சொந்தங்கள் உறவுகள் உங்களை விட்டு விலகுவது ஏன் நம்பிக்கை துரோகமும் நல்ல சகுனம் தான் BK Saravana Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2022
  • To join as a member: / @bksaravanakumar
    For Basic Rajayoga course video : • brahma Kumaris 7 days ...
    Full Murli: www.babamurli.com
    For Full Murli:
    / @godshivaandhisarmy3152
    Essence of Murli:
    / knowledgeofgod
    For Spiritual videos by BK Saravana Kumar: • Raja Yoga Meditation T...
    Spiritual videos Tamil : • Rajayoga spiritual sec...
    Rajayoga meditation English videos: • Rajayoga meditation En...
    #bksaravanakumar #tamilmurli

КОМЕНТАРІ • 115

  • @jayanthip1340
    @jayanthip1340 2 роки тому +15

    வலியை தாங்கி வாழவா என்னை படைத்தார் சிவன் எனக்கு சிவன் துரோகம் இழைத்து விட்டார்

  • @b.gomathithilaga8729
    @b.gomathithilaga8729 2 роки тому +3

    நீங்கள் கூறுவது என் வாழ்கை அனுபவம்.. உண்மை.... 🙏🙏🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 роки тому +14

    வணக்கம் ஐயா ! தங்களின் சொற்கள் 100 சதவீதம் உண்மையே ! தன்னை ஒதுக்கியவர் முன்னிலையில் அடுத்து என் சேய்வோம் ! சிறந்த பழி வாங்குதல் , சிறப்பாக வாழ்ந்து காட்டலே ! எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்தாக வேண்டும் ! பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே விளையும் ! தன்னைப் போற்றி வணங்கவில்லையே என எந்த கடவுளும் நினைப்பதில்லை ! மானிட கடமையை செவ்வனே செய்து, அன்பு காட்டுதலையே இறை விரும்பும் ! எப்போது ஒருவன் மற்றோர்க்கு சொர்க்கமாக தெரிகிறானோ அப்போதே அவனின் ஆத்மா சொர்க்கத்தை அடைய தகுதியாகிறது ! எல்லோரும் அப்படி இருந்து வாழ்ந்தால் கடவுளின் பணிச்சுமை குறையும் ! சுமையை குறைப்போமா ? நிரந்தர சொர்க்கத்தை அடைவோமா ? கேள்வியும், பதிலும் நம்மிடமேயுள்ளது ! நலம். வாழ்க வளமுடன் ! 🙏🤔👍

    • @valarmathi9413
      @valarmathi9413 2 роки тому +1

      உங்கள் வார்த்தைகள் மிகுந்த அனுபவபுர்வமாக உள்ளது

    • @gurumoorthy151
      @gurumoorthy151 2 роки тому

      @@valarmathi9413 நன்றி ஐயா .🙏

  • @guna2023
    @guna2023 Рік тому +1

    ஓம் சாந்தி.
    மிக நல்ல விளக்கம்.
    மிக்க நன்றி brother.
    Thank you Baba.

  • @arjunadiksh9633
    @arjunadiksh9633 Місяць тому +1

    Om namah shivaya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @shinchanlover1898
    @shinchanlover1898 Рік тому +2

    ஓம் சாந்தி 🙏 நன்றிகள் கோடி அண்ணா 🙏

  • @Nellai-ParigaraJothitam
    @Nellai-ParigaraJothitam 4 місяці тому +1

    கார் காலம் வந்தால் என்ன
    கடும் கோடை வந்தால் என்ன மெய் அன்பே போதும்.

  • @shobagayathri8562
    @shobagayathri8562 Рік тому +1

    Thanks sir Om santhi🙏🙏🙏

  • @manikandan-fw4xr
    @manikandan-fw4xr 2 роки тому +1

    Ohm shanthi brother

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 роки тому +2

    நீங்கள் சொல்வது அருமையாக இருக்கிறது சார். நன்றி

  • @malavikasrinivasan1381
    @malavikasrinivasan1381 2 роки тому +5

    Om shanthi tq brother all your video messages are super and true om shanthi

  • @mahalakshmiminikumari8682
    @mahalakshmiminikumari8682 2 роки тому +3

    Na miga periya kastathil erukku.ethu mattum tha aaruthal. Thanks sir

  • @selvamckm5214
    @selvamckm5214 6 місяців тому +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @rajendrans101
    @rajendrans101 2 роки тому +1

    அருமையான விளக்கம். பாராட்டுகள், நன்றி.

