இரண்டு இசை ஜாம்பவான்களின் இன்னிசை மழை ஆரம்பம் o karisalkulam valli thirumanam nadagam

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 10

  • @vetriselvama.vetriselvam7538
    @vetriselvama.vetriselvam7538 4 місяці тому

    இசை முரசு வெங்கடேஸ்வரன் மிகவும் சந்தோஷம்

  • @VijayaLakshmi-yf1ed
    @VijayaLakshmi-yf1ed Рік тому

    முருகன் குரல்வளம் அருமையாக உள்ளது

  • @This-yashuvlogs
    @This-yashuvlogs 2 роки тому +1

    Isai puyal voice. I'm also always addicted ❤️❤️❤️

  • @mukilg2418
    @mukilg2418 2 роки тому +6

    சரவண பெட்டி வாசிப்பவர் மிகவும் கனீர் கொரலி அருமையாக பாடுகிறார் தம்பி சிங்கி கூலுச்சாமிக்கு தயவு செய்து உட்கார சேர் ஒன்று கொடுக்கவும் இப்ப தெரியாது பின்னாலில் கால் வழி வந்துவிடும் அணைவருக்கும் வாழ்த்துக்கள் கணேசன் கோவை

  • @user-pe7yz1xk8d
    @user-pe7yz1xk8d 2 роки тому

    அருமையான தோற்றம் முருகனின் அருமை அருமை அதேபோல் அவர் நாரதர் இருக்கும் பொழுதும் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @suvarnanilavan7013
    @suvarnanilavan7013 2 роки тому

    அருமையான தோற்றம் 👌🏻😍 அருமை வெங்கடேஸ் அண்ணா 👌🏻👌🏻😘

  • @ArulBhuvna-lb1mk
    @ArulBhuvna-lb1mk 10 місяців тому

    Nice voice venkatesh sir super

  • @Lio1234Lio
    @Lio1234Lio 4 місяці тому

    12:48

  • @Pjegadeeswaran
    @Pjegadeeswaran 2 роки тому

    super murugan voice ♥️♥️