ஏழுமலையானே மிரண்டு போன திருப்பதி பெருமாள் கோவில் | Tirupati temple history | Top 5 info Tamizhan

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 190

  • @jessie9730
    @jessie9730 Рік тому +76

    இவர்களுக்கு எதை பற்றியும் கவலை இல்லை. வரலாறு தான் மிக முக்கியமான ஒன்று அதையே தெரிந்து கொள்ளாத ஒரு இனம் நம்ம தமிழினம் மட்டுமே.

    • @deevee9353
      @deevee9353 Рік тому +5

      Jessie... poi halleluiah prayer pannuma...Inga enna vela unakku..

    • @hariganesh6455
      @hariganesh6455 2 місяці тому

      உங்களுக்கு முதலில் தெரியுமா
      யார் என்ன சொன்னாலும் நம்புறீங்க நீங்க முதலில் திருந்த முயற்சி பண்ணுங்க

  • @tharunh1046
    @tharunh1046 Рік тому +21

    👀Last one 🔥 Goosebumps..!

  • @Top5InfoTamizhan
    @Top5InfoTamizhan  Рік тому +22

    உங்களுக்கு இந்த காணொளி பிடித்து இருந்தால் அதிகமாக Share செய்யுங்கள்.
    மேலும் சில காணொளி
    கையிலாய மலையின் மர்மங்கள்
    ua-cam.com/video/fZp50FJhFqY/v-deo.html

  • @rschandrupandi541
    @rschandrupandi541 Рік тому +5

    சேயோன், கொற்றவை(துர்கா),பெருமாள் 💯💯 நீங்கள் எப்படி வணங்கினாலும் இறைவன், ஒன்று தான். அவன் உண்மையான, கருணையான அன்பை மட்டுமே பார்க்கிறான். 💯

  • @ashwadhamini2727
    @ashwadhamini2727 Рік тому +4

    அற்புதம்.... உங்கள் குரல் வல்லமை கொண்ட தாக உள்ளது... வரலாற்றை அறிந்து கொள்ளலாமல் இருப்பது வெட்க கேடாக இருக்கிறது சகோதரரே.... நமக்கான உரிமை யை விட்டு ட்டு நம் முன்னோர்கள் கட்டிய கோவிலையும் மறந்து இப்படி தாரை வார்த்துக் குடுத்திட்டு நாம கஷ்டபடுறோம்.... இவரையும் குடுத்திட்டு இவர பார்க்க நாம கஷ்டபட வேண்டிற்க்கு....

  • @BOOPATHIKING-vm7dg
    @BOOPATHIKING-vm7dg Рік тому +12

    கும்பலேடு கும்பலாக தரிசித்து வெளியேவந்து சுவற்றை சுற்றிலும் தமிழ் கல்வெட்டுகளை பார்த்து ஏமாற்றம் கலந்த மகிழ்ச்சியோடு ஊர் திரும்பினேன்.

  • @Muthukumar-yc7qq
    @Muthukumar-yc7qq Рік тому +17

    Hands off bro!!!.. Appreciate ur hard work and Great information.. waiting to see more videos like this!!!!!

  • @SundarR-yq2be
    @SundarR-yq2be Рік тому +3

    Iam deepest follower of lord vishnu Om namo narayana 🙏💕💞💓

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 Рік тому +5

    எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் திருமலை தாங்கள் தயவு கூர்ந்து அருளுங்கள்.

  • @m.r.pvr....2192
    @m.r.pvr....2192 Рік тому +3

    அருமை அண்ணா..

  • @SundarS-d2x
    @SundarS-d2x Рік тому +1

    Om namo Narayanaya ❤❤❤

  • @jayachandranvenkatesan6978
    @jayachandranvenkatesan6978 Рік тому +19

    It is good it is not in tamilnadu. They maintain it wonderfully and do Pooja regularly. See the conditions of Srirangam temple. Tamilnadu politicians are corrupt

    • @jeevaanand4466
      @jeevaanand4466 Рік тому +1

      True.. tirupati is saved

    • @motherearth5229
      @motherearth5229 Рік тому

      ​​​@@jeevaanand4466it's because telugu people ruling it TN. They don't like tamil people and tamil nadu. That's why destroying everything in the name of dravidam

    • @hariganesh6455
      @hariganesh6455 2 місяці тому

      Brother please talk like educated
      Tamil temples are well maintained and regulated regularly
      Are you 100 percentage sure that andhra politicians are not corrupted
      Talk like educated please dont be a educated idiot
      What about tirupathy laddu 😂😂😂😂

  • @indhujayamindhujayam7590
    @indhujayamindhujayam7590 Рік тому +1

    Anna vera level explation pannurinka

  • @villupuramthozhan
    @villupuramthozhan Рік тому +25

    திருப்பதி கோயில் முன்பு கொற்றவை தாயின் கொவிலாக இருந்தது ..அதன் பிறகு முருகன் கொவிலாக மாற்றப்பட்டது...இன்று வெங்கடேச பெருமாள் கொயிலாக மாற்றப்பட்டுள்ளது...இதிலுள்ள உண்மை தன்மையினை விளக்குங்கள்..சகோதரரே..

