சரவணன் இருக்க பயமேன் - எம்புட்டு இருக்குது ஆசை தமிழ் பாடல்வரிகள் | இமான்

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2024
  • சரவணன் இருக்க பயமேன் திரைபடத்திலிருந்து எம்புட்டு இருக்குது ஆசை பாடல் கண்டு மகிழுங்கள் !
    Song Name - Yembuttu Irukkuthu Aasai
    Movie - Saravanan Irukka Bayamaen
    Singer - Sean Roldan & Kalyani Nair
    Music - D. Imman
    Lyrics - Yugabharathi
    Director - S.Ezhil
    Starring - Udhayanidhi Stalin, Regina Cassandra
    Producer - Udhayanidhi Stalin
    Studio - Red Giant Movies
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2017 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - www.youtube.com...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.co...

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @ManiSiva-g4d
    @ManiSiva-g4d 2 місяці тому +71

    யாரெல்லாம் 2024 -ல் இரவுநேரத்தில் இந்த பாடலை கேட்பவர்கள் ❤

  • @sabarismedicals9779
    @sabarismedicals9779 Рік тому +882

    2023-ல் யாரெல்லாம் இந்த பாடலை மெய்மறந்து கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🎶🎵😍❤

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +1027

    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை மெய்மறந்து கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🎶🎵😍❤

  • @niranjanashetti1065
    @niranjanashetti1065 2 роки тому +69

    Solli koduthida nee iruntha sorga kathavaium saththidlam 😘😘😘😘# lyricist வாழ்க 🔥🔥🔥🔥🔥

  • @ksuryaprakash5367
    @ksuryaprakash5367 4 роки тому +470

    பத்து தல கொண்ட ராவனனா உன்ன ரசிக்கனும் தூக்கி வந்து😍😍MAGICAL LYRICS😘😘

  • @veerasenan9700
    @veerasenan9700 3 роки тому +476

    முதல தடவை கேககிறேன் 10 முறைகேடேன இனனமும் கேட்பேன் அருமை இமான்சார

  • @Kavitha_kavi_pugazh
    @Kavitha_kavi_pugazh 6 місяців тому +17

    காதல் என்பது வாழ்க்கையில் ஒரே ஒரு ‌முறை ஒருத்தியோடு மட்டும் ஏற்படும் அற்புதமான உணர்வு 🖤💜

  • @RajaLakshmi-io1bj
    @RajaLakshmi-io1bj 3 роки тому +341

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு உங்களுக்கு பிடித்திருந்தால்👍பன்னுங்க🥰🥰🥰

  • @mohamednizamudeen4190
    @mohamednizamudeen4190 3 роки тому +143

    சேன் ரோல்டன்,
    கல்யாணி
    மயக்கும்
    குரல்கள்!

  • @KalaiKalai-gm3lg
    @KalaiKalai-gm3lg Рік тому +32

    My favourite. song . என் உயரேட கலந்த ஒரு பாடல்.

  • @bharathirajasekaran5644
    @bharathirajasekaran5644 8 місяців тому +146

    2024 ல யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்கனு கேட்க மறந்துட்டாங்க போல

  • @bollywoodsongs9764
    @bollywoodsongs9764 2 роки тому +165

    *Everyone who sees this: You’re beautiful, and never give up your dreams, you are on this world for a reason! 💗💝💔💖💖*

  • @lechu1323
    @lechu1323 3 роки тому +171

    2021 ഒരു മലയാളി പോലും ഇല്ലേ ഈ പാട്ട് കേൾക്കാൻ. ഉണ്ടെങ്കിൽ ഇങ്ങോട്ട് വരൂ 😄👍

  • @nagaprasath9019
    @nagaprasath9019 Рік тому +21

    பொதுவாக உதயநிதி எனக்கு பிடிக்கும் இந்த பாட்டு சூப்பர் பாட்டு 😍

  • @விநபுரட்சிப்பித்தன்வில்லன்நரசி

    1.55 இருந்து 2.03 வரை வரிகளை கேட்கவும்.காமத்தை திரை மறைவில் அவ்வளவு அற்புதமாக எழுதி இருக்கிறார் பாடலாசிரியர்.

