந்தையின் வாழ்வியல் உழைப்பை வெளிப்படுத்துகிறது இப்பாடல்... கவிஞருக்கும், பாடலை ஒலியால் மெருகேற்றிய பாடகர் இளையராஜா அவர்களுக்கும் நன்றி... .
அண்ணா என்னோட அப்பா இறந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன ஆனால் அவர் ஞாபகம் வரும் ஆனால் அழுததில்லை .. இன்று உங்கள் பாடல் கேட்டதும் ஞாபகம் மட்டுமல்ல அழுகையும் சேர்ந்து வந்து விட்டது அண்ணா....😔😔😔😭 Your really great...na...
அருமையான யதார்த்தமான பாடல் வரிகள்... அதற்கேற்ப பாடலோடு சேர்ந்து வேறுபாடின்றி தழுவி வரும் மெல்லிய இசை....பாராட்ட வார்த்தைகளே இல்லை...என் நெஞ்சம் கனக்கிறது, கண்ணீர் வருகிறது... இறந்து போன என் தந்தையை நினைவுக்கு கொண்டு வந்து விட்டது இப்பாடல்....இப்பாடல் உருவாக்க முயற்சி எடுத்த குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...🙏🙏🙏
தகப்பனின் பாசம் தாய் அன்பிற்கு மிகையானது இனி இந்தப் பாடல்தான் அதற்கு நிலையானது எனது அன்பு அண்ணன் ஆந்தகுடி இளையராஜா மற்றும் அவரது தந்தையார் மற்றும் மகன் நடித்த இந்தப் பாடல் மிகப் பெரிய வெற்றிப் பாடலாக அமையும் நன்றி அண்ணா
இந்த பாடலை கேட்கும் போது மறைந்த எனது தந்தை உயிருடன் என்னுடன் வாழ்வதுபோல் மனமகிழ்ச்சி ஏற்பட்டது இந்த மகிழ்ச்சியை கொடுத்த இளையராஜா சகோதரருக்கு மனமார்ந்த நன்றி நன்றி
ஆசையாய் பெற்றெடுத்த மகன் மற்றும் மகள் காதலித்து பெற்றோறை விட்டு சென்ற பின் அந்த சூழ்நிலையில் மகன்,மகளை வளர்த்து வந்த நினைவுகளை நினைத்து பெற்றோர் வருந்தி பாடுவது போல் ஒரு பாடல் பாட ஆசையாய் விரும்பி கேட்கிறேன் ரசிகனாய்👌👌👌👍👍👍🙏🙏🙏
அப்பனோட அழுக்கு வேட்டி அருமையான கதாபாத்ரம் பாடல் வரிகள் இந்த பாட்ட கேட்டதும் என்னை அறியாமல் கன்னீர் சொட்ட சொட்ட ஊற்றியது ஏன் என்றால் எனக்கு அப்பா இல்ல இளையராஜா அண்ணன்னுக்கு வாழ்த்துக்கள் பல்லான்டு வாழ்க
இந்த பாடல் கேட்கும் போது எங்க அப்பாவும் விவசாயம்தான் எங்க அப்பா இப்போ எங்க கூட இல்லை இறைவனிடம் சேர்ந்து விட்டார் இந்தப் பாடல் கேட்டதும் நான் அழுதுவிட்டேன் நன்றி நன்றி நன்றி
அருமையான வரிகள்... கிராமிய குரல்வளத்தில் தம்பி இளையராஜாவின் தனித்தன்மை உச்சரிப்பு தமிழனின் ஆழ்ந்த பதிவு.... நன்றி இளையராஜா.... 💐💐💐💐💐💐👍👌💪💞💞💞🐅...... நாதக கீழ்பென்னத்தூர் தெகுதி... ஒன்றிய செயலாளர்.....
அப்பா அப்பாவை நினைக்காத நாளும் உண்டோ.... ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் எழுதலாம் அப்பாவை பற்றி... எழுத தொடங்கினால் உயிர் மெய் தொடங்கி ஆயுத எழுத்தகூட மிஞ்சாது... எழுதி எழுதி என்ன பயன் அருகில் இல்லையே.... அப்பா இல்லாத வீடும் அப்பா இல்லாத வாழ்வும் வெறிச்சோடிய நிலையே... இல்லத்தை விட்டு நீங்கினாலும் உள்ளத்தில் இறைவனாய் தேங்கிவிட்டீர்... வான் நின்று வாழ்த்துங்கள் வாழ வைக்கும் தெய்வமே... வாழ்கின்றோம் உங்கள் நினைவுகளோடு..
