முழுக்க முழுக்க HF ரக மாடுகள்|VS மாட்டுத்தீவனம் பழனி|பகுதி - 1

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 60

  • @suthanshanmugam268
    @suthanshanmugam268 Рік тому +44

    சகோ,
    அவர்கள் பாலை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்தால், குறைந்தபட்சம் 50 ரூபாய்/லிட்டருக்கு விற்பார்கள். சராசரியாக 20 லிட்டர் பால் கறக்கும் பசுவைக் கருத்தில் கொண்டு, விற்பனையானது 50×20 = 1000ரூபாய்/நாள்.
    இப்போது 20 லிட்டர் பால் கறக்கும் பசுவிற்கு ஒரு நாளைக்கு அவர்களின் செலவைக் கருத்தில் கொள்வோம்.
    1. சிலேஜ் 7x16Kg =112
    2. பெல்லட் 26×8Kg = 208
    3. நேப்பியர் மற்றும் உலர் தீவனம் 2×15Kg = 30
    4. கனிம கலவை (30 கிராம்) = 5
    5. பால் கறத்தல் மற்றும் போக்குவரத்து செலவு = 50
    6. பராமரிப்பு செலவு (சுத்தம் & மின்சாரம்)= 50
    எனவே ஒரு நாளைக்கு அவர்களின் மொத்த செலவு 450 முதல் 455 ரூபாய் வரை இருக்க வேண்டும்.
    மேலும் லாபம் ஒரு நாளைக்கு 550 ஆக இருக்க வேண்டும்.
    இந்தக் கணக்கீடு 90% துல்லியமாக இருக்க வேண்டும் அல்லது நான் இங்கே எதையும் தவறவிட்டால் என்னைத் திருத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
    இந்த ஜோடி ஒரு சிறந்த வேலையைச் செய்கிறது, ஆனால் லாபம் மற்றும் இழப்புகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு நான் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன், இது விவசாயிகள் அல்லது தொடக்கநிலையாளர்கள் வெற்றி மற்றும் நிலையான விவசாயத்தை நோக்கி சரியான திசையில் செல்ல உதவும்.
    மேலும் துப்புரவு பணியை மட்டும் குறைத்து ஒரு தொழிலாளர்களை நியமிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். இது 365 நாட்களும் லீவு இல்லாத வேலை என்பதால்.
    அதற்கேற்ப நாம் திட்டமிட வேண்டும், இது அதிக லாபத்திற்காக அதிக மாடுகளை சேர்க்க உதவும்
    & நிலைத்தன்மை.
    நான் இதை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கிறேன்...தமிழில் வாய்மொழி தவறுகளுக்கு மன்னிக்கவும்.

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Рік тому +5

      எல்லாம் சாரி தான் அண்ணா...பால் விலை மட்டும் நீங்கள் சொண்ணதைவிட சற்று அதிகமாக விற்பனையாகிறது.....😍😍😍

    • @Raja-e5b
      @Raja-e5b 6 місяців тому +1

      ஒரு கிலோ என்ன விலை சைலஜ்

    • @pradhapachu3092
      @pradhapachu3092 4 місяці тому +1

      Arumai sir ungloda comment nalla iruku congratulations encourage pana oru manasu venum unmaya theliva solavey oru guts venum

    • @ponnusamy4178
      @ponnusamy4178 Місяць тому

      Vv 🙏🙏🙏❤

  • @girigiri6395
    @girigiri6395 11 місяців тому +5

    சிறப்பான கேள்விகள் பாராட்டுகள்

  • @Kongunattuthangam
    @Kongunattuthangam Рік тому +5

    Video Potathuku romba nandri anna

  • @dharanirajan4921
    @dharanirajan4921 Рік тому

    ungallin uzhaipukku neengal menmelum valara vazhthukal

  • @Kongunattuthangam
    @Kongunattuthangam Рік тому +3

    Labam matha varumanam pathi podunga

  • @mohammedajmal5352
    @mohammedajmal5352 Рік тому +35

    பேட்டி காண்பவர் முன்னர் பொலிஸில் வேலை பார்த்திருக்கிறார் போல.பேட்டி காண்கிறாரா.அல்லது Enquiry பன்றாரா?😅

