சௌமியாவை வீழ்த்திய விசிக.. OPEN ஆன அரூர் வாக்கு | PMK | VCK | BJP| The Debate | Sowmiya anbumani |

Поділитися
Вставка
  • Опубліковано 4 чер 2024
  • #bjp #vck #pmk #dmk #stalin #thirumavalavan #sowmiyaanbumani #dharmapuri #the debate
    சௌமியாவை வீழ்த்திய விசிக.. OPEN ஆன அரூர் வாக்கு | PMK | VCK | BJP| The Debate | Sowmiya anbumani |
    சௌமியாவை வீழ்த்திய விசிக OPEN ஆன அரூர் வாக்கு.. தட்டித் தூக்கிய திமுக | PMK | VCK| BJP| The Debate
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

КОМЕНТАРІ • 410

  • @praveenambigapathi6153
    @praveenambigapathi6153 2 місяці тому +91

    நாங்கள் அரூர் காரர்கள் என்பதில் எப்போதும் பெருமைகொள்வோம் ஜெய் பீம் 💪💪💪

  • @elangoec6689
    @elangoec6689 2 місяці тому +205

    பானை உடைக்கப்படும் என்று திமிர் பிடித்து பேசிய அன்புமணி இப்போது மாம்பழம் கொட்டை பிதுக்கப்பட்டது

    • @lavakumarkumar563
      @lavakumarkumar563 2 місяці тому +2

      That is not good

    • @selvaraj-im8ik
      @selvaraj-im8ik 2 місяці тому +6

      💯 correct sir

    • @nagarajanav5657
      @nagarajanav5657 2 місяці тому

      மோடி மாதிரியே பேசுறான். பானையே ஓடைப்பேன் னு. பெட்டி களை பெற்று விட்டு, மற்ற pmk தொகுதிகளில், கட்சிக்கு பணம் செலவழிக்காமல், அந்த வேட்பாளர்களையே செலவு seiya🌹வச்சு புட்டு, தருமபுரி le👍மட்டும் நல்லா செலவு செய்தாங்க. இப்போ பானை 👍👌நல்லாயிருக்கு. மாம்பலம் அழுகி போனது.

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 2 місяці тому +363

    அரூர் மக்கள் பாராட்டுக்கு உரியவர்கள் ! Well done!

    • @Tnpscsarguru
      @Tnpscsarguru 2 місяці тому +10

      நான் அரூர் தான். சுத்துவட்டார கிராமம் எல்லாருடைய ஓட்டும் பெரும்பாலும் திமுக தான்❤

    • @user-up6vz1tt2z
      @user-up6vz1tt2z 2 місяці тому +8

      ​@@Tnpscsarguru நானும் அரூர்தான்.. என் அக்காவும் அண்ணனும் திமுக பாக முகவர்கள். என் அக்காவால் மட்டும் குறைந்தது 500 ஓட்டுகள் திமுகவுக்கு கிடைத்திருக்கிறது.

    • @tamilinban1317
      @tamilinban1317 2 місяці тому +1

      Super super 40000 vote leading

    • @mohamedsheriff9826
      @mohamedsheriff9826 2 місяці тому +4

      I am from Harur support DMK

    • @padmapriyam8735
      @padmapriyam8735 2 місяці тому

      Very good Harur 👍 makkale ❤❤❤❤❤

  • @paramasivanc699
    @paramasivanc699 2 місяці тому +230

    மாம் பழத்தை பானையில் போட்டு கூழாக்கி தர்மபுரி மாவட்டத்திலுள்ள மக்களுக்கு விருந்தாக்கிய மக்களுக்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 2 місяці тому +4

      🎉🎉🎉🎉🎉

    • @revathirevathi8307
      @revathirevathi8307 2 місяці тому +3

      🎉

    • @waran_17
      @waran_17 2 місяці тому

      20k vote 200rd Vela senchathu

    • @user-xj6rh5bg7q
      @user-xj6rh5bg7q 2 місяці тому +3

      மாம்பழத்தின் கொட்டை பிதுக்கப்பட்டது

    • @padmapriyam8735
      @padmapriyam8735 2 місяці тому

      Harry na gettuda

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 2 місяці тому +102

    அரூர் மக்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்🎉🎉

  • @vsrn3434
    @vsrn3434 2 місяці тому +169

    அன்புமணி யை காரி துப்பிய...மக்களுக்கு நன்றி...