அண்ணா உங்களுடைய பாட்டுக்கள் அருமையா இதமா இருக்கு அண்ணா நீங்கள் எனக்காக ஒருபாட்டு எழுதுங்களீ அண்ணா . என்ன பாட்டுஎன்றால் ஒரு மகள் அப்பாவுக்காக அப்பாவை நினைத்து ஏங்கி அழுகிறால் என்பது ஒரு பாட்டு . நன்றி அண்ணா என் பெயர் கலை .
அப்பனின் அருமை அறிந்தவர்கள் dislike செய்ய மாட்டார்கள் ... 💐💐இப்பாடல் அனைத்து அப்பாக்களுக்கும் சமர்ப்பணம் உங்கள் அனைத்து பாடல்களையும் ரசிக்கும் ரசிகன் 🙏💐💐💐
மிக அற்புதமான அருமையான பாடல் வரிகள் அற்புதமான குரலில் பாடிய இளையராஜாவுக்கும் மிகச் சிறப்பான முறையில் எடுக்கப்பட்ட காணொளியில் மனதார கண்கலங்கி விட்டேன் குழுவிலுள்ள அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் எத்தனை ஆயிரம் பாடல்கள் வந்தாலும் அதைக் காட்டிலும் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
வணக்கம் வாழ்த்துக்கள் இந்த பாடலை கேட்டு என் அப்பா கடிண உழைப்பு இடு இனையில்லை நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை பாடல் அருமை தோழரே சிறப்பு ஆந்தகுடி இளையராஜா க்கு வாழ்த்துக்கள்
ஒட்டி போன வயித்துல பொட்டிக்கட. கட்டி வருவா தட்டி தட்டி என்ன எழுப்பி கெஞ்சி கொஞ்சி ஊட்டி விடுவா....அற்புதமான வரிகள் வாழ்த்துக்கள் பாடலாசிரியரே....நீங்கள் மென்மேலும் வளர....அடியேனின் அன்பு வாழ்த்துக்கள்....😍😍😍😍😍
இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமலயே கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளியுடன் என் அப்பாவின் நினைவுகள் என் வாழ்க்கையில் அதிக நாட்கள் அழைக்க முடியாத ஓர் அழகான உறவு அப்பா
சூப்பர் அண்ணா அப்பாவின் கஷ்டங்களை எந்த அப்பாவும் சொன்னது இல்லை உங்க பாடல் வரிகளில் அருமையாக ஒரு முறை கேட்டேன் கண்ணீரில் மூழ்கினேன் நன்றி அண்ணா சூப்பர்ணா 🎶🎶🎶🎶🎵👌👍👏💐💐💐💐❤❤❤
அண்ணா இந்த பாடலை கேட்கும் போது அழுகை வந்துருச்சி அண்ணா😭 இந்த பாடல் ஒன்றே போதும் அண்ணா நீங்க எங்கேயோ போய்ட்டீங்க அண்ணா எங்க அப்பா கேன்சரால் பாதிக்கப்பட்டு உள்ளார் அண்ணா இந்த பாடலை கேட்ட உடன் அவங்களை ரொம்ப மிஸ் பண்றேன் அப்பான்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா 👍👍👏👏💐💐
எனக்கும் 2 பசங்க இருக்காங்க அவங்கள வளர்க்கும் போது ஒவ்வரு நாலும் நான் fell பண்றது ஒரு விசியம் நம்ம அப்பா நம்மள வளர்க்க எப்படியெல்லாம் வளர்த்து இருப்பாங்க னு அழகான பாடல் அண்ணா...
சிறந்த படைப்பு சகோ...பாராட்டுக்கள் 👏👏👏 அப்பா இல்லாத என்னை போன்றோர்க்கு.... அ௫மையான படைப்பு..... பிள்ளைக்கு கஷ்டம் என்றால் என்னனு தெறிய ௯டாது என்று சொல்லி வளர்த்தவர்....
அண்ணா நான் சரத் இலங்கை ஹட்டன் பொயிஸ்டன் இருக்கே மிக அருமையான. வரிகள் எனது அப்பா இறந்து 13 வருடங்கள் என்னால. மறக்கமுடியாத. சம்பவம் இந்த. பாடல் என்ன. எங்கே கொண்டுச்சென்று விட்டது.. உங்களுக்கு எனது வாழ்த்துகள்.
