யாரும் கேட்காத கேள்வி கேட்ட மாணவர்..!

Поділитися
Вставка
  • Опубліковано 17 тра 2024
  • Video Credit-Anchor Mohana
    #annamalailatestspeech #cm #stalin #ips #dmkgovt #bjpfortn2026 #iitmadras #students #mba #ips #psg #college #business #management #company #police #karur #thottampatti #bjp #tamilnadu #sekarbabu #hrce #stalindmk #eps #ops #admk #ntk #vck
    Copyrights © 2024 Sasi's World

КОМЕНТАРІ • 208

  • @raghunathank327
    @raghunathank327 Місяць тому +103

    தெளிவான சிந்தனை, சாத்தியமான செயல் திட்டம், நேர்மையான அணுகுமுறை - இப்படி ஒரு அரசியல்வாதியை தமிழ்நாடு சமீபகாலத்தில் கண்டதில்லை. இவருக்கு கைகொடுக்க வேண்டியது மக்கள் கடமை.

    • @Eshanth-yb5qz
      @Eshanth-yb5qz Місяць тому +3

      சமீபத்தில் இல்லை இதுவரை பார்த்தது இல்லை அண்ணாமலைக்கு நிகர் அண்ணாமலை தன்

    • @selvavalar
      @selvavalar Місяць тому +1

      எவ்வளவு PAYMENT கெடச்சுது

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 Місяць тому

      Sssss🙏🙏🙏

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 Місяць тому +118

    மக்களின் நம்பிக்கை நாயகன் விருது பெற்ற நல்ல வழிகாட்டுதலை இளைஞர்களின் நல்வழி படுத்துவது மிகவும் தேவை.

    • @kripasubrahmaniam1193
      @kripasubrahmaniam1193 Місяць тому

      2:14 2:14 2:16 😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤1111111111111111111111111111111111111111111111111111111111

    • @kaliyamurthi4672
      @kaliyamurthi4672 Місяць тому

      டுபாக்கூர் டுபாக்கூர் டுபாக்கூர் டுபாக்கூர் டுபாக்கூர் அண்ணாமலை வெற்று வேட்டு அண்ணாமலை லொல் லொல் லொல் லொல் லொல் லொல் லொல் லொல் லொல் லொல் நாய் அண்ணாமலை

    • @kaliyamurthi4672
      @kaliyamurthi4672 Місяць тому +1

      இவ்ரூ படித்தவர் மற்றவர் செரைச்சவர் இவ்ரூ படித்தவர் மற்றவர் செரைச்சவர் இவ்ரூ படித்தவர் மற்றவர் செரைச்சவர் இவ்ரூ படித்தவர் மற்றவர் செரைச்சவர்

    • @KGvlogs365
      @KGvlogs365 Місяць тому

      ​@@kaliyamurthi4672 எசமான் நீங்க இங்கயும் வந்திட்டிங்களா

    • @user-nm4cv6ye3h
      @user-nm4cv6ye3h Місяць тому

      லூசா நீங்க

  • @pspadmanaban653
    @pspadmanaban653 Місяць тому +46

    யாரிடம் நல்லது இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணம் அண்ணாமலை.
    Really a great person Annamalai is ❤❤❤❤❤🎉🎉🎉 இவனைப் பெற இவனின் பெற்றோர்கள் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டுமோ. ❤❤❤

  • @harivinoth2027
    @harivinoth2027 Місяць тому +12

    தமிழகத்தை வேற லெவலுக்கு மாற்றத் துடிக்கும் சிற்பி என் தலைவர்

  • @palanik1960
    @palanik1960 Місяць тому +10

    இது மாதிரி செய்ய வேண்டாம். இதுமாதிரி பேசுவதே பெரிய அளவிலான பொதுநல தொண்டு. 70 ஆண்டு அரசியல்வாதி ஒருத்தன் கூட இதுமாதிரி மக்களின் சின்ன பிரச்சினை தீர்க நினதது கூட இல்லை. அருமை அண்ணாமலை

  • @ashokhari3542
    @ashokhari3542 Місяць тому +79

    We support Annamalai sir

  • @manishankar5336
    @manishankar5336 Місяць тому +62

    மனித வாழ்வியலை உள்ளார்ந்து உணர்போர்டு உற்று நோக்கும் உண்மைத்தமிழன் அன்புத் தமிழன் அண்ணாமலை உங்களால் மட்டுமே முடியும் தமிழனை காப்பாற்ற தமிழகத்தை முன்னேற்ற நீயே சிவனாக சிவனுள் நீயே உருவாக உன்னை அவதாரம் என்றே நாங்க வணங்கி வரவேற்கிறோம்🎉🎉🎉🎉🎉

  • @muthulakshmiantony98
    @muthulakshmiantony98 27 днів тому +5

    சரியான கேள்வி கேட்ட அந்த அறிவார்ந்த பிள்ளையைப் பாராட்டுகிறேன்.