  • @nishathurairajan2788
    @nishathurairajan2788 4 роки тому +281

    பத்து தல ராவணனா ♥️❤️♥️❤️♥️❤️ இந்த வரிகளில் ஒட்டு மொத்த காதலும் 😘😘😘😘😘😘

  • @balakpr6234
    @balakpr6234 3 роки тому +325

    யாரெல்லாம் இந்த பாட்ட 2021ல் கேக்கறீங்க பிரண்ட்ஸ்

  • @Aviz_editz
    @Aviz_editz Рік тому +20

    Embuttu❤irukkuthu aasa
    Atha katta poren🎉
    Ambuttu alagaiyum neenga
    ❤ this line no words to say

  • @shehandivya6716
    @shehandivya6716 8 місяців тому +65

    2024 yarellam kekkuringa ❤❤

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd 4 місяці тому +10

    இந்த பாடல் வரிகள் இருந்தால் தான் பிடித்த உறவுகள் தொடர்கதை இது உண்மையில் மதிப்பு ❤ சூப்பர் பாடல்

  • @kalaidasan9495
    @kalaidasan9495 3 роки тому +19

    கொடி எத்த வாரிய கண்ண
    நா செக்கி கடக்கரன் அன்பே 😍😎
    சூப்பர் பாடல் வரிகள் அ௫மை என் இனிமை தனிமையே 😍😍😎👁

