Nov 27,28 ஓரேப் சபையில் உங்கள் சாட்சி, நீங்க கொடுத்த மெசேஜ் எனக்கு பிரேயோஜனமா இருந்துச்சு ஐயா. கர்த்தர் உங்களை இன்னும் அதிக ஜனத்திற்குஉங்களை பயன்படுத்துவராக ஆமென்.
ஐயா praise the lordஐயா🙏 ஸ்தோத்திரம் ஐயா எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் ஜெபிக்கனும் ஐயா எனக்கு இடது கை கால் சார்லஸ் பேரலைஸ் ஆகிவிட்டது ஐயா எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் ஜெபிக்க மன்றாட இணைந்து கொள்கிறேன் நன்றி ஐயா 🙏
நல்லா இருக்கீங்களா ஐயா, உங்களுக்காக ஜெபிக்கிறேன் நீங்கள் தேவனால் பயன்படுத்தப்படும் சிறப்பான பாத்திரம் ஐயா, என்றும் மாறாதது ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தை, சூப்பர் பாடல் ஐயா உங்க குரல் சொல்லவேண்டாம் தமிழ் கிறிஸ்தவ பாடகர்களில் எனக்கு நீங்கள் தான் No 1 & Hema john Amma
Sooo sweet Ayya இந்த பாட்டு யேசப்பா நம்பள எவ்ளோ நேசிக்கிர் அவர் மாறாத தேவன் என்று அழகா நீங்க படறீங்க அய்யா உங்கள் பாடல்கள் இன்னும் அதிகமாக்கணும் யேசப்பா நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள் அய்யா🙏✝️👌👏👏👏
My mom heard you singing this song in a convention meeting and from then on this song turns out to be her favorite one. After that she sings this song daily in our family prayer and thus this song become a favorite song for all of us. But we are not able to sing as good as you are. We can feel the divine in your singing. The expressions you give for each word is just awesome. Definitely one of my favorite song 👍👍👍
Praise the lord sir. Neega sammaya padriga. Noo words to say sir. Expression super ra irukku. Voice very nyc. Oru pakkam neega sodhika padriga and another side you will be blessed sir. Neega Nalla irukanum sir. I always pray for your health and your family's wealth sir.
அண்ணன் ஸ்ரீ ஜித் ஆப்ரகாம் அவர்களை கன்வென்ஷன் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தால் சபை உயிர் மீட்பு அடையும் பாடல் சாட்சி ஜெபம் ஆராதனை செய்தி ஜெபம் ஆராதனை செய்தி என்று நேரம் போகிறதே தெரியாது அந்த அளவுக்கு அனல் பறக்கும்
Praise the lord appa... Neenga Andhara chittoor RANGAPURAM Village la 3 days pry meeting ku vandheenga sunday dhan last day pry.. na unga pry la first day kalandhukiten... 2 days kakandhuka mudila... God words romba miss pannen appa .. 🙏✝️☺️☺️☺️☺️ Neenga enga veetla dhan nt la sapteenga... Ungala nerla paathadhu enuku enga fsmily ku romba sandhosham...😊
அண்ணா உங்கள் சாட்சியும், நீங்கள் மனப்பாடமா வசனங்களை செய்தியாக பிரசங்கிப்பதும் மிகவும் எனக்கு சந்தோஷமாக இருக்கு. அதேபோல் நீங்கள் பாடும்போது அந்த ராகத்தை இழுத்து பாடுவது எனக்கு பிரசன்ஸா அண்ணா. நன்றி தேவனுக்கே மகிமை
Praise The Lord...your songs...messages, lifefull witnesses are very useful to my Hard full spiritual life...please pray for me. Can you please sent your phone number ? 🙏 Thank you.
Meaningful song crying myself. Long live brother. God bless you and your family and ministries. We will heard your songs more and more 👍👌🙌🙌🙌🙌👍🙌🙏🙏🙏🙏🙏🎉🎉🎉❤️❤️❤️❤️
Yes, everything will change but our god never change, yesterday today n forever, never change, Wounderful n beautifully composed this song, Thank Jesus, God bless you brother Amen 🙏
Beautiful and meaningful song! What a heavenly voice! that god gave you to sing for millions of people May the Lord Jesus bless you and your family and your ministry Amen!
