super singer 8 indipendent Repper Arivu performance

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @jayachandranjayachandran4874
    @jayachandranjayachandran4874 3 роки тому +1893

    10 முறைக்கு மேல் பாத்தவங்க ஒரு like பன்னுங்க ...Arivu on 🔥🔥

    • @rajaraja-td5mw
      @rajaraja-td5mw 3 роки тому +11

      10 kum mela poguthu bro

    • @shiva.5549
      @shiva.5549 2 роки тому +8

      Me tooo... 💚

    • @Rifnaniyas2680-c3p
      @Rifnaniyas2680-c3p 2 роки тому +6

      10 பத்து தடவை இல்லை பிரதர் நூறு தடவை பார்த்தாலும் அலுக்காத பாடல்

    • @sampathneethiss3172
      @sampathneethiss3172 2 роки тому +2

      100

    • @lolluno1
      @lolluno1 2 роки тому +1

      Jai Bhim

  • @prakashr7195
    @prakashr7195 3 роки тому +745

    எல்லாத்துக்கும் அள்ளு உடுது...... பாடிட்டான் கை தட்டியே ஆகணும்ன்ற கட்டாயம்.... செம மாஸ் அறிவு ப்ரோ

  • @johnvictor4764
    @johnvictor4764 3 роки тому +114

    கண்ணீரருடன் என் தந்தை
    அம்பேத்கர் அவர்களுக்கு
    என் வீரவணக்கம்! .

  • @francisxavier4718
    @francisxavier4718 3 роки тому +778

    அரங்கை அதிர வைத்தது என் மனதையும் அதில் வைத்து பாபாசாகிப் அம்பேத்கரின் பாடலை மிகவும் சிறப்பாக இதுவரையில் இந்த விஜய் டிவியில் பாடிய பாடலின் ஆனா 50 முறை கேட்டிருப்பேன் மிகவும் சிறப்பு சிறப்பு சிறப்பு என் சகோதரன் அறிவுக்கு என் ❤️❤️❤️🙏🙏🙏👍👍👍🔥🔥🔥🔥🔥

  • @ravirajtalks4
    @ravirajtalks4 3 роки тому +2495

    அங்க நிக்கிறவவங்க பாதி பேர் பிராமின்ஸ்... அவங்க முன்னாடி பாடுன பாரு அறிவு நீ வேற மாதிரி 🙏🙏🙏👍👍👍👍👍

    • @dsjohn2106
      @dsjohn2106 3 роки тому +27

      Ama vera level song aruvu

    • @prawin_pk1600
      @prawin_pk1600 3 роки тому +60

      இதே தான் தலைவா நானும் நினைச்சேன். பிராமின் சேன்னெல்ல பாடுனது தான் highlights eh.❤️

    • @curiouswanderer793
      @curiouswanderer793 3 роки тому +32

      Ungalukku ellaam, u be swaminatha iyer, Vaidhyanadha Aiyer, Bharathiyar patri thavarana purithalgalodu solli koduthirukkiraargal endru therigirathu. Baba Saheb Bhim Rao Ambedkarin aasan peyar Krishnaji Keshav Ambedkar. Avar oru Brahmin. Sathi enbathu oru adaiyaalam enra idathilirunthu oru vetrumai endra idathirku 1500-1700 il ponathu. Adhai adimai seiyum ayudhsmaaga matriyathu British vandha piragu. Caste system enbadhaiye kondum vandhaargal. Pirithaala. Ippo irukkum aatchiyalargal caste system enbadhai innum ozhikkavilla. Prithala.
      Itharku naduvil Makkalukku Brahmin veruppai katru koduthu vittargal.
      Odukka patta samoogathai veli kondu vara neraiyya Brahmins paadu pattirukkiraargal. Arivu inge vandhu avan thiramaiyai kaanbikka eppodhume varaverka paduvan. Avan thadagalai udathavan. Avanukkaana angeegaaram world stage.
      Melum ithu Brahmins mattume irukkum stage alla.
      So veruppai agatrivittu, arasiyal parapuraigalai muzhuvadhumaaga purakanithuvittu (adhu veruppai katru koduthaal),
      UNMAIYAANA VARALAARAI PADINGA.

