இனமொழி மதம் கடந்து எமது அரசியல் செல்லும் என கூறும். Dr.அர்ச்சுனா.06.11.2024.

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2024

КОМЕНТАРІ • 55

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 години тому +16

    இளைஞர்கள் எதிர்காலம் வாழ்க்கை பயணம் அர்சுனாவின் அரசியல் வெற்றி பயணத்திலேயே மட்டும்
    உள்ளது
    இளைஞர்கள் விழித்தெழுந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும்
    வாழ்த்துக்கள்

  • @bloomingflowers4759
    @bloomingflowers4759 2 години тому +16

    மண்ணின் மைந்தனை ஆதரிப்போம்.
    தமிழர் இருப்பை சிந்திப்போம்.
    வாழ்க தமிழ் வளர்க ஊசி 17.=>
    2 ,3 ,..

  • @BhavanyAnthony
    @BhavanyAnthony 46 хвилин тому +3

    He’s great 👍 ❤

  • @indranbaba5216
    @indranbaba5216 Годину тому +4

    அர்ச்சனா டாக்டர் வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம் 👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @NirosanSajitha
    @NirosanSajitha 2 години тому +19

    தனி ஒரு மனிதனின் படை( சுயேட்சை குழு 17 )
    போடும் பாராளுமன்றில் வெற்றி நடை 💪💪💪

  • @BhavanyAnthony
    @BhavanyAnthony 41 хвилина тому +2

    He’s speaking very clearly.
    Everyone needs to vote for him.

  • @rathibhaskharan6802
    @rathibhaskharan6802 2 години тому +12

    Archana God Bless you ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @myday066
    @myday066 2 години тому +7

    செல்லக்குட்டி எப்போதும் இது போல லட்சணமாக பேசு செல்லக்குட்டி. ❤

  • @myday066
    @myday066 2 години тому +7

    அர்ச்சுனா 👍👍👍👍

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 2 години тому +10

    அருச்சுணா🎉❤👍🙏

  • @mercy77777
    @mercy77777 3 години тому +26

    இளம் சந்ததியினர் கட்டாயம் அருச்சுனாவை ஆதரியுங்கள். போதைக்கு பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறு வாழ்வு ஆலோசனை குழு,தேவை. எவ்வளவு இளைஞர்கள் பாதிக்கபடுவதால் பெற்றவர்கள் வேதனையில் வாழ்கிறார்கள். கடைசி ஏழு நாட்கள் உள்ள நிலையில் ஓவ்வொருவரும் உங்கள் அருமையான வாக்குகளை அளியுங்கள். கடவுளாக பார்த்து உங்களுக்கு ஆட்சி மாற்றத்தை கொடுத்திருக்கிறார். நன்றாக சிந்தியுங்கள் மக்களே. ⚖️🩺🇬🇧👍

    • @R23-y3u
      @R23-y3u 2 години тому

      விசர், இவனே ஒரு குடிக்கு அடிமையானவன்

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 3 години тому +16

    💉💉💉💉💉💉Dr அர்ச்சுனா சிறப்பு

  • @anngunavathani8268
    @anngunavathani8268 3 години тому +10

    மிகவும் சிறப்பு

  • @malinipaskaran1818
    @malinipaskaran1818 3 години тому +8

    Dr.god bless you.

  • @subamahendran2372
    @subamahendran2372 Годину тому +3

    😢God will lead you Archuna and support you. Don't worry about others who ask you silly questions. They take more advantage on you.

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Годину тому +1

    Vanakkam ! Vaiththiyar ArchchunaVaalka,Vaalka,Vaalka Nanry.

