நான் நடிக்கலனு நம்புங்க இது தான் நான் | Bigg Boss 6 Day 91 | 8 Jan 2023 | R&J 2.0

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Promotions or Business Inquiries : reachfof@gmail.com
    Follow me on Instagram - / rakeshj3
    Follow us on Instagram - / rakeshnjeni
    Follow us on Facebook - / rakeshjenifb
    #BiggBossTamil #biggbosstamil6 #BB #biggboss6 #Promo #BiggBossSeason6 #BB6 #BiggBoss #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #BiggBoss #BiggBossTamil #KH #Kamal #KamalHaasan #UniversalHero #Eviction #Nomination #BiggBossTamilPromo
    #BiggBossTamil Season 6 #BBTamilSeason6 #BiggBossTamil6 #பிக்பாஸ் #VijayTelevision

КОМЕНТАРІ • 963

  • @RJ20YT
    @RJ20YT  Рік тому +483

    Due to mic issue, the audio is not as usual. From tomorrow it will be normal and as usual. இந்த ஒரு time மட்டும் மண்ணிச்சு..... 🙏🙏🙏

  • @fama4330
    @fama4330 Рік тому +715

    யாருக்குலாம் நேற்று ரக்சிதா வெளிய போனது வருத்தமே இல்லை என்று நினைப்பவர்கள் 👍

    • @reactionshortseditz4992
      @reactionshortseditz4992 Рік тому +49

      அடுத்த வாரம் சைக்கோ அஸீம் போயிருவானோ😛😛😛

    • @logeshs9792
      @logeshs9792 Рік тому +21

      enaku illa ana kathir myna yarachum poi irukalam...

    • @anithas6075
      @anithas6075 Рік тому +44

      Rachitha was better than myna kathir and adk.

    • @reactionshortseditz4992
      @reactionshortseditz4992 Рік тому

      @@sanjanas9999 podi🤪

    • @estherthomas4481
      @estherthomas4481 Рік тому +7

      வருத்தம் இல்லை சந்தோஷம்

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 Рік тому +1456

    நேற்று, புரணி பேசி, முதுகில் குத்தும் ADK வின் over Attitude பார்த்து கடுப்பாகி, இவர் கண்டிப்பாக வெளியேற்றப்பட வேண்டும் என்று தோன்றியது👍👍👍

    • @navinnism8040
      @navinnism8040 Рік тому +60

      ADK மட்டும் தான் பேசுறாரா வேற யாரும் பேசுறது இல்லையா? Azeem ஒவ்வொருவரையும் கோவம் வரும் போது எல்லாம் design design அசிங்கப்படுத்துறாரு அதெல்லாம் உங்களுக்கு சரியா படுதா ?????

    • @Tamizh_777
      @Tamizh_777 Рік тому +24

      @@navinnism8040 anthellam comali fans ku therium othuka maatanga tunnel vision vaayanunga🤣🤣

    • @reactionshortseditz4992
      @reactionshortseditz4992 Рік тому +1

      மைனா

    • @poornima8382
      @poornima8382 Рік тому +6

      Adk was a smoke zone mate for azeem.. azeem always saying I am doing this for bb game.. please don't take it seriously.. he said to all the family members especially viku father.. azeem said that he will be different outside.. adk only knows completely About azeem. But these azeem supporters trust azeem.. also there is no good worthy person good competitive person in this season.. wt to do?

    • @safiyabegum6121
      @safiyabegum6121 Рік тому

      @@Tamizh_777 .

  • @preethi5591
    @preethi5591 Рік тому +26

    அசீம்🔥 மைண்ட் வாய்ஸ்; கல்யாண வீடா இருந்தா. மாப்பிள்ளை நான் தான்..
    சாவு வீடா இருந்தா அதுல... நான் தான்.. என்பது 👍

    • @lovinggodjesus253
      @lovinggodjesus253 Рік тому

      Mamiyar vs marunagal comedy Story potturuken parunga friends

  • @ErAshif
    @ErAshif Рік тому +3

    Rakesh and Jeni , neenga rendu perum orutharku oruthar salaichathu illa Vera level vazhthukkal for both especially Jeni akka👌

  • @btsarmygirlabi3100
    @btsarmygirlabi3100 Рік тому +1

    Myanaku vagai புயல் வடிவேலு nu nenapo eapa pathalum na eallaraium happy ya vachikitan happy aa vachikitan nu eapa pathalum aluthute iruka ...

  • @abi-to8qn
    @abi-to8qn Рік тому +26

    ரச்சிதாக்கு பதிலாக மைனா போயிருக்கலாம் அட போங்கப்பா சரியான போங்கு ஆட்டம் ஆடுது இந்த பிபி 🥴😌🤥😵

  • @pubgtdmlive4659
    @pubgtdmlive4659 Рік тому +25

    🔥🔥🔥🔥🔥 Azeem

  • @aswin_balasubramanian.
    @aswin_balasubramanian. Рік тому +5

    Dai rakesh azeem tha da TITTLE WINNER 🏆

  • @s.pushparaj4408
    @s.pushparaj4408 Рік тому +324

    ஏடி கேக் இருப்பது ஞாபகம் மறதி அல்ல நடிப்பு மிகச் சிறந்த நடிப்பு அவர் பாடியதற்கு பதிலாக நடிப்பில் இருந்திருந்தால் சாதனையை படித்து இருப்பார் கதை பேசுவதில்...