கண்ணுக்கு தெரிந்தும், உலகுக்கு தெரியாமலும் இருந்த விஷயத்தை பாடல் வடிவில் உலகில் வாழும் மகனுகளுடைய மனங்களுக்கு தகப்பனின் பெருமையை சிறப்பாகவும், பெருமையாகவும் ( உண்மை ) தெளிவாகவும் வலியுறுத்திருக்கிறீங்க "" Super Anna "" வாழ்க வளமுடன்..,
இளையராஜா அண்ணா அருமையான பாடல் நன்றி அண்ணா என் மனம் ரொம்ப சந்தோசமா இருக்கு அப்பாவுக்காக பாடின பாடல் மிக்க மிக்க நன்றி அண்ணா உங்க பாடல் மீண்டும் மீண்டும் வளர எங்கள் வாழ்த்துக்கள்
அண்ணா உங்க பாடல் எல்லாம் நான் தினமும் கேட்பேன். எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த பாடல் கண்ணீர் வர செய்து விட்டது. ரொம்ப நன்றி. அண்ணா இன்னும் நிறைய பாடல் பாட எனது வாழ்த்துக்கள். நன்றி
கண்ணீரையும், கருத்தையும் பகிர்ந்த அத்தனை மகன்களுக்கும்... எம் உள்ளத்தின் ஆழத்தின் நன்றிகள்...
Really awesome
😭😭😭 lyrics kills
என்றும் உங்கள் ரசிகன் அண்ணா
😭😭😭
அருமையாக செய்துள்ளீர்கள் வாழ்த்துகள்
சத்தியமா வார்த்தைகள் இல்ல ராஜா அண்ணா அப்படியே கண் முன்னே வந்து போகுது உங்கள் பாடல் வரிகளில் எங்க அப்பாவின் நினைவுகள்
lol loop tamil oo moon lol o o tamil k oo lollipop lo tamil o look tamil o tamil 9o9oo9oøooo
இந்த பாடல் எனது அப்பாவை நினைக்கவைத்து அழதுவிட்டேன் அண்ணா....நன்றி
செம்ம அண்ணா அப்பானோட உழைப்பு பெற்ற மகன்களுக்கு மட்டுமே தெரியும் 🙏🙏🙏🌺🌺🌺
Hi
சுப்பர்
மகன்களுக்கு மட்டும் அல்ல மகள்களுக்கு உங்களைவிட மிகவும் நன்றாகவே தெரியும்
🙏🙏🙏
I Miss you Appa.... மிகவும் வலிகள் மிகுந்த வரிகள் என் அப்பா வின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இது... வாழ்த்துக்கள் நன்றி தோழர்....
என்னுடைய அப்பா வின் கடினஉழைப்பை நினைத்து நினைத்து நெஞ்சம் கணக்கிறது அனைத்து அப்பாகளுக்கும் இப்பாடல் சமர்ப்பணம்
. ppppo on p
🔜🔜
,
@@rameshbhavani424 iiskkw
@@rameshbhavani424 0🌼🌼
அண்ணா மிகவும் அருமையான பாடல் ❤️உள்ளதை உருக்கிய இசை இந்த பாடலை எழுதிய உங்களுக்கு மிக்க நன்றி... I miss you 😭 appa
என்ன சொல்றது ன்னு தெரியல......காலையில் இருந்து இந்த பாடலை கேட்ட படியே உள்ளேன்....
பலமுறை கண்ணீர் வந்து செல்கிறது....ஓ... என்று அழ தோன்றியது.....
அண்ணாவின் குரலும்,இசையும்,வரியும்,நடிப்பும்,உசுரு ல என்னமோ பண்ணுது....
இப்போ எழுதும் போது கூட கண்ணு கலங்குது...😥😥😥
ஆயிரம் பாடல் வந்தாலும்,இந்த அப்பனோட அழுக்கு வேட்டி எங்கும் உங்கள் பெயர் சொல்லும் அண்ணா✍️✍️✍️✍️
அப்பா ,அண்ணா,மிஸ் யூ😥😥
"அப்பனோட அழுக்கு வேட்டி" பாடல் மிகவும் அருமை அண்ணா. உணர்வுபூர்வமான பாடல்.. உங்கள் அனைத்து பாடல்களும் நன்றாக உள்ளது .நன்றி .
நல்லா இருக்கு அண்ணா உங்கள் திறமைக்கு இன்னும் பெரிய திரைக்கு வர வேணும் அண்ணா
இலங்கை - மட்டக்களப்பு - ஆரையம்பதி
உணர்வுகளை தூண்டி அழவைத்துவிட்டது வரிகளும் உங்கள் அருமையான குரலும்...
