கோவிலில் பிச்சை, மாமூல் வசூலிக்கும் சீனியர் பிச்சைக்காரி..!சங்கம் வைத்து வசூல்

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 417

  • @kvlpandian
    @kvlpandian 3 роки тому +192

    என்னடா சொல்லுறீங்க பிச்சைல இவ்வளவு வருமானமா, பேசாம நம்மளும் கிளம்பிரலாம் போலவே 😄😄😄

  • @RaizaSpecial
    @RaizaSpecial 3 роки тому +345

    குற்றச்சாட்டுக்கு உள்ளான பிச்சக்கார சங்க தலைவியை இடமாறுதல் செய்ய வேண்டும்
    😂😂😂

    • @paavai.p6514
      @paavai.p6514 3 роки тому +3

      👌🤣🤣🤣🤣🤣😱

    • @RaizaSpecial
      @RaizaSpecial 3 роки тому +1

      @@paavai.p6514
      இனிய காலை வணக்கம்
      🙏🙋🏻‍♂️🙏😀😀

    • @paavai.p6514
      @paavai.p6514 3 роки тому +2

      @@RaizaSpecial good morning bro🙏😊

    • @safaqueen9406
      @safaqueen9406 3 роки тому +1

      Ama...🤣

    • @RaizaSpecial
      @RaizaSpecial 3 роки тому

      @@safaqueen9406 😂😂😂😂

  • @vellaisamyjayaraman8156
    @vellaisamyjayaraman8156 3 роки тому +81

    ஒவ்வொருவரும் தங்களின் சக்திக்கு ஏற்ப மற்றவர்களை சுரண்டுகின்றனர்.

  • @mksanthosh747
    @mksanthosh747 3 роки тому +144

    ஏன்டா பிச்சைக்கார கிழவியை கூட பிடிக்கமுடியாதளவு தமிழ்நாட்டு காவல்துறை அவ்வளவு கேவலமானதா?

    • @sangi2.0
      @sangi2.0 3 роки тому +13

      மாமூல் அங்கேயும் போயிருக்குள்ள அப்புறம் எப்படி பிடிப்பாங்க?

    • @vignesh2122
      @vignesh2122 3 роки тому +1

      @@sangi2.0 😅🤣💯

    • @karthicksarniya3002
      @karthicksarniya3002 3 роки тому

      😂😂😂

  • @Seenijdbs2077
    @Seenijdbs2077 3 роки тому +36

    சங்கத்தை துவங்கி வைத்துவிட்டு,இன்று புதுப்பிப்பதற்கு பிச்சை எடுத்த காசை கேட்ட சங்க நிறுவனர் வேல்ராஜ்😂🤣😂🤣🤣🤭🤭🤭

    • @Kavijmc
      @Kavijmc 3 роки тому +1

      சூப்பர்

  • @SK-ss2dg
    @SK-ss2dg 3 роки тому +68

    கலாய்ப்பதில் பாலிமருக்கு ஈடு இணை யாரும் இல்லை🤣🤣🤣

  • @thamilharam3088
    @thamilharam3088 3 роки тому +16

    இன்னும் கொஞ்ச நாள்ல இவங்களை மாண்புமிகு மந்திரியாக கூட பாக்கலாம் 😂😂😂

  • @TNTN-st6ld
    @TNTN-st6ld 3 роки тому +30

    இந்த பிச்சைக்காரியை பணியிடை நீக்கம் செய்யும் வரை போராடுவோம்🤣🤣🤣🤣🤣

  • @FunTime-zi7wd
    @FunTime-zi7wd 3 роки тому +17

    பாலிமர் செய்திகளுக்காக, பிச்சைகாரர்களோடு பிச்சைகாரராக மறைந்து இருந்தது வீடியோ எடுத்த வேல்ராஜ் 🤣😂🤣

  • @nithiyanandhansakthivel7929
    @nithiyanandhansakthivel7929 3 роки тому +15

    இஞ்சினியரிங்கிலும் பி.இ பிச்சை என்ற பிரிவை சேர்க்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வலியுறுத்துகிறேன்

