பாரதி நீ வாழ்க!

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025
  • பாரதி நீ வாழ்க! #kalvisaalai

КОМЕНТАРІ •

  • @vilithukol
    @vilithukol 23 дні тому

    வாழ்த்துகள் ஐயா 🙏❤️

  • @ranisankar2120
    @ranisankar2120 16 днів тому

    ரௌத்திரம் பழகு🙏

  • @Karuppan.6
    @Karuppan.6 23 дні тому +2

    காக்கை குருவி எங்கள் சாதி ❤

  • @nithyatamil6413
    @nithyatamil6413 22 дні тому

    ஐம்பெருங்குழு, எண்பேராயம், ஐம்பெரும் காப்பியம் பிரித்து எழுதுக.
    Idhula second one ௭ண்பேராயம் answer sir?

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 21 день тому

      எட்டு சான்றோர்களை கொண்ட ஒரு அமைப்பு. இப்போதும் கூட தீர்ப்பாயம் (tribunal) (தீர்ப்பு + ஆயம்) என்ற அமைப்பு பல துறைகளில் உண்டு.

  • @ushak4106
    @ushak4106 23 дні тому

    ஐயா துணை குடியரசுத் தலைவர்
    துணைக் குடியரசுத் தலைவர்
    இதில் எது சரி?

    • @ushak4106
      @ushak4106 22 дні тому

      பதில்?

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 21 день тому

      குடியரசு துணைத்தலைவர். துணை என்பது தலைவர் என்ற சொல்லை சேர்ந்தது, குடியரசு என்பதற்கு அல்ல.

  • @dhamo47
    @dhamo47 23 дні тому

    தமிழ் தேசியமா
    அல்லது தமிழ்த் தேசியமா ?
    ஒரே வார்த்தையா இல்லை இரண்டா???