சூப்பர்.கடலை எண்ணெய்கு பதிலாக நல்லெண்ணெய் சேர்த்தால் இதை விட சூப்பராக இருக்கும்.எங்கள் வீட்டில் இந்த கருவேப்பிலை தொக்கு நல்லெண்ணெய் சேர்த்து செய்வார்கள்.நல்லெண்ணய் சேர்த்த தொக்கு டிபனுக்கும், சாதத்திற்கும் சூப்பரா இருக்குது.
Hello ma'am, today I tried it with little modification(without garlic and jaggery) The taste is yummy, my family members loved it very much. Especially I needed this for my daughter purpose.Thank you very much for your recipes❤👍
இந்த மாதிரி தொக்கு நான் அடிக்கடி செய்வேன் பா உடம்புக்கு ரொம்ப நல்லது பா இந்த வீடியோ பார்ப்பவர்கள் அனைவரும் செய்து சாப்பிடுங்கள் நல்ல பதிவை கொடுத்த அம்மாவுக்கு ரொம்ப நன்றிகள் பல 😊🙌
Hi mam I did this one month before it was excellent my husband like this it is amazing I did this chatny second time it is very nice thank you so much for your recip and I am continuously watching your video and other recipe try what receipe i did all good thank you mam
மூன்று மாதங்கள் ஆனாலும் டிஸ் கெட்டுபோகாதாமே?! மூன்று மாதத்திற்கு முன்பும், மூன்று மாதத்திற்கு பிறகும் உடம்பை டெஸ்ட் எடுங்கோண்ணா!? என்னா? என்னா?! கெட்டு போயிருக்குதுன்னு அப்பதான் தெரியுமாம்?! என்று மக்கள் பேசுகின்றனரே??
I have made it thrice n the taste never changes. Today I made again but I could not grind ir to a paste, so I added little extra water than suggested n fried the pickle well. Hope the taste doesn't changed. Thanks you for this recipe.
Mam I made this karuvepallai urga it came out very well everyone liked this in my house
Thank you so much 👍sharing your experience ma
😊😢30uy29@@TodaysSamayalyess⁵
How many days we can keep without and with refrigerator
@@TodaysSamayalhu
Hu hu hu hu TV
😂
@@TodaysSamayalthe time
நான் இரண்டு முறை செய்தேன். ரொம்ப நல்லா இருந்தது. உங்களின் இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது.
பார்க்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு சிஸ்டர் 👍
என் பொண்ணுக்கு என்ன தொக்கு செஞ்சு எடுத்துட்டு போறதுன்னு நினைச்சிட்டு இருந்தேன் சூப்பர் அருமை சகோதரி
நான் இந்த கறிவேப்பிலை ஊறுகாய் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது மிக்க நன்றி 😊😊
நீங்க சொன்ன மாதிரியே புளியோதரை பொடி செஞ்சு பார்த்தேன் சூப்பரா இருக்கு நன்றி
Thank you 🙂
Thank you..naan innaikki senjen mam..romba super ah vanthathu.thank you so much
நான் ஒரு கறிவேப்பிலை பிரியை இந்த சமையல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இதற்காக தங்களுக்கு மிக்க நன்றி 👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
tq so much dear
Curry leaves Recipes arumai
🙏
Woo
Ho L
in tha generation children curre leaf 🍃 sapida matanga so eppadi seithu kudukuruthunala avangaluku romba usefula erukom sis thank you for the dish sis
நான் கப்பலில் வேலை செய்கிறேன் 3 மாதம் கெட்டு போகாமல் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும் அடுத்த முறை கப்பலுக்கு வரும் போது செய்து கொண்டு வரேன்🙏 நன்றி
Mm
You have to keep in fridge. Or else it will get affected. It don't even withstand for a week. You have to add more oil.
Kappal la enna va erukiga brothers
கப்பலின் டயருக்கு பஞ்சர் ஒற்றேன்
இயேசு மெய்யான தெய்வம். மோட்சம் போக வழி இயேசு. இயேசு கைவிடமாட்டார. எல்லா பிரச்சனைகளுக்கும் பரிகாரி இயேசு.
