போர் ஒத்திகையில் அமெரிக்கா; சீனா பீதி! | America | China | Thanthi TV

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • #America | #China
    போர் ஒத்திகையில் அமெரிக்கா - சீனா பீதி! | America | China | Thanthi TV
    Uploaded on 23/05/2020:
    Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @Masalamap
    @Masalamap 4 роки тому +565

    *எதுவும் வேண்டாம் சோறு மட்டும் போதும் சாமானிய மக்கள்*

  • @ramprasathbalachandran8115
    @ramprasathbalachandran8115 4 роки тому +267

    இந்த செய்தியை விட இவர் ‌சொல்லும் விதம் தான் பயமாக இருக்கிறது

    • @thangaveluraj5366
      @thangaveluraj5366 4 роки тому +7

      இவன் ஒரு dubbing பண்ணிகிட்டு இருந்தவன், சும்மா சீன் பொட்றான்..

    • @rrgb5217
      @rrgb5217 4 роки тому +2

      அட ஆமப்பா....!

    • @jmsadath6270
      @jmsadath6270 4 роки тому +1

      Hahaha hahaha

    • @sangavisanjai1023
      @sangavisanjai1023 4 роки тому

      vera level g 😂💥

    • @murugan.s3228
      @murugan.s3228 4 роки тому +1

      Supar

  • @periyavela
    @periyavela 4 роки тому +610

    Modi ..அது ஒரு ரெண்டு வாங்கி போடுப்பா

    • @DineshKumar-ju7lh
      @DineshKumar-ju7lh 4 роки тому +4

      😃😀

    • @vickydv5698
      @vickydv5698 4 роки тому +42

      Athavida powerful weapon kaali india develop panirku

    • @syedibrahim997
      @syedibrahim997 4 роки тому +30

      கூழ் குடிக்க வேணும்னா வரேன்... குடுக்க-லாம் ஒன்னும் இல்ல... 😌

    • @kumarji_rider2239
      @kumarji_rider2239 4 роки тому +52

      Pakistanna adichi palaguvom 🤣😂🤣😂🤣

    • @NKUMAR-kb1bp
      @NKUMAR-kb1bp 4 роки тому +29

      மோடி பார்பணம் பசங்களுக்கு எதிரே மண்டிவேனா போடுவான் வேறு எதையும் செய்யமாட்டான்

  • @sadhanasri8441
    @sadhanasri8441 4 роки тому +78

    நாம் அப்துல்கலாம் ஜயா இருந்திருந்தால் எப்போதோ இந்த கண்டுபிடிப்பு நம் நாட்டிலும் இருந்திருக்கும் உண்மை தான.......மக்களே.....

    • @stylishshiva75
      @stylishshiva75 2 роки тому +3

      Unmai dhan,,,,, naamum adhe 10 maadham karuvil valardhavargal, adhai naam seiyalam vaarungal

    • @arivuneduncheziyan8092
      @arivuneduncheziyan8092 2 роки тому

      அப்துல்கலாம் மீதுகூட சேதனை செய்திருக்கலாம் யாருக்கு தெரியும் பல நாட்டுல அணுவிஞ்ஞானிகள் கொல்லப்பட்டார்கள்

  • @RajaKumar-iw3mi
    @RajaKumar-iw3mi 4 роки тому +1892

    சீனா :துப்பாக்கி வேண்டாம் ஏவுகணை வேண்டாம் என்னுடைய கொரோனாவே போதும்.

  • @mageshkumar1555
    @mageshkumar1555 4 роки тому +36

    ஜெபிக்கிறோம் ஆண்டவரே

  • @Thallapathy-veriyan
    @Thallapathy-veriyan 4 роки тому +1056

    90கிட்ஸ் 😄லேசர் லைட் கண்ணுல பட்ட கண்ணு போயிரும் 🤣🤣🤣🤣🤣

    • @nagareegakurangu
      @nagareegakurangu 4 роки тому +60

      எ லே உன்மைலயே பொய்டும் டா

    • @rajarathinam2101
      @rajarathinam2101 4 роки тому +7

      Illa...aale poidum...😂😂😂

    • @senthilkumar.n.6332
      @senthilkumar.n.6332 4 роки тому +9

      It's true.retinal tissues are burnt due to laser.i saw it directly at operation theater.