  • @loganayagi9944
    @loganayagi9944 2 роки тому +2

    Nanri 🙏🙏

  • @bagavathia6820
    @bagavathia6820 2 роки тому +4

    ஓம் சாந்தி நன்றி அண்ணா உங்க வீடியோ கேட்ட பிறகு தான் மனம் நிம்மதியாக இருக்கு 🙏🏻

  • @amuthadevar7891
    @amuthadevar7891 Рік тому +1

    Super sir...

  • @InfoHealth360
    @InfoHealth360 2 роки тому +4

    சூப்பர் சார் ஓம் சாந்தி நன்றி பாபா 🙏

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t 2 роки тому +5

    மிக்க நன்றி அண்ணா...

  • @lawyerrekha1991
    @lawyerrekha1991 2 роки тому +3

    Ungalin karuthukkal sinthikka thakkavai nalla guru

  • @pankajamenterprises9483
    @pankajamenterprises9483 2 роки тому +1

    Sooper sir

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 2 роки тому +5

    Good service sir, need
    of this moment 🙏💐

  • @senthilkumar-vw9lx
    @senthilkumar-vw9lx 2 роки тому +2

    ஓம் சாந்தி எனது வாழ்க்கையில் இதுப்போன்று விசயங்கள் நடந்து இந்த ஞானம் இருந்ததால் எனது மனம் தப்பித்தது.நன்றாக சொன்னிர்கள்

  • @santhypulendiran6825
    @santhypulendiran6825 2 роки тому +4

    ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை

  • @user-yi7kx8rc5t
    @user-yi7kx8rc5t 2 роки тому +2

    Thank you brother om shanti

  • @rajalakshmishankar7335
    @rajalakshmishankar7335 2 роки тому +4

    Om shanti

  • @sarathasathyamoorthy1987
    @sarathasathyamoorthy1987 2 роки тому +5

    OM SHANTHI...

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 роки тому +1

    Very nice

  • @indhiranivenkatachalam9918
    @indhiranivenkatachalam9918 2 роки тому +1

    Good message in my life

  • @jayprakash-fu4gg
    @jayprakash-fu4gg 2 роки тому +2

    Om shanti brother 🙏🙏🌹

  • @jayashreevinayakarao2109
    @jayashreevinayakarao2109 2 роки тому +3

    Thank you sir very fantastic your explanation after hearing your speech my heart became very light because that much I wounded by people.It is a good medicine to me.You please continue sir this kind of open speech.well done.

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  2 роки тому

      அன்புச் சகோதரி, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html
      ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html

  • @kumaranselvimedical3542
    @kumaranselvimedical3542 2 роки тому +1

    Superb speech Brother God Bless U with Good Health and Prosperity Life

  • @shakthimoorthy2946
    @shakthimoorthy2946 2 роки тому +2

    10 minutes videos most people like

  • @vijilakshmi1438
    @vijilakshmi1438 2 роки тому +1

    OM shanti brother OM shanti

  • @Mutthukaalan
    @Mutthukaalan 2 роки тому +2

    Om shanthi

  • @siddharjgeetha
    @siddharjgeetha 2 роки тому +4

    All is well என்று ஒரு படத்தில்[நண்பன்]அடிக்கடி நடிகர் விஜய் கூறுவார்.அவ்வாறு எடுத்துக் காெள்வது மட்டுமே நலம் பயக்கும்.

  • @shmeratakmar2094
    @shmeratakmar2094 2 роки тому +11

    சார் உங்க வீடியோ நிறைய பார்த்திருக்கின்றேன். நான் ரொம்ப மனவேதனையில் இருக்கின்றேன். கண்டிப்பாக உங்களிடம் பேசவேண்டும். பிளீஸ் நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும். உங்களிடம் பேச வேண்டும்.

  • @gopitvr709
    @gopitvr709 2 роки тому +2

    ஓம் சாந்தி 🙏🙏🙏
    அருமையான பதிவு நன்றி ஐயா

    • @anuradha-kf3nk
      @anuradha-kf3nk 2 роки тому

      Ssmayathil kidaitha nalla motivation. Thanks.