Pastor yen prayer Nithya ninga manali la 2008 la 3 days meetings vanthinga anga naa 3rd meetingla attan pannen ninga yenga family ku jebam panninga yen thangachiki fix varum ninga prayer panninga athuku apram yen thangachiki fix varala,epo yen paiyanuku blood cancer so plz plz plz prayer for my child Rubesh & my house 3
வானம் பூமியும் மாறிவிடும் உம் வார்த்தை மாறாதது வாழ்வின் தீபமாய் வழிநடத்தும் உம் வசனம் நிலையானது. (2) 1 கண்கள் காணும் யாவும் ஒர் நாள் மாறும் இந்த மண்ணில் உள்ள மகிமை எல்லாம் மாறும் விண்ணில் காணும் நட்சத்திரம் மாறும் என் எண்ணங்களும் சிந்தனைகளும் மாறும் கடல் மாறும் மலை மாறும் உம் வார்த்தை மாறாதது... - வானம் பூமியும் 2 காலங்களும் சூழ்நிலையும் மாறும் நம் கால்கள் செல்லும் பாதைகளும் மாறும் காற்று வீசும் திசைகளும் மாறும் கடும் காரிருளும் காலையாக மாறும் மனம் மாறும் குணம் மாறும் உம் வார்த்தை மாறாதது... - வானம் பூமியும் 3 பந்தங்களும் பாசங்களும் மாறும் நாம் நம்பியுள்ள நட்பும்கூட மாறும் வளம் நிறைந்த வாழ்க்கைகூட மாறும் இந்த வாலிபத்தின் அழகும்கூட மாறும் நிலை மாறும் நிறம் மாறும் உம் வார்த்தை மாறாதது... - வானம் பூமியும்
Really ur testimony and songs are awesome appa... I was unable to control my tears while hearing ur testimony in moor market open meeting, chennai ... It motivated me to do something for God...u r inspiration to many.... God bless u more appa.. 🙏🏻🙏🏻
Brother en daughter akshaya ku 1 birthday 22/04/24 en son sharma ku brother en Amma appa ku en sister ellathukum keerthana dharshan ku prayer panuga brother
Brother I'm Rathi unga prayer ennku Varala unga WhatsApp number ennku theriyathu brother en family members ku prayer panuga brother may God bless you brother
@@rathivathani5395 kandippa Jebikirae en Anpu Thangai. I dont have whats app. I will give my wife whats app num, U can send your prayer request to my wife whats app number. 9840434692❤💗💘💓💕💕🙏🙏🙏🙏🙏🙏
ஐயா ஸ்ரீஜித் ஆபிரகாம் அவர்களை உங்கள் வாய்ஸ் அருமையாக உள்ளது 🙂
Thank you so much ren Anpu Arumai Ayya. ❤💕💙💓💖💖💗🙏🙏🙏🙏🙏🙏
அண்ணன் ஸ்ரீ ஜித் ஆப்ரகாம் அவர்கள் ஊழியம் இன்னும் அநேக மக்கள் பயன்பெற வாழ்த்துக்கள்
Nantri ennudaya Aavikuriya Annan avaruhalae, Neengal seyyum Oozhiyangal Engalukku melaaha Siranthathu.. Neengalum unga kudumbavum nalla irupinge.. Vaazhthukal.. 💗💗💗
Praise the lord 🙏 கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக. உம்முடைய அனைத்தும் பாடல்கள் ஆறுதல் தருகின்றது
Romba Romba nantri en anpu Thangaiyae 💕❤💗💗🙏🙏💘💘💖💖🙏🙏💖💘🙏🙏🙏🙏🙏
Amen Amen Amen 🙏
+@bencypatrick8565 Thank you so much my dear loving Thampi❤💖💘💙💗🙏🙏💓🙏🙏🙏
Neer oruvar matheram maratha Devan TQ u lord my jesus
All Glory to our Almighty my dear loving Thangai 💙💘💓🙏💕💔❤❤💕🙏🙏🙏🙏🙏
எல்லாமே மாறிவிடும் இவ்வுலகில் மாறாத நீர் மாத்திரம் போதும் ஆண்டவரே!.🙏🙏🙏அமென். ஆமென்.
Amen my dear loving Ayya.. 🙏💖❤
Nov 27,28 ஓரேப் சபையில் உங்கள் சாட்சி, நீங்க கொடுத்த மெசேஜ் எனக்கு பிரேயோஜனமா இருந்துச்சு ஐயா. கர்த்தர் உங்களை இன்னும் அதிக ஜனத்திற்குஉங்களை பயன்படுத்துவராக ஆமென்.