    • @Top5InfoTamizhan
      @Top5InfoTamizhan  Рік тому +10

      நிச்சயமாக நண்பா... விரைவில் பதிவு செய்கிறோம்

    • @imaiyanpazhanisamy9105
      @imaiyanpazhanisamy9105 Рік тому

      Amaam bro. Tamizhanin varalaru maraikkpattu kondulana

    • @drprabhu9814
      @drprabhu9814 Рік тому +1

      Ho this is the history ha

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Рік тому

      அப்படியா எப்படி இருந்தாலும் நம் இந்து கடவுள்களின் பெருமையை சொல்லிக்கொண்டே இருக்கலாம் ஓம் நமோ நாராயணாய நமக❤😊🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Maran-g5i
      @Maran-g5i 27 днів тому

      1. இரண்டாம்/மூன்றாம் நூற்றாண்டு சிலப்பதிகார பாடல்:
      வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
      ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
      விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
      இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து,
      மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
      நல் நிற மேகம் நின்றது போல
      பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
      தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
      நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
      பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
      செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!
      இந்த பாடலே போதும்; திருமலையில் இருப்பது பெருமாள் என்று.
      2. கோயில் பிரகாரத்தில் சிங்க சிலைகள் இருப்பது; விஜய நகர கோயில்களில் அது எந்த கோயிலாக இருந்தாலும் (லெபாக்ஷி சிவன் கோயில், விருபாக்ஷி சிவன் கோயில், செலுவ நாராயண பெருமாள் கோயில், தச ராமர் பெருமாள் கோயில்) அங்கு சிங்க சிலைகள் பிரகாத்தில் உண்டு. இது அந்த விஜய நகர கட்டிட கலையின் சின்னம். இவ்வளவு ஏன்? காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில்களிலும் சிங்க சின்னமும், யானை சிலைகளும் நெறய உண்டு. சிங்கமும், யானையும் அரச குல சின்னங்களாக பார்க்கப்பட்டன (அரியணை - சிங்காதனம், யானை மேல் உலா - அரசர்க்கே உரியது).
      3. மூலவர் அபிஷேக வீடியோ இன்னமும் youtube உள்ளது. அது எங்கேயாவது பெண் சிலை போல உள்ளதா?
      4. கீழ் நோக்கிய கை (வரத ஹஸ்தம்) உள்ள முருகர் சிலை, எங்குமே இல்லை. வலது கை முருகர் சிலைகளில் வேலை பிடித்து இருக்கும்.
      இதையெல்லாம் விட்டு, இப்படி யாரோ சொன்னதை வைத்து வெறுப்பை பரப்புவதன் நோக்கம் என்ன? மாயோனுக்கு தமிழ் மன்னர்கள் கோயில்களை கட்டவே இல்லையா? திருச்சி, கும்பகோணம், காஞ்சிபுர கோயில்கள் யார் கட்டியது? பல்லவர்களும், சோழர்களும் என்ன தமிழ் மன்னர்களே இல்லையா?

  • @thiyaguraj6812
    @thiyaguraj6812 Рік тому +4

    Vera level bro and ur voice also

  • @SundaramRam-tj9oh
    @SundaramRam-tj9oh Рік тому

    Iam deepest follower of lord vishnu om namo narayana om namo bhagawathey vasudevaya 💗💕💕💞💓🙏💕💕💞💞

  • @avijayan3910
    @avijayan3910 Рік тому

    Super 🎉🎉🎉🎉🎉

  • @bharathkumaryt5654
    @bharathkumaryt5654 Рік тому +1

    Vera level bro nee

  • @priyaaswe
    @priyaaswe Рік тому +1

    bro onga explanation nalla iruku neriya info podunga

  • @rtrediting8959
    @rtrediting8959 Рік тому +3

    நடப்பதெல்லாம் நாராயணன் செயல் ஓம் நமோ நாராயணா

  • @Taclosevk18
    @Taclosevk18 Рік тому +1

    Masss anna 🔥🔥🔥🔥🔥

  • @BalaMurugan-zn9zf
    @BalaMurugan-zn9zf Рік тому

    Super

  • @aafiya.11
    @aafiya.11 Рік тому +8

    Vera level bro ❤️✨

  • @sivavengat4777
    @sivavengat4777 Рік тому +6

    திருப்படி முருகன் கோவில் என்று சிதம்பரம் நடராஜர் கோவிலுல் ஆதாரம் இருக்கு

    • @sarathalakshmi
      @sarathalakshmi Рік тому

      Aama apdi dha Balaji vangitaru kasu kuduthu marumagan murugan kita sign potu

  • @parthisamparthi7352
    @parthisamparthi7352 Рік тому

    Thiruppathi eezhumalaiyaan samy nalla vali kattu samy🙏🙏🙏

  • @SabiraSabi-z3s
    @SabiraSabi-z3s 3 місяці тому

    ❤❤❤❤❤

  • @rapperrapboy
    @rapperrapboy Рік тому +1

    Hats off bro last of words 👏 🙌

  • @Mahalakshmi-so9px
    @Mahalakshmi-so9px Рік тому

    Really super... I refered to my family & friends...
    Have a great go Anna... 👍