    • @lachuanjulachu6608
      @lachuanjulachu6608 3 роки тому +47

      இந்த பாட்ட பாடுனதால இவரு ஜாதிய ஒழிச்சிட்டாருள..😂😂😂😂 இப்ப 1 கோடி ரூபாய் பரிசும் கிடைக்கும்ல 😂😂 மறைந்து போன ஜாதிய விதை போட்டு வளர்க்குற விஷ கிருமிகள் தான் டா நீங்க 😡😡😡

    • @vigneshmaark871
      @vigneshmaark871 3 роки тому +23

      Punda maari irukku
      ....ellarume...jaathiya...maranthu than da..irukanga.......intha maathiri. Loosu pundaikatha...nam dalith dalith nu...koovitu irukanunga..... please stop this....songs...

  • @muruganarjunan2085
    @muruganarjunan2085 2 роки тому +64

    உங்கள் குரலில் வரும் அனைத்து பாடல்களும்.அனைவரையும் யோசிக்க வைக்கிறது.நன்றி தோழா

  • @rampriyan6656
    @rampriyan6656 2 роки тому +22

    பாடல் வரிகளை கேட்டவுடன் மெய் சிலிர்த்து விட்டது நன்றி🙏💕 அறிவு அண்ணா இன்னும் பல இடங்களில் உங்களுக்கு உள்ளது.... பாடலைப் பாடியதற்காக நன்றி🙏💕

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 роки тому +84

    அறிவு❤️❤️❤️ அற்புதம் இன்னும் நீங்கள் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் 💐

  • @prabus7351
    @prabus7351 3 роки тому +301

    செம செம bro, இந்த பாடல் பாடியமைக்கு உங்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளர்க!

  • @kkeyan-hr4fv
    @kkeyan-hr4fv 3 роки тому +156

    அத்தனை பேரும் எந்திருச்சு நின்னாங்க பாரு..அதான் அவர் பெயரின் பவர்❤️

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 3 роки тому +128

    அறிவு வாழ்த்துக்கள் தம்பி..நீ வென்றுவிட்டாய் தம்பி❤️❤️❤️❤️..

  • @vijaybabusripathi9049
    @vijaybabusripathi9049 Рік тому +58

    నాకు తమిళ్ రాదు కానీ అస్సలు ఈ పాట వింటుంటే నిజముగా ద్రవిడ ప్రజలకి ఎంత చైతన్యం ఉంది అంటే మాటల్లో చెప్పలేం......జై భీమ్

  • @1.2million82
    @1.2million82 3 роки тому +61

    சாதியால் பிரிந்த தமிழன் அன்று , மதத்தால் பிரிந்து கிடக்கிறான் இன்று. மொழியால் ஆவது இணையட்டும் என் இனம் 😌

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 роки тому +65

    மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் - அம்பேத்கர்
    🙏🙏🙏

  • @samuelsamuel6017
    @samuelsamuel6017 3 роки тому +982

    கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் 💪💪கற்றுக்கொள்ள தினம் முயற்சி செய்😍😍😘😘

    • @johninba4662
      @johninba4662 3 роки тому +5

      அருமை

    • @saranksp
      @saranksp 3 роки тому +4

      கற்பி ஒன்று சேர் புரட்சி செய் ... அப்புறம் பாப்பாத்திய கல்யாணம் செய்... அதுக்கு அப்புறம் அவ தங்கச்சி யையும் கல்யாணம் பண்ணு....

    • @samuelsamuel6017
      @samuelsamuel6017 3 роки тому +6

      @@saranksp பாப்பாத்தி நா என்னடா பைத்தியக்கார கூ😂😂😂

    • @samuelsamuel6017
      @samuelsamuel6017 3 роки тому +5

      @@saranksp ஒ ஜாதிய பத்தி பேசுறியா ஜாதி வெறி பிடித்த கூவா நீ🤣🤣🤣🤣

    • @vanithavanitha5442
      @vanithavanitha5442 3 роки тому +6

      @@saranksp command poda pothay thyrrithu ne yarrunnu🍌🍌🍌🍌🖕🖕🖕🖕

  • @balamurugan2083
    @balamurugan2083 3 роки тому +161

    He is the topmost rapper in Tamil right now🔥🔥

  • @mohamednazar5365
    @mohamednazar5365 3 роки тому +199

    உடமைக்காக உழைத்தவன்
    உயர்ந்தவுடன் உதவமறுப்பான்
    உரிமைக்காக உழைத்தவன்
    உயர்ந்தாழும் உரக்கச்சொல்வான்!

