மாட்டு கொட்டகை அமைக்கும் முன் கவனிக்கவேண்டியவை/Different Types of Sheds depend on number of cows

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 47

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 2 роки тому

    சிறப்பான விளக்கம். குரல் மட்டும் சற்று சுணக்கம். நல்ல குரல் வளம் கேட்பவர்களுக்கு இந்த செய்தியை பற்றிய நம்பகத்தன்மை யை கொடுக்கும். நன்றி.

  • @karthikumar826
    @karthikumar826 5 років тому +2

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @gururajansubramanian5302
    @gururajansubramanian5302 8 місяців тому

    Good information sir

  • @ranjith-keeramangalam1983
    @ranjith-keeramangalam1983 4 роки тому

    மிக்க நன்றி ஐயா நல்ல தகவல்

  • @krishnaswamybalamurugan3502
    @krishnaswamybalamurugan3502 4 роки тому

    வணக்கம் 🙏
    மிக்க நன்று

  • @rajagiri4999
    @rajagiri4999 5 років тому

    நன்றி

  • @jkarthickj7209
    @jkarthickj7209 5 років тому

    Nice sir.buffalo farm பத்தி ஒரு வீடியோ poduga

  • @jayakanthank4610
    @jayakanthank4610 5 років тому

    முக்கியமான நல்ல தகவல் நன்றி

    • @bavii477
      @bavii477 5 років тому

      Thanks for everything

  • @rameshm.appaiah5903
    @rameshm.appaiah5903 5 років тому

    Good, Can mentain better.

  • @alexdavid8891
    @alexdavid8891 5 років тому +2

    திருவண்ணாமலை நாட்டு மாடு பற்றி video போடுங்க......??

  • @k.k.muthukrishna2694
    @k.k.muthukrishna2694 2 роки тому +1

    மகிழ்ச்சி அடைகிறேன்

  • @saravananm864
    @saravananm864 2 роки тому

    Mega mega etharthamana aalosanai ayya Nandry

  • @GowthamGowtham-re1me
    @GowthamGowtham-re1me 5 років тому +2

    Sir பால் தரமாக இருக்கும் மாட்டுக்கு உணவு மற்றும் சினைபிடிப்பு மற்றும் தரமான பண்ணை அமைக்க இடம் வசதி பற்றி விளக்கும் செல்லுங்கள் sir

  • @adhikural8007
    @adhikural8007 4 роки тому +1

    கழிவுகளை என்ன செய்கிறீர்கள்..கழிவுகள் வெளியில் செல்லும்போது தொட்டிலில் அல்லது நேரடியாக நிலத்தில் விழும் படி செய்கிறீர்களா

  • @samymukil8616
    @samymukil8616 5 років тому +3

    சார் பெரிய பால் பண்ணை குறைந்தது 100 மாடுகள் உள்ள பண்ணை பத்தி தகவல் போடவும்

  • @gurumurthyiyer3446
    @gurumurthyiyer3446 4 роки тому

    Where is situated

  • @captdraj
    @captdraj 5 років тому +2

    Thank you. Good info. But camera swinging too fast....

    • @karthike5528
      @karthike5528 4 роки тому

      Nanu oru form start pannanu nenaikkiren but ennum mudiyala sir

  • @saransaran7138
    @saransaran7138 4 роки тому

    Size vasthu iruka sir

  • @user-ud4or4zs3d
    @user-ud4or4zs3d 4 роки тому +1

    நன்றி சார்.. பயனுள்ள பதிவு...
    சார் பசுக்களை முகம் பார்த்து கட்ட 22×46 அளவு சரியாக இருக்குமாங்க சார்...
    நடு பகுதியில் இரண்டுகாடி...

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому +1

      அகலம் சரி...நீளம் ஒரு மாட்டிற்கு நான்கு அடி...

    • @user-ud4or4zs3d
      @user-ud4or4zs3d 4 роки тому

      @@kingvetsalem முகம் பார்த்து கட்டி இரண்டு பக்கமும் காடிகள் அமைத்து நடுவில் நடந்து சென்று தீவனம் போட 22அடி அகலம் சரிங்கலாங்க சார்

  • @udayshetty8065
    @udayshetty8065 4 роки тому

    using rubber mat for cow is it good or bad

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      Rubber mate is suitable heavy animals like HF breed...

  • @kovaielectricalworks3612
    @kovaielectricalworks3612 2 роки тому

    Sir active va pesunga

  • @user-ud4or4zs3d
    @user-ud4or4zs3d 4 роки тому

    சிமென்ட்சீட் மற்றும் கூலிங்சீட் இவற்றில் எது ஏற்றதாக. இருக்கும்... மழை மற்றும் வெயில் காலங்களில்

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому +2

      cooling sheet ok but தென்னே கீத்து அடியில் இருப்பது வெயில் காலத்திற்கு உகந்தது

    • @user-ud4or4zs3d
      @user-ud4or4zs3d 4 роки тому

      @@kingvetsalem சீட்டுக்கு மேல் பகுதியில் வைத்து கட்டிக்கலாமாங்க சார்...

  • @nithya293333
    @nithya293333 Рік тому

    மாட்டின் முகம் கிழக்கு மேற்காக இருக்க வேண்டுமா தெற்கு வடக்காக இருக்க வேண்டுமா?

    • @kingvetsalem
      @kingvetsalem  Рік тому

      கொட்டகை நீளம் கிழக்கு மேற்காக அமையும்போது மாட்டின் முகம் வடக்கு தெற்காக அமையும்...

  • @vishnul8462
    @vishnul8462 5 років тому

    Voices clearity is worst
    Can't understand conspects......

  • @user-ih7xs5wc6r
    @user-ih7xs5wc6r 4 роки тому

    சார் உங்கள் நம்பர் வேன்டும்....

  • @yuvaraj-cc7tk
    @yuvaraj-cc7tk 4 роки тому

    Video is good but voice is really very bad

  • @KarthickKarthick-ow5qm
    @KarthickKarthick-ow5qm 5 років тому +1

    அய்யா உங்கள் போண் நம்பர் கொடுங்கள்....

  • @kumarcoimbatore3459
    @kumarcoimbatore3459 4 роки тому +1

    சார் கொட்டகை அமைக்கும் திசை கூறவும் தெற்குவடக்காகவா அல்லது கிழக்கு மேற்காகவா விளக்கம் கூறவும்.நன்றி

  • @krishnaswamybalamurugan3502
    @krishnaswamybalamurugan3502 4 роки тому +6

    குரல் சற்று தெளிவாக இல்லை

  • @zas1971
    @zas1971 2 роки тому

    சுத்தமா கேட்கவில்லை

  • @Balakrishnan240876
    @Balakrishnan240876 4 роки тому

    Poor camera capture

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      Try to improve...Thank you for comment...any comment on content..

  • @kailashs.r2923
    @kailashs.r2923 4 роки тому +1

    ஒன்னுமே பிரில