  • @sriparthi837
    @sriparthi837 Рік тому

    Super speech Mari eruku bro

  • @muresh070789
    @muresh070789 Рік тому

    Tht last part 100% true

  • @Ks14300
    @Ks14300 Рік тому +1

    Om Namo Narayana❤️✨

  • @mr.bharathirxlover1522
    @mr.bharathirxlover1522 Рік тому +1

    Vera level na 🔥❤️

  • @madhansandy8160
    @madhansandy8160 Рік тому +6

    Bro vellore fort pathi solunga yarum adhu pathi inum kuda seriya pesala

  • @noobgameing9972
    @noobgameing9972 Рік тому

    Vera level

  • @MahileshkumarMech
    @MahileshkumarMech Рік тому

    Vera marri

  • @harishra5594
    @harishra5594 Рік тому +11

    குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம்.... வெற்றி வேல் முருகானுக்கு..!!அரோகரா🙏🙏

    • @KishoreKumar-gr8hg
      @KishoreKumar-gr8hg Рік тому +1

      yes yes bro 🙏🙏🙏🙏🙏

    • @Maran-g5i
      @Maran-g5i 27 днів тому

      1. இரண்டாம்/மூன்றாம் நூற்றாண்டு சிலப்பதிகார பாடல்:
      வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
      ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
      விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
      இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து,
      மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
      நல் நிற மேகம் நின்றது போல
      பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
      தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
      நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
      பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
      செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!
      இந்த பாடலே போதும்; திருமலையில் இருப்பது பெருமாள் என்று.
      2. கோயில் பிரகாரத்தில் சிங்க சிலைகள் இருப்பது; விஜய நகர கோயில்களில் அது எந்த கோயிலாக இருந்தாலும் (லெபாக்ஷி சிவன் கோயில், விருபாக்ஷி சிவன் கோயில், செலுவ நாராயண பெருமாள் கோயில், தச ராமர் பெருமாள் கோயில்) அங்கு சிங்க சிலைகள் பிரகாத்தில் உண்டு. இது அந்த விஜய நகர கட்டிட கலையின் சின்னம். இவ்வளவு ஏன்? காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில்களிலும் சிங்க சின்னமும், யானை சிலைகளும் நெறய உண்டு. சிங்கமும், யானையும் அரச குல சின்னங்களாக பார்க்கப்பட்டன (அரியணை - சிங்காதனம், யானை மேல் உலா - அரசர்க்கே உரியது).
      3. மூலவர் அபிஷேக வீடியோ இன்னமும் youtube உள்ளது. அது எங்கேயாவது பெண் சிலை போல உள்ளதா?
      4. கீழ் நோக்கிய கை (வரத ஹஸ்தம்) உள்ள முருகர் சிலை, எங்குமே இல்லை. வலது கை முருகர் சிலைகளில் வேலை பிடித்து இருக்கும்.
      இதையெல்லாம் விட்டு, இப்படி யாரோ சொன்னதை வைத்து வெறுப்பை பரப்புவதன் நோக்கம் என்ன? மாயோனுக்கு தமிழ் மன்னர்கள் கோயில்களை கட்டவே இல்லையா? திருச்சி, கும்பகோணம், காஞ்சிபுர கோயில்கள் யார் கட்டியது? பல்லவர்களும், சோழர்களும் என்ன தமிழ் மன்னர்களே இல்லையா?

  • @balajikbsc-bo6mw
    @balajikbsc-bo6mw Рік тому +2

    Thiruppathi temple oruvishnu temple Ena vishnu bhagavan
    makkalukku arul valanga eduttha avatharamthan perumal

  • @arulkumararul4502
    @arulkumararul4502 Рік тому +1

    👏👏👏👏....

  • @ursrmaya
    @ursrmaya Рік тому +4

    States Reorganisation Act was formed in the year 1956 and that's how Tamil Nadu lost the world-famous Tirupati Temple to Andhra Pradesh.

