Tirunelveli to Chennai Egmore travel by Vande Bharat train.

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 16

  • @gnanamthangam427
    @gnanamthangam427 6 місяців тому +1

    Super explantion sir. T6

  • @earnestrajasinghv3052
    @earnestrajasinghv3052 6 місяців тому

    மிக அருமையாக தெளிவாக புரியும் படியாக நீங்கள் வீடியோ எடுத்து போட்டு இருக்கிறீர்கள். மிக்க நன்றி.

  • @thirumurugann.a7967
    @thirumurugann.a7967 4 місяці тому

    Excellent explain

  • @svmichael9126
    @svmichael9126 6 місяців тому

    தாத்தா பாட்டி நிம்மதியாக சாப்பிட்டு சந்தோசமாக இருக்கிறார்கள்.நன்றி ஐயா.

  • @sivaperumal3622
    @sivaperumal3622 4 місяці тому

    திருநெல்வேலி to கோயம்பத்தூர் iruintha nalla irukum

  • @gnanamthangam427
    @gnanamthangam427 6 місяців тому

    Morning tea snacks unndaa

  • @BalamuruganR-sp3ej
    @BalamuruganR-sp3ej 2 місяці тому

    Normal ticket evlo sri

  • @v.rajendranraja4461
    @v.rajendranraja4461 5 місяців тому

    தூத்துக்குடி மதுரை வழி விளாத்திகுளம் அருப்புக்கோட்டை ரயில் பாதை விரைந்து முடிக்க வேண்டும்

  • @RKennison
    @RKennison 6 місяців тому

    ❤❤

  • @nbakumar620
    @nbakumar620 Місяць тому

    தவறான கருத்து. இப்போது தான் மீட்டர் கேஜ் பாதை பிராட் கேஜ் ரயில் பாதை அமைக்க பட்டது. மீட்டர் கேஜ் ரயியலை விட பிராட் கேஜ் ரயில் மூன்று மடங்கு அதிக எடை கொண்டது. பாதை மேம்படுத்தும் போதே பாலங்கள் மேம்படுத்த படும். இதற்காக இரயில்வேல் Bridge maintanance engineering Department என்று தனியாக இருக்கிறது. அவர்கள் வேலையே டிரக் மெய்ன்டன்னஸ் தான். அதனால் தான் அதிவிரைவு இரயில்கள் இயக்கப்படுகிறது. அரசியல் செயாமல் விஞ்ஞான பூர்வமாக சிந்திக்க வேண்டும். பொய்யான செய்திகளை அறிவாளி மாதிரி கூறக்கூடாது.

    • @SSAMMHAS
      @SSAMMHAS Місяць тому

      அதற்கு ஏன் இவ்வளவு கோபம்!!!!!!

    • @explorerfromnellai8101
      @explorerfromnellai8101  Місяць тому

      இதிலென்ன அரசியல்?

  • @sethuselvaraman7366
    @sethuselvaraman7366 4 місяці тому

    Too much show off