  • @user-hg2hq6zp9c
    @user-hg2hq6zp9c 2 місяці тому +179

    கடுமையாக உழைத்தோம் அதன் பலம் தான் இது

    • @vaaimai69
      @vaaimai69 2 місяці тому +2

      வாழ்த்துக்கள் நண்பரே

    • @user-nw4ix1om4n
      @user-nw4ix1om4n 2 місяці тому

      எங்கடா போய் ஒழிச்சீங்க

  • @muru916
    @muru916 2 місяці тому +147

    அருமை பெருமை அரூர் மக்களுக்கு மிக்க நன்றி.

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 2 місяці тому +41

    அரூர் மக்கள்.பாதுகாப்புடன் இருங்கள்🙏🙏🙏🙏 சாதி வெரியர்களும் மத வெரியர்களும் உங்களை சும்மா விட மாட்டார்கள்.....😢

    • @jawaharr8537
      @jawaharr8537 2 місяці тому +5

      ஒன்னும் பண்ண முடியாது இது திருமா காலம்💙❤️

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq 2 місяці тому +108

    அரூர் மக்களுக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @dark_devil_edits_07
    @dark_devil_edits_07 2 місяці тому +94

    அரூர் பாலகோடு வாக்காள பெரு மக்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @heerajenifer1457
    @heerajenifer1457 2 місяці тому +152

    பாராட்டுக்கள் அரூர் மக்களுக்கு

  • @alagurathnam9885
    @alagurathnam9885 2 місяці тому +45

    அரூர் மக்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @blackmoon7910
    @blackmoon7910 2 місяці тому +47

    பானையை உடைக்கிறேன் சொல்லிட்டு இருந்தா ஒரு மாங்கா மடையன் கடைசியில் மாங்கொட்டையை பிதுக்கிட்டானுங்க 😂😂😂😂😂

  • @patriotkumar
    @patriotkumar 2 місяці тому +107

    மாம்பழத்தை நசுதாக்கியதோடு கடமை முடியவில்லை, அதன்கொட்டையை மறக்காமல் தீயில் இட்டு எரிய விட வேண்டும்.

    • @mariappank6438
      @mariappank6438 2 місяці тому +1

      வன்முறை பேச்சு வழக்கு வரும்

    • @jprpoyyamozhi8036
      @jprpoyyamozhi8036 2 місяці тому +1

      ஒரு ம.... ரும் புடுங்க முடியாது.

    • @perumalsiva4070
      @perumalsiva4070 2 місяці тому

      உன் கெட்டை நசுக்கப்படும்

    • @mariappank6438
      @mariappank6438 2 місяці тому

      உனக்கு சாமான் இருக்காது

    • @thiravidamani7868
      @thiravidamani7868 2 місяці тому +1

      நல்ல சொன்னீங்க அந்த கொட்டையை நசுக்க வேண்டும்.

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 2 місяці тому +74

    OBC மக்களின் காவல் தெய்வம் திருமா ஐயா அவர்கள் நன்றி.

    • @jagadhesk007
      @jagadhesk007 2 місяці тому +1

      😂😂😂😂

    • @waran_17
      @waran_17 2 місяці тому

      ஆபாச பொம்மைகளின் தலைவர் வாழ்க

  • @marisamy2085
    @marisamy2085 2 місяці тому +30

    பானைய உடைக்க வந்தேன்னு சொன்னாறாரு அன்பு மணி... ஆனா கொட்டைய பிதிக்கிட்டாங்க vck....