Dislike பண்ண நாதாரிகள் நல்ல அப்பனுக்கு பிறந்திருக்க மாட்டார்கள் கேட்கும் போது கண்ணில் நீர் பெருகுகிறது பாடல் வரிகள் அருமை நண்பா
என்னடா poo
@@SILAMBUSILAMBU-j1c உன் அம்மா poo
அருமை, அருமை பாடல் வரிகள், நீங்கள் பாடிய விதம், கண்களில் கண்ணீர் வர வைக்கிறது, தொடரட்டும் உங்களின் இசை பயணம், வெற்றிகள் குவிய பாராட்டுக்கள்...,,,
அப்பா தான் சாமி
இளையா ஸார் பாட்டுன்னா எப்பவுமே தூள்தான் ஆனா இந்த பாட்டு கேட்டதுமே அழுகை வந்துருச்சி சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை
பொட்டிக்குள்ள அழுக்கு வேட்டி பொக்கிஷமா எடுத்து வைப்பேன் போட்டவுல சிரிச்சபடி வாழ்துரானே எங்கே அப்பன் இந்த வரிகள் கேட்கும் போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது தம்பி இளையராஜா இப்படி ஒரு பாடல் தந்ததுக்கு நன்றி
சூப்பர் அண்ணா இனிமையான பாடல் கண்ணீர் கடலில் கலக்கிறது என் மனம் நன்றி அண்ணா
Super👌👌❤❤ song🎶
Niceee... Ennakkuta enakku rmba pidikum en appava 😘my life
மண் வாசம் மாறாத தந்தையின் வாழ்வியல் உழைப்பை வெளிப்படுத்துகிறது இப்பாடல்...
கவிஞருக்கும், பாடலை ஒலியால் மெருகேற்றிய பாடகர் இளையராஜா அவர்களுக்கும் நன்றி...
.
நன்றி..சாா்
(சண்முகராஜா..கவிஞர்)
அண்ணா
என்னோட அப்பா இறந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன ஆனால் அவர் ஞாபகம் வரும் ஆனால் அழுததில்லை ..
இன்று உங்கள் பாடல் கேட்டதும் ஞாபகம் மட்டுமல்ல அழுகையும் சேர்ந்து வந்து விட்டது அண்ணா....😔😔😔😭
Your really great...na...
Don't feel bro.. he live with u always😟
@@dhanrajthangam9615 thanks bro
Don fell anna atutha jenmathila ungalukku athe appa katavul tharuvaaru
😥😥😥😥😥😥😥💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏
கவலை வேண்டாம் நண்பரே
கண்ணீர் மல்க நான் உங்களிடத்தில் நிறைய பாடல்கள் வேண்டுகிறேன்.
பாடல் மிக அருமையாக உள்ளது அண்ணா.... என்னை சற்று கண் கலங்க வைத்து உள்ளது அண்ணா.... வேற லெவல் & லவ் யூ அண்ணா... 😍😍😍😘😘😘😘😘😘💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக மிக அருமையான பாடல் வரிகள் அற்புதமாக இருக்கிறது
வாழ்த்துக்கள் தமிழா
எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு என்னோடஅப்பாவ நினைக்கும் போது அவருக்கு எப்படி நன்றி சொல்லுரது என்ன கஷ்டம் தெரியாமல் வழத்தது வந்ததற்காக
எனது நெகிழவைத்த பாடல்
❤️✌🏻💯
👍 🌹 🌹 🌹 👍
இந்த பாடலை கெட்டவுன் தானாகவே கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது என்னை அறியாமலே.
இதுவே உங்கள் உழைப்புகான அங்கிகாரம்.
வாழ்த்துக்கள் தோழர். நன்றி.😢
மனதை நெகுல வைத்து விட்டிர்கள் அண்ணா அருமை 👌 உங்கள் இசை துறையில் வெற்றி பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐💐💐
அருமையான யதார்த்தமான பாடல் வரிகள்... அதற்கேற்ப பாடலோடு சேர்ந்து வேறுபாடின்றி தழுவி வரும் மெல்லிய இசை....பாராட்ட வார்த்தைகளே இல்லை...என் நெஞ்சம் கனக்கிறது, கண்ணீர் வருகிறது... இறந்து போன என் தந்தையை நினைவுக்கு கொண்டு வந்து விட்டது இப்பாடல்....இப்பாடல் உருவாக்க முயற்சி எடுத்த குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...🙏🙏🙏