  • @t.v.krishnan5778
    @t.v.krishnan5778 Місяць тому +9

    படித்தவர் சிந்தனை பலருக்கு பலன் தரும்.அண்ணாமலைக்கு ஆதரவு தான் நன்றி கடன்.

  • @chidhambarampalanichamy8628
    @chidhambarampalanichamy8628 Місяць тому +21

    மலையால் நம் மண்ணில் மாற்றம் நடக்கப்போகிறது.ஜெய்ஷிந்த்

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Місяць тому +46

    மக்கள் நலன் சார்ந்த உன்னதமான தலைவர் மலைஜி

  • @SenthilKumar-nss
    @SenthilKumar-nss Місяць тому +33

    உண்மைதான் நமது வீதியில் உள்ள அவலங்களை தட்டிக் கேட்க பயப்படுகிறோம் .
    எனக்கென்ன வீதியில் மற்றொருவர் கேட்பார் என்று விட்டுவிட்டால் அது இது போன்ற பிரச்சனைகளை உண்டு செய்யும் அதற்கு ஒரே வழி சிறு தவறுகளை கூட அதைச் சார்ந்த துறை இணையிடம் தெரிவிக்கும் நிலையில் மக்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் மக்களாக மதிக்கப்படுவார்கள். அதற்கு மக்களை புரிந்து கொண்ட ஒரு தலைவர் உங்களைப் போன்றவர்கள் முன்னுதாரணமாக இருக்கட்டும்

    • @kumaR.0306
      @kumaR.0306 Місяць тому

      உங்கள் பதிவை பார்த்தேன் சிரிப்பு வந்தது ஏனெனில் திருநெல்வேலி மாவட்டம் நாரணம்மாள் புரம் கிராம் பகுதி 1ல் தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் விற்பனை செய்ய பட்ட வீட்டு மனைகள் கிராம வட்ட கணக்கு அதாவது நில உடைமை பதிவேடு (தூய அடங்கல்) என்று கூறப்படுகிறது இதில் நில உச்சவரம்பு உபரி நிலத்தின் கீழ் கைய்யக படுத்த பட்ட நிலம் என பதிவு இன்று வரை அப்படியே தான் உள்ளது இந்த நிலையில் அரசு அதிகாரிகள் இந்த பதிவை மாற்றம் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் செய்து இது நாள் வரை எந்தவொரு முன்னேற்றம் இல்லை நண்பரே

  • @akhilkumar461
    @akhilkumar461 Місяць тому +46

    An ideal MP would be Sri K Annamalai IPS ji. Sai RAM

  • @balachandrann234
    @balachandrann234 Місяць тому +36

    Broken Window, Step by Step உதாரணம் சூப்பர்...👌
    What a remarkable example he said 👌Ya... Great...
    That is Annamalai...👍👏💪

  • @srinivasanr2897
    @srinivasanr2897 Місяць тому +36

    இந்த மாதிரி இளைஞர்கள் M.P ஆக வேண்டும். Many of our politicians, both State level or national lack such conviction for addressing the problem. No understanding or Knowledge of many issues

  • @saatchisaatchi8271
    @saatchisaatchi8271 Місяць тому +29

    அண்ணாமலையின் பதில் கவர்ந்ததென்றால் அதைவிட அந்த இளைஞனின் கேள்வி மிகவும் கவர்ந்தது.
    இப்படி சமூகப்பிரக்ஞை உள்ள இளைஞர்களும் இருக்கின்றார்கள் அதுவும் தமிழ்நாட்டில் என்பது பெருமைக்குரிய விஷயம்.
    சொல்லுங்கள் நாங்கள் என்ன செய்ய வேண்டும் எப்படிச்செய்யவேண்டும் என வினவும் அவருடைய ஆர்வம் இதைப்பற்றி எவ்வளவு ஆழமாகச்சிந்திக்கிறார் என்பதைப் புலப்படுத்துகின்றது.
    நம் இல்லங்களைச்சுற்றி தெருக்களைச்சுற்றி ஊரைச்சுற்றி நடப்பவைகளைப்பற்றி நாம்தான் அக்கறைகொள்ள வேண்டும். நமக்கு இல்லாத அக்கறை ஐந்து ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருப்பவர்களுக்கு வருவது சாத்தியமா?
    சிறுசிறு பிரச்னைகளை MPவரை தூக்கிக்கொண்டு போகவேண்டிய அவசியமில்லை. இளைஞர்கள் சிறப்பாகச்செயல்பட கற்றுக்கொள்ள வேண்டியது 'volunteerism'.
    கைமாறு கருதா தன்னார்வாளத்தொண்டு.
    ஒரு ஆரம்பமாக அந்த இளைஞர்கள் அதில் இறங்கி அநுபவம் பெற வேண்டும்.
    'ஸ்வச் பாரத்' என்ற திட்டத்தை பிரதமர் மோதி ஆரம்பித்தபோது எழுந்த விமர்சனங்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
    பொதுச்சேவை சமூகச்சேவை என்பதைப் பலரும் இன்றும் செய்கிறார்கள். தங்கள் பணத்தையும் நேரத்தையும் செலவுசெய்து ஏழைக்குழந்தைகளுக்கு கல்வி வறுமையில் வாடுபவர்களுக்கு வாழ்வாதாரம் இலவச மருத்துவம் என்று பலவகைகளில் தொண்டு செய்யும் இவர்களின் பணி பல நேரங்களில் வெளி உலகத்துக்குத் தெரிவதில்லை.
    குடத்தில் இட்ட விளக்காய் இருக்கும் இவர்கள் குன்றின்மேல் ஏற்றிவைக்கப்படவேண்டும். விளம்பரத்திற்காக அல்ல.
    ஆர்வமுள்ள இத்தகைய இளைஞர்களின் வழிகாட்டிகளாக பயிற்றுனர்களாகச் செயல்படுவதற்க்கு. நாளைய பாரதம் மட்டும் அல்ல இன்றைய பாரதமும் இளைஞர்கள் கையில்தான் உள்ளது. 18 வயதில் ஓட்டு உரிமை உண்டென்றால் அரசாளும் உரிமையும் உண்டு!
    துணிந்து முன்னேறுங்கள் இளையோரே! வாழ்த்துகள்.

