Shimla family tour | day 1
Вставка
- Опубліковано 9 лют 2025
- Shimla trip திடீர்னு plan செய்யப்பட்டது. எனது மகளுக்கு பனிப்ரதேச பயணங்கள் பிடிக்கும். பனிக்கட்டிகளில் விளையாடுவது பிடிக்கும். அவளுக்காக இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. கணவர் வெளிநாட்டில் இருப்பதால் பொதுவாக அவரால் எங்களோடு பயணங்களில் இணைய முடிவதில்லை. இம்முறை அவரும் இணைந்தது கூடுதல் சிறப்பு.