வாழை கன்று வைக்கும் போது நீங்கள் தண்ணீர் கேணியில் எடுத்து ஊற்ற வேண்டும் .பின் பாத்தியில் நீர் வற்றும் போது நிரைத்தால் போதும். இந்த முறையில் நடவு செய்யும் போது தண்ணீர் பாய்க்கும் செலவு குறைவு . மற்றபடி என்றால் இரண்டு நாட்க்களுக்கு ஒரு முறை ஊற்றினால் போதும்
குள்ள பச்சை வாழைக்கு மட்டுமே வரிசைக்கு 5அடி to 5அடி செடிக்கு செடி /(25)
English language it's good
How many days once you will give water during hot season
வாழை கன்று வைக்கும் போது நீங்கள் தண்ணீர் கேணியில் எடுத்து ஊற்ற வேண்டும் .பின் பாத்தியில் நீர் வற்றும் போது நிரைத்தால் போதும். இந்த முறையில் நடவு செய்யும் போது தண்ணீர் பாய்க்கும் செலவு குறைவு . மற்றபடி என்றால் இரண்டு நாட்க்களுக்கு ஒரு முறை ஊற்றினால் போதும்
எந்த மாதத்தில் வைக்கலாம் சொல்லுங்க
👍👌🙏
1 வருடம் தானா அடுத்த வருடம் புதுசா தான் பாத்தி கட்டணுமா