    • @suryaitf8127
      @suryaitf8127 Рік тому +1

      Nalla kandupidippu

    • @Rajasekar-kb7vc
      @Rajasekar-kb7vc 11 місяців тому

      ​@@suryaitf8127😂😂😂

    • @pandarinathan6136
      @pandarinathan6136 3 місяці тому

      பேட்டி காண்பவர் சைலேஜ் கம்பெனிக்கு விளம்பரம் தேடுகிறார் .நல்ல பதிவு

  • @painkiller750
    @painkiller750 7 місяців тому +1

    Kombu iruka maadu ethuvume hf original breed kidaiyanthunga friends, HF cross ku kombu irukum , original HF breed ku kombu irukathu maadu nalla periya size la irukum different therinchutu apram maadu vangi valathunga friends ethum theriyama vabgitu poii yemanthu poga vendam , original hf breed thaa 20-30ltr varikum milk kodukkum , Hf cross pathingana oru 8-15 varaikum tha milk kodukkum different therinchutu rate koduthu maadu vangunga friends

  • @sudalaiganesan5369
    @sudalaiganesan5369 4 місяці тому

    அண்ணே நீங்க ஒரிஜினல் hf மாடுகள் வாங்கிய இடம் கூற முடியுமா...

  • @kulandaiyesu2678
    @kulandaiyesu2678 Рік тому +3

    இரவு தீவனம் போடுவது இல்லையா?அண்ணா.

  • @Vaimai1991
    @Vaimai1991 7 місяців тому +4

    கேட்ட கேள்விக்கு மட்டும்தான் பதில். அதுவும் ஒரு வார்த்தை மட்டும் தான்.😂

  • @azhaguraja5658
    @azhaguraja5658 6 місяців тому

    Anna hf one year kanru kidaiguma

  • @vijaysaranvijaysaran9687
    @vijaysaranvijaysaran9687 Рік тому +1

    Part 2 eppa varum bro..

  • @azhaguraja5658
    @azhaguraja5658 6 місяців тому

    From theni

  • @periyannanperiyanna5820
    @periyannanperiyanna5820 Рік тому +7

    ஒரு கிலோ சைலேஜ் விலை எவ்வளவு

  • @BRAVO...2606
    @BRAVO...2606 Рік тому +1

    வணக்கம் என் அன்பு நண்பா ராஜேஷ்

  • @Mathi-hx3kx
    @Mathi-hx3kx Рік тому +3

    நல்லவேல மனிகண்டன்கிட்ட மாடுவாங்கல வாங்கியிருந்தா ஜோலிமுடிஞ்சிருக்கும் 😂😂😂

  • @kovairamasamy7935
    @kovairamasamy7935 Рік тому +8

    இந்தா தம்பதியர்
    பண்ணை நடத்தி
    பணம் சம்பாதிபார்களா
    என தெரியாது.
    ஆனால் ,
    இவர்களுக்கு வழ்க்கையில்
    மருத்துவச் செலவுகள்ளே
    வரது என்பது உறுதி.

  • @ArunKumar-bj5lb
    @ArunKumar-bj5lb Рік тому

    Bro avanga milk enna rateku kudukuranga

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Рік тому

      மன்னிக்கவும் சகோ...அந்த தகவல்களை பகிர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்...

  • @Bharathi-xs3ps
    @Bharathi-xs3ps Рік тому +6

    ஒரு லிட்டர் ₹50 க்கு கொடுத்தால் அவர்கள் கொடுப்பார்கள் லாபகரமாக உள்ளது

  • @stamizharasan
    @stamizharasan 11 місяців тому +1

    பேட்டி காண்பவரே அதிகம் பேசுகிறார்..
    இவர்களை பேசவே விடவில்லை.
    சரியான கேள்விகளை மட்டும் கேட்டால் போதுமே ...நண்பா .
    ஏன் இப்படி ????????

