6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்ய காரணம் என்ன? ரமணன் சிறப்பு பேட்டி | Ramanan Exclusive | Rain

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2021
  • Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our UA-cam channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

КОМЕНТАРІ • 568

  • @childrenworld2602
    @childrenworld2602 2 роки тому +227

    யாருக்கெல்லாம் ரமணன் sir ஐ பிடிக்கும்

    • @balatrajan2032
      @balatrajan2032 2 роки тому +3

      சொன்னால் சொன்னபடி நடந்ததே..யாருக்கு பிடிக்காமல் போகும்

    • @anusuyamurugesan4692
      @anusuyamurugesan4692 2 роки тому

      @@balatrajan2032 CV Zealand mk

    • @popularsasi8352
      @popularsasi8352 2 роки тому

      @@anusuyamurugesan4692You go to google translate

    • @Athi0903
      @Athi0903 2 роки тому

      Ivarala than neraya naal school padikum pothu leave kidachathu athanala ivara romba pudikum 😅😅😅

  • @yasararfath1342
    @yasararfath1342 2 роки тому +1374

    பள்ளி படிக்கும் போது இவருடைய செய்திகாக காத்திருப்போம் விடுமுறை வருமா என்று

  • @dhayajk
    @dhayajk 2 роки тому +370

    எங்கள் பள்ளி நாட்களில் இவர்தான் எங்கள் ஹீரோ☺️❤️❤️❤️❤️

  • @gowthamnt9180
    @gowthamnt9180 2 роки тому +23

    90's Kids தெய்வம்.........குருநாதா 😍🥰 நீ வா குருநாதா..... வந்து எல்லாம் கம்பணிகளுக்கும் லீவு விடு தலைவா 🙏🙏🙏🙏

  • @NanbanRafik
    @NanbanRafik 2 роки тому +233

    90's கிட்ஸின் நம்பிக்கை நட்சத்திரம்
    திரு ரமணன் சார் அவர்கள்
    எங்களுக்கு பல விடுமுறைகளை வாரி வழங்கிய வள்ளல்

  • @chandrabose1245
    @chandrabose1245 2 роки тому +30

    தூய தமிழில் பேசியதற்கு நன்றி அய்யா. பாராட்டுக்கள்.

  • @anandn1750
    @anandn1750 2 роки тому +286

    வணக்கம் திரு. ரமணன் சார். இவருடன் நான் பழகி உள்ளேன். Ego இல்லாத மிகவும் எளிமையான மனிதர். வாழ்க வளமுடன்!

    • @12sjdjsisis
      @12sjdjsisis 2 роки тому +3

      Ego kathura alavuku nee periya al kidaiyathu

  • @joelcarlos4808
    @joelcarlos4808 2 роки тому +31

    ரொம்ப நாள் கழிச்சு ஐயா உடைய குரலை கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தாங்கள் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @loganathanrathinagireswara5670
    @loganathanrathinagireswara5670 2 роки тому +282

    ஐயாவின் குரலை மீண்டும் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி, அந்தக்கால நினைவுகள் மீண்டும் நினைவு படுத்தி பார்க்க வைத்திருக்கிறது நன்றி

    • @mohamedjakiria8200
      @mohamedjakiria8200 2 роки тому +5

      இவர்.குரல்.கேட்டதில்.மகிழ்ச்சிஅரசு.இவரை.வானிலை.அறிவிப்புக்கு.கவுரவபதவி.தரலாமே

    • @DJ-hn1yc
      @DJ-hn1yc 2 роки тому +1

      @@mohamedjakiria8200 பேச்சில் பழைய தோரணை மிஸ்ஸிங்.
      வயது ஒரு காரணம்

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 2 роки тому +331

    அய்யா,வணக்கம்,நீங்க"ஓய்வு பெற்ற பிறகும் கூட பொதுமக்கள் வானிலை செய்தியை அறிவிக்க நீங்க டீவி சேனலில் வரனும்"என"பேசி வருகிறாா்கள்,.இந்நிலையில் தாங்களை பழையபடி இந்த"சேனலில்"பாா்க்கும்"போது"சந்தோஷமாக இருக்கு.நன்றி.

