ஐயா உங்களின் வாழ்வும் பாரதியின் வாழ்க்கையைப் போலவே நீங்களும் எந்த வசதிகளையும் பெருக்கிக் கொள்ளாமல் எளிமையாக நேர்மையாக வாழ்ந்து கொண்டு, காமராஜர் வழியில் தமிழ் தொண்டு ஆற்றி வருகிறீர்கள். உங்களைப் போன்ற வர்களால் மட்டுமே பாரதியின் எளிமை வறுமையைப் பற்றி சொற்பொழிவு ஆற்ற முடியும்.
பாரதி உள்ளவரை தமிழருவி மணியன் ஐயா அவர்களின் இந்த சொற்பொழிவு நிலைத்து நிற்கும். வளர்க தங்கள் தமிழ் தொண்டு 💐🙏
அருமையாக அனுபவித்து பாரதியை முழுவதும் உள்வாங்கிய உங்கள் பதிவில் நாங்கள் மகிழ்ந்தோம், அடியேன் என்னையே மறந்தேன் நன்றிங்க அய்யா...வாழ்க வளமுடன்.
மன நிறைவான பேருரை! மகிழ்ச்சி!! வாழ்த்துக்கள்!!!
அருமையான பதிவு அய்யா
மிக அற்புதமான உரையாடல் ஐயா. இன்றைய தலைமுறைக்கு பாரதியார் பற்றி அறிய கொண்டு செல்லும் வகையில் இந்த உரையாடல் உள்ளது ஐயா. மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏
இந்த 8 வருட பழைய காணொளியை பாரதியார் பிறந்தநாளன்று பகிர்ந்தமைக்கு நன்றி. 🙏
Excellent Ayya Speech Congratulations🎉🎉🎉🎉
அருமை
வாழ்க பாரதி புகழ்
மிகச்சிறந்த தகவல் நன்றி வணக்கம் 🙏
Not only the last Tamilian, last human who knows Bharathi's works, Bharati will be held high esteem in this world.
அருமையான பதிவு 🎉🎉🎉🎉
பாரதியின் சிந்தனைக்கு மிக்க நன்றி
நானும்அந்த கரிசல்காட்டில் இருக்கும் எட்டயபுரத்து பகுதியில் பிறந்தவன் என்றமுறையில் பெருமிதம் கொள்கிறேன்
ஏழ்மை ஆனால் நாடு நாடு என்று பைத்தியம் கொண்டான் பாரதி வாழ்க பாரதி 🙏
எட்டயபுரத்து பாரதியார் அவர்கள் புகழ் வளர்க ஜெய்ஹிந்த் 🎉🎉🎉🙏🏾🌹🙏🏾
உயர்வான வார்த்தைகள். பாரதி என்னும் மகாகவி என்றும் தமிழர்கள் உள்ளத்தில் வாழ்கிறான்.வாழ்த்துக்கள் .
Vanakkam ayya
ஐயா உங்களின் வாழ்வும் பாரதியின் வாழ்க்கையைப் போலவே நீங்களும் எந்த வசதிகளையும் பெருக்கிக் கொள்ளாமல் எளிமையாக நேர்மையாக வாழ்ந்து கொண்டு, காமராஜர் வழியில் தமிழ் தொண்டு ஆற்றி வருகிறீர்கள். உங்களைப் போன்ற வர்களால் மட்டுமே பாரதியின் எளிமை வறுமையைப் பற்றி சொற்பொழிவு ஆற்ற முடியும்.
ஐயா அற்புதமான உரை இன்று கேட்டேன் என்றாவது உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் உங்கள் பாதம் பணிவேன் அற்புதமான உரை
உங்கள் தொடர்பு எண் வேண்டும்
💐🙏💐
😊😊🎉🎉😊😊
🎉🎉🎉
🎉
அருமை ஐயா 👍
வாழ்க பாரதி ♥️
மீதி எப்போது வரும்?
அவசியம் உடனே வெளியிட வேண்டுகிறேன்
😊😊🎉🎉😊😊