அருமையான பாடல் அண்ணா ❤️❤️❤️ பாடலைக் கேட்க கேட்க கண் கலங்குது அண்ணா👏👏👏🙏🙏
என் அப்பாவை நினைவுக்குக் கொண்டுவந்து அரை மணி நேரம் என்னை அழுக வைத்த பாடல் அருமையான பாடல் அண்ணா நீங்கள் மென்மேலும் வளர இந்த தம்பியின் வாழ்த்துக்கள்
தகப்பனின் பாசம் தாய் அன்பிற்கு மிகையானது இனி இந்தப் பாடல்தான் அதற்கு நிலையானது எனது அன்பு அண்ணன் ஆந்தகுடி இளையராஜா மற்றும் அவரது தந்தையார் மற்றும் மகன் நடித்த இந்தப் பாடல் மிகப் பெரிய வெற்றிப் பாடலாக அமையும் நன்றி அண்ணா
இந்த பாடலை கேட்கும் போது மறைந்த எனது தந்தை உயிருடன் என்னுடன் வாழ்வதுபோல் மனமகிழ்ச்சி ஏற்பட்டது இந்த மகிழ்ச்சியை கொடுத்த இளையராஜா சகோதரருக்கு மனமார்ந்த நன்றி நன்றி
ஆசையாய் பெற்றெடுத்த
மகன் மற்றும் மகள் காதலித்து பெற்றோறை விட்டு சென்ற பின்
அந்த சூழ்நிலையில் மகன்,மகளை வளர்த்து வந்த நினைவுகளை நினைத்து பெற்றோர் வருந்தி பாடுவது போல் ஒரு பாடல் பாட
ஆசையாய் விரும்பி கேட்கிறேன் ரசிகனாய்👌👌👌👍👍👍🙏🙏🙏
உங்கள் விருப்பம் விரைவில்
நிறைவேரும்.... நான் எழுதிய
இந்த பாடலைப்போல் மீண்டும்
ஆந்தகுடி இளையராஜா.வின்
குரலில்.. விரைவில் ஒலிக்கும்
(சண்முராஜா..கவிஞர்)
உண்மையான வேண்டுகோள்...நானும் காத்திருக்கிறேன் அந்த அழகிய காவியத்திற் காக.......
@@shanmugarajashanmugaraja9158 up no
❤அப்பாவின் அருமையை பெருமையாக பறைசாற்றும் சிறப்பான பாடல் வாழ்த்துக்கள் 🎉
எப்போதும் இளையராஜாவுடைய இனிமையான குரல் வலிமை கலைநயம் நிறைந்த நடிப்பு மற்றும் தயாரிப்பு சிறப்புதான் வாழ்த்துக்கள் இளையா
அப்பனோட அழுக்கு வேட்டி
அருமையான கதாபாத்ரம்
பாடல் வரிகள்
இந்த பாட்ட கேட்டதும்
என்னை அறியாமல் கன்னீர்
சொட்ட சொட்ட ஊற்றியது
ஏன் என்றால் எனக்கு அப்பா இல்ல இளையராஜா அண்ணன்னுக்கு வாழ்த்துக்கள்
பல்லான்டு வாழ்க
இந்த பாடல் கேட்கும் போது எங்க அப்பாவும் விவசாயம்தான் எங்க அப்பா இப்போ எங்க கூட இல்லை இறைவனிடம் சேர்ந்து விட்டார் இந்தப் பாடல் கேட்டதும் நான் அழுதுவிட்டேன் நன்றி நன்றி நன்றி
பாடலை கேட்ட மறுகணமே, உள்ளத்தை நெகிழ வைத்த விட்டது அண்ணா., அப்பா என்ற சொல்லுக்கு அர்த்தமுள்ள பாடல் அண்ணா.., அருமை, வாழ்த்துக்கள்...👏👏👏🙏🙏🙏🙏
5
தீபதில் எரிந்த மெழுகுவர்த்தி போல
உங்கள் பாடலில் என் மனம் உருகியது
அருமையான வரிகள்...
கிராமிய குரல்வளத்தில் தம்பி இளையராஜாவின் தனித்தன்மை உச்சரிப்பு தமிழனின் ஆழ்ந்த பதிவு....
நன்றி இளையராஜா....
💐💐💐💐💐💐👍👌💪💞💞💞🐅......
நாதக கீழ்பென்னத்தூர் தெகுதி...
ஒன்றிய செயலாளர்.....
எங்க அப்பா நெனப்பு வந்துச்சி அண்ணா செம்ம சூப்பர் அண்ணா
அப்பா
அப்பாவை நினைக்காத நாளும் உண்டோ....
ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள்
எழுதலாம் அப்பாவை பற்றி...
எழுத தொடங்கினால்
உயிர் மெய் தொடங்கி
ஆயுத எழுத்தகூட மிஞ்சாது...
எழுதி எழுதி என்ன பயன்
அருகில் இல்லையே....
அப்பா இல்லாத வீடும்
அப்பா இல்லாத வாழ்வும்
வெறிச்சோடிய நிலையே...
இல்லத்தை விட்டு நீங்கினாலும்
உள்ளத்தில் இறைவனாய் தேங்கிவிட்டீர்...
வான் நின்று வாழ்த்துங்கள்
வாழ வைக்கும் தெய்வமே...
வாழ்கின்றோம்
உங்கள் நினைவுகளோடு..
