இயேசு நாமம் சொல்ல சொல்ல | Yesuvin Namam Solla Solla | New Tamil Christian Song | Jesus Redeems

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 60

  • @RuthGnanamani
    @RuthGnanamani Місяць тому

    ஆம் என் முழு இருதயத்தோடு நேசிக்கின்றேன் என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை புகழ்ந்து போற்றி பாடுகின்றேன். ஆமென் ஆமென்.

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 Рік тому

    எந்தன் ஆத்ம நேசரேசுவே எனக் கெல்லாம் செய்பவரே

  • @shyamalafernando9642
    @shyamalafernando9642 Рік тому

    நேசிக்கிறேன் இயேசுவே உம்மையே நேசிக்கிறேன் ❤❤❤❤❤

  • @aravinda7492
    @aravinda7492 2 роки тому

    இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம்

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 Рік тому

    இயேசு✝️👑🕊 கிறிஸ்து நாமம் சொல்ல சொல்ல இனிமேல் பொங்குதே, என் உள்ளம் எல்லாம் பரவசமாகுதே.

  • @nellaipsnellai172
    @nellaipsnellai172 Рік тому +3

    இயேசு நாமம் சொல்ல சொல்ல இனிமை பொங்குதே
    உள்ளமெல்லாம் பரவசமாகுதே - 2
    இயேசைய்யா என் இயேசைய்யா
    என் இனிய இயேசைய்யா என் இன்ப இயேசைய்யா - 2
    நேசிக்கிறேன் இயேசுவே உம்மையே நேசிக்கிறேன் - 2
    முழுமனதோடு நேசிக்கிறேன் முழு பெலத்தோடு நேசிக்கிறேன் - 2
    எந்தன் ஆத்தும நேசரே எனக்கெல்லாம் செய்பவரே
    எந்தன் உயிரிலே கலந்தவரே - 2
    இயேசைய்யா என் இயேசைய்யா
    என் இனிய இயேசைய்யா என் இன்ப இயேசைய்யா - 2
    நேசிக்கிறேன் இயேசுவே உம்மையே நேசிக்கிறேன் - 2
    முழுமனதோடு நேசிக்கிறேன் முழு பெலத்தோடு நேசிக்கிறேன் - 2
    எந்தன் பாரம் சுமந்தவரே எனக்காய் மரித்தவரே
    மரணத்தை ஜெயித்து உயிர்த்தவரே - 2
    இயேசைய்யா என் இயேசைய்யா
    என் இனிய இயேசைய்யா என் இன்ப இயேசைய்யா - 2
    நேசிக்கிறேன் இயேசுவே உம்மையே நேசிக்கிறேன் - 2
    முழுமனதோடு நேசிக்கிறேன் முழு பெலத்தோடு நேசிக்கிறேன் - 2

  • @samdharshan1475
    @samdharshan1475 2 роки тому

    Jesus ✝ I love my 💕all heart, and my all soul, and my all strength, yes Lord.
    இயேசு✝🕊 நாமம் சொல்ல சொல்ல இனிமேல் கொங்கு தேச, என் உள்ளமெல்லாம் பரவசமாகுதே. நன்றி🙏💕 இயேசுவே ✝🕊.

  • @psselva37
    @psselva37 Рік тому

    En vazhvil Arputham nigazhthiya padal. En yesu namam solla solla Arputham. All credits goes to Jesus. En inba yaesaiya. Umakee magimai.

  • @ravirkennedy5293
    @ravirkennedy5293 Рік тому

    என் இனிய இயேசுவை என் இன்ப இயேசுவை ஆமென்.

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 Рік тому

    எந்தன் ஆத்தும நேசரே எனக் கெல்லாம் செய்பவரே. என் உயிரில் கலந்திருக்கின்ற என் கர்த்தராகிய✝👑🕊 இயேசு கிறிஸ்துவே.

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 Рік тому

    இயேசு நாமம் சொல்ல சொல்ல இனிமேல் பொங்குதே. இயேசைய்யா🕊 என் இயேசைய்யா என் இனிய இயேசைய்யா. என் இன்ப இயேசைய்யா.

  • @samdharshan1475
    @samdharshan1475 2 роки тому +1

    எந்தன் உயிரில் கலந்த என் ✝🕊கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, சிலுவை நாதரே உம்மை 100-100 விசுவாசிக்கிறேன்.

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 Рік тому

    எந்தன் ஆத்ம நேசர் இயேசு🕊✝️👑 கிறிஸ்து🤝 எனக்கு எல்லாம் செய்பவரே, ்ன் உயிரோடு கலந்தவரே.

  • @samdharshan1475
    @samdharshan1475 2 роки тому

    எந்தன் ஆத்ம நேசர் இயேசுவே ✝🕊 என் உயிரில் கலந்தவரே . எனக்கு எல்லாம் செய்பவரே.

  • @samdharshan1475
    @samdharshan1475 2 роки тому

    இயேசு ✝🕊 நாமம் சொல்ல சொல்ல இனிமைப் பொங்கு தே என் உள்ளமெல்லாம் பரவசமாகுதே.

  • @sivabalan3189
    @sivabalan3189 Рік тому

    ஆமென்

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 Рік тому +1

    நம் எல்லோருக்கும் ஒரே இயேசு👑✝️🕊 கிறிஸ்து என்கிற பெயரில் நன்மைகள் உண்டு, ஆகவே, இயேசைய்யாவை விசுவாசிப்போம் நன்மைகளைப் பெற்றுக் கொள்வோம். ஆமென்😇🙏.