    • @rajarathinam2101
      @rajarathinam2101 4 роки тому +1

      @@senthilkumar.n.6332 kan operation la lesar treatment nu onnu iruke...athu thappa???atha Panna koodatha???

    • @Chinshan843
      @Chinshan843 4 роки тому +2

      @@rajarathinam2101 laser power kamiya irukum bro leaser treatment apo

  • @Naren.Anit07
    @Naren.Anit07 4 роки тому +116

    நீங்க ஆடுங்கடா... ,
    கடவுள் மொத்த கோட்டையும் அழிச்சுட்டு, கோட்ட முதல்ல இருந்து போடப்போறாரு..

    • @kowsideviks4084
      @kowsideviks4084 4 роки тому

      Super 😄😄😄😂😂

    • @ayyappan.c5606
      @ayyappan.c5606 4 роки тому

      🔥🔥💯💯💯

    • @sithanathans772
      @sithanathans772 4 роки тому

      என்னது மறுபடியும் முதல்ல இருந்தா.......

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 3 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே

    • @abdulrasheedmohamedhussain6175
      @abdulrasheedmohamedhussain6175 3 роки тому

      Super bro

  • @sandykart4314
    @sandykart4314 4 роки тому +423

    உயிர் வாழ ஒரு பொருளும் கண்டுபிடிக்காதீங்க டா.....

    • @unlucky771
      @unlucky771 4 роки тому +5

      😂🤣😂🤣

    • @predatorgamer8510
      @predatorgamer8510 4 роки тому +3

      Right

    • @noormohamed11
      @noormohamed11 4 роки тому +2

      mutta payaluga bro ivanuga waste ta money ya space ku weapons ku selavu panni kittu irukaanga

    • @shahidshivastephan6848
      @shahidshivastephan6848 4 роки тому +1

      🤣🤣🤣🤣🤣 nala question

    • @mnajdo
      @mnajdo 4 роки тому +1

      இருக்கிறது அதுதான் பணம்

  • @Ansarali.1994
    @Ansarali.1994 4 роки тому +63

    ஐ ஜாலி🙄 ஐ ஜாலி🙄...2020 லேயே முடிச்சிருவாங்க போல😂😂

  • @முகமூடி-ன2ய
    @முகமூடி-ன2ய 4 роки тому +448

    இதே பாலிமரா இருந்தா ரெண்டே நிமிஷத்துல அழகா சொல்லி இருப்பான்

  • @kvenkatmsci
    @kvenkatmsci 4 роки тому +19

    பதற்றம் தேவையில்லை, லேசரை divert செய்யமுடியும்... சரியாக கணித்தால் அவர்கள் லேசர் ஒளி அவர்கள் கப்பலுக்கு எதிராக divert செய்யமுடியும்... எமக்கு வாய்ப்பு கிடைத்தால்... இந்த ஆயுதத்தை முறியடிப்பேன்...

    • @murthys5095
      @murthys5095 2 роки тому +1

      Sari america namnaatumeedhu pothoduthal hungala kupidaraba

    • @nambi.tnambi.t4650
      @nambi.tnambi.t4650 2 роки тому +1

      * தங்களின் ஆர்வத்திற்கு மிக்க நன்றி! பாராட்டுக்கள்!

    • @malathirdp
      @malathirdp 2 роки тому

      Super 👌👏

  • @sthalasayananselvaraj999
    @sthalasayananselvaraj999 2 роки тому +3

    மனிதன் நிம்மதியாக வாழ வழிவகை செய்யுங்கள் அறிஞர் பெருமக்களே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @krishnan585
    @krishnan585 4 роки тому +10

    நாங்கள் எல்லாம் யாகம் பண்ணியே மத்த நாட்ட காலி பண்ணிடுவோம்-மதுவந்தி அக்கா....