Supera erukku
அப்பாவின் அன்புக்கு முன்னே அம்மாவின் அன்பு தோற்று போகும்🖤
கண்டிப்பாக...
It's true, Anna
உண்மை 😭
Dad god
ஆழ்மனதை தொட்டுவிட்ட உணர்வுப்பூர்வ பாடல் ...
கடவுள் ஆசிர்வாதங்கள் தங்களோடு...
அருமையான பாடல் அண்ணா👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
அற்புதமான வரிகள் அழகிய குரல் நெஞ்சை வருடும் இசை...பிரமாதம்...திருப்பிஅடி இயக்குனர் கம்பம் குணாஜீ
குவைத்திலிருந்து புதுவயல் ஸ்டுடியோ சரவணன் வாழ்த்துக்கள் இளையராஜா அண்ணா... வெற்றி நிச்சயம்..😍😍😍
❤அப்பாவின் அன்பையும் கடமையுணர்ச்சியையும் வெளிப்படுத்தும் அருமையான பாடல்🎉
அருமை அழகு ஆழம் 💗
உள்ள வரை கொண்டாட வேண்டிய சாமி அப்பா 🙏
சூப்பர் அண்ணா
அண்ணா உங்களுடைய பாட்டுக்கள் அருமையா இதமா இருக்கு அண்ணா
நீங்கள் எனக்காக ஒருபாட்டு எழுதுங்களீ அண்ணா . என்ன பாட்டுஎன்றால் ஒரு மகள் அப்பாவுக்காக அப்பாவை நினைத்து ஏங்கி அழுகிறால் என்பது ஒரு பாட்டு .
நன்றி அண்ணா
என் பெயர் கலை .
என்னை அரியாமல் கண் கலங்கியது.. ரெம்ப நன்றி சகோதரா என் பழைய நினைவுகளை திரும்ப கொண்டு வந்ததர்க்கு நன்றி நன்றி நன்றி சகோதரா
அப்பனின் அருமை அறிந்தவர்கள் dislike செய்ய மாட்டார்கள் ... 💐💐இப்பாடல் அனைத்து அப்பாக்களுக்கும் சமர்ப்பணம் உங்கள் அனைத்து பாடல்களையும் ரசிக்கும் ரசிகன் 🙏💐💐💐
அப்பாவின் அருமை என்று சொல் அப்பனின் என்று சொல்லாதே
கிராமிய பாடலுக்கு இணையான பாடலை வேறு யாராலும் தர இயலாது.பாடல் வரி அப்பாவை நினைவு படுத்துகிறது
அருமையான பாடல் வரிகள் உங்களுடைய மெட்டும் அருமையாக உள்ளது பாடல் வெற்றி பெற வாழ்த்துகள் உங்கள் ரசிகர்களில் ஒருவன்
மிக அற்புதமான அருமையான பாடல் வரிகள் அற்புதமான குரலில் பாடிய இளையராஜாவுக்கும் மிகச் சிறப்பான முறையில் எடுக்கப்பட்ட காணொளியில் மனதார கண்கலங்கி விட்டேன் குழுவிலுள்ள அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் எத்தனை ஆயிரம் பாடல்கள் வந்தாலும் அதைக் காட்டிலும் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
நன்றி..சகோ
சண்முராஜா..கவிஞர்
Song semma... Hearing in ur voice... Nice feeling.... வாழ்த்துக்கள் 👍👍👍
வணக்கம் வாழ்த்துக்கள் இந்த பாடலை கேட்டு என் அப்பா கடிண உழைப்பு இடு இனையில்லை நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை பாடல் அருமை தோழரே சிறப்பு ஆந்தகுடி இளையராஜா க்கு வாழ்த்துக்கள்
ஒட்டி போன வயித்துல பொட்டிக்கட. கட்டி வருவா தட்டி தட்டி என்ன எழுப்பி கெஞ்சி கொஞ்சி ஊட்டி விடுவா....அற்புதமான வரிகள் வாழ்த்துக்கள் பாடலாசிரியரே....நீங்கள் மென்மேலும் வளர....அடியேனின் அன்பு வாழ்த்துக்கள்....😍😍😍😍😍
நன்றி...மகிழ்ச்சி நண்பரே
(சண்முகராஜா.கவிஞர்)
இந்த பாடல் அனைத்து அப்பா...க்களுக்கும் சமர்ப்பணம். அன்றும் இன்றும் என்றும் என் அப்பனை மறக்கமாட்டேன்.