  • @Settaikaran7
    @Settaikaran7 3 роки тому +12

    😂😂😂வேல்ராஜ் அண்ணா வெரா லெவல் போட்டு குடுகுறிங்க😂😂😂😂🔥🔥🔥

  • @DMK463
    @DMK463 3 роки тому +17

    பிச்சைகாரியை போட்டு குடுத்த உங்கள் வேல்ராஜ்😂

  • @karthikraja1426
    @karthikraja1426 3 роки тому +32

    ஒரு நாளைக்கு 1600 ஆஆ எனக்கும் ஒரு இடம் ஒதுக்குங்கள்

    • @mahendran_tn29
      @mahendran_tn29 3 роки тому +3

      அதுக்கு நீங்கள் கையூட்டு கொடுக்கவேண்டியது வரும்.... பராவில்லையா?

  • @kathirvelnaren
    @kathirvelnaren 3 роки тому +46

    Engineers mind voice: ஒரு நாளைக்கு 1600 ரூபாயா???

    • @ArunKumar-dk2gn
      @ArunKumar-dk2gn 3 роки тому +1

      😆😆😆😂😆😆😆

    • @pawansrihari1469
      @pawansrihari1469 3 роки тому +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @vsinfotech3886
      @vsinfotech3886 3 роки тому +2

      😂😂😂 enna Panna Namma nilamai dhan ipdi eruku apo masam 30 naal 30,000 varumaa 🙄 na padikira Diploma ku kuda one day ku 400 dhan tharuvanga

  • @srm4836
    @srm4836 3 роки тому +32

    ஆக பிச்சைகாரி பதவி விலக வேண்டும்

  • @pradhap20pradhap21
    @pradhap20pradhap21 3 роки тому +16

    பிச்சைகாரியிடம் பணம் வசூல் செய்த வேல்ராஜ் இப்போது காவல்துறையிடம் சரண்அடைந்தார்.........😂😂😂😂🤣🤣🤣

  • @dineshk6896
    @dineshk6896 3 роки тому +1

    அன்பு சகோதரி பிச்சைக்கார சங்கத்தலைவி அவர்களை (மாமூல் வாங்கி மாட்டிக்கொன்ட காக்கி பிச்சைகளைப்போல்) உடனே ஊர்க்காவல் படைக்கு மாற்றவும்.

  • @Maruthi_Goundamani_93
    @Maruthi_Goundamani_93 3 роки тому +17

    பிச்சை எடுக்கும் போதே இந்தம்மா இவ்வளவு அராஜகம் பண்ணுதே, இது வீட்ல இருக்கும் போது என்னென்ன கொடுமை எல்லாம் பண்ணிச்சோ தெரில.🙄

  • @dhoniaugustin4730
    @dhoniaugustin4730 3 роки тому +40

    பாலிமர் செய்திகளுக்காக சினியர் பிச்சைகாரியுடன் தலைமறைவான வேல்ராஜ்😜😂

    • @Kavijmc
      @Kavijmc 3 роки тому +1

      சூப்பர்

    • @baburajan123
      @baburajan123 3 роки тому +2

      Ava kuda eathuku bulu raj ponan

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 роки тому +2

    மாண்பு மீது தமிழக முதல்வர் ஐயா அவர்களே பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 🙏

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 3 роки тому +5

    🙄😳😳😳பிச்சைக்கே லஞ்சம் கேட்டால் 🤔அபோ நம்மகிட்டலாம் லஞ்சம் வாங்குறதுலா தவறில்லை🙄😂😂😂😂😂

  • @ganesanr3553
    @ganesanr3553 3 роки тому

    என்னம்மா ..... இப்படி பண்றீங்களேம்மா ...😎😎

  • @harryharry5121
    @harryharry5121 3 роки тому +16

    டேய் பாலிமரு எங்க ஊரு மானத்தை வாங்காதிங்கடா 🤦‍♂️

  • @Spartanzloosu34
    @Spartanzloosu34 3 роки тому +1

    தன்னை விட அதிகம் சம்பாதிக்கும் கோபத்தில் போலிஸிடம் மாட்டிவிட்ட வேல் ராஜ் 😂😂😂😂😂😂

  • @gghjg3612
    @gghjg3612 3 роки тому +9

    இப்படிக்கு பிச்சைக்காரியைக்கூட விட்டு வைக்காத வேல்ராஜ்.