  • @Murugesan-ck3hy
    @Murugesan-ck3hy 2 місяці тому +36

    அரூர் சட்டமன்ற வாக்காள பெரு மக்களுக்கு நன்றிகள்

  • @Nareshkumar-wm2ux
    @Nareshkumar-wm2ux 2 місяці тому +7

    நம் மக்கள் ஒற்றுமையாக இருந்தால் அண்ணா திருமா இன்னும் வளர்ச்சி அடைவார்....🇭🇹💙

    • @RanjithKumar-il7mr
      @RanjithKumar-il7mr 2 місяці тому

      Kandippa bro ellarum purinjupanga , Tiruppur la vaalra naan ippothan purinjukittan thiruma va north district thaandi ingayum vaanga ellam thana varum

    • @sudhan83
      @sudhan83 2 місяці тому

      Yenda intha saathi veri..Muthala neenga Tamilargala..paathi Peru Telugula pesureenga..😂..

    • @musicstation9365
      @musicstation9365 3 дні тому +1

      Vanniyar pathi peru telugu la thanda pesuranga paradesi.... Original Tamilargale paraiyargal thaanda..... 🤦🏼‍♂️

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 2 місяці тому +83

    அரூர் மக்களுக்கு நன்றி.

  • @amuthaammu1308
    @amuthaammu1308 2 місяці тому +35

    தம்பி இளவரசனுக்கு💙♥️

  • @vengateshanelangovengatesh6639
    @vengateshanelangovengatesh6639 2 місяці тому +32

    அரூர் மக்கள் நல்ல முடிவு எடுத்தனர்.

  • @sivap1825
    @sivap1825 2 місяці тому +3

    பானையை உடைப்பேன் என்ற திமிருக்கு கிடைத்த தோல்வி

  • @dkkalai223
    @dkkalai223 2 місяці тому +7

    சாதி வெறியர்களை மக்கள் தூக்கி எரிந்தது, மக்களுக்கு உள்ள முற்போக்கு சிந்தனையை காட்டுகிறது...
    தர்மபுரி மக்களை சாதி வெரியர்களாக சித்தரித்து காட்டும் பாமக கட்சிக்கு நல்ல பாடம் புகட்டிய மக்களுக்கு நன்றி...இன்று எழுத்தறிவு குறைவாக உள்ள மாவட்டம் தர்மபுரி தான், இவர்கள் மக்களை வளர விட மாட்டார்கள்😊

  • @manimekhalaisiddharthar2115
    @manimekhalaisiddharthar2115 2 місяці тому +7

    திருமாவும்....பணத்துக்காகத் தத்தித் தாவும் அன்புமணியும் சமமா...

  • @livingstonm3515
    @livingstonm3515 2 місяці тому +55

    Dharmapuri-- thami Elavarsan❤ maraka mudiyuma !

  • @Azhagarasan.Ap3030
    @Azhagarasan.Ap3030 2 місяці тому +22

    Harur TK 💙❤

  • @jesudoss8385
    @jesudoss8385 2 місяці тому +10

    keep it up VCK, you have crushed the Mango.

  • @SrinivasanRsvasan-tk1we
    @SrinivasanRsvasan-tk1we 2 місяці тому +6

    தம்பி இளவரசன் தியாகத்தை போற்றுவோம்....

