Bold speech interview
60 வருடம் ஆட்சியில் இருந்த கட்சியால் எதனால் இந்த மாறுதல்களை செய்யமுடியவில்லை?
We have many ajenda to spend our time like sanathan, Tirupati laddu and a lot of issues to come. We don't need research and development.
Rs200.kalam means kalagam statement. He is disgrace to kalam. Do your teaching to children like kalam. Politics makes every one currepted.
சிறந்த ஞானம் ஆனால் அரசியலில் சமநிலை அற்ற பேச்சு .
நரேந்திர மோடி மொழிவாரி மாநிலங்களின் தாய்மொழிக்கு அதிக முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுக்கப்படும்!அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநில தாய் மொழியினருக்கு மட்டும் வாக்குரிமை,மற்றும் சொத்துரிமை கொடுக்கப்படும் அரசு வேலைவாய்ப்புரிமை என்று அறிவித்தால் நீங்கள் அவருக்கு ஆதரவு தருவீர்களா?
தரம்தாழ்ந்த பொரம்போக்கு கடவுளாக சட்டவிரோத திருத்தங்களும் தேர்தல் பத்திரம் ரப்பேல் போன்ற ஊழல் கடவுளின் ஆட்சி.
அன்று முதல் ஈவிஎம் முறைகேடுகளை ஆணித்தரமாக எடுத்துரைப்பவர் டாக்டர் பொன்ராஜ் அவர்கள். வாழ்த்துகள் சார்