  • @balajikumar7683
    @balajikumar7683 3 роки тому +32

    வேல்ராஜ் உன் குரலே குரல் எங்கே இருந்து இப்படி பட்ட செய்தி எடுக்குற

    • @noorunnisa8824
      @noorunnisa8824 3 роки тому

      News read pannuravaga ranjith dhana🙄

    • @vijaydev2605
      @vijaydev2605 3 роки тому

      வேல்ராஜ் செய்தி வாசிப்பதில்லை

  • @subasuba2847
    @subasuba2847 3 роки тому +1

    பிச்சைக்காரர்களின் தலைவி.. தலைமறைவானது.. சூப்பர்..

  • @karthick7876
    @karthick7876 3 роки тому +8

    Oru nalaiku 2000 rs😱😱😱😱monthly 60000rs😱😱😱😱

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 3 роки тому +31

    அந்த தலமை பிச்சகாரிய கேன்டிட் கேமரா பன்ர.அவ்வளவு பயமா வேல்ராஜ்

  • @ragulvijayakumar8030
    @ragulvijayakumar8030 3 роки тому +19

    செய்தி தொகுப்பு கிடைக்காமல் வெள்ளி கிழமை அதுவுமாய் இப்படி ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட வேல்ராஜ்😂😂😂

  • @krishrajrshkrishrajesh3888
    @krishrajrshkrishrajesh3888 3 роки тому +2

    வருகால சின்னம்மா வாழ்க வாழ்க

  • @phuvana6567
    @phuvana6567 3 роки тому

    இப்படிக்கு அந்த பிச்சைக்கார அக்காவிடம் அசிஸ்டெண்ட்டாக சேர்ந்த உங்கள் பாலிமர்..... 😂😂😂😂

  • @user-cg5xw4vw7f
    @user-cg5xw4vw7f 3 роки тому +1

    விவசாயி போராட்டும்
    பெட்ரோல் கேஸ்
    விலையேற்றம் பற்றி
    ட்ரோல் போடுபார்ப்போம்
    நீதான் தையரியமான ஆளாச்சே....

  • @நித்யவாசன்
    @நித்யவாசன் 3 роки тому +40

    நீங்க சொல்றது உண்மை தான் Polimer...
    நான் ஒரு தடவை Train la,
    பார்த்தேன், ஒரு பிச்சைக்காரன் Rs.10 எண்ணி கொண்டு இருந்தான்..
    Total Nearly, Rs. 900 ( Local Train la)...

    • @murugennadar4808
      @murugennadar4808 3 роки тому

      In to

    • @நித்யவாசன்
      @நித்யவாசன் 3 роки тому

      @@user-de8uw6pr9v Yes, From Fort Station to Beach Station,
      No Signal, Appo andha Beggar money Count Pannikitu irundha. 🙄.

    • @yogaab6193
      @yogaab6193 3 роки тому +1

      @@user-de8uw6pr9v unga comment paarthutu couldn't control my laugh........

  • @gtamil9906
    @gtamil9906 3 роки тому +6

    இன்று காலையிலே புதுக்கோட்டை மாவட்டம் நியூஸ் தான் யாரு எல்லாம் புதுக்கோட்டை 👍

  • @arunkumar-xc3ms
    @arunkumar-xc3ms 3 роки тому +31

    அன்றே கணித்தார் கவுண்டமணி

  • @dineshkumarm7273
    @dineshkumarm7273 3 роки тому

    வார்த்தைகளும் வசனங்களும் polimerன் சிறப்பம்சமே.... 🤣🤣🤣 வார்த்தைகளைக்கூட வலிக்கின்றது உங்களின் வசனங்களை கேட்டால்🤣🤣🤣

  • @balasubramaniamk683
    @balasubramaniamk683 3 роки тому

    இதற்க்கும் அரசியல்வாதி முதல் அதிகாரி வரை பங்கு போகும் ஆமா.