    • @lovinggodjesus253
      @lovinggodjesus253 Рік тому +3

      Mamiyar vs marunagal comedy Story potturuken parunga friends

    • @mohamedansar4694
      @mohamedansar4694 Рік тому

      அசிம் ரசிகர்கள் நீங்கள் நானும் பொம்மை நீயும் பொம்மை😔 task ,கே பேய்து மீண்டும் ஒரு முறை பாருங்கள் அவன் எப்படியா பட்டவன்னு பொய் காரன் பெண்களை மதிக்காத வன் தானலாட்மியே நேன்ஜ புடிசீ தாள்ளினான்😏😑 சேரினாவை அமிக்கி மேல அமர்ந்தான் ஆனால் விக்ரம் பெண்கள் ஆண்களை டா குடே பொட மாட்டார்😌 அந்த task கே பார்துடு நான் அசிம் ரசிகர்கள் னு சொல்லுகே பார்ப்பேம்

  • @tamizhselvi1910
    @tamizhselvi1910 Рік тому +115

    Adk இந்த வாரம் வெளியே போகணும்💯

  • @கிராமத்துஇளைஞன்-ச1ள

    அசீமின் விளையாட்டில் 70% வெற்றி அசீமுடையது மீதம் உள்ள 30 % கோவத்தை நீங்கள் அடிக்கடி பேசியே அசீமை 100% வெற்றியாளராக மாற்றுகிறிர்கள்னு கமல் சார் ஒரு HINT கொடுத்ததை யாரெல்லாம் கவனிச்சிங்க💟💟💟💟

    • @VijayaLakshmi-kd1mc
      @VijayaLakshmi-kd1mc Рік тому +11

      It's me

    • @arjunkrishna4333
      @arjunkrishna4333 Рік тому +7

      Yes anna

    • @lovinggodjesus253
      @lovinggodjesus253 Рік тому +1

      Mamiyar vs marunagal comedy Story potturuken parunga friends

    • @akkiniraj390
      @akkiniraj390 Рік тому +38

      Kamal ..‌சொன்னது , அசீம் 70% கோவத்துனால தப்பு பண்றாருனா , மத்த house mates umm அதே தப்ப 30% செய்ரீங்க so அவரு மட்டும் தான்‌ கோவ படுகிறார் நம்ம அப்பிடி இல்லைன்னு நினைக்காதீங்க ன்னு தான்.... கமல் சொன்னாரு நல்லா கண்ண, காத தொறந்து பாரு
      ஏன் யா இப்பிடி உருட்டுற 😂

    • @rangeelayok6670
      @rangeelayok6670 Рік тому +15

      @@akkiniraj390 🤣🤣🤣ivangaluku vera velai illa avangale create pannipanga avangaluku yetha mathiri athu than avanga work 🤣🤣

  • @tharaneshr8542
    @tharaneshr8542 Рік тому +95

    மைனா : 50 lakhs vechaluum eduka maatan.
    Village cooking channel தாத்தா : செக்குல ஆட்டுன சுத்தமான உருட்டு🤣

  • @soundaryasoundarya9392
    @soundaryasoundarya9392 Рік тому +58

    Kathir mathiri mixture lam Ulla irukum pothu rachu ponathu kastama tha iruku......

  • @கிராமத்துஇளைஞன்-ச1ள

    வெற்றியோ தோல்வியோ நின்னு விளையாடுவேன் அசீம் confidence வேற லெவல்🔥💟💟💟💟💟💟

    • @shinchan3482
      @shinchan3482 Рік тому +3

      🔥🔥🔥🔥🔥🔥

    • @rangeelayok6670
      @rangeelayok6670 Рік тому +9

      Yes. Confident than pr team mela iruka confident 🤣🤣😀

    • @Tamizh_777
      @Tamizh_777 Рік тому +3

      @@rangeelayok6670 exactly 🤣🤣

    • @saafrin5723
      @saafrin5723 Рік тому

      @@rangeelayok6670 apo elarukume pr team irukum...na avan pr illa but am his fan...