  • @gautham3110
    @gautham3110 4 роки тому +15

    அமெரிக்காவுக்கு வாழ்த்துக்கள் 👍👍

  • @m.sathishm.sathish9705
    @m.sathishm.sathish9705 4 роки тому

    வாழ்த்துக்கள்..அப்ப எங்க தலைவன் உடனே இந்தியாவிற்கு தந்து விடுவார்..மகிழ்ச்சி... இந்தியா வாழ்க

  • @prasanth.s8341
    @prasanth.s8341 4 роки тому +58

    அன்றைய அணுகுண்டு ஜப்பான்
    இன்றைய லேசர் சீனா

  • @SR-ln7nt
    @SR-ln7nt 4 роки тому +16

    தலைவா!நீங்க நாலு நிமிடம் பேசினாலும் அது நாற்பது நிமிடம் மாறி இருக்கு

  • @baskarvijay1502
    @baskarvijay1502 4 роки тому +294

    முதல தடுப்பு மருந்து கண்டுபுடிக்க டா.அப்பறம் லேசர் வீட்டுக்கோ🕵️

    • @belovedtruth3447
      @belovedtruth3447 4 роки тому +4

      தணிகாசலம் அய்யாவோட உடலில் இருந்து கசியுதாம், புடிச்சு ஒரு டம்ளர் குடிங்க!

    • @e.roshan9802
      @e.roshan9802 2 роки тому

      @@belovedtruth3447 நீங்கள் யாரை சொல்ரிங்க 🤔🤨🙄

  • @jeelanijeelani3162
    @jeelanijeelani3162 2 роки тому +1

    அன்றன்றைக்குள்ள அப்பத்தை எமக்கு இன்று தாரும் ஆண்டவரே. ஆமீன்

  • @greatindian1168
    @greatindian1168 4 роки тому +198

    கொரானாவை கொடுத்த சீனாவுக்கு லேசரை கொடுக்கப்போறான் அமெரிக்கா🤣🤣🤣

  • @aswinkumaraswinkumar1081
    @aswinkumaraswinkumar1081 4 роки тому +1

    naradharkku nandri

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 4 роки тому +67

    கண்ணாடி வைத்தால் போதும்.. அமெரிக்கா காலி 😎😎

    • @antonyraj6214
      @antonyraj6214 4 роки тому +5

      Are you living in which time. America is India's friend. America is a super power. China is not even a power.

    • @rajeshwaryrajesh5962
      @rajeshwaryrajesh5962 4 роки тому

      😂

    • @raguragu-bs8dv
      @raguragu-bs8dv 4 роки тому

      @@antonyraj6214 correct

    • @bhishmakaliyuga371
      @bhishmakaliyuga371 4 роки тому +3

      @@antonyraj6214 அப்போ... hydroxychloroquine விஷயத்தில் அமெரிக்கா இந்தியாவை மிரட்டியது ஞாபகம் இல்லையா..are you were in Mars?

    • @antonyraj6214
      @antonyraj6214 4 роки тому

      @@bhishmakaliyuga371 America was seen a very bad time due to virus from china. That time in order to save their people, that was inevitable to get that particular tablets which were availability in India only. Time will say who is going to be nothing.

  • @sentilps
    @sentilps 4 роки тому

    Esappa kottaana kodi nandri esappa kottaana kodi nandri.....madulation la eruku unga presentation....