சவுதி சந்தனம்
மனதை வருடும் பாடல் .பாடல் வரிகள் இசை நடிப்பு அனைத்தும் சிறப்பு.கிராமிய தளபதி இளையராஜா அண்ணாவின் இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துகள்
இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமலயே கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளியுடன் என் அப்பாவின் நினைவுகள்
என் வாழ்க்கையில் அதிக நாட்கள் அழைக்க முடியாத ஓர் அழகான உறவு அப்பா
உருகவைக்கும் ஆழமான வரிகள்..
நெகிழவைக்கும் இனிய குரல்.. இளகவைக்கும் அருமையான படத்தொகுப்பு..
வாழ்த்துகள் தோழர்களே..👏👏💐💐🙏🙏
எனது நண்பர் திரு. சண்முகம் அவர்களின் வரிகளில்.... கண் கலங்க வைக்கும் விதமாக உள்ளது இப்பாடல்...
நண்பரே வேற மாதிரி இருக்கு 😍😘
நன்றி
என்னை அறியாமல் கண்ணீர் வந்தது தந்தையின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை வாழ்த்துக்கள் அண்ணா
முதல் இரண்டு வரிகள் வாழச்சொல்கிறது தோழர்... சிறப்பு!
மிகவும் அருமையான பாடல் வரிகள் அண்ணா அருமை இந்த பாடல் வரிகள் காலத்தால் அழியாத ஒரு காவியம் அருமை அருமை
நன்றி..
சண்முகராஜா.கவிஞர்
அருமையான வரிகள் மனதை உறுக்குகிறது அருமை அருமை வாழ்த்துக்கள்
சூப்பர் அண்ணா அப்பாவின் கஷ்டங்களை எந்த அப்பாவும் சொன்னது இல்லை உங்க பாடல் வரிகளில் அருமையாக ஒரு முறை கேட்டேன் கண்ணீரில் மூழ்கினேன் நன்றி அண்ணா சூப்பர்ணா 🎶🎶🎶🎶🎵👌👍👏💐💐💐💐❤❤❤
அண்ணா இந்த பாடலை கேட்கும் போது அழுகை வந்துருச்சி அண்ணா😭 இந்த பாடல் ஒன்றே போதும் அண்ணா நீங்க எங்கேயோ போய்ட்டீங்க அண்ணா எங்க அப்பா கேன்சரால் பாதிக்கப்பட்டு உள்ளார் அண்ணா இந்த பாடலை கேட்ட உடன் அவங்களை ரொம்ப மிஸ் பண்றேன் அப்பான்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா 👍👍👏👏💐💐
😥
God bless you pa
Thenk you
supper
Super
தலைவா இந்த பாட்டு கேட்கும் பொழுது எனக்கு கண்ணிர் தான் வருது அப்பாவுடைய அன்பு என்னவென்று இந்த பாட்டு முலமுமா தான் புரியது நல்ல வரிகள் தலைவா சுப்பர்
எனக்கும் 2 பசங்க இருக்காங்க அவங்கள வளர்க்கும் போது ஒவ்வரு நாலும் நான் fell பண்றது ஒரு விசியம் நம்ம அப்பா நம்மள வளர்க்க எப்படியெல்லாம் வளர்த்து இருப்பாங்க னு அழகான பாடல் அண்ணா...
Nijanthan bro....enga Appa illai...ana nan feel pannuthe illai...yenna sinna vayasule iranthuttaru...ana ippa enaku rendu pasanga...ippalam adinadi en Appa gyapagam varuthu bro
Don't feel bro
சிறந்த படைப்பு சகோ...பாராட்டுக்கள் 👏👏👏 அப்பா இல்லாத என்னை போன்றோர்க்கு....
அ௫மையான படைப்பு.....
பிள்ளைக்கு கஷ்டம் என்றால் என்னனு தெறிய ௯டாது என்று சொல்லி வளர்த்தவர்....
அருமையான வரிகள் அண்ணா அனைத்தும் உணர்வுப்பூர்வமாக உள்ளது . I love my appa tears will come hear to this song thanks illayaraja anna
நன்றி...
சண்முகராஜா..கவிஞர்
அண்ணா நான் சரத் இலங்கை ஹட்டன் பொயிஸ்டன் இருக்கே மிக அருமையான. வரிகள் எனது அப்பா இறந்து 13 வருடங்கள் என்னால. மறக்கமுடியாத. சம்பவம் இந்த. பாடல் என்ன. எங்கே கொண்டுச்சென்று விட்டது.. உங்களுக்கு எனது வாழ்த்துகள்.
மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல் -குறள் வாழ்த்துகளும்....பாராட்டுக்களும். பங்காளிகள் அனைவருக்கும்.
உணர்வுகளுடன் கேட்க நன்றாக இருக்கிறது
முழு குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.
