#கடகம்ராசி

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #கடகம்ராசி #KadagamRasi #அஷ்டமத்துசனி
    #புனர்பூசம்4 #பூசம்1234 #ஆயில்யம்1234 #Cancer

КОМЕНТАРІ • 90

  • @sriamman3366
    @sriamman3366 11 місяців тому +15

    நீங்கள் தான் கடகம் பவர் என்று சொல்கிறீர்கள் ஆனால் மற்ற ராசிக்காரர்களுக்கு எளிதாக கிடைப்பது கூட கடக ராசிகாரர்கள் போராடியும் கிடைப்பதில்லை வேதனை

  • @PRATHEEP_NAGERCOIL_3339
    @PRATHEEP_NAGERCOIL_3339 10 місяців тому +3

    உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ சனி பகவானை வேண்டுகிறேன்🙏

  • @RJRama-iz4nr
    @RJRama-iz4nr 10 місяців тому +1

    கடக ராசிக்கு நீங்க சொன்ன அனைத்தும் உண்மை தான் சார்

  • @tamilking4435
    @tamilking4435 Рік тому +18

    புனர்பூசம் 4ம் பாதம் கடகம் தொழில் தடை , உடல் உபாதை , குடும்ப சிக்கல் இந்த வருடம் ஆரம்பத்தில் இருந்தே இந்த நிலை தான் ஐயா

    • @sponmanikandan3722
      @sponmanikandan3722 11 місяців тому +2

      Nanum athe rasi athe natchathiram 😢

    • @sriamman3366
      @sriamman3366 11 місяців тому +2

      வாழ்வில் நிம்மதி இல்லை

    • @sponmanikandan3722
      @sponmanikandan3722 11 місяців тому

      @@sriamman3366 enakum than

  • @arumugamvenkatraman3987
    @arumugamvenkatraman3987 10 місяців тому +2

    நான் மீனராசி அஷ்டமச்சனியில் பட்ட கஷ்டம் சொல்ல முடியாத அளவுக்கு மறதி எல்லா வகையிலும் பாதிப்பை அனுபவித்தேன்.

  • @hansikalingeswaran4555
    @hansikalingeswaran4555 26 днів тому

    Sir நான் கடகராசி புனர் பூச நச்சத்திரம் பொருத்தம் பார்த்து தான் கல்யாணம் பன்னி வச்சாங்க எனக்கு 2020துல கல்யாணம் ஆச்சு ஆகி ஒரு மாதத்துலயே என் கணவர் என்ன விட்டு பிரிஞ்சு போய் இன்னொரு கல்யாணம் பண்ணிட்டான் அவனால அசிங்கம் அவமானம் செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிக்கிறேன் வெளில சொல்ல முடியாத வலிகள் இன்றுவரை கண்ணீர் விட்டுட்டு இருக்கேன் ஆனா எனக்கு பாவம் பண்ணினவன் நல்லா இருக்கான் ஆனா எனக்கு எந்த நீதியும் நிஜயமும் கிடைக்கல அவனுக்கு சாதகமா தான் எல்லாரும் பேசினாங்க ஆனா இன்றுவரைக்கு எனக்கு எந்த நல்லதும் நடக்கல

  • @radhaselvaraj2143
    @radhaselvaraj2143 5 місяців тому

    ஐய்யா கடகராசி சாதரணமாக கிடைக்கும் விசயத்திற்கு கூட போராட்டம் நடத்தி பெறவேண்டி இருக்கிறது பணம் விசயம் நீங்கள் சொன்னது போல நடக்கிறது உண்மை

  • @vijaykumar-ot7zi
    @vijaykumar-ot7zi Рік тому +9

    சார் சொல்வது அனைத்தும் உண்மை கடந்த மூன்று ஆண்டுகளாக மகர ராசி அனைத்து கஷ்டத்தையும் பார்த்திருக்கும்😢😢😢😢

  • @Balasubramaniyamponnusami
    @Balasubramaniyamponnusami Місяць тому +1

    Robba nandri sir nigaa sollavada ellme.umma sir ene manavi kuvetla wela seiragga kadagam Laguna punapusam nachchaththiram 4 padam vichchiganm rasi Katie nachchaththiram nane knni Laguna chiththare nachchaththiram 2 padam meenam rasi poorattathi nachchaththiram 4 padam

  • @dineshn_eee3017
    @dineshn_eee3017 Рік тому +4

    கடகம்.பூசம்

  • @duraidurai4760
    @duraidurai4760 Рік тому +5

    ஐய்யோ சகோதரர் நா கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் நாரொம்ப ரொம்ப பணம் இழந்து கணவர் இறந்து ஊருல எல்லார் கிட்டேயும் கேவலப்பட்டு இன்னும் உயிருடன் வாழ்கிறேன் 😭

  • @arumugamvenkatraman3987
    @arumugamvenkatraman3987 10 місяців тому +1

    அனுபவித்தவர்களுக்கு தெரியும். சரியான பலன்கள் தாங்கள் கணித்தது . தவிர்க்க முடியாதவர்கள் திருமணம் செய்யலாம்

  • @gowsiganadarajan
    @gowsiganadarajan Рік тому +1

    Nala clear ah soninga Sir

  • @hemadharshini8259
    @hemadharshini8259 11 місяців тому

    Good message correctly speak

  • @gmdhanasekar
    @gmdhanasekar Рік тому +3

    சார் யாரு சார் நீங்க சரியா செல்ரிங்க வேர லெவல்... Super Good ....