  • @patilshubham014
    @patilshubham014 2 роки тому +23

    I have plan to learn Tamil language for aruvi and pa ranjith . these two are gems.
    Love from Maharashtra. 💙

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan140 3 роки тому +858

    நாங்கள் தமிழர்கள், சாதிகள் வேண்டாம் இனி சகோதரா..
    நீங்கள் இன்னும் பல சாதிக்க வாழ்த்துகள்

  • @sachinrkrishna6209
    @sachinrkrishna6209 3 роки тому +52

    The lyrics the rap woww fan from kerala

  • @MrHbdfhb
    @MrHbdfhb 3 роки тому +67

    Talents make you cry and this is one such thing which made me cry...wow what a hidden gem he has been..

  • @sathamhussain4271
    @sathamhussain4271 3 роки тому +5

    Arivu bro ... Excellent.. Nalla message..
    India makkal ellorum entha message purinchi nadantha... India top le irukum
    ... Arivu bro entha song heart ah romba touch pannitu

  • @periyasamy1014
    @periyasamy1014 3 роки тому +624

    பாட்டு கேக்கும்போது புல்லரிச்சது சார் vera level

  • @nirushak1871
    @nirushak1871 3 роки тому +747

    அங்க சுத்தி நிக்குற பல பேருக்கு முகத்துல உண்மையான சிரிப்பு இல்ல 😊

  • @ganeshchandrakaladaran9842
    @ganeshchandrakaladaran9842 3 роки тому +569

    Arivu won over the crowd. Hats off

  • @prabukarthik10
    @prabukarthik10 Рік тому +11

    இந்த பாடலை கேட்டு என் இரத்தம் முதல்முறையாக துடித்ததை உணரமுடிந்தது

  • @sivaraj6874
    @sivaraj6874 3 роки тому +346

    உரிமைகளுக்காக போராடும் அனைவருக்குமான வலிமையான அழிக்க முடியாத ஒரே ஆயுதம்
    பாபா சாகேப் அம்பேத்கர்
    (பீமா ராவ் ராம்ஜி அம்பேத்கர்)

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 3 роки тому +11

    ஜெய் பீம் தோழர்... மிகவும் அருமையான பாடல் வரிகள்... மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @sreejithravi6379
    @sreejithravi6379 3 роки тому +61

    Arivu❤❤❤Arivu❤❤❤❤Arivu❤❤❤❤No cast,,No religion,,No god❤❤❤❤❤

  • @ssivan4414
    @ssivan4414 2 роки тому +3

    அறிவு தம்பி இன்னும் மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று வாழ்த்துக்கள் ஜெய் பீம்

  • @sasikumar2211
    @sasikumar2211 3 роки тому +157

    I feel proud machan arivu Arakkonam is native for arivu 😘 my classmate luv u mame😘

    • @wowcarwash4794
      @wowcarwash4794 3 роки тому

      Bro Avaru contact kedaikuma

    • @senthilselvan7680
      @senthilselvan7680 3 роки тому +1

      Proud friend

    • @gudimetlavijaybharath8921
      @gudimetlavijaybharath8921 3 роки тому

      Did everyone in the class,sort of,like or respect him,after knowing what he was after?

    • @sasikumar2211
      @sasikumar2211 3 роки тому

      @@gudimetlavijaybharath8921 he is my childhood Frnd do u know that and family friends for so many years so pls think before commenting

    • @gudimetlavijaybharath8921
      @gudimetlavijaybharath8921 3 роки тому

      @@sasikumar2211 @Sasi Kumar Woh.woh.woh.I am just interested in knowing that how people treated him and how will they receive him after acknowledging what he became.He says he writes his lyrics from his life experiences as well.So do you know of any discrimination he faced in............class room or around classmates,anywhere?
      And I am a die hard fan of him and casteless collective band...from yesterday."YESTERDAY".You have to pardon me because I could possibly not know him,me being a telugite.
      Fun fact:Recently knew about Pa.Ranjith sir from "sarpatta parampara" even after watching kabali,kala long ago.I should be ashamed of myself and I know why.
      *Something I want to say "Don't ever let anything divide you because Tamilians are known for their unity."*

  • @prabhakaranhenry
    @prabhakaranhenry 3 роки тому +4

    சூப்பர் அருமையான பாடல் அர்த்தம் உள்ள வரிகளில் ராப் இசையுடன் வழங்கிய இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @knowledgegainer4153
    @knowledgegainer4153 3 роки тому +34

    Pakka mass... Arivu... Vera level...
    All the best for your future...