Romba nantri en Anpaana Sahodarae, unagalukaha Dinavum Jebikirae pa.. My mob ;9444236334. U can call me any time for prayer.. 👍👍👍
Amenappa😂😂😂🎉😂😂😂Amenappa 😂the a lot of peop
4:00 4:01
ஐயா praise the lordஐயா🙏 ஸ்தோத்திரம் ஐயா எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் ஜெபிக்கனும் ஐயா எனக்கு இடது கை கால் சார்லஸ் பேரலைஸ் ஆகிவிட்டது ஐயா எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் ஜெபிக்க மன்றாட இணைந்து கொள்கிறேன் நன்றி ஐயா 🙏
Nic song. மாறாதவர் நீர் மட்டும் இயேசப்பா.
Amen en anpu Pillaiyae 💙💗💘💓💓❤💕❤💓🙏🙏🙏🙏
நல்லா இருக்கீங்களா ஐயா, உங்களுக்காக ஜெபிக்கிறேன் நீங்கள் தேவனால் பயன்படுத்தப்படும் சிறப்பான பாத்திரம் ஐயா, என்றும் மாறாதது ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தை, சூப்பர் பாடல் ஐயா உங்க குரல் சொல்லவேண்டாம் தமிழ் கிறிஸ்தவ பாடகர்களில் எனக்கு நீங்கள் தான் No 1 & Hema john Amma
Anpulla Amma Eppadi irukingae, ella Thuthiyum Magimayum namma Yesuvukku mattummae Anpu Amma.. Praying for u dear Amma.. Nantri.. ❤❤❤❤❤
Very very nice song. Congratulations. Heart touching song. God bless you and your family brother. Thank you Jesus.
Thank u so much my dear loving Sis.. 👍👍👍
Sooo sweet Ayya இந்த பாட்டு யேசப்பா நம்பள எவ்ளோ நேசிக்கிர் அவர் மாறாத தேவன் என்று அழகா நீங்க படறீங்க அய்யா உங்கள் பாடல்கள் இன்னும் அதிகமாக்கணும் யேசப்பா நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள் அய்யா🙏✝️👌👏👏👏
Thank you so much my dear loving daughter 💖❤👍💖
My mom heard you singing this song in a convention meeting and from then on this song turns out to be her favorite one. After that she sings this song daily in our family prayer and thus this song become a favorite song for all of us. But we are not able to sing as good as you are. We can feel the divine in your singing. The expressions you give for each word is just awesome. Definitely one of my favorite song 👍👍👍
Thank you so much dear Sis
All Gory to our Almighty.. Praying for u all.
Yes,... Sir.... Nice lyrics with sweet voice...
Thank you so much Sis
Praise the lord sir. Neega sammaya padriga. Noo words to say sir. Expression super ra irukku. Voice very nyc. Oru pakkam neega sodhika padriga and another side you will be blessed sir. Neega Nalla irukanum sir. I always pray for your health and your family's wealth sir.
Thank you so mcuh Sis
Thank you so much for ur encouraging words, praying for u dear loving Sis🙏🙏🙏.