  • @komathyr.3286
    @komathyr.3286 Рік тому +1

    வணக்கம்.எனது நட்சத்திரம் புனர்பூசம்.எனது வயது 62 . நான் எனது தாய்நாட்டில் போய் வசிப்பதற்கு பலன் இருக்கின்றதா? அங்கு போய் விவசாயம் செய்ய பலன் உண்டா? இந்த கேள்விக்கு பதில் தந்தால் நல்லது. நன்றி.

  • @chinnaduraikalayani5550
    @chinnaduraikalayani5550 8 місяців тому

    Unmaithan iyya eppom buisness illa sapalathukku vellikku poren ayya

  • @soundarsivaprakasam6767
    @soundarsivaprakasam6767 Рік тому +2

    ஐயா, நான் ஆயில்யம் நட்சத்திரம் பாதம் 1. கடக ராசி கடக லக்னம். லக்னத்தில் சனி சந்திரன். சிம்மத்தில் சூரியன் சுக்கிரன். கன்னியில் செவ்வாய் புதன். துலாமில் ராகு. மேஷத்தில் கேது. ரிஷபத்தில் குரு. வயது 46. 24.08.1976. அதிகாலை 04.20. திருமணம் ஆகவில்லை. திருமண முயற்சிகளை கைவிடலாமா?

  • @thirubarathikthirubarathik5339
    @thirubarathikthirubarathik5339 11 місяців тому

    Super sir I like this

  • @ritwickrithu
    @ritwickrithu Рік тому +1

    Negal solvathu unmai unmai 100%

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 Рік тому

    That last smile 😊..u look so cute 🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @SubramaniamChamy
    @SubramaniamChamy 11 місяців тому

    அருமெயான பதிவு சார்

  • @jahanngirbaasha4906
    @jahanngirbaasha4906 7 місяців тому

    சார் வணக்கம் அஷ்டமத்து சனியின் போது சுப கிரகங்கள் பார்வை படுமையானால் நல்லது நடக்குமா சார்.❤ ( உங்கள் கனோளியபார்த்து நானும் எனது ஜாதகம் பார்த்து கற்றுக் கொள்கிறேன். ) மிக்க நன்றி ❤

  • @ganeshbabu1371
    @ganeshbabu1371 Рік тому

    Asdhamathu sani KHADHAGUM biginig my brother susaid All careful

  • @cheshathcheshath-yb1jh
    @cheshathcheshath-yb1jh 6 місяців тому

    Nasn.aajilayam.natcheththiram.2mpaatham.aanal.varuththam.kurajeve.ella.sir

  • @komathyr.3286
    @komathyr.3286 Рік тому +1

    மண்ணிக்கவேண்டும் சரியாக குறிப்பிட தவறிவிட்டேன் புனர்பூசம் 4 ம் பாதம். நன்றி.

  • @heykumaran1540
    @heykumaran1540 Рік тому

    நன்றி ஐயா

  • @m.sangeetha9821
    @m.sangeetha9821 Рік тому

    Thanks brother

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 Рік тому +1

    Waiting 🔥🔥🔥💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

    • @ChenniyappanK-eh5hv
      @ChenniyappanK-eh5hv Рік тому +1

      Wait Pani paru apa therium na mithuna rasi nanu epaty tha soina kadasila niye paru result therium

    • @manogaryselvaraj4868
      @manogaryselvaraj4868 Рік тому

      @@ChenniyappanK-eh5hv Hahaha 🤣🤣🤣 Nanum Mithuna Raasi tan 🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @Sridevi-cy6iz
    @Sridevi-cy6iz Рік тому

    Unmai sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 7 місяців тому

    வணக்கம் சார் 🙏

  • @tamil3699
    @tamil3699 Рік тому

    நல்ல இருக்knn🥰 எல்லாரும்

  • @vijayalakshmisankar9245
    @vijayalakshmisankar9245 Рік тому +1

    Magaram epa than nalla Kalam varum sollunga sir

  • @5lines.904
    @5lines.904 Рік тому +1

    Mass sir

  • @rajichelladurai8396
    @rajichelladurai8396 Рік тому +1

    Magara rasi avittam 2 video podunga

  • @murugesanranjithmurugesanr7335

    Vanakkam

  • @rdxgamers7286
    @rdxgamers7286 Рік тому

    One doubt eppa entha timela oru job kadachi anga pona,suppose other job offer vantha pova koodathunu solrigala sir sari erukathunu?