  • @k.srividhyakrishnan783
    @k.srividhyakrishnan783 4 роки тому +67

    🇱🇷 சார் முதல்ல 🇨🇳அவன காலி பன்னுங்க சார் 🤣

    • @alavudeensasulthan7601
      @alavudeensasulthan7601 4 роки тому +3

      வெற்றி பெற வாழ்த்துக்கள்🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸

    • @redtagg9154
      @redtagg9154 4 роки тому +1

      Athu nadakkathu raja😂

  • @simdani5259
    @simdani5259 4 роки тому +106

    எங்க சலீம் தலைக்கு தில்ல பார்த்தியா உள்ளூரில் பீதியை கிளப்பினது பத்தாது னு உலகளவில் பீதியை கிளப்பி விடுறாரு🙄 அப்ப சீனாக்கு
    அமுக்கு டுமுக்கு அமால் டுமால் தான்🤗

  • @noormohamed11
    @noormohamed11 4 роки тому +7

    America:
    successfully invented laser weapon
    china:
    hold my corono

  • @karthikeyans3524
    @karthikeyans3524 4 роки тому +7

    It's name is "The Kali is a particle accelerator. It emits powerful pulses of electrons (Relativistic Electron Beams- REB)". Definition of The KALI (Kilo Ampere Linear Injector).

    • @e.roshan9802
      @e.roshan9802 2 роки тому

      அருமை சகோ 👌👍💐

  • @MohanRaj-dp7eq
    @MohanRaj-dp7eq 4 роки тому +13

    இன்றைய பாடமா

  • @gangadeeswarankasinathan6849
    @gangadeeswarankasinathan6849 4 роки тому +1

    If the use reflector base , what will happen

  • @gunasekaran277
    @gunasekaran277 4 роки тому +24

    Corona Mind Voice , Dei mudhalla enakku badhil sollu da............😂😂😂😂😂

    • @karthikg6882
      @karthikg6882 4 роки тому

      USA vangunathu pathadha.,., covid la padhi mudinchadu. Inum attam adangalaya. China una vida mosamanava da trump paradesi Naaye😄😄😄😄😄😄😄😄😄😄

    • @jainalauveen7943
      @jainalauveen7943 4 роки тому

      😂😂😂😂😂😂

    • @yasararafatha3139
      @yasararafatha3139 4 роки тому

      😂😂😂

  • @vadivelkaruppannan9821
    @vadivelkaruppannan9821 3 роки тому +16

    அந்த இரண்டு அணுகுண்டால் தான் அமெரிக்கா வெற்றி கொண்டது இது உலகம் அறிந்த உண்மை

  • @GambirGoutam
    @GambirGoutam 4 роки тому +45

    Ivara veachi குழந்தைக்கு easy ya sooru ootalam polayea😅

  • @yousufrasak4180
    @yousufrasak4180 4 роки тому

    Super nice good ❤️❤️❤️❤️ brother thanks.. from Saudi

  • @alagappansp4938
    @alagappansp4938 4 роки тому +4

    Athuku Peru railgun. Aldready Transformers padathula mention panirpaanga

  • @timetravel814
    @timetravel814 4 роки тому +4

    Laser weapon had been shown in James bond movies.. this is very old technology

  • @dineshkumar-nq5dy
    @dineshkumar-nq5dy 4 роки тому +74

    America tested this technology 2 years before ... Your news channel got the information now only .... What a speed😂

    • @pruthvikanand4301
      @pruthvikanand4301 4 роки тому +8

      Speed of light🤣

    • @entertainment4you722
      @entertainment4you722 4 роки тому +3

      Makkalai beedhi liye vekkurathu than indha media

    • @manikandanalagesan8640
      @manikandanalagesan8640 4 роки тому +5

      No bro in 2014 they tested with 30kw power of laser but may 16 2020 they successfull tested with 150 KW of power 🤗🤗

    • @satheeshv8672
      @satheeshv8672 4 роки тому

      How come u got this info before 2 years . I know u might got call from us president . BZ he is reporting to directly .

    • @karthikg6882
      @karthikg6882 4 роки тому

      USA vangunathu pathadha.,., covid la padhi mudinchadu. Inum attam adangalaya. China una vida mosamanava da trump paradesi Naaye😄😄😄😄😄😄😄😄😄😄

  • @yogesvaryaparumugam1426
    @yogesvaryaparumugam1426 4 роки тому +1

    Anna unggal tamil arumai....

  • @naveen-205
    @naveen-205 4 роки тому +15

    India also building this technology

    • @ragaasuran7701
      @ragaasuran7701 4 роки тому +1

      India invented this lazor weapon in the Rama and Krishna periods .