  • @SrishanmugarasaSteephenajithku
    @SrishanmugarasaSteephenajithku Годину тому +4

    Dr Arjuna grete

  • @subrajey3135
    @subrajey3135 2 години тому +7

    தம்பிமார் நீங்கள் உசுப்பேத்தி உசுப்பேத்தி எங்களை இன்னும் பின்னுவது போதும் போதும் இனி அது நிம்மதியா வாழ விடுங்கள்

  • @kalakanesh914
    @kalakanesh914 2 години тому +4

    🙏🙏🙏🙏

  • @TKrishnakumar-u1f
    @TKrishnakumar-u1f 2 години тому +6

    Let's all support Dr.Arjuna and Kowsaliya whole heartedly we want them as MP ,we need new political culture, former tamil parliamentarians did nothing for us instead they were making deals to benefit themselves and enjoying parliamentary privileges

    • @R23-y3u
      @R23-y3u 2 години тому

      Are you mad. Go and see what MPs did...how many developments were made ?

  • @myday066
    @myday066 2 години тому +3

    Good good good
    இந்த மனுசனின் குறைகளுக்காக இவரை வெறுக்க முடியாது.
    எப்போது சாவு சாவு என்று இறப்பைப்பற்றி பேசாதிங்க அர்ச்சுனா.

  • @mseelan6401
    @mseelan6401 2 години тому +3

    super ❤❤

  • @Kumaar75
    @Kumaar75 3 години тому +5

    Super

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 2 години тому +4

    ❤❤❤🎉🎉🎉dr

  • @mohamedpirous5425
    @mohamedpirous5425 2 години тому +7

    Yaal muslimkal dr, ayai aatharikkawum

    • @thakan150
      @thakan150 2 години тому

      Yes he is for whole community

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 години тому +2

    👍🏻

  • @ManoharKanagasabapathy
    @ManoharKanagasabapathy 2 години тому +3

    திறந்த மனம்

  • @sarojakanagaratnam8165
    @sarojakanagaratnam8165 2 години тому +5

    💉💉💉

  • @reniejohnson3792
    @reniejohnson3792 7 хвилин тому

    Dr Arjuna 💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉

  • @SenthilkumaranKumaran-li6fb
    @SenthilkumaranKumaran-li6fb 2 години тому +3

    🎉🎉🎉🎉🎉🎉

  • @bettydaniel1462
    @bettydaniel1462 50 хвилин тому +1

    ❤❤💉💉💚👏🏿👏🏿👏🏿🇫🇷

  • @sivapillai2784
    @sivapillai2784 42 хвилини тому

    சுமந்திரன் தமிழ் கட்சியை பிளந்து தமிழர்களை குழப்பியடித்து சிங்கள இனத்துக்கு சேவை
    செய்துகொண்டிருக்கிறார் எனவே இவரை சிங்கள பத்திரிகைகள் இப்பொழுது வெகுவாக புகழ்கின்றன .
    (1) சுமந்திரன் பலமான 21 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்த தமிழர் கூடடணி கட்சியை
    உடைத்தார்
    (2 ) இப்பொழுது சுமந்திரன் தமிழரசுக்கட்சியை நீதி மன்றம் கொண்டு போய் வெற்றிகரமாக
    உடைத்துக்கொண்டிருக்கிறார்
    ( 3 ) புலம்பெயர் தமிழர்கள் ஈழ தமிழ் அரசியலில் ஈடுபட வேண்டாமென சுமந்திரன் சொல்லுகிறார் ( a ).
    இதை புலம் பெயர் சிங்களவர்களுக்கு சொல்வாரா ? அனுரா குமார திஸ்ஸநாயக வான்கூவர் கனடா
    கூட்டடத்துக்கு சுமார் 3000 சிங்களவர்கள் போனார்கள் ..
    (4) 70 வருடங்களாக சிங்கள அரசுகள் தமிழனை ஏமாத்தியது .. 30 வருடங்களாக இந்தியா தமிழர்களை
    ஏமாற்றியது . 15 வருடங்களாக சம்பந்தனும் சுமந்திரனும் தமிழர்களை ஏமாற்றிக்கொண்டு வருகிறார்கள் . .
    5) தாயக தமிழர்களும் புலம் பெயர் தமிழர்களும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக இணைந்து சர்வதேச
    நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் கொடுத்தால் மாத்திரமே தமிழர்கள் ஏதாவது
    உரிமைகளை பெறலாம் இதுவே தமிழர்களுக்குள்ள கடைசி வழி ( last bus ) ஆனால் சுமந்திரன்
    ஈழ தமிழர்களையும் புலம் பெயர் தமிழர்களையும் பிரிக்க முயல்கிறான்
    (6 ).. ஒரு இனத்தின் பொது வேட்ப்பாளர் எனறால் ஒருவர் மாத்திரமே போட்டியிடவேண்டும் ரெண்டு மூன்று
    வேட்ப்பாளர்கள் அல்ல .ரெண்டு மூன்று வேட்ப்பாளர்கள் என்றால் அது பொது வேட்ப்பாளர் அல்ல .
    ஒரு தமிழ் வேட்ப்பாளர் என்ற தமிழர் ஒற்றுமையை முறியடிக்க மேலும் ஒன்று ரெண்டு தமிழ்
    வேட்ப்பாளர்களை போட்டு தமிழனினத்தை பிரிக்க முயல்கிறார்களா ? .. சிவாஜிலிங்கம் ..ஆனந்தி
    ஆகிய நீங்கள் இருவரும் பொது வேட்ப்பாளர்களா ?
    (7) இந்தியா இலங்கை நாடுகள் தமிழ் பொது வேட்ப்பாளர் விடயத்தை விரும்பாமாடடாது
    (8) பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் பொது வேட்ப்பாளர் விடயத்தை முறியடித்து மேலும் ஒருவரை
    போட்டியிட செய்யும் வேலைகள் ஏதாவது திரை மறைவில் நடக்கின்றதா .
    சரசாலை சிவா ...