  • @R.Rajinijayam
    @R.Rajinijayam 3 роки тому +6

    அம்பேத்கர் ஏற்றிய சுடர் அறிவு சார் நீங்க...இன்னும் உலக அளவில் உமது வெளிச்சம் தெறிய என் வாழ்த்துகள் அன்னா...

  • @diagnocare4984
    @diagnocare4984 3 роки тому +794

    Powerful lyrics which is dedicated to our Dr. Ambedkar who face the many incidents in his childhood and make law against of untouchability

    • @krishnasamy9247
      @krishnasamy9247 3 роки тому +11

      Neenga thirutha vey mattingala

    • @krishnasamy9247
      @krishnasamy9247 3 роки тому +1

      Bro eppo enna nadakkuthunu parunga

    • @naankadavul5136
      @naankadavul5136 3 роки тому +16

      @@saravananm6144 do you know what is reservation? Every caste have reservation.. even you have reservation quote.. do have some general knowledge and then talk about that..

    • @naankadavul5136
      @naankadavul5136 3 роки тому +18

      @@krishnasamy9247 last week ONLY it happened.. in a village, the election polling booth was in dalit area.. so the upper caste people didn't go for voting.. and protested to change the polling booth area.... There are lot of things happening there.. you are in safer zone.. so you can talk like that

    • @chandthiru1901
      @chandthiru1901 3 роки тому +2

      Wt a energetic wonderful performance brother 💯💯💯🏆🏅🎤🎤🎤🥰

  • @sakthivelksp2817
    @sakthivelksp2817 3 роки тому +34

    மிக மிக சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கான சாதி பேதங்கள் இன்றி உன் பாடலை பாராட்டுகிறோம்

  • @deepthiahchinnu8902
    @deepthiahchinnu8902 3 роки тому +71

    Really this person is so talented..🙏ARIVU

  • @zurbmij
    @zurbmij 3 роки тому +18

    ദേഷ്യപ്പെടുന്ന ഒരു തലമുറ തന്നെ ഉണ്ടിവിടെ 🖤🔥🔥

  • @rameshp296
    @rameshp296 3 роки тому +89

    எல்லாம் மாறும் ஒரு நாள் நண்பா...

  • @SivasriG-UMB
    @SivasriG-UMB 3 роки тому +5

    அறிவு அண்ணா தொடர்து ஆல்பத்தை பண்ணுங்க கோடிகணக்கான ரசிகர் மக்களுக்காக ஒர் நாள் மேடைல பாடுங்கா..... உங்க புகழ் உலகம் முழுவதும் பரவட்டும்....... வாத்துக்கள் அண்ணா

  • @haristatil5182
    @haristatil5182 3 роки тому +21

    Thalaiva nee vera level goosebumps bro 🔥

  • @padmarajk7307
    @padmarajk7307 3 роки тому +20

    அறிவு நீங்கள் செல்லும் பாதை சிறந்த பாதை சமூக மக்களின் வலியை சுமந்து செல்கிறீர்கள்...போராட்டம் என்பது எந்த வடிவிலும் எடுத்துச் சொல்லலாம் ... மகிழ்ச்சி👍🏻👍🏻👍🏻

  • @lovelylove64
    @lovelylove64 3 роки тому +5

    தோழரே உம் பாடல்களில் நான் அதிகமா பார்த்த கேட்ட பாடல் இதுமட்டுமே எப்படியும் ஒரு 100முறை கேட்டுள்ளேன்
    தோழரே வாழ்த்துக்கள்