Uncle 28 29 thirumuilvayal church you watching useful uncle God bless you ninga romba uilayam pannanum
Thank u so much my dear loving Thangai... Unakaha nanum Jebikirae pa.. 🙏🙏🙏
உணர்ந்து பாடறீங்க தேவ பிரசன்னாம் தெரிகிறது god bls you brother
Thank you much my dear loving Ayya.. Ella Thuthiyum Magimayum namma Yesuvukku mattummae dear.. 💖💖💖🙏
அண்ணன் ஸ்ரீ ஜித் ஆப்ரகாம் அவர்களை கன்வென்ஷன் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தால் சபை உயிர் மீட்பு அடையும் பாடல் சாட்சி ஜெபம் ஆராதனை செய்தி ஜெபம் ஆராதனை செய்தி என்று நேரம் போகிறதே தெரியாது அந்த அளவுக்கு அனல் பறக்கும்
Thank you so much my dear loving Annae.. Eppadi irukirirhal? Dinavum unagalukaha Jebikirae Annae.. 💗💗💗
4:35 -4:45 it really works in my life daddy but God says it for me it never fails...❤❤
All Glory to Our Almighty pa. 💗💕💓💚💘💘❤❤🙏🙏🙏🙏💙
எனக்கு பிடித்த பாடல் சூப்பர் அண்ணா
Thank you so much dear Thangai.. 👏👏👏
best song
Thank u so much pa.. 🙏🙏🙏
Super song Anna 👌👌
Thank you so much my dear loving Thampi.. 🙏🙏🙏
எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி ஐயா
Romba Romba nantri en anpu Amma.. 💕❤👍💖👋💙💗💓🙏🙏Vaanam Bhoomiyum Live Link Amma.. ua-cam.com/video/E8C14xSu_hI/v-deo.html
Super song arthamula song
👌👌
Thank you so much dear loving Thangai ❤❤❤
Nice song brother amen ❤️❤️❤️❤️
Thank u so much my dear loving bro.. 👍💓👍
❤❤❤❤🎉🎉🎉 அருமை அருமை 🎉🎉🎉
Thank you so much my dear loving Ayya 💙💘❤🙏🙏💕💕💔💔💓🙏🙏🙏🙏
Praise the lord appa... Neenga Andhara chittoor RANGAPURAM Village la 3 days pry meeting ku vandheenga sunday dhan last day pry.. na unga pry la first day kalandhukiten... 2 days kakandhuka mudila... God words romba miss pannen appa .. 🙏✝️☺️☺️☺️☺️ Neenga enga veetla dhan nt la sapteenga... Ungala nerla paathadhu enuku enga fsmily ku romba sandhosham...😊
Amen en Anpu Magalae.. Unmaiyaahave en magal kudumbam Anpana kudumbam. Ennai nalla gounichungae. Nalla padingae Magalae., unakaha dinavum Jebikirae. 💖💙💗💘💕❤🙏🙏🙏❤❤💕🙏🙏🙏
@@SreejithAbrahamMinistries1770 tq appa...☺️
@@achuarchana8083 Amen en Anpu Magalae 💖💙💗❤💕🙏💘🙏🙏🙏🙏🙏🙏
God great what a song. Eppo ketalum oru boost up . Amen appa ❤❤❤❤❤
Amen my dear loving Son.. Ella Thuthiyum Magimayum namma Yesuvukku mattummae dear. ❤❤❤❤❤🙏
Super song God bless you ayya
Romba Romba nantri en Anpu Thangai. ❤💚💚💙💕💕💖💖🙏🙏🙏🙏🙏
Nice song. your message also hear in mangudi in 3 days nice🤩
Thank u so much my dear loving bro.. 👍👍👍💗👋
Ahnegam. Makal. Song. Kettu. Rekshiga pedattey. Amen
Amen en Anpu Sahodariyae ❤💘💙💕💓💗💗🙏🙏🙏🙏🙏
Ungaloda testimoni Ellam pathu irukken sir.
Thank you so much ma...
Ahnal parakum song. God bless you
Thank you so much my dear loving Thangai .. ❤💘💙💕💓💗🙏💗💕💓💗
Lovely Songs...
Sweet Memories our old days ❤️❤️❤️❤️
Thank u so much dear Thampi... Yes Pa... 👃👃👃
I like this song very much.
I heard more than 100 times
Thank you so much my dear loving Thangai 💘💓💗💕❤❤💙💙🙏🙏🙏🙏🙏
Nalaaerkku
Thank you so much Ayya.. 👍👍👍
Thank you pastor very useful blessed song All'Glory to Jesus Christ amen Alleluya ❤️🙏💯👍😁
All Glory to our Almighty my dear loving Sis.. 💕💘💖💚💙💗💗🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen appa,😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sthotram pa.. 👍👋👏
Amen praise the lord amazing song 🙏 Anna 🙏 wonderful bless you Anna 🙏
Thank you so much my dear Thangai.. 👋👋👋
Brother your message and testimony was very helpful for my life.
Thank u so much my dear loving bro.. All Glory to our Almighty.. 🙏🙏🙏
Uncle intha songs lines ellame unmayanath.
Amen da, its true..all Glory to our Almighty ❤❤❤❤🙏
அண்ணா உங்கள் சாட்சியும், நீங்கள் மனப்பாடமா வசனங்களை செய்தியாக பிரசங்கிப்பதும் மிகவும் எனக்கு சந்தோஷமாக இருக்கு.