  • @thalasasi8406
    @thalasasi8406 3 роки тому

    Yemma Nee vera level ma

  • @speed2x964
    @speed2x964 3 роки тому

    வெற்றி நடைபோடும்

  • @RajeshRaj-lu8bl
    @RajeshRaj-lu8bl 3 роки тому

    இது உண்மை தான் நானும் பார்த்திருக்கிறேன் இதுபோல செயல் செய்தவர்களை 🤔🤣

  • @tamilearthvt3150
    @tamilearthvt3150 3 роки тому +6

    பாப்பான் உள்ளே பிச்சை எடுத்தால் அது கவுரவம்...
    இவங்க வெளியே எடுத்தால் அசிங்கமா ?😁😂

  • @foodiesplace5908
    @foodiesplace5908 3 роки тому +25

    என்னடா இது பிச்சை காரங்களுக்கு வந்த சோதனை🤦🏻‍♀️

  • @its_karthi_yoo
    @its_karthi_yoo 3 роки тому

    எடுக்கிறது பிச்சை இதுல வசூல் வேற😂

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 3 роки тому +4

    என்ன இப்போல்லாம் பாலிமர் செய்திகளுக்காக வேல்ராஜ் 🤣🤣 அப்டிங்கிற பேரே வரமாட்டீங்குது 🤣🤣🤣 என்னவா இருக்கும்....

  • @wynkmusic4489
    @wynkmusic4489 3 роки тому

    முதியோர் பென்சன் எல்லாம் எங்கே போகுது... நாட்ல பிச்சைகாரங்களே இருக்ககூடாதுன்னு போட்டதிட்டம் எங்கே போனது...?
    இறைவா நீயே சாட்சி

  • @Spartanzloosu34
    @Spartanzloosu34 3 роки тому

    மாண்புமிகு பிச்சைக்காரத்தலைவி அவர்களே

  • @BaMeena
    @BaMeena 3 роки тому

    பிச்சைக்காரர்களிடமே.. பிச்சை எடுக்கிறாளா!!!பெரிய ஆளுதான்.. அந்த முகரகட்டையை கொஞ்சம் காட்டிஇருக்கலாம்...👞👞👞

  • @sathishdyaa
    @sathishdyaa 3 роки тому +5

    இந்த லெவெளில் இருந்தே ஆரபித்துவிடுகிறது லஞ்சம் ஊழல் 🐱

  • @ravirajtalks4
    @ravirajtalks4 3 роки тому +1

    இப்பவே வேலையை ராஜினாமா பன்றேன் பத்து கோயில டென்டர் எடுத்து சங்கம் ஆரம்பிக்க போறேன் யாரெல்லாம் என் கூட வர்றீங்க

  • @Sanjayantony555
    @Sanjayantony555 3 роки тому

    Good business 👏👌👍

  • @sharathkumar3992
    @sharathkumar3992 3 роки тому +1

    அகேயும் அரசியல் ஹா டா 😭😭😭

  • @thematrix8750
    @thematrix8750 3 роки тому +5

    Indian education system wasted 🤣🤣🤣
    They are earning more than engineers 🤦‍♂️

  • @marudhubala2002
    @marudhubala2002 3 роки тому +4

    வேல்ராஜ் கு bgm bgm podu வாதி ரெய்டு uh😍🤣🤣🤣

  • @பொழுதுபோக்குதளம்

    இந்த கோவில் தான் எனக்கு கல்யாணம் நடந்தது

  • @smartbasha1268
    @smartbasha1268 3 роки тому +15

    எங்க தப்பு நடந்தாலும் தட்டி கேப்பான் டா இந்த வேல்ராஜ் 😂😂

  • @sanjaisoundararajan257
    @sanjaisoundararajan257 3 роки тому +6

    பச்சை கிள்ளி இல் இருந்து பிச்சைகார்கள் வரை polimer நியூஸ் போடாத இடமே இல்ல 😂😂

  • @marudhubala2002
    @marudhubala2002 3 роки тому +12

    இப்படிக்கு பஞ்சாயத்து செய்து வைத்த வேல்ராஜ் எங்க ஊரு யா 🤣🤣🤣

  • @sujiselfie812
    @sujiselfie812 3 роки тому +1

    Pls yarum yepadi kasu thareenga.romba mudiyatha vayasavangaluku kodukkalam.sapida yellathavangalukku food vangi kodunga.