  • @shivasfactory8388
    @shivasfactory8388 3 роки тому +4

    FT. Arivu 😍💓.. கற்பி ஒன்று சேர் புரட்சி செய். 🙏💙

  • @syamlalgopi6906
    @syamlalgopi6906 3 роки тому +18

    Love from kerala 💪💪💪💪

  • @sarathvalavan460
    @sarathvalavan460 3 роки тому +4

    இந்த பாடலை 100 முறை கேட்டிறுப்பேன்

  • @NaveenNaveen-ft8md
    @NaveenNaveen-ft8md 3 роки тому +8

    Beautiful arivu anna ..extraordinary voice with intelligent passage...😋😋😋

  • @mosaylawrance8690
    @mosaylawrance8690 3 роки тому +26

    2:24 priyanka reaction🤟

  • @-PURUSHOTHAMANV
    @-PURUSHOTHAMANV 3 роки тому +30

    Entha song anithu mathiyil padiya arivu avarkaluku nanri vazhthukal

  • @iniyavaliniya8979
    @iniyavaliniya8979 3 роки тому +4

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரா சாதிகளற்ற சமுதாயம் வேண்டும் அன்றுதான் நம் நிலை மாறும் .

  • @TamilInniyan
    @TamilInniyan 3 роки тому +61

    Arivu reminds me of Eminem, lyrically sound and can rap fast. Social Justice message is amazing. Keep it up, congrats.

  • @sridharsubramani6772
    @sridharsubramani6772 3 роки тому +2

    பிராமணர்கள் channel la அம்பேத்கரை பற்றி பாடுனது வேற லெவல் தலைவா...

  • @s.thamilanbans.thamilanban715
    @s.thamilanbans.thamilanban715 3 роки тому +18

    Superb Brother Arivu, I Love this song..Dr.Baba, Sagap, Annal, Ambedkar.. Aiya song Jaibeem..

  • @farithasherin1737
    @farithasherin1737 3 роки тому +5

    புரட்சி செய்வோம்... புது உலகம் படைப்போம்... 😍

  • @kumart8008
    @kumart8008 3 роки тому +7

    Goosebumps, Amazing thank you Arivu..Long live the legend of Dr.BRAK

  • @actionscenes7192
    @actionscenes7192 3 роки тому +39

    Damn, we should encourage rap with good lyrics in India. He is in level with Eminem in lyrics and words

    • @fuhrermr
      @fuhrermr Рік тому

      Yes you are right ✅️ 👏

  • @jkmrjkmr007
    @jkmrjkmr007 3 роки тому +47

    Intha padalai antha medail paduna paru arivu vazthukal nanba..Jai bheem.

  • @ManojkumarArumugam
    @ManojkumarArumugam Рік тому +7

    Goosebumps everytime hearing this 💥

  • @jebasrajece
    @jebasrajece 3 роки тому +26

    எப்படி படிக்காமல் விட்டேன் இந்த மனிதனை என்று நினைக்க தோன்றுகிறது. இந்த பாடலை கேட்ட பின் கொஞ்சம் இருந்த சாதிய நினைவும் சாக்கடையில் விலுந்தது. நன்றி அறிவு என்னுடைய அறிவை திறந்தமைக்காக

  • @leninc4926
    @leninc4926 3 роки тому

    நீ என்ன எங்க வேனா கூப்டு ஆனா நான் என் அரசியல பேசிட்டெ இருப்பேன்.. வேற லெவல்யா அறிவு நீ..ம்

  • @itz_me_ismail
    @itz_me_ismail 3 роки тому +275

    മലയാളികൾ ആരേലും ഉണ്ടോ ഇവിടെ???

    • @KrishnaDas-yl2om
      @KrishnaDas-yl2om 3 роки тому +2

      ഇല്ല 😂😂

    • @sandhyas7669
      @sandhyas7669 3 роки тому +2

      Ind

    • @remiraj2718
      @remiraj2718 3 роки тому +9

      അതെന്നാ ചോദ്യാ മോനേ.. നമ്മളില്ലാതെ എവിടേലും എന്തേലും നടക്കുവോ 😄

    • @itz_me_ismail
      @itz_me_ismail 3 роки тому +2

      @@remiraj2718 അത്രേയുള്ളൂ ചങ്കേ....❤️

    • @itz_me_ismail
      @itz_me_ismail 3 роки тому

      @@sandhyas7669 🔥❤️👍

  • @kamaldchn6719
    @kamaldchn6719 3 роки тому +119

    Ambedkar was a common leader for all. They labeled him as a ST SC leader.