  • @kumardeivakumar7466
    @kumardeivakumar7466 2 роки тому +2

    OM SHANTHI SIR SUPER EXLAN SIR

  • @elumalaik5142
    @elumalaik5142 2 роки тому +4

    om Shanti

  • @geetharamesh9913
    @geetharamesh9913 2 роки тому +1

    OMSHANTHI shivbaba omshanthi brother

  • @JayakumarJayakumar-pu8hy
    @JayakumarJayakumar-pu8hy Місяць тому

    என்னுடைய குடும்பத்தில் ‌தாய் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவரும் அதுவும் என்னிடம் அனைவரும் விரோதமாக இருக்கின்றார்கள் இதை எவ்வாறு நான் புரிந்து கொள்வது?????

  • @saranyap7157
    @saranyap7157 2 роки тому +5

    Nice video sir

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  2 роки тому

      அன்புச் சகோதரி, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html
      ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html

  • @gsgowrisankarrao2197
    @gsgowrisankarrao2197 2 роки тому +4

    🙏🙏🙏 nandri

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  2 роки тому +1

      அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html
      ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html

  • @natarajanswarnageetha2189
    @natarajanswarnageetha2189 2 роки тому +1

    Sir.. Clearly explained.. Excellent..

  • @geethaa9793
    @geethaa9793 2 роки тому +5

    Sir your speech is very nice and soothing to my soul.Thank you so much.

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  2 роки тому +1

      அன்புச் சகோதரி, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html
      ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html

  • @thilagavathyswaminathan928
    @thilagavathyswaminathan928 2 роки тому +1

    Ohm shanthi

  • @mohan959
    @mohan959 2 роки тому +2

    Nice sir 👍

  • @chakravarthykrishna8960
    @chakravarthykrishna8960 2 роки тому +4

    🍃🌻OM SHANTHI📿🙏🏻

  • @pkaliraj3821
    @pkaliraj3821 2 роки тому +3

    Good Night 💛

  • @radhakrishnanp4956
    @radhakrishnanp4956 2 роки тому +4

    Thanks sir

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  2 роки тому +2

      அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html
      ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html

  • @devibala1301
    @devibala1301 2 роки тому +5

    ஓம் சாந்தி

  • @kalirasu8185
    @kalirasu8185 2 роки тому +2

    1.கோவில் சாமி ஆடுதல், குறி சொல்லுதல் பற்றி பதிவு போடவும் ..
    2.பலவிதமான வேண்டுதல்கள் பற்றி பதிவு போடவும்

  • @kavithasampath3511
    @kavithasampath3511 2 роки тому +2

    Nice friend. Valthukkal.

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  2 роки тому

      அன்புச் சகோதரி, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html
      ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html

  • @sakthysatha1780
    @sakthysatha1780 2 роки тому +4

    ஓம் சாந்தி 🙏🙏🙏🙏🙏

  • @shakthimoorthy2946
    @shakthimoorthy2946 2 роки тому +2

    10 minutes videos best

  • @MeenaMeena-qu1rj
    @MeenaMeena-qu1rj 2 роки тому +1

    100% correct sir

  • @deivaSelva
    @deivaSelva 3 місяці тому +1

    15வருடம் துரோகம் நடக்கிறது எப்போது நல்லது நடக்கும்

  • @Segar-pi4wb
    @Segar-pi4wb Рік тому

    Iya.tiru.bk.saravanakumar..avarkalitam.basevandum.iya.

  • @krishnakopal7596
    @krishnakopal7596 2 роки тому +3

    Thanks!

  • @kanishka854
    @kanishka854 2 роки тому +1

    Amma,sis kita romba problem varudhu,niraya pain

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 2 роки тому +1

    Nice

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  2 роки тому

      அன்புச் சகோதரி, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html
      ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html

  • @kasthuri2991
    @kasthuri2991 2 роки тому +1

    தர்ப்பணம் , திதி இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @indhiranivenkatachalam9918
    @indhiranivenkatachalam9918 2 роки тому +1

    Suppppppppppppppper

  • @rajarajeshwari123
    @rajarajeshwari123 Рік тому +1

    💞💞💞💞

  • @lalithav5968
    @lalithav5968 2 роки тому

    Om shanti brother இந்த ஆத்மாவை கூட ஒரு நண்பன் ஆக நடித்து 20ஆயிரம் Rs ஏமாத்திதர மாட்டேன் என்கிறார்

  • @kanishka854
    @kanishka854 2 роки тому +1

    Enaku over incident, thanga mudila pain

  • @usharamanathan5526
    @usharamanathan5526 2 роки тому +1

    👌👌👌👌👌

  • @krushnakumari261
    @krushnakumari261 2 роки тому

    துரோகம் செஞ்சவ நல்லா இருக்கிறாப்ல!