அதேபோல் நீங்கள் பாடும்போது அந்த ராகத்தை இழுத்து பாடுவது எனக்கு பிரசன்ஸா அண்ணா. நன்றி
தேவனுக்கே மகிமை
Thank you so much my dear loving Thampi.. All Glory to our Almighty pa.. Take care.. 🙏🙏🙏🙏🙏
ua-cam.com/video/E8C14xSu_hI/v-deo.html
Praise The Lord...your songs...messages, lifefull witnesses are very useful to my Hard full spiritual life...please pray for me. Can you please sent your phone number ? 🙏 Thank you.
Amen Appa
Amen en anpu Pillaiyae💖💕💓💓💙💗💗🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்க song மனதுக்கு ஆறுதல் தருகிறது
Thank you so much dear Ayya.. 🙏🙏🙏💖💖💖
Super song
Thank you so much bro.
God bless you pastor
Thank you so much ma.. 👋👋👋
My fav song
Thank you so much my dear loving Thangai 💓💗💙💘🙏🙏💕💕💕🙏🙏🙏
First time I heard this song really make me cry. What a beautiful song. God bless you and keep you and family with good health. In Jesus name.
Amen... All Glory to our Almighty pa.. Thank you so much my dear loving Thangai . 💗💕💖🙏🙏💘💘💚❤💘🙏🙏🙏🙏💘💘💘
Meaningful song crying myself. Long live brother. God bless you and your family and ministries. We will heard your songs more and more
👍👌🙌🙌🙌🙌👍🙌🙏🙏🙏🙏🙏🎉🎉🎉❤️❤️❤️❤️
All Glory to our Almighty my dear loving Thangai.. Thank you so much pa💚💙💕💗💘🙏💖💔💓❤❤🙏🙏🙏🙏
Nice song super
Thank you so much my dear loving Thangai ❤❤❤❤❤👍
God bless you abundantly, wonderful voice and wonderful songs
Thank you so much my dear loving Ayya Avaruhalae 💙💘💗💖💖💕💗🙏🙏🙏🙏🙏
Arumaiyana Payhivu 👍👍👍👍👍❤️❤️❤️❤️
Thank you so much my dear loving Thangai 💕💘💖💚💙💙💗🙏🙏🙏🙏💙💗💗🙏🙏🙏🙏🙏
Amen appa 👍❤
Amen my dear loving Son.. ❤❤❤
Yes, everything will change but our god never change, yesterday today n forever, never change, Wounderful n beautifully composed this song, Thank Jesus, God bless you brother Amen 🙏
All Glory to our Almighty, thank you so much my dear loving Thangai... 💗👍👋
Favourite song 👌👌
Nice voice
Thank you so emy dear loving daughter.. 👍👍👍
Super voice. may God makes you a great man. Daily we are hearing your songs. God bless you brother. 🙏
Thank you so much my dear loving Thangai, all Glory to our Almighty 👍🙏❤
Uncle entha song nega pada kataga pothu manasu avlo nemathiya eruku jesus bless you uncle
Thank you so much my dear loving Daughter.. All Glory to our ALMIGHTY pa💔❤🙏💓💘💘💕🙏🙏🙏💓💘💙🙏🙏
Entha.padalil.dava.prasanathi.vunarthan.Amen
Ella Thuthiyum Magimayum namma Yesuvukku mattummae dear loving Thangai 👍❤🙏
Really super song praise the Lord
Thank you so much dear bro.. 👋👋👋
How beautifully he sings!
Thank you so much pa.. All Glory to our Almighty.. Praying for u.. 🙏🙏🙏
Very meaningful songs,one of my favourite....
Thank you so much my dear loving Bro.. 💗💙💕💓💘
🙏🙏 Praise the Lord Amen ❤️
Amen my dear loving Sis.. 💖👨❤️💋👨🙏❤👍
❤️❤️❤️
Amen ma ❤💚💖💖🙏🙏🙏💗💘💘🙏🙏
Pr how r you pr ungaiki song ellam enakku romba pid
With Grace of our Almighty v all fine pa.. Thank you so much pa.. ❤❤❤🙏
Veralevel
Thank you so much dear bro..
Beautiful and meaningful song!
What a heavenly voice! that god gave you to sing for millions of people
May the Lord Jesus bless you and your family and your ministry
Amen!