  • @shahabdeen4893
    @shahabdeen4893 2 місяці тому +7

    சந்தர்ப்பவாதம் மாம்பழம் அழுகிப் போய் விட்டது இனி இந்த மாம்பழம் கடையில் விற்காது

  • @bashilganeshganesh3238
    @bashilganeshganesh3238 2 місяці тому +92

    மாம்பழத்தை கசக்கியாச்சு சந்தோஷம்

    • @ogamtv5809
      @ogamtv5809 2 місяці тому

      ஒரு மயிரும் புடுங்க முடியாது உங்கள் குடும்பம் நாசம் ஆகாமல் இருங்க

  • @user-sl2vw9bv5f
    @user-sl2vw9bv5f 2 місяці тому +25

    Arur vck thanks❤❤❤

  • @poovizhiprabakaran2837
    @poovizhiprabakaran2837 2 місяці тому +39

    திமுக நன்றியுடன் இருக்க வேண்டும்

    • @haritharan7891
      @haritharan7891 2 місяці тому +1

      எங்க இருக்காங்க.....வரலாற்றை மாற்றவேண்டும்.....நம்மை மதித்தால் மதிப்போம்

    • @user-co3lc5rb3f
      @user-co3lc5rb3f 2 місяці тому

      Entha thimir than nama yallorum onedruthan onna erutha aadu ulla varathu

  • @Ananthi-xs6cv
    @Ananthi-xs6cv 2 місяці тому +50

    Vck👋👋💐💐

  • @sivakumarv8888
    @sivakumarv8888 2 місяці тому +29

    Jai Bhim !

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 2 місяці тому +29

    மகிழ்ச்சி....

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 2 місяці тому +14

    அருமை

  • @PradeepKumar-yk3on
    @PradeepKumar-yk3on 2 місяці тому +32

    Power of VCK 🔥🔥🔥🔥💙♥️

  • @manimaran4058
    @manimaran4058 2 місяці тому +11

    Superb🎉

  • @dinakaranm9530
    @dinakaranm9530 2 місяці тому +8

    சௌ மிட்டாய் சப்பி துப்பி விட்டார்கள்

  • @Ananthi-xs6cv
    @Ananthi-xs6cv 2 місяці тому +3

    Vck mass🎉💐💐💐👍👍👍

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 місяці тому +16

    அருள் மக்களுக்கு பாராட்டுக்கள்

  • @msg852
    @msg852 2 місяці тому +10

    அரூர் சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் நன்றி

  • @user-in5zw2zy3t
    @user-in5zw2zy3t 2 місяці тому +7

    Annan thiruma thesiya thalaiver valthukkal valga valamudan

  • @Rising741
    @Rising741 2 місяці тому +43

    𝗛𝗔𝗥𝗨𝗥 𝗕𝗲𝗹𝘁 𝗩𝗖𝗞 𝗞𝗼𝘁𝘁𝗮𝗶 😊😊💪💪💪🔥🔥

    • @JayaSurya-lt4wx
      @JayaSurya-lt4wx 2 місяці тому +3

      Sc kottai

    • @MuniAppu19
      @MuniAppu19 2 місяці тому

      Apo vck va thaniya ninnu haurur la MLA election la jeika sollu...
      Athuku apro sollu intha கோட்டை , கொட்டை லாம்.

    • @Ram-jd5xp
      @Ram-jd5xp 2 місяці тому

      ​@@MuniAppu19thothathuku aprm nilama paesa kudathu bro😂😂😂

    • @Ram-jd5xp
      @Ram-jd5xp 2 місяці тому

      ​@@MuniAppu19ninga solluvingalae dharmapuri vaniyar kottai vaniyar kottainu enga antha kotaiya kaanom😂

    • @MuniAppu19
      @MuniAppu19 2 місяці тому

      ​@@Ram-jd5xp jeicha kootti tha..
      Jeikalana kottai tha..
      Aaana inga nikkavae thillu ilaa..
      Apro yen theva illama kottai , kootti nu pesuringa nu kekura ..