    • @deivamnayagam6353
      @deivamnayagam6353 2 роки тому +3

      U r super

    • @sky.tractors2098
      @sky.tractors2098 2 роки тому +5

      ஐயா வணக்கம் நலமா உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி

    • @rajkani____
      @rajkani____ 2 роки тому +1

      Nanga school padicha gnabaham dhan varudhu😜😜

  • @sheikmathar6640
    @sheikmathar6640 2 роки тому +33

    ரமணன் ஐயா ஆள்
    ரொம்பவே மெலிந்து போய் உள்ளீர்கள், கொஞ்சம் உடல்நலத்தில்
    கவணம் செலுத்துங்கள்.
    இறைவன் உங்களுக்கு
    போதிய உதவி புரிவானாக.

  • @travelwitharun6146
    @travelwitharun6146 2 роки тому +18

    என்னதான் மழை பெய்தாலும் கடைசியில் கேரளா கிட்டயும் கர்நாடகா கிட்டயும் தண்ணீருக்காக கைகட்டி தான் நிற்கப் போகிறோம்....
    இதுதான் தமிழர்களின் சாபக்கேடு...

  • @saravanan-sb
    @saravanan-sb 2 роки тому +90

    Miss you ramanan sir
    Not only me all 90’s kids

  • @vimalar1483
    @vimalar1483 2 роки тому +43

    During Ramanan period school going children felt that he was a hero!

  • @wearelifestory871
    @wearelifestory871 2 роки тому +58

    இவருக்காகவே நான் news பார்ப்பேன் 🙏🙏🙏

  • @jaiganeshj378
    @jaiganeshj378 2 роки тому +149

    He is mY Holidays Hero 🤗❤️

  • @ellappanelaappan9773
    @ellappanelaappan9773 2 роки тому +93

    ஐயா வணக்கம் நீங்கள் சென்ற பிறகு எங்களுக்கு சரியான வானிலை அறிக்கை வருவதில்லை மீண்டும் வாருங்கள் இப்போது சில ஆண்டுகள் கழித்து உங்கள் குறல் கேட்கிறோம்

  • @jayakumariviswanathan4924
    @jayakumariviswanathan4924 2 роки тому +34

    உங்கள் குரலில் வானிலை அறிக்கை கேட்கும் போது ஒரு உணர்வு நிலை இருந்தது.அது தெய்வீக குரலோ!!!

  • @sakthivelp8066
    @sakthivelp8066 2 роки тому +51

    (ரமணன்) தல என்னைக்குமே தலதான்...

  • @kavikrishna4084
    @kavikrishna4084 2 роки тому +57

    பள்ளி நாட்கள்ல உங்களை பிடிக்காதவங்க யாருமே இல்ல உங்களுடைய வார்த்தைக்காக காத்திருந்த நாட்கள் பல டிசம்பர் மாசம் நாளை உங்களுடைய பேச்சு நாங்க எதிர் பார்த்திட்டு இருப்போம்

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 2 роки тому +166

    நம்பகத்தன்மை மிக்க வானிலை செய்திகள் தருவதில் வல்லவர் .. திருவாளர் ரமணன் ஐயா அவர்கள்... !!

  • @yokeshalamelu
    @yokeshalamelu 2 роки тому +85

    குரல் கேட்டு எவ்ளோ நாள் ஆச்சுப்பா🤔🤔

  • @karthikeyan-sb1us
    @karthikeyan-sb1us 2 роки тому +92

    90kids விடுமுறை கடவுள் சார் நீங்க

  • @vaangapesalam9488
    @vaangapesalam9488 2 роки тому +21

    குருநாதா நீங்க இங்க தான் இருக்கிங்களா குருநாதா😍😍😍

  • @ghsloyalmill9469
    @ghsloyalmill9469 2 роки тому +28

    அய்யா ரமணன் சார் அவருடைய பணிக்காலத்திலும் சிறப்பாக வானிலை எச்சரிக்கை மற்றும் அறிகுறிகளை தெளிவான தமிழ் உச்சரிப்பில் விளக்குவார்.
    செல்வி முருகானந்தம்