Naanum senji patha romba nalla iruku 😊thank you so much for you 😊
நான் இன்று இந்த கறிவேப்பிலை ஊறுகாய் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்ததுநன்றி
நானும் இந்த ஊறுகாய் செய்து வைத்திருக்கிறேன். நன்றாக உள்ளது
Ni sonnatha try panna super eruthuchi thankyou mam 😊
Thank you so much 🙂
சூப்பர்.கடலை எண்ணெய்கு பதிலாக நல்லெண்ணெய் சேர்த்தால் இதை விட சூப்பராக இருக்கும்.எங்கள் வீட்டில் இந்த கருவேப்பிலை தொக்கு நல்லெண்ணெய் சேர்த்து செய்வார்கள்.நல்லெண்ணய் சேர்த்த தொக்கு டிபனுக்கும், சாதத்திற்கும் சூப்பரா இருக்குது.
Tried ...romba nannaayiruku. Yellaarukum pidichuthu....thanks for this recepie.
நான் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது நன்றி
Sema arumayaga irundhuchu sis
Thank you so muchma அப்டியே இதே போல் செஞ்சேன் அருமை அருமை. 🙏
Sister நான் இந்த ரெசிபி யை செய்து பார்த்தேன் 👍
ரெம்ப நன்றி மேடம் ரெம்பவும் டேஸ்டாக உள்ளது கருவேப்பிலை தொக்கு🎉🎉
சூப்பர் .
நாளையே பண்ணப் போறேன். நன்றிமா.
மிகவும் அருமையான சத்தான உணவு
இதனுடன் வறுக்கும் போது ஒரு ஸ்பூன் மிளகும் சிறிதளவு கட்டி பெருங்காயம் சேர்த்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்
Plq ko
Ĺ
@@jayapalan8664 m ji
@@meenabava702 5tvtvvtvtvtv
P
நன்றி சுவையான சத்தான பதிவு மேலும் தொடர வாழ்த்துகள்
நா வீடியோ பாத்ததற்கு பிறகு செஞ்சேன் வடச்சட்டியே காலி சம்ம sis
எனக்கு நரைமுடி பிரச்சினை இருக்கிறது இது நல்ல தீர்வாக இருக்கும் என நாநினைக்கிறேன்
Hello ma'am, today I tried it with little modification(without garlic and jaggery) The taste is yummy, my family members loved it very much. Especially I needed this for my daughter purpose.Thank you very much for your recipes❤👍
நான் செய்து பார்கிறேன் பார்க்கவே அருமையா இருக்கு
இந்த மாதிரி தொக்கு நான் அடிக்கடி செய்வேன் பா உடம்புக்கு ரொம்ப நல்லது பா இந்த வீடியோ பார்ப்பவர்கள் அனைவரும் செய்து சாப்பிடுங்கள் நல்ல பதிவை கொடுத்த அம்மாவுக்கு ரொம்ப நன்றிகள் பல 😊🙌
Hi mam I did this one month before it was excellent my husband like this it is amazing I did this chatny second time it is very nice thank you so much for your recip and I am continuously watching your video and other recipe try what receipe i did all good thank you mam
கறிவேப்பிலை வேஸ்ட் ஆகுதே என்ன செய்யறதுக்கு தெரியாம நிறைய நாள் வருத்தப்பட்டுயிருக்கிறேன் ரொம்ப நன்றி
மூன்று மாதங்கள் ஆனாலும் டிஸ் கெட்டுபோகாதாமே?! மூன்று மாதத்திற்கு முன்பும், மூன்று மாதத்திற்கு பிறகும் உடம்பை டெஸ்ட் எடுங்கோண்ணா!? என்னா? என்னா?! கெட்டு போயிருக்குதுன்னு அப்பதான் தெரியுமாம்?! என்று மக்கள் பேசுகின்றனரே??
Very healthy pickle thanks for sharing this unique dish😊
Mam realy super bayangara test and very very healthy i ❤️❤️❤️so good and ivalau nall unga chennala miss panirukka super mam
Nan try seidaen super
Very delicious dish😋 nan try panen enga veetla ellarukum rmba pidichu irunchu... Thank u for sharing this recipe with us♥️
ARUMAIYAGA SONNERGAL SISTER 👏👏👏👏👍💯🙏🙏🙏🙏❤❤
கறிவேப்பிலை ஊறுகாய் அருமை சகோதரி 👌👌👌
Tq dear
Tried this recipe. One of the best version. Thanks for the generosity for sharing this recipe with everyone.