    • @gettoknow2386
      @gettoknow2386 Рік тому +1

      Idhaye mathavanga sonna adhukku Peru overconfidence konjam kooda nyayama pesamatingala

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +78

    நேத்து adk, மைனா, ஓவரா பேசிட்டாங்கே 🙄🙄🙄🙄adk நண்பன்டான்னு சொன்னது போய்யாருச்சு 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

  • @fama4330
    @fama4330 Рік тому +311

    நேற்று ஷிவினிடம் அசீம் பேச பேச விடாமல் குறுக்கே பேசி பேசி பேச விடாமல் பன்னியது யாருக்குலாம் எரிச்சலை தந்தது 👍

  • @abhilashchandrakumar
    @abhilashchandrakumar Рік тому +162

    Rachitha இருக்கிற வரைக்கும் மத்தவங்க வெளிய போகும்போது எல்லாம் rachitha evicted ஆகி இருக்கலாம்னு comment sectionல வந்து கூவிக்கிட்டு இருக்க வேண்டியது...... இப்போ எப்படி unfair evictionனு அவங்கலே சொல்லுறாங்க

    • @mdtb3901
      @mdtb3901 Рік тому +16

      Unfair la illai, rachita intha week illana next week kandipa poiruva nu yellarukum theriyum

    • @user-hari83
      @user-hari83 Рік тому +5

      Ithu vera vaayi. Athu naara vaayi😅😅😅😅😅😅😅

    • @VGRagni
      @VGRagni Рік тому +11

      Unfair என்று கூட சொல்றாங்களா?...என் கண்ணில்1 comment கூட படலையே

    • @prababavi7870
      @prababavi7870 Рік тому

      Wast adk

    • @thefact1507
      @thefact1507 Рік тому +1

      ella fair tha. . appove poi irukkanum , late a poiruchu

  • @Im_iguro
    @Im_iguro Рік тому +17

    Rakchita Akka Pona Appo Enakum Wzhugalaam Vanduchi shivin Rakshita Frndship 🥺🥺🥺Bonding

  • @tamilarasitamilarasi2127
    @tamilarasitamilarasi2127 Рік тому +19

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥Azeem 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SasiKumar-ii5oj
    @SasiKumar-ii5oj Рік тому +753

    வாரம் வாரம் அசிம்மை மட்டும்தான் கமல் சார் தான் வச்சி செய்கிறார்

    • @shestyles4444
      @shestyles4444 Рік тому +17

      Nethu Avan dhan title winner nu indirect ah sonnar

    • @gyrogodop4209
      @gyrogodop4209 Рік тому

      Because Azeem deserved those roasts ..useless fellow

    • @sriram233
      @sriram233 Рік тому +19

      Because Kamal is joining alliance with DMK where VCK is also there & hence Vikraman is getting winner tag.
      Kamal is biased politician.

    • @neerajaram8198
      @neerajaram8198 Рік тому +20

      கமலுக்கு பொறாமை , வயித்தேறிச்சல் போன முறை ஆரி போல் இம்முறை அசீம் வாங்கிட கூடாது என !

    • @hmtytff9893
      @hmtytff9893 Рік тому +3

      கமல் cm வேற ஆகணுமா அர்கணவை நாடு நல்லருக்கு இவ வேற cm அனா அப்டித இருக்கும்

  • @Journey_of_Ilamathi
    @Journey_of_Ilamathi Рік тому +250

    Azeem 🔥🥳 put likes Azeem army

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +216

    ரச்சு வெளியே போகும் போது, அஷீம் நான் நடிக்கிலே, உண்மையாத்தான் இருந்தேன்னு நம்புங்கன்னு சொன்னப்ப ரொம்ப பாவமா இருந்துச்சு 😞😞😞😞😞

    • @Pavithra9098
      @Pavithra9098 Рік тому +26

      Sathiyama soluga sis avaga real la va erundhaga

    • @kalaikalai1069
      @kalaikalai1069 Рік тому +28

      Drama Queen Rachita nadikkira

    • @poornima8382
      @poornima8382 Рік тому +11

      All r acting only..

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel Рік тому +12

      அது தான் அவ நடிப்புக்கு உதாரணம்

    • @mango-battleground
      @mango-battleground Рік тому +11

      இதுவே பெரிய ஒரு நடிப்பு அது தெரிலயா உமக்கு

  • @shopanashopana7376
    @shopanashopana7376 Рік тому +11

    என்ன நடிப்பு டா சாமி உலக மகா நடிப்பு ஷிவின் ரச்சிதா🤮🤮🤮🤮🤮

  • @saskial8158
    @saskial8158 Рік тому +67

    Azeem army❤️

  • @bhawadharani
    @bhawadharani Рік тому +2

    Azeem ❤️ All contestants are targeting Azeem 😑Rachitha ponathu Kavalaya iruku...pavama irunchi. 😐😐 Pindi pesurathula adk ya minja yaaru iruka... Oor kelavi🤣

  • @abdulsadam3475
    @abdulsadam3475 Рік тому +368

    அஷீம் உடைய தன்னம்பிக்கை வேற லெவல் 🔥🔥🔥
    வேற்றியோ தோழ்வியோ நிண்ணு விளையாடுவேன்🔥🔥🔥🔥🔥