  • @kirubhakaran8173
    @kirubhakaran8173 Рік тому +9

    சைலேஜ் 7rs என்று வைத்து கொண்டால் 8+8= 16 kg 112rs அடக்கம். Feed 1 kg 26rs சராசரியாக வைத்து கொண்டால் 4+4=8 kg 208rs
    ஆக மொத்தம் 320rs செலவு ஆகிறது ஒரு மாட்டிற்கு ஒரு நாளைகான தீவன செலவு.
    பால் 35rs சராசரியாக வைத்துக்கொண்டால் கூட ஒரு மாடிற்கு 700rs தினமும்.. அதில் செலவு 320rs போனால் 380rs மிச்சம் ஆகும்.. மற்ற செலவுகள் இல்லாமல் ... பாதிக்கு பாதி மிச்சம் ஆணாலே நல்ல லாபம் தான் மாட்டு தொழிலில்.... வாழ்த்துக்கள்

    • @baisulhussain6264
      @baisulhussain6264 Рік тому +3

      பேப்பர் கணக்கு செல்லாது..

    • @kirubhakaran8173
      @kirubhakaran8173 Рік тому +4

      நல்ல மாடு வாங்கி நல்லமுறை ஆக பராமரித்தால் எதிர்பார்க்கும் பால் கிடைக்கும்,அதற்கு தகுந்த செலவு செய்தால் நல்ல லாபமும் கிடைக்கும். 10 வருடங்களாக எங்களிடமும் மாடுகள் இருக்கின்றன.. பேப்பர் ல கணக்கு போட்டு பார்க்கவில்லை என்றால் என்ன செலவு என்ன வரவு ஒன்னு தெரியாது... எங்களுடைய மாடுகளுக்கு கணக்கு போட்டு தான் செய்றோம் நெனச்ச பால் கரக்குது நெனச்ச வருமானம் வருது

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Рік тому +1

      சரியான கணக்கு...ஆனால் நீங்கள் பால் விலையை கணித்ததை விட அதிகமாக தான் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். மன்னிக்கவும் என்னால் அந்த விலையை இங்கு சொல்ல இயலாது ஆனால், நீங்கள் கணக்கிட்டதை விட மிக மிக அதிகம் நேரடியாக விற்பனை செய்கிறார்கள்.இது ஒரு நல்ல லாபகரமான மாட்டுப் பண்ணை. ஒவ்வொரு தீவனத்தையும் அளவிட்டு மாடுகளுக்கு கொடுக்கின்றனர் எடை போடும் இயந்திரம் பண்ணையில் வைத்துள்ளனர்...... நல்ல மாடுகளை வாங்கி அதற்குத் தேவையான அதன் உடம்புக்கு தேவையான அளவு சத்தான தீவனங்களை கணக்கிட்டு கொடுத்தால் போதும் மாட்டு பண்ணை லாபகரமாக இயங்கிக் கொண்டிருக்கும்.....

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Рік тому +2

      வணக்கம் அண்ணா. சில விஷயங்களை பேப்பர் கணக்கிட்டு தான் செய்ய வேண்டும் நாளை அது சரியான கணக்காக அமையலாம்.....

    • @kirubhakaran8173
      @kirubhakaran8173 Рік тому

      @@VivasayaArvalargal நல்ல விசயம் அண்ணா... நன்றிகள்

  • @SenthilKumar-jg9cl
    @SenthilKumar-jg9cl Рік тому +3

    சைலேஷ் விலை எவ்வளவு

  • @PandiK-ic9zy
    @PandiK-ic9zy 2 місяці тому

    இது எல்லாமே உண்மையா pro

  • @kannann9935
    @kannann9935 Рік тому

    Vanakkam friends
    Say yours income and expenses
    And working hours ,rest time

  • @Sumaiyasultannn
    @Sumaiyasultannn 7 місяців тому

    Z

  • @MohanRaj45678
    @MohanRaj45678 Рік тому +1

    I think they didn't get enough experience though they are running past 6 years... Poor in explaination

  • @Balaji-s8v
    @Balaji-s8v Місяць тому

    கொஞ்சமா நம்பர மாதிரி சொல்லுங்க

  • @ChandruSelvaraj-o2j
    @ChandruSelvaraj-o2j Рік тому

    Silage promotion avlo thaan

  • @Maran.123
    @Maran.123 10 місяців тому +2

    சைலேஜ் க்கு விளம்பரம் பன்றாரு போல

  • @govindaraja335
    @govindaraja335 11 місяців тому +1

    சரி யான கேள்வி மட்டும் கேட்கவும்

  • @dinesh.p2956
    @dinesh.p2956 8 місяців тому

    Anna evaga number kodugal

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  8 місяців тому

      மன்னிக்கவும் இல்லை சகோ