  • @mahalaksmi1
    @mahalaksmi1 4 роки тому +389

    விஷம் போல் ஏறுதே சந்தோசம் இந்த பாடல் கேக்கும்போது 😁

  • @kingsofbgm7457
    @kingsofbgm7457 5 років тому +686

    Super Song intha Song Pudichuvinga Like Pannunga 👌👌👌

  • @rajeshwarch3361
    @rajeshwarch3361 5 років тому +193

    BGM!!..Semma🖤..nice job by imman!!👍

  • @ImmanI-bp7iu
    @ImmanI-bp7iu 5 місяців тому +8

    ஐயோ சொல்ல வார்த்தை இல்லாத அழகு நீங்க ❤️❤️❤️❤️

  • @johnmariarathnamr6391
    @johnmariarathnamr6391 4 роки тому +143

    அருமையாக வரிகள் இனிமை காதல்

    • @dmeganathan2232
      @dmeganathan2232 4 роки тому +2

      Hi

    • @sakilabanu5031
      @sakilabanu5031 2 роки тому

      எனக்கு பிடித்த பாடல் 🎊🎊🎊🎊🎊🌷🌷🌷🌷🌷🌸🌼💪

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 3 роки тому +9

    உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு துணை முதலமைச்சர்

  • @umarali9856
    @umarali9856 Місяць тому +2

    :எம்புட்டு இருக்குது ஆசை -- பாடல் விளக்கம்
    ஆண்:எம்புட்டு இருக்குது ஆச...
    உன் மேல. அதக்காட்டப்போறேன்...
    பெண்:அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட.
    கொடியேத்த வாரேன்...(பாடல் வரிகள்)
    என்னுடைய அழகு காதலியே நான் உன்னிடம் காதல் கொண்டு, உன்னிடம் பேராசை கொண்டுள்ளேன் அந்த ஆசையை உன்னிடம் இப்போது காட்டப்போகிறேன் என்று காதலியிடம் கூறுகிறான்
    என் அன்பு காதலனே நீ எந்த ஆசையை என்னிடம் காட்ட போரேன்னு எனக்கு தெரியும். நீ என் அனைத்து அழகையும் மொத்தத்தையும் நான் உனக்கு தருகிறேன். உன் புல்லாங்குழலில் என் சுளையில் கொடி ஏற்றவும் நான் தயாராக இருக்கிறேன் என்று காதலி பாடுகிறாள்
    ஆண்:உள்ளத்தக்கொடுத்தவன் ஏங்கும்போது...
    உம்முன்னு இருக்குறியே...
    பெண்:செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம்...
    அம்மம்மா அசத்துறியே...(பாடல் வரிகள்)
    நான் உன்னிடம் என்னையே நான் இழந்து தவிக்கிறேன். நீ என்னை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏனோ என்று காதலியிடம் கூறுகிறான் அதற்கு காதலி நான் உனக்கு சொந்தமானவள் என்னிடம் எதற்கு கேட்டு கொண்டு இருக்கிறாய் என்னை எடுத்து கொள் இவ்வாறு என்னிடம் பேசி😅 என்னை மயக்காதே என்று காதலனிடம் கூறுகிறாள்
    ஆண்:கள்ளம் கபடம்.. இல்ல ஒனக்கு...
    என்ன இருக்குது மேலும் பேச...
    பெண்:பள்ளம் அறிஞ்சி... வெள்ளம் வடிய...
    சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச...(பாடல் வரிகள்)
    (கள்ளம் கபடம்.. இல்ல ஒனக்கு) உன்னிடம் இப்போது எந்த விதமான ஆடையும் இல்லாமல் ஒரு அழகிய நிலவு போல் இருக்கிறாய் என்னால் உன் அழகை பார்த்து எனக்கு பேச்சு வரவில்லை (பள்ளம் அறிஞ்சி... வெள்ளம் வடிய) அதற்கு காதலியும் என் இடுப்புக்கு கீலே உள்ள பள்ளத்தில் இன்பத்தால் எனக்கு இன்ப நீர் சுரந்து கொண்டே இருக்கிறது. இன்ப நீர் சுரந்து விட்டால் என்னால் சாதரணமாக இருக்க முடியாது அதனால் நான்
    காமவயப்பட்டு நான் என்ன செய்வது என்று தெரியாமல் உன் முன் இவ்வாறு நின்று கொண்டு இருக்கிறேன் என்று காதலி கூறுகிறாள்
    ஆண்:தொட்டுக்கலந்திட நீ துனிஞ்சா
    மொத்த உலகையும் பார்த்திடலாம்.
    பெண்:சொல்லிக்கொடுத்திட நீ இருந்தால்
    சொர்க்க கதவையும் சாய்த்திடலாம் (பாடல் வரிகள்)
    அதற்கு காதலன் ஓ அப்படியா நீ என்னுடன் காமம் கொள்ள தயாராக துணிவாக இருந்தால் வா நாம் இருவரும் இணைந்து கலந்து உறவாடலாம் அதற்கு காதலி நான் இந்த காதல் விளையாட்டிற்கு புதிது அதனால் நீ ஒவ்வொன்றாக எனக்கு சொல்லிக்கொடு என்று காதலினிடம் கேட்கிறாள்
    ஆண்:முன்னப் பார்க்காதத
    இப்போ நீ காட்டிட
    வெஷம் போல ஏறுதே... சந்தோசம்.
    காதலன் நீ சிறிது சிறிதாக உன் அங்கங்களை என்னிடம் காட்டினாய் ஆனால் இப்போது மலை போல், கடல் போல் இருக்கும் அழகை என்னிடம் நீ காட்டும் போது என் புல்லாங்குழல் விறு விறு வென்று எழுச்சி அடைகிறது என்கிறான்
    பெண்: ஆ..ஆ...
    ஆ..ஆ..ஆ..ஆ...
    ஆ..ஆ..ஆ..ஆ...
    ஆ..ஆ..ஆ..ஆ...
    காதலன் இவ்வாறு கூறும் போது காதலி ஆ..ஆ..ஆ..ஆ...என்று காம இச்சை கொண்டு முனங்குகிறாள்
    ஆண்:ஒத்த லயிட்டும்...
    ஒன்ன நெனச்சி...
    குத்துவெளக்கென மாறிப்போச்சி...
    பெண்:கன்ன கதுப்பு...
    என்னை பறிக்க...
    நெஞ்சுக்குழியது மேடு ஆச்சு...
    ஒத்த லயிட்டும்...
    அவனிடம் இருக்கும் ஒரு குறியும் இப்போது குத்து விளக்கு போல் செங்குத்தாக நின்று கொண்டு இருக்கிறது அதை பார்த்த காதலி
    அவளின் இரு கனிகளின் நடுவே நெஞ்சுக்குழியானது மேல் நோக்கி தன் மார்பு தூக்குவதாகவும்
    அதனால் அவளின் கனிகள் புடைத்து எழுந்து விரிவடைந்து மார்பு மேலே எழுகிறது என்று தன் காமத்தினால் தன் உடலில் ஏற்படும் மாற்றத்தை காதலனுக்கு உணர்த்துகிறாள்
    ஆண்:பத்து தல கொண்ட இராவணனா
    ஒன்ன ரசிக்கனும் தூக்கி வந்து
    பெண்:மஞ்சக்கயிரொன்னு போட்டுப்புட்டு...
    என்ன இருட்டிலும் நீ அருந்து...(பாடல் வரிகள்)
    உன்னுடைய இத்தனை அழகு, இத்தனை காம உணர்வுகளையும் நானே பத்து பேராக மாறி உன்னை நான் ரசிக்க வேண்டும் என்கிறான்
    என் கழுத்தில் எனக்கு நீ தாலி கட்டியபிறகு என்னுடன் முதல் இரவில் என்னை முழுவதுமாக அனுபவித்து கொள் என்கிறாள்
    ஆண்:சொல்லக்கூடாதத...
    சொல்லி ஏன் காட்டுற...
    மலை ஏற ஏங்குறேன்...
    உன் கூட...(பாடல் வரிகள்)
    ஏன் இவ்வாறு முதல் இரவை என்னிடம் கூறுகிறாய் அந்த நினைவு என்னை மேலும் மோகம் கொள்ள என்னுடைய புல்லாங்குழலை உன் சுளையில் சொருக வேண்டும் என்று எனக்கு ஏக்கம் வருகிறது என்று காம ஏக்கத்துடன் காதலியிடம் கூறுகிறான்.😅