    • @jeniferjenifer8231
      @jeniferjenifer8231 Рік тому +21

      Correct ah sollunga thannambikai nu yetha solringa yellaraiyum kevala paduthi pesitu..atha oruthavanga vanthu ipadi yen pesuringanu kekumbothu ivaru manam thalarama sorry solitu again intha mathiri yellarum pesuvaru athu than unga தன்னம்பிக்கை Ah

    • @karthikeyan.S1621
      @karthikeyan.S1621 Рік тому +6

      @@jeniferjenifer8231 boomer aunty 😂

    • @deepakg3755
      @deepakg3755 Рік тому +3

      @@jeniferjenifer8231 crt

    • @jebiaxal8143
      @jebiaxal8143 Рік тому +4

      @@jeniferjenifer8231 💯💯💯

    • @somupintu2415
      @somupintu2415 Рік тому +13

      Azeem பண்றது அவனோட supports ku மாஸ் ah இருக்கலாம், Azeem may be win the title but society la அவனுக்கு மரியாதை கிடைக்காது. யாரும் அவனுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டாங்க. இது தான் நிஜம்.

  • @venbas2
    @venbas2 Рік тому +80

    Rachita va Myna Kathir ADK இருக்கற வீட்டுல இருந்து first வெளியே அணிசிருக்க வேண்டாம் 😐

  • @devimanickam6225
    @devimanickam6225 Рік тому +100

    பணப்பெட்டி வந்தால்.. கதிர்🌟 மற்றும் மைனா🌟 எடுப்பது.. சிறந்த முடிவு👍 💯💯

  • @rockfortraj2924
    @rockfortraj2924 Рік тому +150

    நேத்து ரசித்தா வெளிய போகும்போது ஆசிம் இடம் சொன்ன வார்த்தையை முன்னாடியே சொல்லி இருந்தா அவங்க ரெண்டு பெருக்கும் இடைல சண்டை வந்து இருக்காதுன்னு யாருக்கெல்லாம் தோணுச்சு 🤔🤔🤔🤔🤔

    • @thahirabarvin9987
      @thahirabarvin9987 Рік тому +3

      Content e adhula dhaana iruku. Aparam epdi sollamudiyum. Idhellam BB6 team plan pannadhu

    • @rockfortraj2924
      @rockfortraj2924 Рік тому

      @@thahirabarvin9987ama bro..
      Appathan avaga adisikuvaga pola

    • @navinnism8040
      @navinnism8040 Рік тому +13

      அந்த Azeem எப்பயா யாரையாவது சொல்ல விட்டு இருக்கான்? 😂😂

    • @rockfortraj2924
      @rockfortraj2924 Рік тому

      @@navinnism8040 yetho 2 perukku idaila thirapakai irukku bro..
      Last vara 2ndu perum pesi pathathe illa..

    • @navinnism8040
      @navinnism8040 Рік тому +6

      @@rockfortraj2924 அவனுடைய character அவ்ளோ ஈசியா மற்றவர்களை பேச விட மாட்டான்

  • @elaaswin
    @elaaswin Рік тому +250

    At least Azeem is true… not acting like all other contestants

    • @thejashvinythangarajoo3543
      @thejashvinythangarajoo3543 Рік тому +16

      Yes.. there are worsts character as adk, amuntha, vikram

    • @rajablaze1
      @rajablaze1 Рік тому +12

      @@thejashvinythangarajoo3543 ya, Azeem is a good content player for the show, but not a good human being for the society. He need to change.

    • @gracyp6572
      @gracyp6572 Рік тому +9

      Ada kodumaiye😂......episode starting la oru maari pesunan end la vera maari surrender aagitan Ivan unmaiya irukana.....uruttu uruttu😆

    • @jothidathilennaikanden
      @jothidathilennaikanden Рік тому

      EXACTLY

  • @amalababy1599
    @amalababy1599 Рік тому +202

    Evlo adichalum thangararu ennoda thalaivan Azeem 🥳👍nee thanya tittle winner 🏆🏆❤️

  • @dhuraidhanush018
    @dhuraidhanush018 Рік тому +439

    சீசன் 4 பாலா நான் வின் பன்னாட்டு கூட பரவாயில்லை ஆனால் ஆரி பண்ண கூடாது என்று கூறினார் அதற்கு கமல் சார் மற்றவர்கள் வின் பண்ண கூடாது என்று கூறுவது சிறந்த விளையாட்டு இல்லை என்று கூறினார் ஆனால் நேற்று அதே கேள்வியை எல்லாரிடமும் கேட்டார் அது எப்படி நியாயம்?? #justice for azeem

    • @leelavathi607
      @leelavathi607 Рік тому +13

      Correct 💯

    • @selviselvi-hu8yp
      @selviselvi-hu8yp Рік тому +10

      Its true

    • @srilathamukund9082
      @srilathamukund9082 Рік тому +9

      Very true😮

    • @dhuraidhanush018
      @dhuraidhanush018 Рік тому +1

      @@gatemat0187 athu thanda poii nalla sombu pudi kamal kooda

    • @Pheebztribbiani
      @Pheebztribbiani Рік тому +20

      Justice for azeem ah😨 avan periya thyagi..war la uyira vitutan avanuku neenga justice kekringa🤦🏻‍♀️ellarayum asinga paduthikutu alairan avara weekly once ipdi asinga paduthuradhu onnum thappu illa..