  • @devancm6273
    @devancm6273 Рік тому

    Om namo venkateshya

  • @AshokAshok-sw4tp
    @AshokAshok-sw4tp Рік тому

    Powerful God

  • @saibabavideobynidharsanan5619

    Kadasila sonadu super athu than unnmai tamil valganu solarvnga like pannuga

  • @spg9252
    @spg9252 Рік тому +2

    Ithu naama namma makkal tha thatti keakkanum❤😢

  • @V_7_V_12_V_1
    @V_7_V_12_V_1 Рік тому +1

    Love you bro 🥰

  • @harishms7298
    @harishms7298 Рік тому +1

    🔥🔥🔥

  • @rajeswarinagarajan6298
    @rajeswarinagarajan6298 Рік тому

    Super❤️

  • @ravimani-jl4hc
    @ravimani-jl4hc Рік тому

    வணக்கம் தம்பி சரியாக சொன்னீர்கள் 🎉

  • @vanithavanitha6540
    @vanithavanitha6540 Рік тому

    super bro 👍👍👍

  • @manikandan-yv4my
    @manikandan-yv4my Рік тому +5

    Every day tamizh pasurams will be recited to perumal in tirupati

  • @jebamaha8038
    @jebamaha8038 Рік тому +2

    Semma bro..vera level.. ❤️❤️

    • @Top5InfoTamizhan
      @Top5InfoTamizhan  Рік тому +1

      Thank you...🥰

    • @NarayananNarayanan-k2007
      @NarayananNarayanan-k2007 Рік тому

      ​@@Top5InfoTamizhan இதெல்லாம் கட்டுனது யாரு பிராமணர் மட்டுமே அவனது அறிவு எவனுக்கு வரும் நீங்கள் சொன்ன அனைத்து கோயிலையும் கட்டியது பிராமணர் மட்டுமே ... இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் சேர சோழ பாண்டிய மன்னர்கள் பிராமணர்கள் தான் ஆதாரம் உள்ளது ..... 😊😊😊😊😊

  • @praveenm8613
    @praveenm8613 Рік тому +1

    வேல்பாறை பற்றி சொல்லுங்க அண்ணா

  • @Ashok__._.__10
    @Ashok__._.__10 Рік тому +2

    முருகன் கோவில் athu💔 💛🦚🐓🙇

  • @arulraja_2K2
    @arulraja_2K2 Рік тому +14

    நிறைய பேர் திருப்பதி கோவிலில் உள்ளது *_பெருமாள்_* சிலையை அல்ல அது *_முருகன்_* சிலை என்று கூறுகிறார்கள்
    ... அதற்கு சாட்சி முருகன் தனது *_இடது கைய எப்போதும் இடுப்பில் தான் வைத்திருப்பார்_*
    ... அது போன்ற தோற்றத்தில் தான் அந்த பெருமாள் கோயில் சிலையும் உள்ளது
    .. எந்த பெருமாள் கோயிலிலும் *_பெருமாள் சிலை_* அப்படி இருக்காது... திருப்பதி *_கருவறையில்_* உள்ள அனைத்து கல்வெட்டுகளும் *_தமிழ்_* கல்வெட்டுகள்...அதை *_தெலுங்கு_* கல்வெட்டுகளை கொண்டு மறைத்து விட்டனர்....
    ஏழுமலையானின் முகமும் முழுதாக தெரியாமல் எப்பொழுதும் சந்தனம் அல்லது நாமம் கொண்டு மறைத்து வைத்திருக்கிறனர்....
    *_தமிழனால் கட்டப்பட்ட தமிழ் கடவுள் கோவில் தான் அது_* ...

    • @srivasa_perumal
      @srivasa_perumal Рік тому +1

      உருட்டு டா

    • @srivasa_perumal
      @srivasa_perumal Рік тому

      பெருமாளுக்காக எத்தனை உற்சவங்கள் நடைபெறுகிறது அது எல்லாம் முருகனுக்கு இல்லை எல்லாம் பெருமல்கு பொய்யி வரலாறு தெரிந்து வா

    • @vladimirputin3845
      @vladimirputin3845 Рік тому +2

      தமிழன் முருகனுக்கு மட்டும் கோவில் கட்டவில்லை . முருகன் மட்டும் தமிழனுடைய கடவுள் இல்லை . திருப்பதி என்பதன் பெயர் காரணம் தெரியுமா??