  • @azhagutamiltv2403
    @azhagutamiltv2403 2 місяці тому +4

    இந்த தோல்வியால் அவர்களுக்கு ஒன்னும் நஷ்டம் இல்லை. பெட்டி மணியும் அவங்க அப்பனும் பெரிய அளவில் ஸ்வீட் box bjp கிட்ட வாங்கிட்டாங்களே. But பெட்டி+கேபினெட் பதவி அந்தஸ்துக்கு கணக்கு போட்டதுதான் workout ஆகாம போயிடுச்சி but பதவி போனாலும் 500 கோடி பணம் வந்துடுச்சி. So no loss...👍

    • @kalyanprakash777
      @kalyanprakash777 2 місяці тому

      Bro mani rajya sabha mp...so cabinet minister confirmed....main dealing minister post...than only alliance accept....maniyaa kokkaa? But saathi vari kanakkeduppu?

  • @sureshsuresh-cb3ni
    @sureshsuresh-cb3ni 2 місяці тому +23

    dmk and vck mass

  • @vrmatths7854
    @vrmatths7854 2 місяці тому +31

    Mango juice
    Caste voting never win👎🏼

  • @user-lj1bm5mx3l
    @user-lj1bm5mx3l 2 місяці тому +4

    Thanks for.vck

  • @Ananth30
    @Ananth30 2 місяці тому +15

    Oru minister post ilanthathu ... dharmapuri😂😂

  • @Yuvan4497
    @Yuvan4497 2 місяці тому +29

    VCK💙❤️

  • @worldmm96
    @worldmm96 2 місяці тому +4

    தர்மபுரியில் அக்கா தோல்வி கடலூரில் தம்பி வெற்றி தென் சென்னையில் அக்கா தோல்வி கன்னியாகுமரி தம்பி வெற்றி

  • @sureshc2627
    @sureshc2627 2 місяці тому +5

    Well done MRK

  • @arunvijay9223
    @arunvijay9223 2 місяці тому +32

    Harur karaga da 🔥

  • @sekarsekar559
    @sekarsekar559 2 місяці тому +44

    நாம் அருர்..வாக்காளர் என்பதில் பெருமையே..

    • @murralias694
      @murralias694 2 місяці тому

      என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்கும், கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck
      தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"

  • @blackmoon7910
    @blackmoon7910 2 місяці тому +16

    விடுதலை சிறுத்தைகள் 💙❤

  • @muthurpm8280
    @muthurpm8280 2 місяці тому +3

    அரூர் மக்கள் சூப்பர். PMK வெற்றி பெற்றுயிருந்தால் தங்களோட கலவரத்தை கையில் எடுத்திருப்பர்.

  • @sonus2875
    @sonus2875 2 місяці тому +4

    சாதிய அடிப்படையில் நாடக அரசியல் நடத்தும் கும்பல் தன் பாவத்தை சுமந்தே ஆக வேண்டும்

  • @ganesh8892
    @ganesh8892 2 місяці тому +5

    Vck and pmk should unite for betterment of their own people.

  • @jothirajan4770
    @jothirajan4770 2 місяці тому +7

    அய்யா கற்று கொடுத்த பாடம் இன்று அவருக்கு எதிராக திரும்பி உள்ளது.சுவரில் எறிந்த பந்து திரும்பி அவரிடமே வந்து உள்ளது

  • @wilsonkennedy8643
    @wilsonkennedy8643 2 місяці тому +17

    பானையை உடைப்போம் என்று முதிர்ச்சி இல்லாமல் பேசிய அன்புமணிக்கு சரியான பதில் அடி கொடுத்த தருமபுரி மக்கள்

    • @murralias694
      @murralias694 2 місяці тому

      என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்கும், கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck
      தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"

    • @ramumolagan3787
      @ramumolagan3787 Місяць тому

      ஆமாம் உண்மை தான் அரசியல் முதிர்ச்சி இல்லாதவர் பேச்சிலும் செயலிலும் பக்குவம் இல்லாதவர் அவர் சார்ந்துள்ள மக்களையும் இளைஞர்களையும் நல்வழிப்படுத்த தெரியாதவர் அதனால் இந்த பேரிடியாக கிடைத்த தோல்வி...