  • @jaffnamobilee9483
    @jaffnamobilee9483 4 роки тому +14

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் அருமை இன்றும் கூட இந்த வரி பாடல் கள்

  • @karaikudigreentrends6398
    @karaikudigreentrends6398 2 роки тому +113

    எம்புட்டு இருக்குது ஆச உன்மேல
    அதக்காட்டப்போறேன்

    அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
    கொடியேத்த வாரேன்

    உள்ளத்தக்கொடுத்தவன் ஏங்கும்போது
    உம்முன்னு இருக்குறியே

    செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம்
    அம்மம்மா அசத்துறியே

    கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி (எம்புட்டு)

    கள்ளம் கபடம் இல்ல ஒனக்கு
    என்ன இருக்குது மேலும் பேச

    பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய
    சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச

    தொட்டுக்கலந்திட நீ துனிஞ்சா
    மொத்த ஒலகையும் பார்த்திடலாம்

    சொல்லிக்கொடுத்திட நீ இருந்தால்
    சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்

    முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட
    வெஷம் போல ஏறுதே சந்தோசம்
    (எம்புட்டு)

    ஒத்த லயிட்டும் ஒன்ன நெனச்சி
    குத்துவெளக்கென மாறிப்போச்சி

    கண்ண கதுப்பு என்ன பறிக்க
    நெஞ்சுக்குழி எது மீது ஆச்சு

    பத்து தல கொண்ட இராவணனா
    ஒன்ன இரசிக்கனும் தூக்கிவந்து

    மஞ்சக்கயிரொன்னனு போட்டுப்புட்டு
    என்ன இருட்டிலும் நீ அறிந்த

    சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற
    மலை ஏற ஏங்குறேன்
    உன் கூட எம்புட்டு இருக்குது ஆச
    உன் மேல அதக்காட்டுப்போறேன்

    அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
    கொடியேத்த வாரேன்

  • @ghjndsihhdudhhd5961
    @ghjndsihhdudhhd5961 4 роки тому +276

    Intha song ellarukgumey
    Pudiggum oru like phodunga friend's☆☆☆☆☆

  • @gayathrisankaran2460
    @gayathrisankaran2460 2 роки тому +12

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமை👌👌👌 👻💕👻💕👻💕👻💕

  • @Vishwadeepam
    @Vishwadeepam 8 місяців тому +16

    2024 la yaaru intha song kekuriga 😅

  • @sujithrasujithra-jn4cp
    @sujithrasujithra-jn4cp 7 місяців тому +27

    2024 ல யருளம் இந்த பாடல் கேக்கிறீங்க???
    👇

  • @AJITHKumar-gj5ds
    @AJITHKumar-gj5ds 2 роки тому +21

    பத்துத் தலைக்கொண்ட ராவணன் நா உன்ன ரசிக்கணும் தூக்கிவந்து.. 😘😘😘

  • @Abi06172
    @Abi06172 3 роки тому +41

    Sean rolden❤️ என்ன குரல் பா sema

  • @muttakannimusiccollection4009
    @muttakannimusiccollection4009 Рік тому +83

    உதய நிதி, எனக்கு ரொம்ப புடிக்கும், எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது,

    • @independentfreebirds
      @independentfreebirds Рік тому +8

      Songs super but hero waste

    • @dangerzone7251
      @dangerzone7251 7 місяців тому +1

      ​@@independentfreebirdsஇவ்வளவு வன்மம் இருக்குறனாலதான் உங்க அப்பன் உங்க அம்மாவ விட்டு ஓடிபோய்ட்டான்😂😂

    • @monisshhari4958
      @monisshhari4958 3 місяці тому

      படிப்பு சுத்தமா வரல நடிப்பு அதுவும் வரல தலைஎழுத்து அரசியல்நாகரீகம் அரசியல்அறிவு இல்ல

  • @arunmurugan1951
    @arunmurugan1951 4 роки тому +326

    This song reminds one funny meme
    Committed:" எம்புட்டு இருக்கு உன் மேலே ஆசை "
    Singles: "எங்கிட்டு இருக்கு தோசை".
    But Jokes apart this is seriously good melody.

  • @sivakumarj8487
    @sivakumarj8487 4 роки тому +357

    எம்புட்டு இருக்குது ஆச
    உன்மேல
    அதக்காட்டப்போறேன்
    அம்புட்டு அழகையும் நீங்க
    தாலாட்ட
    கொடியேத்த வாரேன்
    உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது
    உம்முன்னு இருக்குறியே
    செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம்
    அம்மம்மா அசத்துறியே
    கொட்டிக்கவுக்குற ஆளையே
    இந்தாடி
    எம்புட்டு இருக்குது ஆச
    உன்மேல
    அதக்காட்டப்போறேன்
    அம்புட்டு அழகையும் நீங்க
    தாலாட்ட
    கொடியேத்த வாரேன்
    கள்ளம் கபடம்
    இல்ல உனக்கு
    என்ன இருக்குது மேலும் பேச
    பள்ளம் அறிஞ்சி
    வெள்ளம் வடிய
    சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச
    தொட்டுக்கலந்திட நீ துனிஞ்சா
    மொத்த உலகையும் பார்த்திடலாம்
    சொல்லிக்கொடுத்திட நீ இருந்தால்
    சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்
    முன்னப் பார்க்காதத
    இப்போ நீ காட்டிட
    வெஷம் போல ஏறுதே
    சந்தோஷம்
    எம்புட்டு இருக்குது ஆச
    உன்மேல
    அதக்காட்டப்போறேன்
    அம்புட்டு அழகையும் நீங்க
    தாலாட்ட
    கொடியேத்த வாரேன்
    ஒத்த லயிட்டும்
    உன்ன நினச்சு
    குத்துவெளக்கென…

  • @shiyaminyshiyami1305
    @shiyaminyshiyami1305 2 роки тому +11

    பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது மீண்டும் மீண்டும் இப் பாடலை கேட்க வைக்குது

  • @prabhacomputers1906
    @prabhacomputers1906 2 роки тому +9

    சொல்லக் கூடாதத சொல்லி ஏங்காட்டுற மலை ஏற ஏங்குறேன்
    ஓங் கூட ......எம்புட்டு இருக்குது ஆசை ஓ மேல(கார்த்தி❤)....
    அத காட்ட போரேன்(ராஜி❤)....