Thank u so much my dear loving Sis... ❤❤❤🙏
Super
Thank you so much my dear loving Brother 💓💕💖💘💘❤💚💚🙏🙏🙏🙏🙏🙏
Anna your voice very nice
Thank you so much my dear loving Thangai 💚💗💕💕💙💘💘💘💘🙏🙏🙏🙏
Aamen....🙏
Amen..
The *GOD* Thank u . BRO. GOOD🎻🕯📖🐰
YES___€€€ !?¿¡
Thank you so much pa.. Amen.. 👍👍👍
Amen
Amen..
Super song I like you anna
Thank you so much dear Thampi.. 👍👍👍
My best beautiful song I love you Jesus 🥰🥰
Thank u so much my dear loving Thangai.. 💗💗💗
இனிமையான குரல்
Thank you so much my dear loving sis .. All Glory to our Almighty pa.. 💖😍👨❤️💋👨💗🙏
Nice song... sweet voice uncle 😍
Thank u so much ma..
Nise aster
Thank you so much pa💔💕💕💓💘💘💙🙏🙏🙏🙏
"Supar" Poster
Thank u so much bro
Favorite song 😍
Thank u so much dear loving Ayya.. 💗💗💗
Brother God Bless you and your family
Amma Thank you so much ma.. 👋👋👋👋👋👋
Pastor yen prayer Nithya ninga manali la 2008 la 3 days meetings vanthinga anga naa 3rd meetingla attan pannen ninga yenga family ku jebam panninga yen thangachiki fix varum ninga prayer panninga athuku apram yen thangachiki fix varala,epo yen paiyanuku blood cancer so plz plz plz prayer for my child Rubesh & my house
3
I will pray for ur family, don't worry..
Pastor yen per Rubesh 8 years
Praying for you all, Jesus with u
Very nice song
Praise the lord brother 🙏🙏🙏🙏🙏
Praise the Lord my dear loving Sis.. 💖👍❤👨❤️💋👨🙏
Your testimony is amazing!
I was touched by it
God is great!
Amen my dear loving sis.. All Glory to our Almighty ❤❤❤👍
Hand pain to my grandmother's right hand there is no sleep in night please pray today my grandmother's. Name Clara
Sure pa, call me when you are free.. All Glory to our Almighty pa💓💕💚💗💙💚💚🙏
Nice song Anna true lyrics ..☺☺
Thank you so much Sis
வானம் பூமியும் மாறிவிடும்
உம் வார்த்தை மாறாதது
வாழ்வின் தீபமாய் வழிநடத்தும்
உம் வசனம் நிலையானது. (2)
1
கண்கள் காணும் யாவும் ஒர் நாள் மாறும்
இந்த மண்ணில் உள்ள மகிமை எல்லாம் மாறும்
விண்ணில் காணும் நட்சத்திரம் மாறும்
என் எண்ணங்களும் சிந்தனைகளும் மாறும்
கடல் மாறும் மலை மாறும்
உம் வார்த்தை மாறாதது...
- வானம் பூமியும்
2
காலங்களும் சூழ்நிலையும் மாறும்
நம் கால்கள் செல்லும் பாதைகளும் மாறும்
காற்று வீசும் திசைகளும் மாறும்
கடும் காரிருளும் காலையாக மாறும்
மனம் மாறும் குணம் மாறும்
உம் வார்த்தை மாறாதது...
- வானம் பூமியும்
3
பந்தங்களும் பாசங்களும் மாறும்
நாம் நம்பியுள்ள நட்பும்கூட மாறும்
வளம் நிறைந்த வாழ்க்கைகூட மாறும்
இந்த வாலிபத்தின் அழகும்கூட மாறும்
நிலை மாறும் நிறம் மாறும்
உம் வார்த்தை மாறாதது...