அப்பாவின் அருமை இருக்கும் போது தெரியாது. அவருடைய பாசம். நாம் அப்பாவாக ஆகும்போது மட்டுமே தெறியும்
Kaatal alavu padika vecha manusa..... awesome 😭
இனிமையான பாடல் வரிகள் அண்ணா
சிறப்பு மிக சிறப்பு வாழ்த்துக்கள் இளையராஜா
😔😞இந்த பாடல் கேட்டா அப்பா ஞாபகம் வருது 😞😔
கண்ணுக்கு தெரிந்தும், உலகுக்கு தெரியாமலும் இருந்த விஷயத்தை பாடல் வடிவில் உலகில் வாழும் மகனுகளுடைய மனங்களுக்கு தகப்பனின் பெருமையை சிறப்பாகவும், பெருமையாகவும் ( உண்மை ) தெளிவாகவும் வலியுறுத்திருக்கிறீங்க
"" Super Anna ""
வாழ்க வளமுடன்..,
😭Miss u my appa...😭
அருமையான பாடல் வரிகள்
பாடலைக் கேட்கும் போது கண்ணீர் வருகிறது 🙏🙏 வாழ்த்துக்கள்
அண்ணா பாடல் மிக அருமையான பதிவு மீண்டும் நன்றி
நனறி
அருமை அண்ணா... வாழ்த்துக்கள்
சூப்பர் அண்ணா அருமையான வரிகள் இது போன்ற நிறைய பாடல்கள் நீங்க இன்னும் எழுத வாழ்த்துக்கள் அண்ணா
இளையராஜா அண்ணா அருமையான பாடல் நன்றி அண்ணா என் மனம் ரொம்ப சந்தோசமா இருக்கு அப்பாவுக்காக பாடின பாடல் மிக்க மிக்க நன்றி அண்ணா உங்க பாடல் மீண்டும் மீண்டும் வளர எங்கள் வாழ்த்துக்கள்
"அப்பனோட அழுக்கு வேட்டி"
பாடலுக்கு ஆதரவும் பாராட்டும்
தந்த அனைவருக்கு...
நன்றியைய் தொிவி்த்துக் கொள்கிறோம்...
(சண்முகராஜா...கவிஞர்)
வாழ்த்துக்கள் சார்....✍️✍️💐💐💐
Anna romba super ippo thaan naan ketten romba feeling ah irukku
APPANODAIAALUKKUWEDDI
😭😭😭😭❤️❤️🙏🙏🙏🙏
9962232025👍👍😭😭
அழுத்தமான வரிகள் நிறைந்த அற்புதமான பாடல்
மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா
எஸ். நாகலிங்கம்
தென்னம்பூவயல்
பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது....😭😭😭
super
என் அப்பா பார்த்தது போலவே இருந்தது இந்த பாடலின் வரிகள் அனைத்தும் அப்பாவின் பாசமும் அவரின் கஷ்டமும் உணர்த்துகிறது மிக்க நன்றி இளையராஜா அண்ணா
எல்லா மகன்களின் கனவு சொல்லதா முடியலா ரொம்ப அழகையா இருக்கு அண்ணா
அருமை அண்ணா....அப்பா தான் உண்மையான ஹீரோ...😎
வாழ்த்துகள் 👌👌😍😍🍭🎀🎊🎁🎁🎁🎁🍨🎁🍨🎉🎉🎉🎉🎈
அப்பா அது வெறும் பெயரல்ல
உரைநடை... மென் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா.... என்றும் உங்கள் ரசிகன்.....
அருமையான பாடல் பாடல் வரிகள் அற்புதம்
பாடலின் தலைப்பே அனைத்தையும் பிரதிபலிக்கிறது..அருமை
வேற லெவல் அண்ணா.... வாழ்த்துக்கள் அண்ணா
அண்ணா உங்க பாடல் எல்லாம் நான் தினமும் கேட்பேன். எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த பாடல் கண்ணீர் வர செய்து விட்டது. ரொம்ப நன்றி. அண்ணா இன்னும் நிறைய பாடல் பாட எனது வாழ்த்துக்கள். நன்றி
What a meaningful words.. wonderful 👏🏻 keep rocking
நன்றி..
சூப்பர் அண்ணா
அழுகை வந்தது இந்த பாடலை கோட்டு அருமை அருமையான வரிகள் வாழ்த்துக்கள் அண்ணா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
எல்லாருமே அம்மாவின் பாசத்த மட்டும் தான் பேசுவாங்க நீங்கள் Vera leaval bro
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா நம் பக்கத்தில் இருப்பதுபோல் இருக்காது....I mis u dad...... கண்ணீரை வரவைத்த பாடல்...😭😭😭😭🙏🙏🙏🙏👍