அவ்லியா என்று எப்படித் தெரியும்?.

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 24

  • @MohamadThaha-t3d
    @MohamadThaha-t3d 5 днів тому +5

    ஒவ்வொரு முஃமீனும் இறைநேசர் ஆகலாம்

    • @Fakirmohideen-q7t
      @Fakirmohideen-q7t 5 днів тому

      கடையில் கிடைப்பதாக இருந்தால் (அல்லாஹ் தேர்ந்தெடுத்தவர்களைத்தவிர)

  • @MohammedmuzammilMuzammil-rl2ef
    @MohammedmuzammilMuzammil-rl2ef 4 дні тому +1

    Masha Allah ❤❤❤ AllahAkbar

  • @AbubakarAbubakar-l4e
    @AbubakarAbubakar-l4e 5 днів тому +1

    Masa allah barakallah

  • @jahirhussain2905
    @jahirhussain2905 7 днів тому +3

    👌👍

  • @skali7051
    @skali7051 2 дні тому

    தூதர் என்று எப்படி அறிவது அவர் நெத்தியில் எழுத பட்டா இருக்கிறது?, தூதர் சும்மா வந்து நான் தான் தூதர் சொல்ல மாட்டார்கள் அல்லாஹ் விடமிருந்து வேதம் அருளப்படும் அதை மக்களிடம் காட்டுவார்கள் அந்த வேதம் உண்மை படுத்தும் தூதர் என்று,

  • @adammohideentharik382
    @adammohideentharik382 5 днів тому

    Confirm aaha therindhu kolvadhu eppadi........ mumingal manadhil vidhaikappaduma.......avliyakal aagi vittal........ enna adaiyalam irukkum

  • @hethayathullahhethayathull1654
    @hethayathullahhethayathull1654 5 днів тому

    Nuhu nabe samuthayam alikkappattathu yanna karanam

  • @BinuBinu-vk6im
    @BinuBinu-vk6im 6 днів тому

    👏👏👏🤝👍

  • @kadijaniyma746
    @kadijaniyma746 5 днів тому +2

    எனக்கு ஒரு விஷயத்தை பதிவு செய்யுங்கள் நீங்கள் அந்த கழியகாவில் விவாதத்தில் எதற்க்கு ஏற்று பேசினீர்கள் எதிர்தரப்பு யார் அவர்கள் எதை ஏற்றார்கள் எதை எதிர்த்தார்கள் என்பதை பதிவு செய்யுங்கள் ( தர்ஹா என்பதற்க்கு என்ன அர்த்தம் அது எந்த மொழி அதை யார் ஏற்படுத்தினார்கள் அதை வழிபாடு செய்ய பழக்கப்படுத்தியவர்கள் யார்)
    அப்படியே ரசூல் காலத்தில் தர்ஹா இருந்ததா அப்படி இருந்தால் அதன் பெயர் அந்த காலகட்டத்தில் எப்படி அழைக்கப்பட்டது என்பதை ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்கம் தருவீர்களா?

    • @abdullahmalabar1815
      @abdullahmalabar1815 5 днів тому

      ஹதீஸ் இருந்தால் அல்லவா சொல்வதற்க்கு.ஏங்க அவங்க செத்தவர்களை நிக்க வச்சி கும்பிடுறாங்க.நாங்கபடுக்கவய்சு பிராத்திக்கிறோம். அதாங்க ஆதாரம்

    • @RoshanAlim-ud3bs
      @RoshanAlim-ud3bs 5 днів тому +1

      வஹ்ஹாபிகள் வாத்து கூட்டங்கள் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம்....

    • @kadijaniyma746
      @kadijaniyma746 5 днів тому

      @RoshanAlim-ud3bs
      நீங்க யார் உங்களிடம் நான் ஏதும் கேட்க வில்லையே

    • @dubaiblazhadubai3700
      @dubaiblazhadubai3700 4 дні тому

      ​@@RoshanAlim-ud3bs
      6 அறிவு.மனிதர் தான ஆதாரம் இருக்க.... அதான் 6அறிவன ஆதாரம்

    • @h.rights
      @h.rights 3 дні тому +3

      தர்ஹாவை யாரும் வழிபடுவதில்லை.தர்சிக்கின்றார்கள் அவ்வளவுதான்.
      உங்கள் கேள்வியே தவறு.
      தர்சிப்புக்கும் வழிபாட்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் உளர வேண்டாம்.