  • @sureshbalab7008
    @sureshbalab7008 3 роки тому

    Velraj,,nee kalaku thalaiva

  • @vijeandran
    @vijeandran 3 роки тому

    Mummyyyyy........ Dadddyyyyyyyy..............

  • @deepadee471
    @deepadee471 3 роки тому

    Tittle pathathum sirichutten🤣🤣🤣

  • @shankar4873
    @shankar4873 3 роки тому

    Engineer's mind voice -oru pichakari ta ivlouuu kasaaa 🤣🤣🤣🤣

  • @karthikeyannetaji
    @karthikeyannetaji 3 роки тому +8

    திராவிட கட்சிகளின் சாதனை பிச்சைக்கார தலைவி மாமூல்😂😂😂😂😂

  • @babusuresh2562
    @babusuresh2562 3 роки тому

    அருகில் உள்ள கோவிலின் தலைவர் உங்கள் வேல்ராஜ் இதற்கு ஆதரவு கொடுத்த நிலையில் பங்கு வரவில்லை என்று போட்டு குடுத்த உங்கள் பிச்சை வேல்ராஜ்😂

  • @AsbornSam
    @AsbornSam 3 роки тому +1

    கோயில் வாசலில் உங்கள் வேல்ராஜ்

  • @mersalsiva5128
    @mersalsiva5128 3 роки тому +4

    BEGGER DEMAND : Appadiyae Engalukkum Oru Seat Pottu Vainga Pa Naanga Varom😄 (VIp's)

  • @பெ.மணிகண்டன்
    @பெ.மணிகண்டன் 3 роки тому +6

    இந்து அறநிலையத்துறைக்கு அந்த பெண்மணி இடைதரகர் அதை சொல்லுடா வேல்ராஜ்

  • @Saikumar-nn4kz
    @Saikumar-nn4kz 3 роки тому +1

    Polimer seithigalkaga bichaikara thalaiviyudan namba velraj🤣🤣🤣

  • @Seenijdbs2077
    @Seenijdbs2077 3 роки тому +16

    ""இந்த பிச்சை எடுப்போர் சங்கத்த பொறுத்தவரைக்கும்,‼️நான் தான் நிறுவனர், நான்தான் தலைவர்" "‼️என்று அந்த பெண்ணிடம் சண்டை போட்ட வேல்ராஜ் 🤗😂🤣🤭🤭🤭

  • @bannariamman7741
    @bannariamman7741 3 роки тому

    தொழில்ன சங்கம் இருக்க வேண்டாம? 😀😃😄

  • @sakthi_12
    @sakthi_12 3 роки тому +3

    தனக்கும் 1000 rupees கொடுத்து இடம் வாங்கிய உங்கள் வேல்ராஜ்

  • @SelvamSelvam-kc6tw
    @SelvamSelvam-kc6tw 3 роки тому

    போலீஸ்சுக்கு தெரியா படுத்திட்டுங்கலா?? இனி மாதம் மாமுல் கிடையாது. அன்றாடம் மாமுல் வழங்கவேண்டும்.😁😁😁😁😁😁😁😁😁

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 роки тому

    Super super super

  • @ajiatchay64
    @ajiatchay64 3 роки тому

    Engineering padicha kooda ivalo sambarika mudiyathu polaya 😂 😂

  • @muthurajkamatchi4749
    @muthurajkamatchi4749 3 роки тому

    கிழவியை பிடிக்க போலீசுடன் பிச்சைக்காரன் வேடத்தில் சென்ற உங்கள் வேல்ராஜ்

  • @AshokKumar-yi8mp
    @AshokKumar-yi8mp 3 роки тому

    இந்தியாவில் Tax கட்டாதே ஒரே Business mans

  • @lakshminarayanan1095
    @lakshminarayanan1095 3 роки тому

    Super ma

  • @vmspriyanka12a1bio3
    @vmspriyanka12a1bio3 3 роки тому

    I am from pudukkotai

  • @mnajdo
    @mnajdo 3 роки тому +3

    அந்த தலைவிக்கு திருமணம் நடந்துவிட்டதா இல்ல சும்மாதான் கேட்டேன் 😁😁😉😁

  • @vickyvignesh5136
    @vickyvignesh5136 3 роки тому

    Namba velaiku poi namba perula sonthama Oru cycle kuda illa ana pechakaringalukku sontha vedu caru 😅😅