  • @selvijayasingh1116
    @selvijayasingh1116 Рік тому +161

    அசிம் தான் கெத்து எப்பவும்🔥🔥

  • @raviyadhu5671
    @raviyadhu5671 Рік тому +10

    Ratchithavuku pathila adk poi irukkalaam 😢

  • @udhayalakshikka7177
    @udhayalakshikka7177 Рік тому +8

    Ratchithaku pathila kathira anupirukalam

  • @pechimamm6510
    @pechimamm6510 Рік тому +236

    My vote for அஷீம் 🔥🔥🔥🔥

  • @MohanRaj-sc8zr
    @MohanRaj-sc8zr Рік тому +10

    Azeem fan illaiya yooo yaru nee video pesum pothu pathu pesu Azeem army ❤️❤️❤️

  • @rockyabdul8524
    @rockyabdul8524 Рік тому +134

    Suppose Azeemku title winner kadaikama poiduchuna next season yellarum mixture party tha varuvanga 😂😂😂 aprm enga povinga contentku 😂

    • @Tamizh_777
      @Tamizh_777 Рік тому +6

      Content kaga un sapatula echa thupi kudupan sapdu🤣🤣

    • @AnanthDapper
      @AnanthDapper Рік тому +5

      @@Tamizh_777 sorana ilatha naaiku etcha thupi kuduthalavathu sorana varutha papom.

    • @priyajai8320
      @priyajai8320 Рік тому +4

      @@Tamizh_777 super

    • @rockyabdul8524
      @rockyabdul8524 Рік тому

      @@Tamizh_777 yenda content irukanalatha neene bb pakura. Ivlo Pesurala en Azeemku red card thara matranga? Because they know Avan Ilana BB TRP kevalama poidumnu. Next season yellarum mixture vantha aprm Vijay TV BB show stop pana vendiyathutha

    • @rockyabdul8524
      @rockyabdul8524 Рік тому +1

      @@gatemat0187 exactly apdiye vachukonga. Avantha weekly weekly Kamal and BB ku content and TRP tharathu? Avan Ilana mixture vachu onnume pana mudiyathu 😂😂

  • @srishan4803
    @srishan4803 Рік тому +17

    Compare to rachita, adk and myna must go out. Avanga rendu perum mothale veliye poirukanum. Azeem content irukum aana azeem not fit for title winner

  • @sabarisabari9334
    @sabarisabari9334 Рік тому +72

    Azeem Army like podunga 🔥🔥🔥

  • @krishnakumaru3505
    @krishnakumaru3505 Рік тому +115

    உண்மையிலேயே அசிம் இல்ல என்றால் bigboss ஷோ interesting ஆ இருக்காது இவளோ பேரும் அசிம் தகுதி இல்ல சொல்றாங்க அவர் இல்ல என்றால் விஜய் டிவி சேனல் க்கு Trp ஏறாது

  • @RAVIKUMAR-ej4mc
    @RAVIKUMAR-ej4mc Рік тому +125

    🤣🤣 adk and azeem mari mari potu koduthutu irunthanga la school pasanga mari enaku semma sirippu........

  • @revathireva9765
    @revathireva9765 Рік тому +12

    Rachitha sonna point ah dha dhinesh avaroda interview la sonaru ratchu pogumbhodhu enake azhuga vandhuduchu😶‍🌫️inum konjam vilayadirkalam ratchu hmmm....

  • @ayeshasiddiqua9685
    @ayeshasiddiqua9685 Рік тому +170

    Enna nadandalum we are voting only azeem 💯💜💜💜💜💜💜💜💜

  • @sabarisabari9334
    @sabarisabari9334 Рік тому +215

    தன்னம்பிக்கையின் தலைவன் azeem 🔥🔥🔥

  • @vboopathi9295
    @vboopathi9295 Рік тому +4

    Azeem ku yesterday very pain full moment 😭🥺😭🥺😭😭🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 andha episode pathadhilarundhu azeemoda pain puriuthu

  • @anushiyamohan27
    @anushiyamohan27 Рік тому +128

    என்னதான் ரச்சிதாவின் உண்மை முகம் வெளியில் காட்டவில்லை என்று சொன்னாலும் அவர் அவராகவே தான் இருந்தார், போலியாக நடிக்கவில்லை. அனைவரிடமும் உண்மையாக, சமமாகவே பழகினார்.
    நேற்று அவர் வெளியேறிய போது கண் கலங்கிவிட்டது. 🥹😢

    • @sweetsharmi6216
      @sweetsharmi6216 Рік тому +4

      Me too

    • @mdtb3901
      @mdtb3901 Рік тому

      ரச்சிதா எப்போ அவர் அவரா இருந்தா? எல்லோரும் சொல்றதுல இருந்து பாயிண்ட் எடுத்து அதையே அசீம்க்கு எதிரா முன்வைப்பா எல்லா டாஸ்க்லயும். சொந்த புத்தி கிடையாது. ஷிவின் யாரை நாமினேட் பண்ணாலும் இவளும் அவங்களையே பண்ணுவா...

