அருமையான பாடல் ஐயா உங்க குரல் அருமையாக இருக்கிறது உங்கள் வீடியோ எல்லா பாடலும் கேட்கின்ற வீரபத்திரர் பாடல் உண்ணும் போடுங்கள் ஐயா கேட்டுக்கொள்கிறோம் உங்க சேனல் எல்லா வீடியோவும் பார்க்கின்றேன் உங்கள் குரல் வளையத்திற்கு நான் அடிமையாய் ஐயா வீரபத்திரர் பாடல் இன்னும் எதிர்பார்க்கின்றேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

மிக அருமை இன்னும் பல பாடல் ஐயன் பாடலை எதிர்ப்பக்கிறேன்
இன்னும் சில பாடல் உருவாக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்❤❤❤❤❤❤❤❤
ஐய்யா அருமையாக இருந்தது உங்க பாடல்.....இன்னும் நிறையா வீரபத்திரர் பாடல் எதிர்பார்க்கிறோம்...
Anna agora veerabhadra enga kuladeivam tq Anna for this song
Sri Agora veerabhira sami potri🙏🙏🙏
எங்க குல தெய்வம்
இறைவனுக்கு நன்றி மகிழ்ச்சி சிவாய நம
குறும்பர் இன மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்
Super❤
கொல்லிமலை எட்டுக்கை அம்மனுக்கு பாடல் போடுங்க
எங்க குலதெய்வம் 🙏🙏🙏
Anna pattan swamipathi oru song paduga anna
Sir varahi Amman udukai varnippu
Pavadarayan song padunga anna please please please
Anna Patton swamipathi or u song Pandava anna❤❤❤❤
மிக அருமையான பாடல்🎉🎉
ஆனால் பின்னணி இசை புதுப்பிக்க வேண்டும்.
கூட ஒரு பைதியம் கத்துறது பாட்டு மொக்கயா இருக்கு
எங்க குலதெய்வம் 🙏🙏🙏🙏🙏
Anna agora veerabhadra enga kuladeivam tq Anna for this song