    • @Maran-g5i
      @Maran-g5i 27 днів тому

      1. இரண்டாம்/மூன்றாம் நூற்றாண்டு சிலப்பதிகார பாடல்:
      வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
      ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
      விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
      இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து,
      மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
      நல் நிற மேகம் நின்றது போல
      பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
      தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
      நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
      பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
      செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!
      இந்த பாடலே போதும்; திருமலையில் இருப்பது பெருமாள் என்று.
      2. கோயில் பிரகாரத்தில் சிங்க சிலைகள் இருப்பது; விஜய நகர கோயில்களில் அது எந்த கோயிலாக இருந்தாலும் (லெபாக்ஷி சிவன் கோயில், விருபாக்ஷி சிவன் கோயில், செலுவ நாராயண பெருமாள் கோயில், தச ராமர் பெருமாள் கோயில்) அங்கு சிங்க சிலைகள் பிரகாத்தில் உண்டு. இது அந்த விஜய நகர கட்டிட கலையின் சின்னம். இவ்வளவு ஏன்? காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில்களிலும் சிங்க சின்னமும், யானை சிலைகளும் நெறய உண்டு. சிங்கமும், யானையும் அரச குல சின்னங்களாக பார்க்கப்பட்டன (அரியணை - சிங்காதனம், யானை மேல் உலா - அரசர்க்கே உரியது).
      3. மூலவர் அபிஷேக வீடியோ இன்னமும் youtube உள்ளது. அது எங்கேயாவது பெண் சிலை போல உள்ளதா?
      4. கீழ் நோக்கிய கை (வரத ஹஸ்தம்) உள்ள முருகர் சிலை, எங்குமே இல்லை. வலது கை முருகர் சிலைகளில் வேலை பிடித்து இருக்கும்.
      இதையெல்லாம் விட்டு, இப்படி யாரோ சொன்னதை வைத்து வெறுப்பை பரப்புவதன் நோக்கம் என்ன? மாயோனுக்கு தமிழ் மன்னர்கள் கோயில்களை கட்டவே இல்லையா? திருச்சி, கும்பகோணம், காஞ்சிபுர கோயில்கள் யார் கட்டியது? பல்லவர்களும், சோழர்களும் என்ன தமிழ் மன்னர்களே இல்லையா?

  • @saikumarkhan
    @saikumarkhan Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @anandanmoopannar5072
    @anandanmoopannar5072 Рік тому

    Reason for Directly jumping into finance

  • @sivanathtr9212
    @sivanathtr9212 Рік тому +3

    எல்லோருக்கும் முக்கியமான மிகப்பெரிய சந்தேகம் இது தமிழ் கோவிலா என்று அதையும் பதிவு செய்யும் படி கேட்டுக் கொள்கிறோம் 🔥👍

    • @Top5InfoTamizhan
      @Top5InfoTamizhan  Рік тому +1

      விரைவில் பதிவு செய்கிறோம்

    • @sivanathtr9212
      @sivanathtr9212 Рік тому

      @@Top5InfoTamizhan நன்றிகள் பல 🙏😊

    • @nithiyak2601
      @nithiyak2601 Рік тому

      Adhu muzuka muzuka tamizh Kovil...indru piraraal aatkollapadugindradhu

  • @mastercollections-fx2pz
    @mastercollections-fx2pz Рік тому +3

    Idhu murugar kovil🔥

  • @varsithvarsith9355
    @varsithvarsith9355 Рік тому

    Srivilliputhur story potunga

  • @indhujayamindhujayam7590
    @indhujayamindhujayam7590 Рік тому

    Anna starting music konjam fear ah iruku

  • @pugazhpugazh9628
    @pugazhpugazh9628 Рік тому

    ❤🙏🏻

  • @tamilselvanduraisami7124
    @tamilselvanduraisami7124 Рік тому

    You mentioned one this is wrong. I think that Perumal statue Temperature is seems like 110 Fahrenheit (Around 43°C) not 110 degree Celsius.

  • @Twin_cylinder_5M
    @Twin_cylinder_5M Рік тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @immortalff2254
    @immortalff2254 Рік тому

    Background music konjam nalla podunga plzzz anna 🥺

  • @sarathalakshmi
    @sarathalakshmi Рік тому

    Yen murugan matu dhan idupulu Kai vachu nikanuma???

  • @MR.THAMILAN
    @MR.THAMILAN Рік тому +2

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள சிலைக்கு ஏன் முடி இருக்கிறது. அது முருகர் சிலை என்று எல்லாரும் கூறிகிறார். அது உண்மையா..

  • @madhumithaelanchezhian3565
    @madhumithaelanchezhian3565 Рік тому

    Sema bro.. ni matum politics ku vandhina straight ah PM than.. po

  • @narayana3771
    @narayana3771 Рік тому

    Narayana

  • @pandiyanc858
    @pandiyanc858 Рік тому +1

    Kali silai

  • @Phython26
    @Phython26 Рік тому +3

    bRo podcast arambinga bro if you are having spotify podcast please provide link
    unga voice la story kettalae Goosebumps varuthu bro 🔥

    • @Top5InfoTamizhan
      @Top5InfoTamizhan  Рік тому +1

      Thanks bro... podcast innum start pannala... will update bro...✌️

  • @sridevisuresh9323
    @sridevisuresh9323 Рік тому +1

    Tamilargalal katta patta kovil epdi telugu state ku maarichu ?