    • @karthikakarthika8529
      @karthikakarthika8529 Рік тому +4

      Yes😭

    • @kalaikalai1069
      @kalaikalai1069 Рік тому

      No ava unmaiya illa nadippu poison.

    • @johnsymohan8163
      @johnsymohan8163 Рік тому +3

      Yes

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Рік тому +139

    அசீம் மட்டும் தான் டைட்டில் வின்னர்🔥🔥🔥🔥

  • @nanthinimithran34
    @nanthinimithran34 Рік тому +64

    Azeem 🔥🔥🔥🔥

  • @habibullanisha7997
    @habibullanisha7997 Рік тому +57

    Azeem only tittle winner

  • @arunkarthickm9273
    @arunkarthickm9273 Рік тому +37

    Yesterday ADK naan dignity oda velandenu sonnadhu sariyana comedy 🤣😆😂💯

  • @VGRagni
    @VGRagni Рік тому +39

    🔥அஸீம் நேற்று உடைந்த அந்த தருணம் ஆரி நியாபகம் எனக்கு வந்தது...
    அன்று ஆரியின் கர்ஜனை...🐯
    இன்று அசீமின் கம்பீரம்💪🐯

    • @krishaanbananthan5142
      @krishaanbananthan5142 Рік тому +4

      Aari enga indha parathesi enga oru nyayam venama 😏😏

    • @rockythaestray2712
      @rockythaestray2712 Рік тому +1

      எனக்கும் ஆரி ஞாபகம்தான் வந்தது ஆரியை தனிமைபடுத்தின மாதிரி அசிமையும் தனிமைபடுத்தி டார்கெட் செய்கிறார்கள்.

    • @begum7227
      @begum7227 Рік тому +3

      ஆரியும் அசீம்மும் ஒன்னா இல்ல ஒன்னானு கேக்குறேம்...

    • @akshayavm8049
      @akshayavm8049 Рік тому

      Yes

  • @christy9621
    @christy9621 Рік тому +136

    Title winner Azeem🔥🔥🔥

  • @whitecloud8324
    @whitecloud8324 Рік тому +219

    தன்னம்பிக்கை நாயகன் அசீம்💯🔥🔥😁🙏

  • @gauthamsakthiveeran7946
    @gauthamsakthiveeran7946 Рік тому +47

    Azeem 🔥

  • @kayathrik2654
    @kayathrik2654 Рік тому +3

    Vikraman epo paru dominating...
    Azeem paavam

  • @tannutansi647
    @tannutansi647 Рік тому +165

    Azeem tittle winner 🥇

  • @kavithaayyanar1777
    @kavithaayyanar1777 Рік тому +10

    Azeem pavam

  • @jazminejaz8660
    @jazminejaz8660 Рік тому +141

    Azeem masssss Cup Azeem ku than🔥🔥🏆🏆🏆

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 Рік тому +179

    All Housemates Easy Target but very very Tough Contestant is One & Only AZEEM🔥🔥🔥...TRP King & Content Giver👍👍

  • @jayavardhanr5723
    @jayavardhanr5723 Рік тому +3

    Azeem 🔥🔥🔥🔥🔥

  • @azrathasneem9236
    @azrathasneem9236 Рік тому +18

    Neethu myna kamalidam bulb vaagiyadhu comedya irundhuchu🤣🤣

  • @gtrfamilyyt4248
    @gtrfamilyyt4248 Рік тому +5

    Azeem army

  • @rajinstar123
    @rajinstar123 Рік тому +54

    Azeem mass vote yaruku like pannuga

  • @gopalyadov8211
    @gopalyadov8211 Рік тому +24

    Azeem and Kamal illaina vikraman eppavo evict aagiyiruppar😄😄😄

  • @itsmedeepu1401
    @itsmedeepu1401 Рік тому +15

    கடைசிவரை கமல் சார் ஏடிகே யாரை பற்றி எல்லாம் புறம் பேசினார் என்பதை வெளிப்படுத்தாமலே விட்டுவிட்டார்

  • @balamurugan3593
    @balamurugan3593 Рік тому +5

    Azeem Azeem fan da dai. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @brindhaa299
    @brindhaa299 Рік тому +9

    அறம் வெல்லும் விக்கிரமன்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @gowthamisuryakumar7516
    @gowthamisuryakumar7516 Рік тому +166