  • @samrajeswaran7337
    @samrajeswaran7337 2 місяці тому +14

    Congratulations Advocate Mani sir,
    Wish you all the best

    • @murralias694
      @murralias694 2 місяці тому

      என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்கும், கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck
      தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"

  • @jayasuryaa9451
    @jayasuryaa9451 2 місяці тому +5

    Harur ❤

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 2 місяці тому +9

    Remove Ramadoss n Anbumoney from top post let n Murthy n Mani lead the party. You both have a good image in public unlike your present leaders who are selfish n after money.

  • @RajasekarS-me7mz
    @RajasekarS-me7mz 2 місяці тому +14

    Pazhatthai nalla pithikki yadutthachi

  • @munipandimunipandi7485
    @munipandimunipandi7485 2 місяці тому +1

    அரூர் மக்களுக்கு விசிக சார்பாக நன்றி

  • @user-yl5jq8bl4i
    @user-yl5jq8bl4i 2 місяці тому +30

    Jathi veri kamicha epadithan thandanai kidaikum

  • @user-vs1lb1vh1u
    @user-vs1lb1vh1u 2 місяці тому +5

    பானையில் மாம்பழத்தைப்போட்டு நன்றாக வேக வைத்து கூழாக்கியதில் கொட்டை நன்றாக அவித்துவிட்டார்.கொட்டை இனி முளைகட்டாது.

  • @user-fe9my8wi7q
    @user-fe9my8wi7q 2 місяці тому +2

    Well done ❤ thanks ❤

  • @rajivgandhisubramaniyan596
    @rajivgandhisubramaniyan596 2 місяці тому +3

    Vck 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 2 місяці тому +2

    அரூர் விசிக அதிகம் ஒட்டு. வங்கி உள்ளது

  • @user-vg9yi7uk8s
    @user-vg9yi7uk8s 2 місяці тому +4

    ❤❤
    இதை திமுக & வேட்பாளராக வெற்றிபெற்ற மணி அவர்கள் மறந்துவிட கூடாது விசக உழைப்புக்கான வெற்றி

  • @perangiyursvdurainagaraj4692
    @perangiyursvdurainagaraj4692 2 місяці тому +2

    Very happy to hear the news. I suggest that hereafter Arur may Pl be renamed as Arumaiyana oor or Arumaiyur.

  • @cjjayakanthan6191
    @cjjayakanthan6191 2 місяці тому +2

    We are vck from Harur

  • @palanisamyka4458
    @palanisamyka4458 2 місяці тому +3

    Jai bhim ❤❤❤

  • @manikandank4076
    @manikandank4076 2 місяці тому +9

    🖤♥️🖤♥️🖤♥️🖤♥️

  • @sivasakthikumaran1066
    @sivasakthikumaran1066 2 місяці тому +21

    அரூர் மக்களுக்கு அன்பான வணக்கங்கள் ❤😊

  • @BalajiBalaji-jf5mk
    @BalajiBalaji-jf5mk 2 місяці тому +3

    🎉

  • @Browny360x
    @Browny360x 2 місяці тому +3

    BRO Yenna Bro Pmk Kuda Silra Kachi yella Join Panni Pesringa

  • @millararokyadoss6745
    @millararokyadoss6745 2 місяці тому

    👍🏻

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 2 місяці тому +3

    Harur paraiyar mass

  • @vijayasankarg943
    @vijayasankarg943 2 місяці тому +3

    சவுமியா வாரிசு அரசியல் கணக்கில் வராதா

  • @saiautopartsparts5652
    @saiautopartsparts5652 2 місяці тому +2

    💙❤

  • @Adharsh6
    @Adharsh6 2 місяці тому +7

    Evan vadhalum enga orru picha tha eduka poguthu...