    • @user-uc9mn6ix6e
      @user-uc9mn6ix6e 29 днів тому

      அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🤝

    • @saatchisaatchi8271
      @saatchisaatchi8271 29 днів тому

      @@user-uc9mn6ix6e 🙏

  • @madhusridhar5854
    @madhusridhar5854 Місяць тому +11

    கேட்கும் போதே குற்றமற்ற ஒரு ஊரில் இருப்பது போல் உணர்கிறேன்.

  • @MrSekar21
    @MrSekar21 Місяць тому +17

    Political Vacuum After the Great leader Sri Kamarajar can be filled only by Sri Annamalai.
    Certainly he is God's gift to Tamil Nadu. Lots of thanks to our Beloved PM Sri Modi ji for identifying him.

  • @anuradhasrinivasan2842
    @anuradhasrinivasan2842 Місяць тому +20

    As I was watching this video, the views and likes kept rising continuously. Such is the popularity of Annamalai. Jai ho! Jai hind!

  • @vsramanan2735
    @vsramanan2735 Місяць тому +17

    What a clarity of thought.
    Long live Annamalai ji !!
    God bless him.
    🙏🙏🙏

  • @srm5909
    @srm5909 Місяць тому +12

    நல்ல மாற்றங்களின் இளம் தலைவன் அண்ணாமலையாக இருக்கிறார்.
    இனியும் இருந்து கொண்டே இருப்பார்.

  • @naganathan3848
    @naganathan3848 Місяць тому +17

    I can say that you are most intelligent leader in TN politics ever.

  • @vinothvasudevan3212
    @vinothvasudevan3212 Місяць тому +7

    Respected Annamalai sir, what a vision and clarity in your speech
    We are very happy to be born in this era. We pray god to give good health to you and your family.

  • @rajkumars7484
    @rajkumars7484 Місяць тому +18

    அருமையான பதிவு

  • @kjeyaramankrishnan8079
    @kjeyaramankrishnan8079 Місяць тому +21

    வாழ்க வளமுடன் வாழ்க பாரதம்💐

  • @krishunni9125
    @krishunni9125 Місяць тому +13

    I love this man ❤
    I admire this Ex police man ❤
    But Tamilans need some 🧠unfortunately we have only ONION 🦠🤮🙏

  • @manickammanisekaran3388
    @manickammanisekaran3388 Місяць тому +13

    I was staying near by area that is near thejas surya MP office, I used to see daily that office is free to walk in and u can meet MP without any recommendation and it is fully automased, we need such office for all the MPs in our state to resolve all our essential need,

  • @inoidontknow
    @inoidontknow Місяць тому +3

    "Broken window theory" - evvalavu padichirukkaar paatheengala namathu Thalaivar ❤❤❤

  • @mychordschords9092
    @mychordschords9092 Місяць тому +6

    Annamalai is really a GOAT (GREATNESS OF ALL TIME)