  • @MobileTricksTamilbyAjiCreation
    @MobileTricksTamilbyAjiCreation 3 роки тому

    Neengha Channel Ahh Nalla run panreega da....dei🙄🙄🙄🙄🙄Nalla Thumbnail & Nalla Comparison 😅

  • @silampoo1992
    @silampoo1992 3 роки тому

    இந்த பிரச்சனையை தீர்க்க அந்த அந்த பகுயில் உள்ள இளைஞர்கள் கவனித்தால் இதை தடுக்கலாம்

  • @mydeen123
    @mydeen123 3 роки тому

    பிச்சைகாரி மாமுல் வாங்குறான்னு போலீஸ் கிட்ட போய் சொல்லி இருக்கானுங்க😀😀😀😀.

  • @karthiathi5020
    @karthiathi5020 3 роки тому

    Super🤣🤣🤣

  • @sureshbabu4695
    @sureshbabu4695 3 роки тому

    👍👍😁😁👌👌👌

  • @anunair817
    @anunair817 3 роки тому

    Ivala pudichu jail la podunga sir😂

  • @Dream_Ideas_DIY
    @Dream_Ideas_DIY 3 роки тому +1

    Polimer news become trollimer maker 😂😂🤣😂😂👌👌👆

  • @மேலும்உதவிக்கு

    , தனக்குன்னு ஒரு சங்கம் இருந்தாதா எவனும் கேள்வி கேக்க மாட்டான் அடிச்சாலும் கூட்டமாக வருவாங்க கிட்டத்தட்ட இது ஒரு அரசியல் மாதிரிதான் அரசியல்வாதி என்ன பண்றானுங்க

  • @krishnankumar2753
    @krishnankumar2753 3 роки тому

    பாவம் பாலிமர்

  • @vishnusan3249
    @vishnusan3249 3 роки тому +2

    Soriyaru fan like here😍🤣🤣🤣🤣🤣

    • @Good-zf9fs
      @Good-zf9fs 3 роки тому

      Maha Vishnu sunniya oompunga சொரியற்கு

    • @vishnusan3249
      @vishnusan3249 3 роки тому

      @@Good-zf9fs nee ena umburaya...soriyaniku🤣🤣🤣🤣

  • @ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்

    தலைமறைவு ஆகிடுச்சா இல்ல வேற கோவிலுக்கு அனுப்பி வச்சுட்டிங்களா..

  • @daybydaytv8159
    @daybydaytv8159 3 роки тому +1

    பெரிய பிச்சைக்காரர்கள் சிறிய பிச்சைக்காரர்களை கண்டு கொள்வதில்லையோ

  • @ascentshiva
    @ascentshiva 3 роки тому +5

    ஆரம்பமே அமக்கலம்தான்😂

  • @zabi3897
    @zabi3897 3 роки тому

    Thumbnail 🤣🤣🤣🤣😂😂😂😂

  • @modernviewinteriors
    @modernviewinteriors 3 роки тому

    அடேய் எங்க வீட்ல இந்த நீயுஸ பாத்தாங்கனா என்னையும் இந்த கும்பல்ல வேலைக்கு சேத்து விட்டுவாங்க..

  • @lovehunter105
    @lovehunter105 3 роки тому

    Mass

  • @sharmilav6336
    @sharmilav6336 3 роки тому

    தலைவியாக வலம் வந்த பெண் தலைமறைவு 🤣🤣🤣 ரைமிங்

  • @saravanans4540
    @saravanans4540 3 роки тому

    Daddy...... mummy......😀😀😀

  • @kuwaittamilanchennal.2848
    @kuwaittamilanchennal.2848 3 роки тому

    Velraj video cleara ella.