  • @padminiramanujam5162
    @padminiramanujam5162 Рік тому

    Already started sir work pressure is too much poosam star

  • @surendranramiya5226
    @surendranramiya5226 Рік тому +3

    தசா, புத்தியில் சனி வந்தால்
    அந்த தசா-புத்தி காலத்தில்
    அந்த அந்த கட்ட சனி
    வேலை செய்யும்.
    மற்ற நேரத்தில் எந்த
    பாதிப்பும் தராது.
    என கருத்து & அனுபவம்

    • @np6621
      @np6621 7 місяців тому

      எனக்கு சந்திர தசை ராகு புத்தி எப்படி இருக்கும் ப்ளீஸ்

  • @mahendranmak2204
    @mahendranmak2204 11 місяців тому +1

    நீங்க சொன்னது இதுவரைக்கும் எதுவுமே புரியல

  • @gnanaveln4875
    @gnanaveln4875 Рік тому

    Ninaivu therintha nal indruvarai endha nallathum nadakkavillai . Jathagam sani raghu kethu ellam eppodhum oremathiri kastamthan ..jothidamedhukku ?

  • @santhiyarajesh3143
    @santhiyarajesh3143 Рік тому +1

    Sir husepand wife rendu perukume kadaka rasi merriae mudinji 6 years agodichi innum baby illa ethanaala eppo kidaikum plz reply pannunga sir

    • @kavisrisri3896
      @kavisrisri3896 8 місяців тому +1

      Nanum en huspant tum same katakarasi . Same laknam virichakam. Nan pusam avaru ayelyam. Marriege ahe 7 years pirichitham erukam en husbant forien. La erukaru rompa fight varum valthathu verum 6 month onna

    • @santhiyarajesh3143
      @santhiyarajesh3143 8 місяців тому

      @@kavisrisri3896 ore raasi iruka Kooda tha

    • @kavisrisri3896
      @kavisrisri3896 8 місяців тому

      Ama sister. Ana enkaluku kolatha eruku but pirichi erukam 9 varusam epati erukumnu solirkanga. Athan

    • @santhiyarajesh3143
      @santhiyarajesh3143 8 місяців тому

      inga baby Mattum than illa sister vera Periya problem la illa 😭😭😭 baby Kaga thaan rompa kastapadarom😓😭😭

  • @gopalratnam7247
    @gopalratnam7247 Рік тому

    வணக்கம் சார். நான் பெண் ஆயில்யம் 1 பாதம்‌ ‌வயது 28 திருமணம் ‌பன்னலாமா சார். Pls reply

  • @santhiyarajesh3143
    @santhiyarajesh3143 Рік тому

    Puthu veetuku pogalama

  • @mahendravarma255
    @mahendravarma255 Рік тому

    Kumba rasi,avvitam star,viruchagalaknam epo na good time start agum

  • @gopalkrishnan0423
    @gopalkrishnan0423 Рік тому

    நன்றிங்க ஐயா❤

  • @rajashekargm-px5lj
    @rajashekargm-px5lj Рік тому

    kanavan.manaivi.irruvarukkum ore rasi ore nakshatram iruthal eppadi irukkam sir.

  • @KonguTMS-pe2pw
    @KonguTMS-pe2pw 11 місяців тому

    Correct 😢my wife😢dead one month achu son ku 2.6yr 😢achu😢😢😢

  • @vanjikoditq6532
    @vanjikoditq6532 Рік тому +2

    Ennaku marriage aaye 3 years aparam baby kedachuchu.poranthu 7 naal la engala vittu poita. Ethula kodumai ennana naa en pillai mogatha kooda paakala😢😢😢😢😢😢

  • @karthikarani9231
    @karthikarani9231 11 місяців тому

    2,Year baby ku enna panum

  • @seethalakshmikarthikeyan6796

    Kadagam eppa sariyakum sir solunga pls

  • @kuttyhari7085
    @kuttyhari7085 Рік тому

    🙏

  • @ragunathan4031
    @ragunathan4031 Рік тому

    🤝🙏👍

  • @vigneshwaran-bg8sn
    @vigneshwaran-bg8sn Рік тому

    Pariharam solunga

  • @RaviRavi-bm5bt
    @RaviRavi-bm5bt 10 місяців тому

    Sanni ravi 😅

  • @RanjaniRanja-lc5rr
    @RanjaniRanja-lc5rr 9 місяців тому

    Unmaiya.nadakuma.theriyala😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉

  • @RanjaniRanja-lc5rr
    @RanjaniRanja-lc5rr 9 місяців тому

    ❤❤❤❤❤❤😂

  • @gopalkrishnan0423
    @gopalkrishnan0423 Рік тому

    ❤😅😂

  • @kowsalyaselvam6775
    @kowsalyaselvam6775 Рік тому +1

    Mithuna rasi mind voice - Ena adi... 😓

  • @rdxgamers7286
    @rdxgamers7286 Рік тому

    Sir correcta sonniga college mudichitu job try pannitu eruka onnum kadaika.velaiku thadai fulla

  • @karthik.n9075
    @karthik.n9075 Рік тому

    Apo avlothaanaa😢