  • @rsurenthiran1059
    @rsurenthiran1059 3 роки тому +87

    My favourite song for all time ❤️❤️❤️

  • @ganesan02
    @ganesan02 4 роки тому +626

    2020la yaru eillam entha song kekkuringa Oru like podunga pa😘😘😘

    • @vidhuvidhurshanofficialcha5734
      @vidhuvidhurshanofficialcha5734 4 роки тому +3

      Gek

    • @vidhuvidhurshanofficialcha5734
      @vidhuvidhurshanofficialcha5734 4 роки тому +2

      G to kr

    • @chinnaduraikogila5277
      @chinnaduraikogila5277 4 роки тому

      @@vidhuvidhurshanofficialcha5734 zazsszzszszzzzszzzz zzzsssszssszss ssy s s s zzzsssszssszss zszszzssssssssssszssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssszss ssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssszzzzzZzzzzzzźzzzzzzzzzzźZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZŹZZZzzzzzzzzzzźzzzzzzzzzzzsxsss to get to know 9

    • @kamalar3086
      @kamalar3086 4 роки тому +1

      My mama vu kaga papen💕😘

    • @unaveuyir
      @unaveuyir 4 роки тому +1

      Meee

  • @balakpr6234
    @balakpr6234 4 роки тому +28

    யுகபாரதி பாடல் வரிகள் 😍😍😍

  • @gunakeerthi4162
    @gunakeerthi4162 Рік тому +5

    2023 _ல் யாரெல்லாம் இந்த பாடலை கொண்டுஇருக்கிறகா

  • @devagis1657
    @devagis1657 4 роки тому +5

    💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்

  • @vibes4834
    @vibes4834 Рік тому +6

    யாரு உதயநிதி அமைச்சர் ஆன பிறகு இந்த பாடலைக் கேக்குறீங்க.

  • @RajKumar-ui3kr
    @RajKumar-ui3kr Рік тому +4

    Semma cute 🥰 and hansome ☺️♥️😘 Guy Udayanithi.😘😘😘👌👌👌💥💥💥😘😘

  • @rvsdmbvc1983
    @rvsdmbvc1983 10 місяців тому +6

    100 காமப் பாடல்களை கேட்ட ஒரு மயக்கம்,இந்த ஒரு பாடலில்!!

  • @hptalks391
    @hptalks391 3 роки тому +32

    Regina Casandra semma nu soldravanga oru like ah poodunga 😁

  • @bijimolsurendran4993
    @bijimolsurendran4993 4 роки тому +9

    Adipoli song lockdown tymil kett eshtapettu

  • @ஊஞ்சல்-வ5ன
    @ஊஞ்சல்-வ5ன 16 днів тому

    யுகபாரதிக்குதான் , அனைத்து பெருமையும் சேரும் , பாடல் ஆசிரியரின் வரிகள் அனைத்தும் தேன் சுளைகள்

  • @manokaran358
    @manokaran358 4 роки тому +284

    Corona leave ku aprom yaralam intha kekuringa Intha song ahh ketta Corona ve odirum💜💜💜💜

    • @harshithapaapaa5296
      @harshithapaapaa5296 4 роки тому +5

      Eppdi pa ungala la mattu ipdi la pesamudiudhu

    • @manokaran358
      @manokaran358 4 роки тому +3

      @@harshithapaapaa5296 🙄 eppatie bro?

    • @hajiranazir5274
      @hajiranazir5274 4 роки тому +7

      This is too much

    • @rajap8741
      @rajap8741 4 роки тому +1

      கொரனாஓடிருமாஅப்பகுழந்தபொறந்திருமே

    • @kumarkumar-nt7qu
      @kumarkumar-nt7qu 3 роки тому

      @@hajiranazir5274
      .

  • @BARATHKUMARG
    @BARATHKUMARG 8 місяців тому +6

    2024 yarulam ithaa song kekkuringaa ❤😊

  • @arputhajothy5748
    @arputhajothy5748 Рік тому +4

    எத்தனை காலம் ஆனாலும் இந்தப் பாடல் எங்களுக்கு latest song தான். உங்களுக்கு???

  • @jenifernisha2149
    @jenifernisha2149 4 роки тому +4

    Etra irakam sariya amanjuruku song la... Singer ku vazhthukal...