  • @kajanakajana7703
    @kajanakajana7703 2 години тому +1

    😅😂😢😅😢😂😢😅

  • @SivaSiva-z7t3h
    @SivaSiva-z7t3h 3 години тому +1

    Thamil manithar ottumai ellai

  • @sathisraj8098
    @sathisraj8098 52 хвилини тому

    Double minded 😂

  • @yogaselva8963
    @yogaselva8963 2 години тому +3

    இனவாதம் கக்குகிற நீர் சாதி,மதம்,பார்க்கமட்டாய் என்பதற்கு என்ன உத்தரவாதம்

  • @KKk-b4w1o
    @KKk-b4w1o Годину тому

    உவரி யூடியூப் சேனலுக்கும் அன்பான வேண்டுகோள் முன்னாள் போராளிகளையும் ஒருவனம் கேள்வி கேட்டு பாருங்கள் பதரில் எப்படி வரும் என்பதை

  • @dharmamelchior292
    @dharmamelchior292 3 години тому +2

    Lussu

    • @retnasingamnirmalan904
      @retnasingamnirmalan904 3 години тому

      Bro do you have guts do like him, don't put down other people's names

    • @ShanujaArumugam
      @ShanujaArumugam 3 години тому +2

      NPP❤❤❤

    • @ShanujaArumugam
      @ShanujaArumugam 3 години тому +2

      ​@retnwasingamnirmalan904 WE ARE COME FROM ORTHODAX FAMILY.. WE NEVER TALK ABUSIVE WORDS LIKE HIM.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 3 години тому +10

    இளம் சந்ததியினர் கட்டாயம் அருச்சுனாவை ஆதரியுங்கள். போதைக்கு பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறு வாழ்வு ஆலோசனை குழு,தேவை. எவ்வளவு இளைஞர்கள் பாதிக்கபடுவதால் பெற்றவர்கள் வேதனையில் வாழ்கிறார்கள். கடைசி ஏழு நாட்கள் உள்ள நிலையில் ஓவ்வொருவரும் உங்கள் அருமையான வாக்குகளை அளியுங்கள். கடவுளாக பார்த்து உங்களுக்கு ஆட்சி மாற்றத்தை கொடுத்திருக்கிறார். நன்றாக சிந்தியுங்கள் மக்களே. ⚖🩺🇬🇧👍