  • @jais7314
    @jais7314 2 роки тому +77

    Miss you your voice ramanan sir

  • @gunaguna2500
    @gunaguna2500 2 роки тому +10

    இயற்கையை யாருமே வெல்ல முடியாது மக்கள் தான் மாற வேண்டும்

  • @user-tf4wh3of5g
    @user-tf4wh3of5g 2 роки тому +24

    நல்ல மனிதர் இவரை போல தகட்டூர் செல்வக்குமார் ஐயா

  • @danielr2759
    @danielr2759 2 роки тому +65

    ஐயா நீங்கள் வந்து விட்டிற்கள் எனவே மழை தான் இனிமேல் 😊

  • @ajxerox7765
    @ajxerox7765 2 роки тому +48

    சிறப்பு அந்தஸ்து பதவி கொடுக்க வேண்டும் ரமணன் அவர்களுக்கு

  • @sundharams6444
    @sundharams6444 2 роки тому +8

    ஐயா உங்கள் குரலை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நீங்கள் மீண்டும் வானிலை அறிக்கை கூறுவதற்கு மீண்டும்வர வேண்டும்

  • @helloworld260
    @helloworld260 2 роки тому +29

    Ivaru mazhai peyumnu sona. Peiyathu
    90s nostalgic .. ramanan saar 😻

  • @indhradarmadurai9833
    @indhradarmadurai9833 2 роки тому +71

    The lengend of rain report Mr. Ramanan Sir 🌨🌨🌧🌧

  • @RMIC153
    @RMIC153 2 роки тому +32

    Ramanan sir
    Student friendly

  • @RS8367
    @RS8367 2 роки тому +54

    Ramanan is always hero. Govt shd utilise him more

  • @Saravanan-ys6wr
    @Saravanan-ys6wr 2 роки тому +12

    Hero for 90's kids....🤩
    தலைவா.. ❤️🔥

  • @vg6936
    @vg6936 2 роки тому +25

    Sir happy to see u

  • @suryasam8491
    @suryasam8491 2 роки тому +8

    Thalaivaaaa😀😍😍🥰🥰🥰😃😃
    Romba Elachittaaru pa😌

  • @peteralex7796
    @peteralex7796 2 роки тому +8

    "ஒரு வார்த்தை கேட்க ஆறு வருசம் காத்திருந்தேன்" வா தலைவா வா தலைவா எங்கய்யா போன இவ்வளவு நாளா"

  • @yogifoodtraveling303
    @yogifoodtraveling303 2 роки тому +16

    ஐயா நல்லா இருக்கீங்களா 🙏

  • @ranjithkumarkoodalingam9901
    @ranjithkumarkoodalingam9901 2 роки тому +22

    கொரானா ஊரடங்கு மட்டுமே காரணம், இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது

  • @karuvikarthik6696
    @karuvikarthik6696 2 роки тому

    தாங்கள் குரலைக்கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கு அய்யா நலமோடு வாழ வாழ்த்துகிறேன் அன்புடன் கருவிகாா்த்திக்

  • @dr.g.gajendrarajganesan1214
    @dr.g.gajendrarajganesan1214 2 роки тому +61

    RESPECTED RAMANAN SIR, NO RETIREMENT FOR NATURE AS WELL AS YOU SIR, YOUR VOICE IS LOVEBLE AND RESPECTED BY ALL DURING ALL MONSOON SEASONS.

    • @paulrajv8230
      @paulrajv8230 2 роки тому +3

      Highly professional / dedicated work and approach. All the best for a happy retired life, sir.