  • @sarasvathy.r6031
    @sarasvathy.r6031 2 роки тому

    Ethume seyyyama kodukama vaasappu vidum uravuku video podunga

  • @RajKumar-tk5po
    @RajKumar-tk5po Рік тому

    Idu en valving nadantha unmai sambavam enakku en uravinar Thursday seithuvittar ennal marakka mudiyavillai ayya intha pathivai ketta pinbuthan madam Saturday aruthal adaikirathu ayya oom santhi

  • @chandradhanapal
    @chandradhanapal 2 роки тому +1

    தயவு செய்து எனக்கு இதற்கு விளக்கம் கூறுங்கள். கெட்ட எண்ணம் கொண்டவர்களிடமிருந்து எப்படித் தப்பிப்பது.

  • @user-dp4zk8zu6j
    @user-dp4zk8zu6j Місяць тому

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @beulaSweety
    @beulaSweety 13 днів тому

    Aiya eanaku pei ethi vitu poitan

  • @karthickajay8088
    @karthickajay8088 2 роки тому

    Enka Amma Appa akka elarume enkitA sotha emathi vankitanka na thania nikren

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  2 роки тому

      அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html
      ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html

  • @amirthageetha4381
    @amirthageetha4381 2 роки тому +1

    J.geetha

  • @robbowvinoth
    @robbowvinoth 2 роки тому +5

    Neenka Sona madiri correcta ulagam 2036 la aliyati..

  • @selvimatheswaran6975
    @selvimatheswaran6975 2 роки тому

    ஒரே ராசி ஒரே லக்னம் இருந்தால் என்ன பலன்

  • @kCHAdhisankari
    @kCHAdhisankari 2 роки тому +3

    Oru thelivu kidaihathu

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  2 роки тому +2

      அன்புச் சகோதரி, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html
      ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html

  • @lalithav5968
    @lalithav5968 2 роки тому

    வீடு கட்டி தரேன் என்று 16ஆயிரம் ஏமாத்தி விட்டார் brother இதற்கு என்ன செய்வது

  • @aishwaryamaishwaryam7375
    @aishwaryamaishwaryam7375 2 роки тому

    Maniyar maganuku solli koduthu marumagalai thurathurathum thurogam Thane 😭

    • @sarasvathy.r6031
      @sarasvathy.r6031 2 роки тому

      Amma sister pecha kettutu wife solrathu ketkama mathikama nadathurathu asinga paduthurathu velila poga solrathu sariya

  • @gnanamsaravana3955
    @gnanamsaravana3955 2 роки тому +1

    அண்ணா என் கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளது குழந்தை உள்ளது அவருக்கு 50 வயது இப்பதான் குழந்தை எனக்கு பையன் வேலை பக்ரம் சின்ன பையன் காலேஜ் போறான் மிகப்பெரிய துரோகம் பண்ணிட் டார் குழந்தைகளோடு நான் என்ன செய்வேன் எனக்கு தெரியல நீங்க சொன்ன ஆதரவு எனக்கு நல்லா இருக்கு 😭😭😭😭 துரகத்தில் இருந்து மீள முடியல என்னால முடியல

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  2 роки тому +1

      அன்புச் சகோதரி, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html
      ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html

  • @gowsathri9829
    @gowsathri9829 2 роки тому

    sir na eppo 7 months pregnant ha eruka na unga kitta katyayam peasiye aganum apdi endra situation la eruka please enkuda peasunga

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  2 роки тому

      please WhatsApp me at 9894671743 sister

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  2 роки тому

      அன்புச் சகோதரி, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html
      ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html

  • @chandradhanapal
    @chandradhanapal 2 роки тому

    நடக்காத ஒன்றை நடந்ததாக கற்பனை செய்து பழி போடுகிறார்கள். இப்படிப்பட்ட தீய ஆத்மாக்களை, எப்படி திருத்துவது.

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  2 роки тому

      அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html
      ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html

  • @chandradhanapal
    @chandradhanapal 2 роки тому

    தேடி வந்து துன்பம் தருபவர்களை என்ன செய்வது, அவர்களை எதுவும் பேசாமல் நான் அமைதியாக இருந்தால், எனக்குத்தானே. துன்பம் ஏற்படும்.

  • @pharaohnambi7950
    @pharaohnambi7950 2 роки тому +1

    Good message in my life

  • @theuniverse1429
    @theuniverse1429 2 роки тому +5

    ஓம் சாந்தி