    • @naveen-205
      @naveen-205 4 роки тому

      It is named KALI

  • @kumarmaran885
    @kumarmaran885 2 роки тому +4

    சீனா ரசியா போன்ற நாடுகளிலும் இத்தகைய ஆயுதங்கள் உண்டு முதன்மையாக 60 வகையான ஆயுதங்களை ரசியா வைத்துள்ளது. சீனாவிடமும் இத்தகைய ஆயுதங்கள் உண்டு எண்ணிக்கை குறைவாக இருக்கலாம்.

  • @sbsdsbsd983
    @sbsdsbsd983 4 роки тому +54

    தலைவரே !! உங்க " லேசர் " வேலை செய்யுதா ????

    • @abuthagir9464
      @abuthagir9464 4 роки тому +3

      இந்தியாவின் லேசர் ஆயுதத்தின் பொயர் காளி

  • @kaosssernimser2120
    @kaosssernimser2120 4 роки тому +1

    Speed of light and sound has different values.

  • @sardarsyed786
    @sardarsyed786 4 роки тому +8

    Ethu ellam enga poi mudumoo...

  • @behappyalways7421
    @behappyalways7421 4 роки тому +2

    அமெரிக்க. : நாங்க லேசர் weapon கண்டுபிடிச்சிட்டோம்
    வடகொரியா : என்ன தம்பி இங்க வாங்க அடிக்கல்லாமாட்டேன்

  • @karthik5232
    @karthik5232 4 роки тому +4

    அமெரிக்கா ICU ல செத்துட்டு இருந்தாலும் அடங்க மாட்டான் போல..

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 4 роки тому +35

    *** இந்த லேசர் ஆயுதத்தை சீனாவுக்குஎதிராக பயன்படுத்தவேண்டும் என்று உலக மக்கள் விரும்புகிறார்கள்!

    • @lionl.s.rozario3429
      @lionl.s.rozario3429 2 роки тому

      நிச்சயமாக உங்களுடைய ஆசையை நிறைவேற்றுவோம்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 2 роки тому +1

      இந்த ஆயுதம் சீனாவிடவும் இருக்கு ஆனாசீனா சொல்லாது

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 2 роки тому

      சீனாவின் முன்னேற்றம் கண்டு பலருக்கு பொறாண்மை வேலை செய்ய தொடங்குகிறது.

  • @balub6836
    @balub6836 2 роки тому +10

    இந்த ஊடகம் தொடர்ந்து அமேரிக்க அடிமையாக இருந்து வருகிறது. இது போன்ற ஒரு தாக்குதல் நடந்தாலும் அது அணு ஆயுத போராக மாறிவிடும்.

  • @பிரபா-ச7ற
    @பிரபா-ச7ற 4 роки тому +1

    Vayila ennatha vechirukkan???

  • @yasomathi1
    @yasomathi1 4 роки тому +43

    நல்லா இருக்கு உங்க முன்னேற்ற உலகம். பொழைக்க ர வழிய பாருங்க...வேற பூமி இல்ல.

  • @kloganklogan9706
    @kloganklogan9706 2 роки тому

    VERY nice your speech sir 👍👍

  • @raisingstarmani
    @raisingstarmani 4 роки тому +5

    2 years before they invented this technology ....

  • @vigneshthamilalagan5385
    @vigneshthamilalagan5385 4 роки тому

    North Korea: என்னம்மா அங்க சத்தம்..
    America: சும்மா பேசிட்டுருக்கேன் மாமா....