Aandava intha video enga Amma kannula mattu Patra koodathu aandava🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Na try panna Taste vera level thank u mam
സൂപ്പറാന വീഡിയോ. വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ നേരുന്നു 🙏
அட்டகாசம்
செம
வாழ்த்துகள் நன்றி
அருமையான பதிவு நன்றி🙏🏻
உங்க பாத்திரம் என்ன brand. அழகா இருக்கு. தொக்கு 👌👌
Bergner ma tq
Super ah iruthuchii akka ❤
Sister கருவேப்பிலை நிழலில் காயவைத்து use பண்ணலாமா
Fridge la store pannalama ethanna naal kedama erukkum sis
பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது. கறிவேப்பிலை என்றாலே இலைதான்.
கறி+வேம்பு+இலை என்பது இதன் பெயர்.
Today try pannen romba taste ah irunthuchu tq sis
Hi akka
I try this .....really super😊....thank you so much.....
Welcome 😊Thank you so much 😀
Kadalai ennai ellana kolambu ennai use pannalama fortune oil
Vessal super sis...enga vanginenga
Iam trying that very very tasty thank you sis...
பார்க்கும்போதே ருசி பார்க்கணும் போல இருக்குது
I have made it thrice n the taste never changes. Today I made again but I could not grind ir to a paste, so I added little extra water than suggested n fried the pickle well. Hope the taste doesn't changed. Thanks you for this recipe.
Na try pannen sister altomete ah irundhuchu very nice enake neraiya good comments sister thank you😊❤
Puli pottu uppu sekkum pothu athigama than serkka vendum aanal rusi sariyaga varum
Wow just nice I tried it came out soo good
Pakkavae supera irukki
Thanks.I prepared it today! It came so well. Thanks for sharing!
Most welcome 😊
I made this recipe super duper delicious 😋 loved it. Thanx for sharing. 😊
Mam thank u inni nan saiyenje supreo super thanks
Tried. Really nice and tasty. Thanks for.sharing .
Nice. Story, super voice
Itharku evvalavu oil viteenga rommba athigama iruku but அருமை naan 300g karuvepilai athavathu 10kaipidi poten melagai 75g, puli100g malli 2spoon , venthayem 1 spoon, kadugu 2spoon, perungayem 1spoonpoten aana oil vida vida iHuthukute iruku எவ்வளவு vedanum
Madras samayal pakurathu polavae irruku mam
Very nice
Amma pls ithu mari pavakkai receipe solli kudunga, foreign kondu pooi vachu sapda
Super recipe came out very well.
Super mam nanri
Akka ..karuvepilai thul solluga
Hostel studen ku ok vaa irukum ma ethana naal vara store pannalam
I'm tried this it's tasty 😋😋😋 amezing ❤️
Tamarind seeds remove pannitta hot waterle soak pannina
Taste nalla irunthuchu sister. thanks you.
Semma mam today nanum try pnnunen it's really yummy 😋🤤 taste 🎉❤
Super and tq
Arumaiyana recipe
Super great good work marvelous jesuschrist love you and your family 👪thank you sister ❤
Super madam nan try panni parkureann.. 💐💐💐
Thokku very super made by your method came very well
Tour porapo velila 3 days velila vaikalama akka
அருமையாக இருந்தது சிஸ்டர்
Nalla ennai thana mam
அருமை அருமை
Wow super mam..karuveppilai oorukai I wil try
tq dear
Madam your are good
But one request please tell steel instead of silver.
Please do not mistake me
Super recipe useful
Mihaum payanulla samayal ungsl pathu allamnanru
Excellent mam
Thankyou Amma vcnaaattp
Inaiku Naa try panne ...super ah vanthuruku ....tq so much sister💕💕💕
Nega somara chaja super eruku mam same taste
நல்ல சமையல்
Did this. V.tasty. My son liked it v.much. Thanks for the recipe.
🎉❤❤🎉Very nice and Healthy food Thank you Sister 🎉❤❤🎉
Voice nalla iruku face katunga TV channel varikum famous aaveenga
Mam thani milagai thool a illa kuzhambu milagai thool a pls reply me
Nalla iruku
Indha thokku naan seiden rombo nalla irrendadu semma taste 👌👍
Tried this today. I was so delicious
தனி மிளகாய் தூள் சேர்க்கனுமா
Na karuvepillai powder arachi vachu irukken. Athukku evalavu quantity measurements sollunga
Uppu jaasthi ya irukum nu thonuthu enaku😮