  • @prasanthdsp5894
    @prasanthdsp5894 4 роки тому +26

    அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன்💙💚💛💜🖤🎶🎵

  • @sithisameeragani4027
    @sithisameeragani4027 6 місяців тому +3

    2024- ல் கூட கேட்போம்
    ஒரு லைக் போடுங்க❤

  • @sathursansathu5401
    @sathursansathu5401 4 роки тому +157

    ❤❤❤ 03:32பத்து தல கொண்ட ராவணன உன்ன ரசிக்கனும் தூக்கி வந்து❤❤❤.

  • @lsrmmaths6787
    @lsrmmaths6787 11 місяців тому +2

    2024 இல் யாரெல்லாம் இந்தப் பாடலை மெய்மறந்து கேட்டுக் கொண்டு இருப்பீர்கள் ♥️♥️💕❤️🌹

  • @chiyanpasupathi4586
    @chiyanpasupathi4586 3 роки тому +14

    Intha song ku epothum na adimai😘🥰🤩😍

  • @kishorelovableidiot8332
    @kishorelovableidiot8332 5 років тому +91

    My favorite... D.Iman amazing song composed

  • @karthikkarkr808
    @karthikkarkr808 4 роки тому +138

    Enthe song pidichivinge orr like 👍podunge

  • @anda.tkaruppasamy8993
    @anda.tkaruppasamy8993 5 років тому +62

    எனக்கு ரொம்பவும் பிடிக்கும் இந்த பாடல்

  • @gurusamyr5573
    @gurusamyr5573 2 роки тому +8

    எனக்கு பிடித்த பாடல் 😘😘😘😘

  • @m.shobanaanand4015
    @m.shobanaanand4015 Рік тому +2

    Romba pidikum...❤️❤️ Intha song......❤️❤️❤️❤️

  • @kmounicasharon1297
    @kmounicasharon1297 5 років тому +19

    Super song.... All time awesome 🎶🎤🎶🎶🎶🎶🎶🎶🎶song.... Love it

  • @rajeshwarithiyagarajan4832
    @rajeshwarithiyagarajan4832 3 роки тому +7

    Last 4 yrs ah ennoda caller tune..like frst time phn vangi naa vecha vechirukka..ore song idhu mattum dhan..

  • @kolarumemefactory69
    @kolarumemefactory69 3 місяці тому +6

    Pattu varigal ellamey thappu thappa kekkudhu doctor pallam arinju vellam vadiya na kedakkuranu la solluranga😮

  • @indhupriya1556
    @indhupriya1556 3 роки тому +42

    Starting bgm Vera level 😍

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 5 місяців тому +2

    2024எப்போதுமே மயக்கம் தான் இந்த பாடலை கேட்டு 😂❤

  • @remyav7963
    @remyav7963 4 роки тому +7

    Super song udhyanidhi stalin super acting. singers voice pudichavar like cheyyo..... 👍

  • @sathishkumars1294
    @sathishkumars1294 4 роки тому +41

    I love this song 😍❤️💓

  • @anandhanandh6608
    @anandhanandh6608 5 років тому +28

    🍎sema song enakku piditha song🍎

  • @mohanpadma1
    @mohanpadma1 4 місяці тому +3

    After Super Singer 10. Nice to listen Sean Roldon's voice. Anyway this is my favorite song. 👏👏💖💖

  • @SasiKumar-sq9sp
    @SasiKumar-sq9sp 5 років тому +41

    Super love this song' till my last breath. Anyone who's watching in 2019

    • @RaviRavi-jd9oj
      @RaviRavi-jd9oj 4 роки тому

      2019

    • @RaviRavi-jd9oj
      @RaviRavi-jd9oj 4 роки тому

      Anyone else please in🧦💍🍎💋🌹🦋🕯️🎁🥇🤰🏆2019

  • @dhanushsmdhanushsm7945
    @dhanushsmdhanushsm7945 2 роки тому +2

    சொல்ல கூடாதத சொல்லி என் கட்டுற அருமையான வரிகள்

  • @kanjananaracimman8257
    @kanjananaracimman8257 2 роки тому +3

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ..............புடிக்கும்

  • @rowdybabiessisters6632
    @rowdybabiessisters6632 2 роки тому +2

    I love udhayanithi 🥰
    Solla vaarththaye illa avvalavu lovely ah irukku intha song........♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @velmurugana6673
    @velmurugana6673 6 місяців тому +43