    • @gudimetlavijaybharath8921
      @gudimetlavijaybharath8921 3 роки тому +5

      Easiest way to avoid facing his ideology...something very universal.

    • @gudimetlavijaybharath8921
      @gudimetlavijaybharath8921 3 роки тому +1

      @Nikil Rathnam Dude,I am saying that the people preach about the leaders,who fight for the oppressed,as one sided or biased.What never acknowledged by them is that their fore-fathers once caused the discrimination for an eon and it still exists...in disguise.

    • @TheJuliethomas
      @TheJuliethomas 3 роки тому

      Yes...indeed....

    • @Vishal0-k3b
      @Vishal0-k3b 3 місяці тому

      Yes, brother your right but among all the common leaders he is the one who raised his voice for the people among the cast ful ghosts and he said (veatrumai vendam endru) so.... We are not praising him as a the word you said leader no... that's not among all the common leaders he raised his voice for the people who a separated and ruled by psychos.. i think you got the answer 😊

  • @nizar9468
    @nizar9468 3 роки тому +141

    Indha paata vijay tv la paaduna paathya vera level thala....

    • @pragadeshwar.v3969
      @pragadeshwar.v3969 3 роки тому

      Yen bro Vijay tv la apd enna problem ellarum itheya solringa

    • @sundarajansuraa4364
      @sundarajansuraa4364 3 роки тому +10

      @@pragadeshwar.v3969 bro neenga nala pathingana anga iruka contestlam yarunu paarunga theriyum!! Yara eliminate pandranganu parunga theriyum! Yaruku chances athigama tharanganu parunga apo puriyum.

    • @sundarajansuraa4364
      @sundarajansuraa4364 3 роки тому

      @Nikil Rathnam yetho oruthar vera oruthangala iruka kudatha??

    • @sundarajansuraa4364
      @sundarajansuraa4364 3 роки тому +1

      @Nikil Rathnam what ?..
      Just watch the show apart from entertainment !!you will see who are all the contestants!!how a winner is not a famous like a eliminated person!!
      How each contestants knows the previous contestants!!..

    • @sundarajansuraa4364
      @sundarajansuraa4364 3 роки тому

      @Nikil Rathnam ok!! Where is last year winner ?? Is he a fame now!!🤣🤣

  • @abookhan1724
    @abookhan1724 3 роки тому +1

    Intha idathula intha paata paatuna paduna paaru mansuha ya.yow arivu. Real thug ya nee..kola mass uh sir ae...🔥🔥🔥👌

  • @ashokkumarg6277
    @ashokkumarg6277 3 роки тому +33

    U set a new mile stone Brother 🔥🔥🔥🔥🔥🔥 Dravidian 🔥🔥🔥🔥 🔥 South India vaLga , love TN , KR, KRL, AP

    • @rajamani2028
      @rajamani2028 3 роки тому +3

      DRAVIDIAN RIDING ON TAMILANS BACK.

    • @dineshcr7303
      @dineshcr7303 3 роки тому

      Belongs to Dravidian Stock

  • @muhammad5861
    @muhammad5861 3 роки тому

    Vera level அறிவு அண்ணா...... Vazhtha vayathillai vanangugindren

  • @harishakumar241
    @harishakumar241 3 роки тому +11

    You know what I would really like to see an Arivu Yogi.B Collab. 💯

  • @vishnubold8015
    @vishnubold8015 3 роки тому

    Intha song ungala mattum than paada mudium vera level bro............. Vera yaralium try kuda panna mudiyadhu arive anna

  • @yamunarani687
    @yamunarani687 3 роки тому +16

    Semma Arivu.... Arivukku...

  • @clamentsathya637
    @clamentsathya637 3 роки тому +7

    Arivu,your lyrics are so wonderful, its tearing our hearts

  • @t.n.rkings956
    @t.n.rkings956 2 роки тому +3

    அண்ணல் அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால் பல மாற்றங்கள் நடந்திருக்கும்...