  • @Agent_-wy6dm
    @Agent_-wy6dm 4 роки тому +26

    America : I have laser lights to fight
    china : It was made in china 😎
    we are already spying you from your iphones , mac

    • @karthikg6882
      @karthikg6882 4 роки тому +2

      USA vangunathu pathadha.,., covid la padhi mudinchadu. Inum attam adangalaya. China una vida mosamanava da trump paradesi Naaye😄😄😄😄😄😄😄😄😄😄

    • @kvenkatmsci
      @kvenkatmsci 4 роки тому

      பதற்றம் தேவையில்லை, லேசரை divert செய்யமுடியும்... சரியாக கணித்தால் அவர்கள் லேசர் ஒளி அவர்கள் கப்பலுக்கு எதிராக divert செய்யமுடியும்... எமக்கு வாய்ப்பு கிடைத்தால்... இந்த ஆயுதத்தை முறியடிப்பேன்...

  • @arunachalasivam4680
    @arunachalasivam4680 4 роки тому

    Ithula oru disadvantages...laser straight line la tha pogum....

  • @karthik5232
    @karthik5232 4 роки тому +17

    எப்பா நீ class எடுக்காத...செய்தியை சொல்லு..

  • @muhdrahim9662
    @muhdrahim9662 4 роки тому +2

    Very good information from you sir continue your lovely step with your program

  • @isfaqnokia
    @isfaqnokia 4 роки тому +4

    America: laser game💢
    China: next பாயசம் ready...👹

  • @MohanRaj-zw8gb
    @MohanRaj-zw8gb 4 роки тому

    Very good👍😎 USA 👍👍👍👍👍 from 🇮🇳👳

  • @jebakumar2116
    @jebakumar2116 4 роки тому +3

    My hearty congratulations for America

  • @drsmilezdental
    @drsmilezdental 2 роки тому

    Technology So Advanced

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 4 роки тому +5

    A valuable news expressed in fine style .

  • @mohank7984
    @mohank7984 2 роки тому

    வல்லவனுக்கு வல்லவன் உலகத்தில் உண்டு

  • @vinothrajab7244
    @vinothrajab7244 4 роки тому +5

    Kuripathu adikathevai illa idhu automatic spotting

  • @Jenithmanly
    @Jenithmanly 4 роки тому

    Woww Americans are skilled peoples

  • @anishviji2430
    @anishviji2430 4 роки тому +3

    மனிதர்களே மனிதனை அளித்து வருகின்றனர்

  • @thiyagu.c7086
    @thiyagu.c7086 4 роки тому

    Target miss aachuna space la damage aagaraku chance iruka.. sun family la..

  • @raghunathanravichandran
    @raghunathanravichandran 4 роки тому +36

    ஏதோ..! மதபோதனை பன்றாரோனு நெனச்சிட்டேன்

    • @FLOWERMOBILES
      @FLOWERMOBILES 4 роки тому +2

      ஆமாம், bro எனக்கும் அப்படித்தான் தோனுது

    • @ponnarasuarasu9359
      @ponnarasuarasu9359 4 роки тому +1

      அங்க இருந்துதான் ஆள் எடுப்பாங்க போல இருக்கு

    • @rmahendran9624
      @rmahendran9624 4 роки тому +2

      இவரு இதுக்கு முன்னால எங்க வேலை பாத்தாரு

  • @muthuprakash292
    @muthuprakash292 4 роки тому +1

    Ji India also have Kali 5000

  • @jayachandrank6591
    @jayachandrank6591 4 роки тому +5

    ஏற்கனவே இந்தியாவிடம் இதைவிட Advanced Technology weapon "KALI" இருக்கின்றது
    💪💪💪

    • @PandiPandi-eo1xp
      @PandiPandi-eo1xp 2 роки тому

      😁. ப்ரோ இந்தியா 😍👍. பட் அமெரிக்கா வேற மாரி ப்ரோ

    • @johnfrancis1558
      @johnfrancis1558 2 роки тому

      களியை தான் லேசர்ணு பீலா விடுறானுவ

  • @srini3163
    @srini3163 3 роки тому

    Sameeeeeee super clear voice and message sir

  • @trulybala
    @trulybala 4 роки тому +32

    செத்தான் சப்ப மூக்கன்..... சீனா 😁😀😁😀😁

    • @mohideenbavamp549
      @mohideenbavamp549 3 роки тому

      அமெரிக்கா தயாரிக்கும் பொருட்களை கருவிகளை சீனா ஒரு வாரத்திற்குள் உருவாக்கிவிடும் காப்பி அடித்து தயாரிப்பதில் சீனா முதலிடத்தில் இருக்கிறது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் ஏற்படாது ஊடகங்கள் செய்தியை வெளியிடும் ஆனால் போர் ஏற்படாது

  • @johnk2968
    @johnk2968 4 роки тому

    சலீம் பேச்சு அருமை...