    விளையாட்டு துறை அமைச்சரின் விளையாட்டு 😂😅

    • @pulsarpoo1786
      @pulsarpoo1786 5 місяців тому +3

      😂😂
      Arasilaiyum veliyattu😂😂😂

  • @KalaiSelvi-qf6rj
    @KalaiSelvi-qf6rj 3 місяці тому +2

    2024la intha paatta paathiga❤

  • @Mistry_Vedios
    @Mistry_Vedios 2 роки тому +4

    இன்னா குரல் யா ultimate👌

  • @sathishpalani1110
    @sathishpalani1110 13 днів тому

    2024 la yarelam intha paata kekuringa 😅

  • @vealaiellapattathari5661
    @vealaiellapattathari5661 2 роки тому +5

    Semma romantik song, padal vari,uthayanithi romantik look super

  • @yogeswarans7727
    @yogeswarans7727 3 роки тому +19

    I love 💕💕 udhayanithi

  • @Sengutuvan99
    @Sengutuvan99 3 роки тому +36

    பாட்டு முழுக்க டபுள் மீனிங் 😜

  • @Akuppu10
    @Akuppu10 3 роки тому +1

    My favr 😍😍😍😍😍😍😍😍😍😍

  • @muthu2910
    @muthu2910 Рік тому +142

    TRAVEL TIME + HEADSET + WINDOW SEAT +CLOSE YOUR EYES + IMAGINE WORLD = BEST FEEL 🖤❤

  • @hegden5979
    @hegden5979 2 роки тому +28

    Sean roldan voice awesome to hear.

  • @krishnavenivenkitasubraman1731
    @krishnavenivenkitasubraman1731 3 роки тому +18

    Udayanithi stalin and the actress romantic mood really. Lovers like this pair ☺️ the song is beautiful and lovely ❤️ new married couples enjoy the song

  • @a2ztube112
    @a2ztube112 3 роки тому +3

    பச்சை (A) கவிதை
    வரிகளாய் நம்முன்னே💕💕💕
    ஆனா சம போத....
    யே... சூப்பர்
    நடிப்பதா சொன்ன

  • @BF_18_FOODCHANNEL
    @BF_18_FOODCHANNEL 2 роки тому +3

    Entha oru music director um Suma Ela......... Avanga avangaluku oru magic eruku

  • @josephmery6856
    @josephmery6856 2 роки тому +2

    Ennoda lover ku pidicha song idhu. avaru enaku love praposs pannum odhu indha song tha trend la irundhadhu But ippo kalyanam pannitto ippavum indha song enga rendu perodayum favourite song

  • @elavarasim5090
    @elavarasim5090 5 років тому +12

    Samaya erukkuthu Ella song😍😉😘

  • @chinnasamy.p1234
    @chinnasamy.p1234 3 роки тому +10

    2021 la intha song kettavaga like ❤️❤️❤️ pannunga ❤️❤️❤️

  • @s.as.a4823
    @s.as.a4823 Рік тому +4

    பத்து. தலைகொண்ட. இராவணன். 🌹💘💕💞🥰

  • @veerapandi2000
    @veerapandi2000 3 роки тому +5

    Nice BGM......👌👌👌👌👌👌super Iman music eallame superdha I like I'ma 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @கிராமத்துஇளவரசி

    2024ல் யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கறீங்க

    • @ganapathye5912
      @ganapathye5912 7 місяців тому +1

      ❤‍🩹💘💝💞💕❣🤌🤌🤌🤌🤌🤌🤌🤌🤌🤌💝

  • @rajsen596
    @rajsen596 3 роки тому +11

    சம பிட்டு பாட்டு டா இது ஆனா என்னா சூப்பரு..... ஒத்த ல்லைட்டும் உண்ண நெனச்சி குத்து விளக்கா ஆனதிப்போ 😂😂😜🔥🔥🔥👍

  • @sasikumarsasi9390
    @sasikumarsasi9390 3 роки тому +101

    காதலிக்கிற பெண் கிட்ட பயன்கள் வரம்பு மீறி நடக்க கூடாது