  • @devanathan5381
    @devanathan5381 3 роки тому +2

    வாழ்த்துக்கள் சகோதரர்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @prinstech9997
    @prinstech9997 3 роки тому +13

    Damnnnn bro .. impressed 👏👏👏👏from eela thamilan

  • @thennavans2927
    @thennavans2927 3 роки тому +7

    Goosebumps 😍😍😍😍🔥🔥🔥🔥🔥

  • @r.gnanaprakashprakash2763
    @r.gnanaprakashprakash2763 3 роки тому +17

    "Vera level"👌✌️👍

  • @selvamaheskumaramangalam6446
    @selvamaheskumaramangalam6446 3 роки тому +5

    அண்ணல் அம்பேத்கர் அவர்கள் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்

  • @poovaragavan3182
    @poovaragavan3182 3 роки тому +8

    Vera level.. Salute bro❤

  • @musarafmydeen
    @musarafmydeen 3 роки тому +19

    Powerful lyrics...... 🖤

  • @vlekshmi1528
    @vlekshmi1528 3 роки тому +44

    Who is here after Enjoy Enjammi???

  • @nethajidurairaj8295
    @nethajidurairaj8295 3 роки тому +7

    Goosebumps moment 🤩🤩🤩🤩

  • @HariHS325
    @HariHS325 3 роки тому +22

    Vera lvl lyrics 🔥💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌😍😍😍😍😍😍

  • @nithishvijainithishvijai8225
    @nithishvijainithishvijai8225 3 роки тому +1

    Brother Very Super...
    Jaathi Veriyargalai unga paadalaal thagarththu erinjittingaa...
    God Blessings...
    Anbudan
    GaneshVijai...

  • @kannagikalyan3483
    @kannagikalyan3483 3 роки тому +11

    அருமை அறிவு...அருமை...

  • @sathiyamoorthy9373
    @sathiyamoorthy9373 3 роки тому

    அறிவு நீ வேற லெவல் அந்த இடத்தில் பாட ஒரு தைரியம் வேண்டும் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @vallinayagam007
    @vallinayagam007 3 роки тому +245

    மேடையில் கை தட்டிய வர்களுக்கு உள்ளுக்குள் எரிந்து கொண்டே இருக்கும் என நினைக்கிறேன்.

  • @vinovinoth7803
    @vinovinoth7803 3 роки тому +1

    அருமையான பகிர்வு சகோதர வாழ்த்துக்கள்❤️❤️❤️

  • @gowthamhugo2285
    @gowthamhugo2285 3 роки тому +91

    Can't resist from saying Jai Bhim!

  • @innathala2979
    @innathala2979 2 роки тому +2

    Vera level Vera level yaa🤩🤩🤩🔥🔥🔥💥. waiting for valimai rap song👑✨🤩🔥💥⚔️💥

  • @nabiyavaffoor2300
    @nabiyavaffoor2300 3 роки тому +15

    Damn Arivu is creating trends, wow

  • @MuruganMurugan-dv8ul
    @MuruganMurugan-dv8ul 3 роки тому

    அருமையான வீடியோ தொகுப்பு வாழ்த்துக்கள் ஜெய்பீம்

  • @Prabus1998
    @Prabus1998 3 роки тому +12

    Enna rap Vera level

  • @shinekumar3806
    @shinekumar3806 2 роки тому +1

    വേറെ ലെവൽ bro 🔥🔥🔥🔥

  • @jegans4188
    @jegans4188 3 роки тому +18

    Fantastic lyrics.....🙏

  • @nikilsaru1098
    @nikilsaru1098 3 роки тому +1

    vera level... clarity in words.. the thoughts.. paa..

  • @maketomylo54
    @maketomylo54 3 роки тому +8

    மனித பண்புகள் நிறைந்த ஒரு மனிதன்

  • @kuttykutty5755
    @kuttykutty5755 2 роки тому

    Thirimba thirumba pathute iruken..... vera lever Arivu bro.....

  • @harliedwin4010
    @harliedwin4010 3 роки тому +36

    Anyone after enjoy enjami

  • @bhaskarrao7789
    @bhaskarrao7789 3 роки тому +2

    It's called Rock Star Performance😎
    Excellent 🎤

  • @vilayattu682
    @vilayattu682 3 роки тому +147

    Who all after enjami ❤️

    • @dancingdoll9792
      @dancingdoll9792 3 роки тому +4

      after enjaayi enjami..dedication to all grannys and grandpas

  • @mahaboobbasha8028
    @mahaboobbasha8028 3 роки тому

    மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஈஸ்ட் வெஸ்ட் அம்பேத்கர் தி பெஸ்ட்