    • @sujaritamontfort9950
      @sujaritamontfort9950 2 роки тому

      Rain less water logging only more

    • @sujaritamontfort9950
      @sujaritamontfort9950 2 роки тому

      Depression vanda malai otherwise no

  • @karthikeyan-sb1us
    @karthikeyan-sb1us 2 роки тому +16

    90kids fev thalivar long time evar tv la potha leave than 👍👍

  • @hfzrockrz1526
    @hfzrockrz1526 2 роки тому +34

    Hit like Ramanan Sir fans 90's Kids

  • @rajkani____
    @rajkani____ 2 роки тому +4

    Raman sir voice ...school time la arai thookkathula unnippa news la ketta

  • @selvamanivv240
    @selvamanivv240 2 роки тому

    நான் ஐயாவை திருவாவடுதுறை ஆதீனம் மடத்தில் பார்த்து வணக்கம் செலுத்தினேன் பசுமையான நினைவு.ஐயா நீங்கள் நல்லாயிருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @NatrajanS961
    @NatrajanS961 2 роки тому +7

    Ramanan Sir Students Hero neengal. Engala pola erupavargalukkum Hero. 👏🤝👍

  • @arafamedia5392
    @arafamedia5392 2 роки тому +63

    எட்டுவழிச்சாலை நான்குவழிச்சாலைகள் போடுவது போல வெள்ளநீர் மழைநீர் கடலில் சென்றுசேர்வதற்கு வழி செய்யமுடியாதா மிகத்திறமையான மத்திய மாநில அரசாங்கத்தினால் ?

    • @madhesvaran2202
      @madhesvaran2202 2 роки тому +3

      மிகவும் அருமையான யோசனை

    • @geethasaravanan6078
      @geethasaravanan6078 2 роки тому +1

      Yes.neenghal solvathu pole nada nthal migavum nandraga irukkum.
      Chief minister matram kondu vanthal chennai mazhai kalangkalil moozhgamal thappikkum

    • @bhavanisubramani2127
      @bhavanisubramani2127 2 роки тому +7

      அட போங்கப்பா.. எவ்வளவு மழை பெய்தாலும் சில ஏரி கள் குளங்கள் பக்கம் தண்ணீர் வருவதே இல்லை.. அதை கண்டு பிடித்து அனைத்து பகுதிகளுக்கும் ஒருங்கிணைந்த நீர்வழி சாலை அமைக்க சொல்லுங்க... தமிழ்நாடு உருப்படும்...

    • @ArunKumar-cw8og
      @ArunKumar-cw8og 2 роки тому +2

      சூப்பரான யோசனை

    • @venkatesanm62
      @venkatesanm62 2 роки тому +1

      அதற்க்கு அவசியமே இல்லை...
      இயற்கையே தனக்கான பல வழிமுறைகளை கொண்டுள்ளது மனித ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் அதுவே இதற்கு சிறந்த வழி..

  • @jegannadhan2755
    @jegannadhan2755 2 роки тому

    மறுபடியும் தங்கள் குரலை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி அய்யா.

  • @muralivijay5730
    @muralivijay5730 2 роки тому +6

    Miss u sir ...
    Holidays..hero 😍

  • @esai3919
    @esai3919 2 роки тому +6

    Sir ungala parthathula happy and miss you sir 🙏🌨🌧🌦

  • @balajibala4185
    @balajibala4185 2 роки тому +2

    Ramanan.sir.very.great.Nenglum.ungal.familyam.Life.longa.Nalairakanam.sir.❤️👍🙏.

  • @devamohan7944
    @devamohan7944 2 роки тому +2

    School days la..... news paakathavanga kooda ivarukaga papanga 😊 miss you sir

  • @varalakshmiiyyaswami5637
    @varalakshmiiyyaswami5637 2 роки тому +2

    Ramanan has a voice even after his retirement. When people who are still working cannot project their position , Ramanan belongs to other extreme cadre. Hats off to Ramanan for his active involvement.