    மக்கள் தலைவன் அசீம் 💚❤️💜

    • @michaelanusha6345
      @michaelanusha6345 Рік тому +1

      Evanlam makkal thalaivana thu

    • @Tamizh_777
      @Tamizh_777 Рік тому +1

      Apadi makkaluku enna seniji kilicha antha comali 🤣🤣

  • @sathiyanarayanan8156
    @sathiyanarayanan8156 Рік тому +27

    Title winner azeem 🔥🔥🔥🔥🔥🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

  • @gokulkannan8012
    @gokulkannan8012 Рік тому +3

    Azeem win pannum

  • @chennaitamilans9807
    @chennaitamilans9807 Рік тому +37

    Azeem is the title winner 🏆🔥💥🔥💥
    Kandippa

  • @jaiganeshkumar7578
    @jaiganeshkumar7578 Рік тому +39

    Miss you rachu 😍

  • @gopalm4038
    @gopalm4038 Рік тому +4

    Azeem fan 🔥🔥🔥😍

  • @deepthichandramohan43
    @deepthichandramohan43 Рік тому +2

    Summa Azeem ku support panathinga Rakesh

  • @muniappankumaran1799
    @muniappankumaran1799 Рік тому +7

    Rachita partha veliyala Vida bb la thaan rombaa santhosama erunthamathri erukuthu

  • @maxvlogs344
    @maxvlogs344 Рік тому +7

    நேற்று விக்ரமன் பகையை கொட்டி தீர்த்து விட்டு நான் படுக்கையை ஷேர் பண்றேன். So எனக்கு அசீமை ரொம்ப புடிக்கும் என்று சொன்னது கேவலமாக இருந்தது.......

  • @RajaRaja29raja
    @RajaRaja29raja Рік тому +42

    AZEEM 🔥❤️

  • @selvijayasingh1116
    @selvijayasingh1116 Рік тому +35

    தெரியுதா தம்பி ராகேஷ் அசிமால மட்டுமே விஜய் டிவிக்கும் பிக்பாஸ்க்கும் டிஆர்பியும் ப்ரோமவும்

  • @nobita_8301
    @nobita_8301 Рік тому +30

    WINNER - Azeem
    RUNNER - vikraman
    💯💯💯💯💯💯

  • @thavaseelan1542
    @thavaseelan1542 Рік тому +40

    விக்ரமன் கண்களில் கண்ணீர்.... உண்மையாவே போன வாரம் ரக்ஷிதா நல்லா தான் விலையாண்டங்க.....

  • @santhoshsvs7801
    @santhoshsvs7801 Рік тому +90

    Only one super one 🔥🔥
    Azeem dha da bb6 title winner ❤️🙌

  • @abishekap7777
    @abishekap7777 Рік тому +121

    We Support Azeem

  • @velmuruganvelvel8910
    @velmuruganvelvel8910 Рік тому +62

    My vote for azeem azeem fan

  • @_Mohammed_Ibrahim
    @_Mohammed_Ibrahim Рік тому +198

    My Vote Is For Azeem Not for Him 🤟Only For His Attitude 🚀🔥

    • @somupintu2415
      @somupintu2415 Рік тому +14

      Azeem is a bad example for the society. தனி மனித ஒழுக்கம் na என்ன ne தெரியாத ஒரு ஆள் ஓட attitude உனக்கு புடிச்சு இருக்கு na we should stay away from people like you.

    • @maheswarianandhabaskar1180
      @maheswarianandhabaskar1180 Рік тому +1

      🙌🙌🙌🙌🙌 me too

    • @navinnism8040
      @navinnism8040 Рік тому +6

      @Mohammed Ibrahim - bro, நிறைய Telugu சினிமா பார்ப்பீங்களா ...

    • @somupintu2415
      @somupintu2415 Рік тому +3

      @𝙼𝚊𝚍𝚑𝚊𝚗.𝚏𝚡 நான் Azeem அளவுக்கு கேவலமானவன் இல்லை. Fake id use பண்ற நீயெல்லாம் ஒழுக்கத்தை பத்தி பேசலாமா?

    • @somupintu2415
      @somupintu2415 Рік тому

      @𝙼𝚊𝚍𝚑𝚊𝚗.𝚏𝚡 100% you are using fake account. உங்களுக்கு பிடிக்காத நபரை இழிவாக பேசுவதற்கும், அசிங்கமா comment பண்ணுவதற்கும் create panna account. So that no one will identify you. இதை தான் Azeem வீட்டுக்குள் செய்து கொண்டு இருக்கிறார் (இழிவாக பேசுவது, அநாகரீகம நடந்து கொள்வது). தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி.

  • @suehakarelavarasan3733
    @suehakarelavarasan3733 Рік тому +15

    Myna evlo asinga pattalum thanadhu thagudhikku miri aasai padugirar enbavargal👇👍

  • @rockyabdul8524
    @rockyabdul8524 Рік тому +15

    Why Rachitha said na 12 years before iruntha mari ilanu? May be avanga orumari irunthanga pola apo 😥

    • @user-hari83
      @user-hari83 Рік тому

      Rachitha interviews pathinganga ipadi pesamatinga. Romba headweight athigam anthammavukku. Over attitude scene poduva bayangarama. Poyi parunga theriyum. Aana 12 years before illa recently apadi pesina. Oru 6 years back i think avalukku kulanthai irukaratha solli video pottatha nyabagam. But suddenly athu ava kulanthai illa ava akka kulanthai nu mathi pesina.