  • @Ms-pt9pe
    @Ms-pt9pe 4 роки тому +7

    20 ruva kudutha fancy storelaye kidaikum

  • @aalwarr344
    @aalwarr344 4 роки тому +77

    இழுவை குமாரு யாண்ட ipdi பேசி இழுக்குற

    • @alavudeensasulthan7601
      @alavudeensasulthan7601 4 роки тому +2

      மற்றவர்களைவிட இவர் பேசுவது சீக்கிரமாக புரிகிறது

    • @redtagg9154
      @redtagg9154 4 роки тому +1

      😃 😃 😃 😃

    • @ambika2294
      @ambika2294 4 роки тому

      Super ji

  • @karthikeyang6964
    @karthikeyang6964 4 роки тому

    The movie of permuda trogon alian spaceship attack in us navy

  • @Manikandan-ex1tb
    @Manikandan-ex1tb 4 роки тому +13

    Super america China Karan thaan elathukum kaaranam....
    Avangula pathale.....

  • @velmuruganv5420
    @velmuruganv5420 3 роки тому +2

    Leacer technology testing America excellent... Helps to antichina policy... Great job....

  • @jpchennai
    @jpchennai 4 роки тому +29

    Is the anchor previously worked in angel tv.. 😜

  • @murugaiyanntkseemansmomnag9945
    @murugaiyanntkseemansmomnag9945 4 роки тому +1

    லேசர் ஒளி கொண்டு அனு உலைக்கூடம் தகர்க்கலாம் இது உன்மை.

  • @drivingtamil275
    @drivingtamil275 4 роки тому +16

    செத்தாண்டா சீனா காரன்.🔥🤣

  • @shamsulhuq5540
    @shamsulhuq5540 4 роки тому +1

    ஐ.நா.சபை இதற்கு நடவடிக்கை எடுக்க தைரியம் உள்ளதா?

  • @natpuvattaram1158
    @natpuvattaram1158 4 роки тому +6

    உன்மையான டிஜிட்டல் தொழில்நுட்பம் இது தான். சிலர் பழைய துடைப்பதை கூட ஸ்டிக்கர் ஒட்டி டிஜிட்டல் துடைப்பம் இது தான் என்கிறார் MR Brand ambassador ஒருத்தர். சரியான பெயர் தொரிய வில்லை. சிலர் அவரை அன்போடு கார்ப்பரேட் நாயகன் என்றும் அழைப்பார்கள்.

  • @yasararafatha3139
    @yasararafatha3139 4 роки тому +1

    Chine be like : உன் லேசர் என் கோரோனா வ எதாவது பண்ணமுடியுமா?

  • @sunilgeorge8864
    @sunilgeorge8864 4 роки тому +163

    மோடி: நமக்கு எதுக்கு வம்பு போய் கைதட்டிட்டு விளக்கு புடிப்போம்

    • @prabubasappa8075
      @prabubasappa8075 4 роки тому +45

      நீ பாவாடைக்கு விளக்கு பிடிக்கிற மாதிரியா?