    • @ursrmaya
      @ursrmaya Рік тому +1

      States Reorganisation Act was formed in the year 1956 and that's how Tamil Nadu lost the world-famous Tirupati Temple to Andhra Pradesh.

  • @risvythaattraction2589
    @risvythaattraction2589 Рік тому +1

    திருப்தி ய அந்த காலத்துல நேரு தான் ஆந்திருக்கு குடுத்த்தார் nu சொல்றாங்க, அப்போ தமிழ் நீக்க பட தானே செய்யும்

  • @KPSAMY-mz6we
    @KPSAMY-mz6we 4 місяці тому

    இந்த காசு எல்லாம் யார் கொடுத்தது தெரியுமா ஏழை பட்டவன் வறுமை கோட்டுக்கு கீழ்ப்படிய அவங்ககிட்ட இருந்து ஆட்டையை போட்ட காசு தான் திருப்பதிக்கு வந்து சேருது அவன் எங்களை மாதிரி கஷ்டப்பட்டு வேலை செஞ்சா தெரியும் அத்தனையும் ஏமாற்றுக்காரன் திருப்பதி வாங்கி வச்சுக் கொடுத்தார் ஒவ்வொரு முதலாளிகளும் இந்த ஏலம் போட்டவங்க சம்பாரிச்சு கொடுப்போம் நாங்க சம்பாதிச்சு கொடுக்கும் உங்க முதலாளிகளுக்கு நல்ல பேரு அவன் தங்கக் காசு போடலாம் அவ கோடி கோடியா கொட்டலாம் இந்த ஏழை பட்டவன் உழைச்சு கொடுக்கல அவன் தெருவுலதான் நிக்கணும் திருப்பதி கடவுள் ஏழைக்கு எல்லாம் வாழ வைக்க மாட்ட எங்க ரத்தத்தை உறிஞ்சி உனக்கு கொண்டு வந்து கொட்டுது அவங்க நல்லவங்க அதான் திருப்பதி ஏழைப்பட்ட சம்பாதித்து கொடுக்கிறதுக்கு ஒரு துப்பு இல்ல 7 வயசுல அடிச்சு சம்பாதிக்கிறது உங்களுக்குள்ள கடவுளுக்கு போய் கோடி கொட்டுது நீங்க பணக்காரங்க நீங்க தான் போய் கொட்ட முடியும் p என்ன பட்டியாலா இருக்காங்க
    இப்படி எல்லாம் நடக்கும்

  • @specificman7113
    @specificman7113 Рік тому

    Anil🤣👌🏼🤣👌🏼🤣👌🏼🤣👌🏼🤣👌🏼

  • @princess-priya
    @princess-priya Рік тому

    Maligalil kovil kondullathu muruganin sirappu athu perumal illai emperuman murugane. Melum pattaiyai namam akki panam parkinranar. Meleum intha perumalin paththin keez neerottumum irunthu varuginrathu.

  • @brawlstarsimran9842
    @brawlstarsimran9842 Рік тому

    Investigation பண்ணா தெரிஞ்சுடும்

  • @KumaresanLibrarian-hw3ri
    @KumaresanLibrarian-hw3ri Рік тому +3

    நான் திருப்பதிக்கு போயிருக்கேன் அங்க தெப்பக்குளம் இருக்கும்

  • @ishasalem2913
    @ishasalem2913 Рік тому

    Before this temple murgan temple

  • @eshanthk1554
    @eshanthk1554 Рік тому +2

    Bro na onne onnu sollava athu perumalo murugano illa athu oru shakthi vantha Laxmi kadacham irukure oru koil oru kallula inthutha sami sila uruvaguthu athu murugn perumal nu nama sethukurathum nama nanangurathum nama istam but ithu unmay tamil lar kattuna koil athu namaku tha sontham nama nattula iruntha sila arasil vathi sari illa thaivathuke inga pathugappu illa bro namma nelamaya nenachi parunga avaru angaye irukatum athu avaruku safe

  • @Kavithai47
    @Kavithai47 Рік тому +1

    Annnaaaa

  • @sivasiva6446
    @sivasiva6446 Рік тому

    Parvathamalai parthi solunga ...