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 Рік тому +2

    என் கர்த்தராகிய👑🕊✝ இயேசு கிறிஸ்துவே, என் ஆத்தும நேசரே என்றும் (எங்கள்) என் உயிரில் கலந்திருப்பவரே சத்திய வசனத்தினாலே இன்றும் எனக்குள் வாழ்கின்ற என் இயேசுவே உமக்கு நன்றி.

  • @kingjsingh9739
    @kingjsingh9739 Рік тому

    இந்த இசை எங்கோ கேட்டதுபோல் இருக்கிறது.

  • @antonettepraba5081
    @antonettepraba5081 Рік тому

    Amen 🙏🙏🙏

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 Рік тому

    Strongly agree 👍 in Jesus Christ

  • @suganyaashelin5020
    @suganyaashelin5020 2 роки тому

    இயேசு எத்தனை இனியவர் என்பதை உணர முடிகிறது

    • @shanmugavalliv9413
      @shanmugavalliv9413 2 роки тому

      இயேசு எத்தனை இனியவர் என்பதை உணர முடிகிறது

  • @jamunavel8587
    @jamunavel8587 2 роки тому

    Amenappa 🙏 🙏🙏

  • @pavir700
    @pavir700 10 місяців тому

    Thankyou for the annoited song

  • @shankarsagar85
    @shankarsagar85 Рік тому +2

    இயேசு நாமம் சொல்ல சொல்ல இனிமை பொங்குதே
    உள்ளம் எல்லாம் பரவசம் ஆகுதே (4)
    இயேசய்யா என் இயேசய்யா
    என் இனிய இயேசய்யா
    என் இன்ப இயேசய்யா (2)
    நேசிக்கிறேன் இயேசுவே
    உம்மையே நேசிக்கிறேன் (2)
    முழு மனதோடு நேசிக்கிறேன்
    முழு பெலத்தோடு நேசிக்கிறேன் (2)
    - இயேசு நாமம்

    1. எந்தன் ஆத்ம நேசரே எனக்கெல்லாம் செய்பவரே
    எந்தன் உயிரில் கலந்தவரே (2)
    - இயேசய்யா

    2. எந்தன் பாரம் சுமந்தவரே எனக்காய் மரித்தவரே
    மரணத்தை ஜெயித்து உயிர்த்தவரே (2)
    - இயேசய்யா

  • @saraswthukala1279
    @saraswthukala1279 2 роки тому +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇱🇰🇸🇦

  • @sinegasll-ece1923
    @sinegasll-ece1923 2 роки тому

    கர்த்தருக்கு ✝️ஸ்தோத்திரம் God bless you ✝️

  • @ravirkennedy5293
    @ravirkennedy5293 Рік тому

    Prayer Songs good

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Рік тому

    Wonderful

  • @prabhuyobu163
    @prabhuyobu163 2 роки тому

    Very energetic song.. This song strengthen me lot... In the name of Jesus Christ everything is possible...

  • @daisybai3302
    @daisybai3302 2 роки тому

    Amén Amén கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @kumaranbu6818
    @kumaranbu6818 2 роки тому

    Romba wait pannnanan unga song ga ah
    Thank u ,,,,come back 😍💪

  • @regurajanregu6296
    @regurajanregu6296 2 роки тому +2

    Amen

  • @samdavid1949
    @samdavid1949 Рік тому

    ❤❤❤

  • @kumaransubramanian3688
    @kumaransubramanian3688 2 роки тому

    Amen Amen praise the Lord

  • @danshikadanshika2588
    @danshikadanshika2588 2 роки тому

    Amen 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @murukeswariv6271
    @murukeswariv6271 2 роки тому

    Feel presence of God🙏🙏🙏

  • @allinallazhaguraja8762
    @allinallazhaguraja8762 2 роки тому +1

    Praise the lord in the name of Jesus Christ Amen hallelujah 🙏🙏

  • @santhoshsaviour2193
    @santhoshsaviour2193 2 роки тому +3

    Glory to God, thank you Jesus🙏🙏🙏

  • @kedikedishwaran6910
    @kedikedishwaran6910 2 роки тому +1

    🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

  • @jesusthelightjesusthelight9170
    @jesusthelightjesusthelight9170 2 роки тому +1

    Jesus 3

  • @jenijeni9977
    @jenijeni9977 2 роки тому +1

    Thank you God.👍

  • @ebanesarmichael2011
    @ebanesarmichael2011 2 роки тому

    Praise the Lord Super Song

  • @nikhilmonishanikhilmonisha6407
    @nikhilmonishanikhilmonisha6407 2 роки тому +1

    Amen Jesus 🙏🙏🥺

  • @tsmanituttvr7983
    @tsmanituttvr7983 2 роки тому

    Amen Thankyou jesus god bless you to all brother & sister💐🙏

  • @swapnagsp7461
    @swapnagsp7461 2 роки тому

    Glory to god ...Pls.songs english lo lyrics send cheyyandi .

  • @suganyaashelin5020
    @suganyaashelin5020 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @antonymary5478
    @antonymary5478 2 роки тому +4

    Song super

  • @Golrya8825
    @Golrya8825 2 роки тому

    Praise the Lord 👑

  • @s.nanthinis.nanthu516
    @s.nanthinis.nanthu516 2 роки тому

    Nice anna God bless you

  • @johnnymonss2984
    @johnnymonss2984 2 роки тому

    Lyrics pls

  • @jenniferamul9293
    @jenniferamul9293 2 роки тому

    Lyrics in English u upload uncle i don't no tamil

  • @antonymary5478
    @antonymary5478 2 роки тому +2

    Amen

  • @angelmary2863
    @angelmary2863 2 роки тому

    Amen

  • @sathyamurugan2159
    @sathyamurugan2159 2 роки тому

    Amen

  • @nijasahayaraj1363
    @nijasahayaraj1363 5 місяців тому

    Amen