  • @aanathiaananthi1900
    @aanathiaananthi1900 2 роки тому +5

    He is a very perfect reporter of Tamil Nadu mr.ramanan sir

  • @kamalkannan5149
    @kamalkannan5149 2 роки тому +31

    Nanga school padikum pothu evru voice vera level... Eppo mazha varum nu solluvarunu wait pannite erupom

    • @indhradarmadurai9833
      @indhradarmadurai9833 2 роки тому

      மாணவர்களின் மழை கால Super Star 😎

    • @earthandspace282
      @earthandspace282 2 роки тому +1

      Super

    • @rekhajonnalagadda1760
      @rekhajonnalagadda1760 2 роки тому +1

      Namma school padikimpodu malai varum sonna kandippa varadu,but ippo corona varudu ,malai varudu , school leave ketkamaley varudu

  • @rajabrameesan1542
    @rajabrameesan1542 2 роки тому +11

    ‌என் தலைவன் வந்துடாய அவர் குரலைபார் மாணவர்களின் மகிழ்ச்சி....

  • @TamilTravelTube
    @TamilTravelTube 2 роки тому +2

    90s kids thalaivan ..... Enga thala ramanan sir 🔥

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 2 роки тому

    சிறப்பு ! நன்றி சன் குழுமத்திற்கு

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 2 роки тому +39

    என் சிறுவயதில் இந்த ஐப்பசியில் விடாமல் கிட்டத்தட்ட 10 நாட்கள் விடாமல் மழை பெய்யும் சூரியனை பார்க்க முடியாது புயல் வேறு உருவாகி ஆந்திராவில் உள்ள ராயலசீமா வை கடக்கும்

  • @jancyissac1638
    @jancyissac1638 2 роки тому +38

    Ungala maathri yarum vara mudiyathu sir🥺. Neenga thaan sir enga inspiration ungala nambalam sir 🤧😢. Balachandran😤😠

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 2 роки тому +3

    Legend ramanan 90's kids lovable man

  • @revathisuresh6162
    @revathisuresh6162 2 роки тому +1

    Ramanan sir 90s generation .Ivar sona correcta irukum eppavum enga generation la.

  • @Duraisamy-rm4lz
    @Duraisamy-rm4lz 2 роки тому

    90s school boys hero 😍 RAMANAN SIR

  • @indiragandhi280
    @indiragandhi280 2 роки тому

    ஐயாவை பார்த்தவுடன் பழைய பள்ளி நாட்கள் ஞாபகம் வருகிறது...

  • @selvakumars1280
    @selvakumars1280 2 роки тому

    தலைவர் என்னைக்கும் தலைவர் தா

  • @darkgaming817
    @darkgaming817 2 роки тому +1

    Intha video oda View s 😍😍😍😍😍

  • @nirmalasah
    @nirmalasah 2 роки тому

    Vaa thalaiva vaa thalaiva unnaku dhan thalaiva waiting eh 🔥🔥🔥

  • @johnpaulgnanaraj2278
    @johnpaulgnanaraj2278 2 роки тому +4

    Glad to see him again.

  • @s.p.9258
    @s.p.9258 2 роки тому +7

    குதர்கமான பதில் சொல்வார் சூப்பர் ரமணன் சார்

  • @berlinr3521
    @berlinr3521 2 роки тому +1

    Good morning sir.. Very happy to hear your voice sir. During school time, your are hero for us.Great Salute Sir..

  • @sureshsuper4451
    @sureshsuper4451 2 роки тому

    ரமணன் ஹீரோ 🌦️🌦️🌦️

  • @user-ej4gv9gq7o
    @user-ej4gv9gq7o 2 роки тому +23

    இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மழை இருக்குனு சொன்ன நீங்க நல்லா இருக்கனும்யா...