    • @Pandaloves10
      @Pandaloves10 Рік тому +6

      @@user-hari83 avagaluku baby ila dhan olluga videos parunga 😂BB la kuda she cried pavam Ellarum epovume orey mari irukamatagala atha avaga sonaga na azeem fan dhan but rachitha Mela thappu ila

  • @durabshaayisha4537
    @durabshaayisha4537 Рік тому +51

    Real face only one Azim with bb6 title winner Azeem 💖💖💖💓💞💖💖💓💞💓💞💓💞💓💞💓💞💓💞

  • @seemahanim6766
    @seemahanim6766 Рік тому +8

    Tittle winner vikraman thaan pingkeda aven maddum thaan angke unmeyaa irukkan

    • @Nisha-il6yg
      @Nisha-il6yg Рік тому

      Arasiyalvaathi nambi innuma yemaruninga

  • @murali9129
    @murali9129 Рік тому +35

    Azeem is good player

  • @mubarakyousuf6440
    @mubarakyousuf6440 Рік тому +2

    Azeem fans

  • @saravanakumar3906
    @saravanakumar3906 Рік тому +178

    Real face Azeem 🔥🔥🔥🔥👌
    Acting vikram 😂

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 Рік тому +10

      Yes விக்ரமன் acting exposed 😂😂😂😂

    • @Tamizh_777
      @Tamizh_777 Рік тому +2

      Dae mentally stable ahh tha irukiya 🤣🤣

    • @tharmarajaarthi6408
      @tharmarajaarthi6408 Рік тому +5

      ஒரு மனிதன் நல்ல முறையில் இருந்தால் அவர் நடிப்பு, கீழ்த்தனமாக பேசிட்டு இருந்தால் அவர் real face ah?? நல்லா இருக்கு உங்க நியாயம்...

    • @abiramib2244
      @abiramib2244 Рік тому +2

      @@tharmarajaarthi6408 athan ivanga solranga

    • @dhivyashreedhee6790
      @dhivyashreedhee6790 Рік тому +1

      True

  • @tulirlikes3012
    @tulirlikes3012 Рік тому +10

    AZEEM MY THALAIVAN DA NEE 😎😎LOVE YOU CHELLAM 😘😘😘

  • @apilsithika1951
    @apilsithika1951 Рік тому +79

    Azeem tha title winner 🏆🥰🏅🥰😍😍

  • @tharschi9426
    @tharschi9426 Рік тому +1

    Azem அவர்கள் இல்லை என்றால் கமல் sir அவர்கள் கையிலயும் ஒரு மிச்சர் பாக்கெட்டை கொடுத்துவிடலாம் 🍿🍿😄👌🤣☺️கமல் சார் அவர்களுக்கு payment waste என்றே கொடுத்திருக்க வேண்டும் Azem இல்லை என்றால்

  • @sangeethachandrabose9255
    @sangeethachandrabose9255 Рік тому +62

    Rakesh bro correct aa soninga... Dhanalakshmi pona pothu iruntha feelings and emotional rakshitha pona pothu antha அளவு varala... Bt unga voice epoium irukra energetic ilaayeee...

    • @shestyles4444
      @shestyles4444 Рік тому +5

      Not true...dhana vida rakshita ponappo feeling ah irundhuchu

    • @sangeethachandrabose9255
      @sangeethachandrabose9255 Рік тому +1

      @@shestyles4444 Dhanalakshmi level ku effort podala... Sooo periya feelings illa...

  • @somupintu2415
    @somupintu2415 Рік тому +7

    Azeem பண்றது அவனோட supports ku மாஸ் ah இருக்கலாம், Azeem may be win the title but society la அவனுக்கு மரியாதை கிடைக்காது. அவனோட attitude ku யாரும் அவனுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டாங்க. இது தான் நிஜம். People should not take Azeem as a role model. That's not good for society.

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan1144 Рік тому +4

    Enna kizhichchannu mynava vachchukittu Ratchithava anuppunaBB?

  • @mgrajaguru3043
    @mgrajaguru3043 Рік тому +23

    அசீம் தான் இந்த சீசனோட ஹீரோ & வில்லன் ரெண்டுமே...மத்ததெல்லாம் மிக்சர் பார்ட்டிங்க.....வேஸ்ட்டு, இதுக்கு அசிம மட்டும் தனியாவே Bigg boss வீட்டுல உட்டுருந்தாலே சீசன் நல்லா இருந்திருக்கும்போல புஹாஹாஹா.......

    • @abiramib2244
      @abiramib2244 Рік тому +1

      Ayyo ayyo rendume illa avar just clown