  • @MoodatBeats
    @MoodatBeats Рік тому

    Tirumalai la kodu maramum irukku tepoamum irukku…
    Innum anga tamil pasurangal sevikka paduthu

  • @devisaravanan7927
    @devisaravanan7927 8 місяців тому

    Can anyone comment about my LordGod Malaiyappan.He is one & the only ------ supreme power😂

  • @KishoreKumar-gr8hg
    @KishoreKumar-gr8hg Рік тому +1

    ப்ரோ திருப்பதி முருகன் கோவில் ப்ரோ

    • @Maran-g5i
      @Maran-g5i 27 днів тому

      1. இரண்டாம்/மூன்றாம் நூற்றாண்டு சிலப்பதிகார பாடல்:
      வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
      ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
      விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
      இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து,
      மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
      நல் நிற மேகம் நின்றது போல
      பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
      தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
      நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
      பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
      செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!
      இந்த பாடலே போதும்; திருமலையில் இருப்பது பெருமாள் என்று.
      2. கோயில் பிரகாரத்தில் சிங்க சிலைகள் இருப்பது; விஜய நகர கோயில்களில் அது எந்த கோயிலாக இருந்தாலும் (லெபாக்ஷி சிவன் கோயில், விருபாக்ஷி சிவன் கோயில், செலுவ நாராயண பெருமாள் கோயில், தச ராமர் பெருமாள் கோயில்) அங்கு சிங்க சிலைகள் பிரகாத்தில் உண்டு. இது அந்த விஜய நகர கட்டிட கலையின் சின்னம். இவ்வளவு ஏன்? காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில்களிலும் சிங்க சின்னமும், யானை சிலைகளும் நெறய உண்டு. சிங்கமும், யானையும் அரச குல சின்னங்களாக பார்க்கப்பட்டன (அரியணை - சிங்காதனம், யானை மேல் உலா - அரசர்க்கே உரியது).
      3. மூலவர் அபிஷேக வீடியோ இன்னமும் youtube உள்ளது. அது எங்கேயாவது பெண் சிலை போல உள்ளதா?
      4. கீழ் நோக்கிய கை (வரத ஹஸ்தம்) உள்ள முருகர் சிலை, எங்குமே இல்லை. வலது கை முருகர் சிலைகளில் வேலை பிடித்து இருக்கும்.
      இதையெல்லாம் விட்டு, இப்படி யாரோ சொன்னதை வைத்து வெறுப்பை பரப்புவதன் நோக்கம் என்ன? மாயோனுக்கு தமிழ் மன்னர்கள் கோயில்களை கட்டவே இல்லையா? திருச்சி, கும்பகோணம், காஞ்சிபுர கோயில்கள் யார் கட்டியது? பல்லவர்களும், சோழர்களும் என்ன தமிழ் மன்னர்களே இல்லையா?

  • @Nandhini-em5xf
    @Nandhini-em5xf Рік тому +1

    செவிடன் காதில் சங்கூதின கதைதான் சினிமா அரசியல் ஒழிந்தால்தான் தமிழினம் மேம்படும்

    • @aadiran
      @aadiran Рік тому

      உண்மை தோழரே..
      தமிழ் மொழிக்கு அளப்பறிய ஆற்றல் உண்டு. தமிழனுக்கு இன்று இருக்கக்கூடிய அனைத்து வீழ்ச்சிக்கும் தமிழனே காரணம்.
      பிறமன்னினன் எப்போது நம் தமிழ்நாட்டிற்குள் வந்தானோ அன்றே நமக்குள் சாதியே புகுத்தி ஒற்றுமை இல்லா பிளவை ஏற்படுத்தி சிதைவை ஏற்படுத்தினான்.
      நம் முன்னோர்களின் வழிபாட்டை மாற்றியமைத்து (தீட்டு என்ற பெயரில்) சிதைத்தான்.
      நம் இல்லங்களில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பெண்களும் தொடர்ந்து 48 நாட்கள் எந்த தெய்வத்தை நினைத்து பூசை செய்கிறார்களோ அந்த தெய்வமாகவே வாழ்வார்கள்.
      ஆனால் பெண்ணை தீட்டு என்று விலக்கினான் பிறமன்னின்.
      நம் முன்னோர்களுக்கும், கடவுள்களுக்கும், தெய்வங்களுக்கும் தமிழ் ழொழி மட்டுமே தெரியும். எப்படியென்றால் மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்தார்கள்.
      எளிமையாக சொன்னால் நம் முன்னோர்களுக்கு தமிழ் மொழி மட்டுமே புரியும்.
      நாம் அவர்களை தமிழ் மொழியில் மட்டுமே அழைத்து பூசை செய்ய வேண்டும்.
      தமிழ் மொழி வளர்ச்சியே நம்முடைய வளர்ச்சி!🙏

  • @Hari_0821
    @Hari_0821 Рік тому +14

    அச்சிலை ஏன் முருகனின் நவபாஷாண சிலையாக இருக்க கூடாது?
    வேங்கடம் விந்திய மலையில் ஏன் இருக்க கூடாது? கோவிந்தன் - கோ+விந்த+அன் !!
    திருப்பதியில் ராமானுஜன் தான் அழியும் சங்கும் வைத்தார் ஆனால் சிலப்பதிகாரம் படி 2000 ஆண்டுகளுக்கு முன்பே அழியும் சங்கும் உடை மாயோன் திரு வேங்கடத்தில் இருந்தார்

    • @vladimirputin3845
      @vladimirputin3845 Рік тому +1

      திருப்பதி இதன் பொருள் என்னவென்று தெரியுமா ?