  • @BloodySweet2323
    @BloodySweet2323 2 місяці тому +1

    Harur da 🔥🔥🔥🔥😊

  • @NareshKumar-os7wv
    @NareshKumar-os7wv 2 місяці тому +5

    அண்ணன் முனைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் தொல் திருமா மக்களின் தலைவர்

  • @KoothanSevu
    @KoothanSevu 2 місяці тому +2

    🎉🎉🎉🎉🎉

  • @mahendrapandianrajendran2431
    @mahendrapandianrajendran2431 2 місяці тому +1

    😊

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 2 місяці тому +6

    Anbumoney

  • @karkikarkuzhali3182
    @karkikarkuzhali3182 2 місяці тому

    அரூர் கம்யூனிச சித்தார்ந்தம் மிகுந்த இடம்..பிற்போக்கு சக்திக்கும், அடக்குமுறைக்கும் எதிராக போராடும் அரசியல் தெளிவு கொண்டவர்கள் அரூர் மக்கள்..

  • @selvarajpalanivel5739
    @selvarajpalanivel5739 2 місяці тому +8

    அன்புமணி ஒட்டுமொத்த குடும்பமே வாக்கு கேட்டு வீடு வீடாக பிரட்சாரம்.......ஆணால் குடும்ப கட்சியல்ல நம்புவோம்.

    • @murralias694
      @murralias694 2 місяці тому

      என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்கும், கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck
      தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"

  • @Sowpavi
    @Sowpavi Місяць тому

    அரூர்காரன்னு நெனச்சாலே பெருமையா இருக்கு.....😊

  • @ravikumarg4912
    @ravikumarg4912 Місяць тому +1

    Anbumani weast
    Thiruma strong leader

  • @honestrajyoutubechannel4608
    @honestrajyoutubechannel4608 2 місяці тому

    Arur great

  • @thirumalkandhan5120
    @thirumalkandhan5120 2 місяці тому +3

    5 வருஷம் திமுக ஒரு மயிரும் புடுங்க போறதில்ல இங்க

    • @Ghoogffjhfds124
      @Ghoogffjhfds124 2 місяці тому

      இது ஒரு அநாகரிகமான பேச்சு.தனது சமூக தோல்வியின் வெளிப்பாடு.மோடியே ஆட்சி அமைக்க முடியாமல் சந்திரபாபு நாயுடுவையும் நிதிஷ் குமாரையும் அஜித் பவாரையும் புடிச்சி தொங்கி கிட்டு இருக்காரு.

  • @elangos53
    @elangos53 2 місяці тому +1

    Pmk next join admk or DMK
    Useless pmk doing political business

  • @murralias694
    @murralias694 2 місяці тому

    1989, 1991, 1996, 2016 ஆகிய நான்கு தேர்தல்களில் கூட்டணிப் போட்டியின்றி பா.ம.க.
    கூட்டணி இல்லாமல் 2016 சட்டசபை தேர்தலில் பாமக வாக்கு சதவீதம் 5.5. Pmk வாக்கு வங்கி நிரந்தர வாக்கு வங்கி கட்சி, அது வாக்கு வங்கியின் குவியல் போன்றது. வட சென்னையிலிருந்து திருச்சி வடக்கு வரை. அரசியலில் குவியல்(Pmk) வாக்கு வங்கிக்கு மதிப்பு அதிகம். தனி வாக்கு (Seeman,BJP, vijayakanth katchi, vck )வங்கிக்கு மதிப்பு இல்லை. தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியா பாமக வாக்கு வங்கிக்கு

  • @sabariganesh3451
    @sabariganesh3451 Місяць тому

    Vck 💐💐💐💐💐🥳🥳🥳🥳🥳😍😍😍👏👏👏👏

  • @user-hf7rn5km1o
    @user-hf7rn5km1o 2 місяці тому +1

    😭😭😭😭😭

  • @mttraveller6178
    @mttraveller6178 2 місяці тому +2

    🍋🥭🥭 kottai pidungapattathu😂😂😂