பஞ்சு போன்ற பன் தோசை | Suraikai Kara Chutney | Bun Dosa in Tamil | Breakfast recipes | 29 March 2023

Поділитися
Вставка
  • Опубліковано 27 бер 2023
  • #breakfastrecipe #bundosa #suraikaichutney
    How to make bun dosa sponge dosa and bottle gourd chutney chutney recipe by akshya veetu samayal
    Evening snacks - • Evening snacks | எண்ணெ...

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @meenakumarisivaramachandra9297
    @meenakumarisivaramachandra9297 Рік тому +22

    அருமையான விளக்கத்துடன் சொல்லியுள்ளீர்கள்.பன்தோசை செய்துள்ளேன்.சுரைக்காய் சட்னி செய்ததில்லை.அவசியம் நீங்கள் சொல்லியிருப்பது போல் சுரைக்காய் சட்னி செய்து ருசிக்கிறோம்.நன்றி

  • @gayathrisabarish2408
    @gayathrisabarish2408 Рік тому +57

    பன் தோசை நீங்கள் சொல்லி தான் தெரியும் அருமை அம்மா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @ruparupa2934
    @ruparupa2934 Рік тому +7

    கையில் எண்ணெய் தடவி வாழைப்பூ அறிந்தால் .கறை ஒட்டாதுங்க. பன் தோசை அருமை😊😊

  • @jayanthijagan9916
    @jayanthijagan9916 Рік тому +5

    நான் சுரைக்காய் மாதிரியே chow chow போட்டு பண்ணுவேன். அதுவும் நன்னா இருக்கும். But பூண்டு போட மாட்டேன்

  • @bamasathi4399
    @bamasathi4399 Рік тому +5

    வாழைப்பூ அறிஞ்ச உடனே எலுமிச்சம் பழம் அல்லது தயிர் போட்டு கழுவவும்

  • @iswarya4516
    @iswarya4516 Рік тому +6

    வாழைப்பூ சுத்தம் பண்ணும் போது இரண்டு கையிலையும் தேங்காய் எண்ணெய் தடவிட்டு சுத்தம் பண்ணுங்க. அதிகமா கறை ஒட்டாது.

  • @babug4377
    @babug4377 Рік тому +5

    வாழைக்காய் வாழைப்பூ நறுக்கும் போது முதலில் கைகளில் உப்பை நன்றாக தேய்த்து கொள்ள வேண்டும். கறை பிடிக்காது

  • @tmrthilak2880

    எண்ணெய் தடவிடு வாழைப்பூ சுத்தம் செய்யனும்.கறை பிடுக்காது.

  • @user-me8ew2mx1i

    தான் வசிக்கும் வீடு தன் வருமானம் பறிக்கும் பொருள் என மறவாதீர்

  • @ka.pavithrakumar7429

    அம்மா டுடே எங்கள் வீட்டில் நீ ஒரு ஸ்பெஷல் சுரக்காய் சட்னி வேற லெவல் சூப்பரா இருந்துச்சு மா நீங்க எப்படி செஞ்சீங்களோ அதே மாதிரி நாங்களும் செஞ்சோம் ஹாப்பி நியூ இயர் அம்மா

  • @varalakshmisantharam6891

    Oru friend போல,அலட்டல் இல்லாமல் மனசுக்கு நெருக்கமான பேச்சு.keep it up ma.😍😍

  • @florencesuriya114
    @florencesuriya114 Рік тому +18

    எதார்த்தமான பேச்சு

  • @harjindersinghlotey3784
    @harjindersinghlotey3784 Рік тому +3

    Fantastic! Thank you and I shall make it for sure! 🙏

  • @rumarao9502
    @rumarao9502 Рік тому +5

    You are so calm and talking to the point . I feel meditative watching your video . All the very best .

  • @latavishwanath1256
    @latavishwanath1256 Рік тому +5

    Hi,loved your recipe, thanks for sharing 😊

  • @ramyaraj7872
    @ramyaraj7872 Рік тому +2

    நா செஞ்சு பார்த்தேன் ..மிக மிக அருமையாக இருந்தது...ரொம்ப நன்றி அக்கா

  • @ramanipillay6774

    Excellent very nice recipe. Thank you for sharing this video

  • @jagadheeswaripandurangan838
    @jagadheeswaripandurangan838 Рік тому +3

    மிகவும் arumai சுரைக்காய் பிடிக்காத குழந்தைக்கு நல்ல டிஃபன் மிக்க நன்றி

  • @susilaanand8413
    @susilaanand8413 Рік тому +5

    You explain very nicely, mouth watering 😋 nice

  • @rajeshwaria6545
    @rajeshwaria6545 Рік тому +1

    ❤️👍 super tomorrow enga veetla ban dosai surekhai chutney thank you ma