    • @Hari_0821
      @Hari_0821 Рік тому +1

      @@vladimirputin3845 நான் தமிழ் அறிஞன் அல்ல ஆனால் நான் அறிந்ததை கூறுகிறேன்
      பதி தமிழ் சொல்லா என்று அறியேன் அண்ணா. பதி பொருள்(தமிழ் விக்சனரியில் இருந்து) - ஊர் , தலைவன், அரசன், கணவன், இடம், இறைவன்
      திரு தமிழ் சொல் என அறிவோம்
      திரு - உயர்வு(Mrஐ ஒத்த சொல்)

    • @vladimirputin3845
      @vladimirputin3845 Рік тому +1

      @@Hari_0821 திரு என்றால் திருமகள் பதி என்றால் கணவன் திருமகளுடைய பதி நாராயணன் வீற்றிருப்பதால் திருப்பதி என்று பெயர் 🙏🙏🙏 இதுதான் உன்மையான பெயர் காரணம்

    • @vladimirputin3845
      @vladimirputin3845 Рік тому +1

      @@Hari_0821 பெருமாளுக்கு மாயவன் என்ற பெயர் உண்டு அதன் சுருக்கம்தான் மாயோன் . மதுரை பக்கம் வந்து பாருங்கள் மாயோன் அழகர் என்றுதான் சொல்வார்கள்

    • @Hari_0821
      @Hari_0821 Рік тому +1

      @@vladimirputin3845 மாயோன் என்ற பெயர் வழக்கிலந்து விட்டது ஆரிய வருகையின் போது.
      பல்லவர் தமிழரே ஆனால் அம்மை அப்பன் வழிபாட்டை சோம ஸ்கந்த என்று பெயர் இட்டனர் தமிழர் சமஸ்கிருத மயக்கத்தில் இருந்தார்கள் இருக்கிறார்கள் .

  • @MoodatBeats
    @MoodatBeats Рік тому +1

    Tirupathi ya taara varthathu yaru

  • @kiruthikap5999
    @kiruthikap5999 Рік тому

    Yenna daa pesura itha ulagamey avarukku kaasu mattum nu sollura nee naaa yellam avarukku thaa 😅

  • @user-gw7se7co7g
    @user-gw7se7co7g 7 місяців тому

    முருகர் புடிக்கும்.ஆனால் முருகன் கோவில் என்று பலர் சொல்கிறார்கள் . அது உண்மையோ பொய்யோ... கோவிந்தா நாராயணா என்று மக்கள் அழுது புலம்பும் போது அது நாராயணன் காலை தான் தொடுகிறது..... முருகன் என்றும் முருகன் தான்.நாராயணன் என்றும் நாராயணன் தான். ஏற்ற தாழ்வு வேண்டாம்.

  • @dhivyabalasubramaniyan5499
    @dhivyabalasubramaniyan5499 Рік тому

    br0 MURUGAR k0vil only m0ttiatkkar Parker mundre

  • @SivaSankar-xr3sj
    @SivaSankar-xr3sj Рік тому

    Athu murugan kovil

  • @nanirahul6538
    @nanirahul6538 Рік тому

    6:48 nagari la tamil pesaravanga dhan adhigam

  • @umadravidian6165
    @umadravidian6165 Рік тому

    The truth is it's BuddhaVihar

    • @rupeshkumar9855
      @rupeshkumar9855 Рік тому

      விபச்சாரமும் திராவிடம் ஒன்று

  • @kavicreation4317
    @kavicreation4317 Рік тому

    Ithella unakku epdi theriyum 🤯

  • @Saravanak-dz7vg
    @Saravanak-dz7vg Рік тому

    First change your tile

  • @pavithranpavithran6268
    @pavithranpavithran6268 Рік тому

    இது ஒரு முருகன் கோயில்

  • @tamilchampionsff251
    @tamilchampionsff251 Рік тому +1

    Bro ethu tamil temple ella hindu 🕉️ temple 🤣

  • @notadragontype7496
    @notadragontype7496 11 місяців тому

    Sri Rangam also involves going bald .Why are you lying? Even in mekkah they go bald, is that also a saiva temple?

  • @tamilchampionsff251
    @tamilchampionsff251 Рік тому +2

    Bro alagar kovil la mootia adipanga
    Nenga Theriyama pesakuda thi🤬

    • @vladimirputin3845
      @vladimirputin3845 Рік тому +2

      Yes bro correct karamadai ranganathar temple ah mottai adipanga

  • @veerathamizhan8448
    @veerathamizhan8448 Рік тому

    Enna athu தமிழர்கள் கட்டியது

  • @subramanim9156
    @subramanim9156 Рік тому

    Amaa Bor murugan Kovil tha athu