    • @ragus3893
      @ragus3893 2 роки тому +2

      Y bro no rain in ur district? Here chennai heavy rain v r suffering like anything 👏😂🌧🌧🌦

  • @ramnad_makkale_2861
    @ramnad_makkale_2861 2 роки тому +6

    90s kid's hero ramanan sir..... Unga vaila irunthu enga dist peru vanthathuna yosikkama leave poturuvom 🤣

  • @keerthanakeerthi90
    @keerthanakeerthi90 2 роки тому +1

    Ramanan sir😍😍my fav😇😇

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 2 роки тому +16

    After ramanan sir now my fav is private weatherman pradeep john..his predictions are accurate...yesterday he had told about the heavy rains well in advance for Chennai and adjoining districts which was so true

  • @rubsjack22
    @rubsjack22 2 роки тому +3

    Thalaivaaaaaaaa 🤩😍🙏😭

  • @sivasankaris7585
    @sivasankaris7585 2 роки тому +2

    Nandri sir🙏🙏

  • @vaangapesalam9488
    @vaangapesalam9488 2 роки тому +2

    இவர் தான் 90'ஸ் கிட்ஸ் ஹீரோ

  • @PraveenKumar-wo8om
    @PraveenKumar-wo8om 2 роки тому +1

    எங்க ஊர் மழை பெய்ய மட்டிங்கது
    அண்ணா விவசாயம் பண்ணிட்டு
    வருகிறோம் இங்க பெய்தல் பரவா இல்லை

  • @shafeequerabiya922
    @shafeequerabiya922 2 роки тому

    My favourite person...

  • @insaneashiq9454
    @insaneashiq9454 2 роки тому +13

    THALAIVA🔥 WE REALLY MISS YOU💔

  • @thirumalai9126
    @thirumalai9126 2 роки тому +8

    Ramnan sir how ru

  • @ArunKumar-qr2ls
    @ArunKumar-qr2ls 2 роки тому +1

    90kids Hero😍😍😍🔥🔥🔥

  • @madeinindia1996
    @madeinindia1996 2 роки тому +5

    Yethana kelvi da keppa yen thalaivan kita 😂

  • @CEDARCHAMPA-CHENNAI
    @CEDARCHAMPA-CHENNAI 2 роки тому +2

    Nice to hear your voice again sir

  • @rajvelm1103
    @rajvelm1103 2 роки тому +15

    Neenga irrukkum bodhu dha sir school la rain aala neraya leave vittanga

  • @apple-iv4hn
    @apple-iv4hn 2 роки тому

    பள்ளி படிக்கும் போது இவருடைய செய்திக்காக காத்திருப்போம் ....

  • @sowmiyam5858
    @sowmiyam5858 2 роки тому +1

    School pandikkum bothu ivarudaiya news kaga kaththiruppom super man👍👍👍

  • @RavikumarDamodaran-zi3ph
    @RavikumarDamodaran-zi3ph 2 роки тому +2

    A humble man. Excellent explanation.

  • @kannannadar6736
    @kannannadar6736 2 роки тому

    எங்கள் பள்ளியின் ஹிரோ

  • @bhuvanasatheesh3984
    @bhuvanasatheesh3984 2 роки тому +2

    Ramanan sir, super explanation. Long gap we hear your voice.

  • @nraj6320
    @nraj6320 2 роки тому +12

    இந்த வருடம் சென்னையில் தென் மேற்கு மழை அதிகம் பெய்ததால் ஏரிகள்முன்பேநிரம்பிவிட்டது அதனால ஏரிகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமமுன்புபோல் அலட்சியம்கூடாது

  • @karvelpelixs1646
    @karvelpelixs1646 2 роки тому +1

    எங்களின் பள்ளி பருவ திடீர் விடுமுறை நாயகன்

  • @poorniman9333
    @poorniman9333 2 роки тому

    Romba naal aachu sir.unga voice kettu.

  • @krithikshakeerthy7914
    @krithikshakeerthy7914 2 роки тому

    09'$Kids லெஜன்ட் ரமணன் sir... எத்தன நாள் காத்திருப்போம் இவரோட செய்திக்காக 🌨️🌨️🌨️🌨️

  • @ParthyFrez
    @ParthyFrez 2 роки тому +2

    Thalaiva 🙏

  • @blackmamba4983
    @blackmamba4983 2 роки тому +1

    90's kids fav

  • @doralabradorlife772
    @doralabradorlife772 2 роки тому +4

    Thalaivaaaa neega solratha mattum than nambuvoom vera yeru solrathum yengaluku thevaiyae illa thalaivaaa