    • @karthicksowndharraj2402
      @karthicksowndharraj2402 4 роки тому +12

      Yenda default ah paavadana modi dha solluvingala... Irukkuda ungalukellam

    • @selvama2595
      @selvama2595 4 роки тому

      Mama.po...i

    • @Dr-ch6nn
      @Dr-ch6nn 4 роки тому +4

      @Indian Tamilan sangi spotted 😂

    • @Dr-ch6nn
      @Dr-ch6nn 4 роки тому +2

      @Indian Tamilan sangi triggered 🥺

  • @aneeshaneesh3293
    @aneeshaneesh3293 2 роки тому

    1 vala antha tron mirror maathiri paint panni iruntha antha lazier light repeat

  • @ArunKumar-ve8hv
    @ArunKumar-ve8hv 4 роки тому +3

    Yen kitta koodu laser light iruku...Dey sappa mooka irunda varen 😂😂

  • @suthakaranadirai4107
    @suthakaranadirai4107 3 роки тому +1

    உங்களுக்கு இந்தியாவின் உயர் பதவிகளை கொடுக்கலாம். ஏனென்றால், குரல் வளம்+பொறுமை உங்களுக்கு உண்டு.
    நீங்கள் நிகழ்ச்சிக்கு வந்தால்
    நான் நிகழ்ச்சியை பாக்க மறவேன். உங்களை பேன்று அனைவரும் இனிமையாக, அன்பாக மற்றும் எளிமையான
    பேச வேண்டும் மிக மிக.....
    நன்றி....

  • @dineshkarthik3459
    @dineshkarthik3459 4 роки тому +22

    இது நல்லா இருக்கே🤓....

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444 4 роки тому +2

    You are a very good teacher...

  • @victoryNo1
    @victoryNo1 4 роки тому +4

    China : Americaku oru vavval supa parsal pannu..🤣

  • @vasanthilandirayan8430
    @vasanthilandirayan8430 2 роки тому

    evvelavu range. how many kilo meter range

  • @dharanidharan1628
    @dharanidharan1628 4 роки тому +8

    இதை கைதுப்பாக்கி அளவில் செய்யுங்கள் எனக்கு ஒன்று வேண்டும்.

    • @kvasudevan7575
      @kvasudevan7575 4 роки тому

      தண்ணி சுட வைக்கவா

    • @sekarker8662
      @sekarker8662 4 роки тому +1

      Dharani Dharan neenga nenaikkura maathirithanae bro aerkkanavae alagana ethiri naaddu madathai thookkittngae.

    • @xijinping9320
      @xijinping9320 4 роки тому

      Thambi idhellam legal vikka vuttanga veetukku vedu Thayarikkalam, seimurai romba easy, kavanam kuranja un uyirukkae abatthu
      Laser cutting machine use panra ellarukkum therium adhoda principle ,
      Evvalo energy kodukkuroma avvalavu thooram andha veppam payum,
      Nann sothijju patthathula 27 m tholaivil ulla oru 20 mm thick ness ulla metal thoondakki partthom

    • @suriyamuthumani4128
      @suriyamuthumani4128 4 роки тому

      @@kvasudevan7575 😃😃😃

  • @richardimmanuel493
    @richardimmanuel493 4 роки тому

    Very sooper America's....always America is no 1...

  • @venkat-yx1ps
    @venkat-yx1ps 4 роки тому +8

    Pesama ellarum seththurlam! Podhum vazhndhadhu

    • @karthikg6882
      @karthikg6882 4 роки тому

      USA vangunathu pathadha.,., covid la padhi mudinchadu. Inum attam adangalaya. China una vida mosamanava da trump paradesi Naaye😄😄😄😄😄😄😄😄😄😄

  • @venkateshv2923
    @venkateshv2923 3 роки тому +2

    My dream country USA

  • @spenoleo914
    @spenoleo914 4 роки тому +5

    Ivanna enga irunthu pudicheenga MR THANTI TV

  • @vigneshsanesh9528
    @vigneshsanesh9528 4 роки тому

    Subject thevailla title theva illa ne mattum pothu 1 hours news ku

  • @rajesh.d618
    @rajesh.d618 4 роки тому +15

    Seekaram da.. unga kuda laam vaazharathuku ulagam aliyatum

  • @balaji8707
    @balaji8707 4 роки тому +1

    Very powerful us army

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 роки тому +6

    வெளிச்சத்தின் வேகம் அதிகம்.சீனாவின் கொட்டத்தை அடக்க வேண்டும்.