- வானம் பூமியும்
Thank you so much my dear daughter.. Jesus Christ will bless u pa.. Great ministry da.. 👋👏👋👏👋
Nice song ❤
Thank you so much my dear loving Sis❤💓🙏💙💚💘💗💖💕🙏🙏🙏🙏🙏
Super nice song's brother may God bless you
Thank you so much my dear loving Sis 💓💚💙❤💚💓💙💘💘💘🙏🙏🙏🙏
Brother enaku manasu roomba kastama iruku ungakta enga family pathi solanum brother engalukaga neenga prayer panuga brother plze entha songs keagum pothu mind konjam Frey iruku brother
@@rathivathani5395 Kandippa Jebikirae en Anpu Thangaiyae.. Jesus Christ will bless you all 💕💙💓❤💚💚💗💗💚💗🙏🙏🙏🙏🙏
Brother unga number enkitta ila brother
@@rathivathani5395 Nalaikku 11 manikku mela call pannungae Thangai
Uncle anna prayer pannuga posion saptaga emergency icu irukaru prayer
Kandippa ma, kavalai pada vendam.. Nalaikku en numberukku call pannu pa.. 🙏
Iya engal jebakudarathil Ministery ku kupita varuvingala 150 members varuvanga jan26th 2023 contect number kodunga Iya
Really ur testimony and songs are awesome appa... I was unable to control my tears while hearing ur testimony in moor market open meeting, chennai ... It motivated me to do something for God...u r inspiration to many.... God bless u more appa.. 🙏🏻🙏🏻
Thank you so much my dear loving daughter, praying for u daily ma, oneday I will come there ma.. 💗💗💗
🙏🏻🙏🏻🙏🏻
@@angelprema8794 👍👍👍
Chetta YOUR VOICE IS JESUS GIFT
Thank you so much dear Thangai, All Glory to Jesus ma.. 👋👋👋
@@SreejithAbrahamMinistries1770 THANK YOU BROTHER
👍👍👍👍👍
@@SreejithAbrahamMinistries1770 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sema songs
Thank you so much ma.. 👋👋👋
Super song appa god bless you appa.
Thank you so much my dear daughter.. Praying for u ma.. 🙏🙏🙏🙏🙏
Thank you appa
Nannum prayer pannuven appauku 🙏
Nantri... Nantri.. Nantri my dear daughter.. 💗💗💗
@@sobhasobha3653 🙏🙏🙏🙏🙏
Jesus is the king of kings 3
Amen.. All Glory to our Almighty.. 💗💗💗
Jeevan ula song ... vasem
Thank you so much my dear loving bro.. 🙏🙏🙏
Brother en daughter akshaya ku 1 birthday 22/04/24 en son sharma ku brother en Amma appa ku en sister ellathukum keerthana dharshan ku prayer panuga brother
Kandipoa en Anpu Thangai.. Any Prayer request pls call me dear loving Thangai 💕💙💓❤💚💗💗❤💚💗🙏🙏🙏🙏
Brother I'm Rathi unga prayer ennku Varala unga WhatsApp number ennku theriyathu brother en family members ku prayer panuga brother may God bless you brother
@@rathivathani5395 kandippa Jebikirae en Anpu Thangai. I dont have whats app. I will give my wife whats app num, U can send your prayer request to my wife whats app number. 9840434692❤💗💘💓💕💕🙏🙏🙏🙏🙏🙏
@@SreejithAbrahamMinistries1770 ok brother thank you
@@rathivathani5395 💖💗💘🙏🙏🙏🙏🙏
How is angel
Angel fine pa, she is in Bangalore, studying St. Joseph College.. ❤❤
Hi
Hai, how r u ma? 👍
Ayya we are telugu soo we want english lyrics
Sure ma, I will upload.. Thank you ma.. I will send my 2 Telugu songs link ma... Support me and send ur friends ma.. 👍👍👍
ua-cam.com/video/icRk9W0N1iA/v-deo.html
ua-cam.com/video/v_Ky4ZbIIy0/v-deo.html
English Lyrics : Vaanam boomiyum maarividum
Um vaarthai maaradhadhu
Vaazhvin deepamaai vazhinadathum
Um vasanam nilayanadhu (2)
1
Kangal kaanum yaavum oarnaal maarum
Indha mannillulla magimayellam maarum
Vinnil kaanum natchathiram maarum
En ennangalum sindhaigalum marum (2)
Kadal maarum malai maarum
Um vaarthai maaradhadhu (2)
- vaanam boomiyum
2
Kaalangalum soozhnilayum maarum
Num kaalgal sellum paadhaigalum maarum
Kaatruveesum dhisaigalum maarum
Kadum kaarirulum kaalayaaga maarum (2)
Manam maarum gunam maarum
Um vaarthai maaradhadhu (2)
- vaanam boomiyum
3
Bandhangalum paasangalum maarum
Naam nambiyulla natpumkooda maarum
Valam niraindha vaazhaikooda maarum
Indha vaalibathin azhagum kuda maarum (2)
Nialai maarum niram maarum
Um vaarthai maaradhadhu (2)
- vaanam boomiyum
U
@@stephen22913 🙏💕❤