  • @sankaranarayanan-ry6bn
    @sankaranarayanan-ry6bn Місяць тому +14

    Superexplanationannamalaijii

  • @solaimalaivairavan8093
    @solaimalaivairavan8093 Місяць тому +8

    வாழ்க அண்ணாமலை பல்லாண்டு

  • @savibadri
    @savibadri Місяць тому +7

    Wish it is implemented in India everywhere

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Місяць тому +12

    ❤🙏

  • @MuruganMurugan-mn4gy
    @MuruganMurugan-mn4gy Місяць тому +12

    🧡💚🙏👏

  • @bavanyaaswarnakumar8682
    @bavanyaaswarnakumar8682 Місяць тому +6

    தாமரை வணக்கம் ❤

  • @sivagnanamswamivel6396
    @sivagnanamswamivel6396 Місяць тому +6

    இளைஞரின் கேள்வி அருமை

  • @jeyasuthan1439
    @jeyasuthan1439 Місяць тому +8

    🙏🏼👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👏🏻🤝

  • @comedycorner3938
    @comedycorner3938 16 днів тому +1

    As a police proud of annamalai sir...

  • @kabilan_ms__
    @kabilan_ms__ 16 днів тому +1

    More than that Guy, The Interviewer is very Happy to have ANNAMALAI near by✅

  • @maheshvhare7929
    @maheshvhare7929 Місяць тому +4

    Wow great Annamalai Ji. Next TN CM.

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 27 днів тому

    அருமையான பதிவு. இதேபோல் சென்னையில் பல விதமான வகைகளில் பொதுமக்களுக்கு துன்பம் தரும்படி சாலைகள் குண்டுகுழிகள் மழைநீர் சேகரிப்பு இருக்கும் அவலநிலை சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் இடங்கள் உள்ளன. இவைகளை எப்படி சுத்தம் செய்வது.

  • @balasubramanianv2406
    @balasubramanianv2406 Місяць тому +6

    🙏🙏🙏

  • @PremKumar-rk3eh
    @PremKumar-rk3eh Місяць тому +5

    👌👌💐💐💐👍👍

  • @srirangarajk6122
    @srirangarajk6122 Місяць тому +2

    A VERY BRILLIANT LEADER,
    who could sort out by analyzing even a smallest of the small problems.
    Now people are confident of Thiru Annamalai IPS and support him.

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq Місяць тому +1

    ரொம்ப நாளைக்கு பிறகு..படித்த அரசியல் தலைவர் ...தமிழகத்தை ஆள போகிறார் 🎉🎉🎉

  • @paulpandifishaquarium508
    @paulpandifishaquarium508 Місяць тому +4

    உண்மை எல்லாத்தையும் முத்த விட்டுட்டு கடைசியில வாழை பிடிக்கிறது

  • @rajavelrajini7892
    @rajavelrajini7892 Місяць тому +3

    Awesome ❤❤❤🎉🎉🎉

  • @user-th8ee2ee6k
    @user-th8ee2ee6k Місяць тому +3

    Super you are great sir

  • @priyalakshmibl3601
    @priyalakshmibl3601 Місяць тому +2

    Yes people's proactive participation is important and the need of the hour

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Місяць тому +4

    Annamalaiji 🌹🙏

  • @rishiacademyacutv.6139
    @rishiacademyacutv.6139 Місяць тому +1

    Excellent discussion Mr.Anamalaiji will create a new political era in India .Now I am very unfortunate to participate in his revamping since the age factors of mine .Any how my blessings

  • @user-os9dy9hh7t
    @user-os9dy9hh7t 28 днів тому

    தல, மக்கள் உங்கள் பக்கம், மாற்றம் உங்கள் கையில். உங்கள் செயல்பாடுகள் வெளிப்படை தன்மையோடு இருக்கும் என நம்புகிறோம். வாழ்த்துக்கள்.

  • @stpm2141
    @stpm2141 Місяць тому +2

    Awesome thought process Annamalai sir 😊

  • @d.k.slearningcentre6875
    @d.k.slearningcentre6875 Місяць тому +1

    Everything you speak we learn something new. Thank you annamalai ji.

  • @user-es7de2pk8j
    @user-es7de2pk8j Місяць тому +1

    His question is very good. We are senior citizens we can only BLESS all people who do good deeds, more than that we are helpless, we are waiting to see a good governance.

  • @venkatesapalanithangavelu
    @venkatesapalanithangavelu 28 днів тому

    Excellent Thalaiva 👌👍

  • @user-jg5ob2nk2k
    @user-jg5ob2nk2k 13 днів тому

    தம்பிஉங்களைப்போல.இளைஞர்கள்தான்அரசியலுக்குவரணும்

  • @ndinesh1
    @ndinesh1 Місяць тому +1

    திரு அண்ணாமலைக்கு ஒரு கேள்வி, எதிர்காலத்தில் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் இருக்கும் வரி விகிதங்கள் குறைக்கப்படுமா? ஏனெனில் கடுமையான வரி விதிப்பால் மக்கள் மிகவும் துன்பப்படுகிறார்கள் மிகவும் வருந்துகிறார்கள் இது மக்களின் வாழ்வாதாரத்தை சேர்த்து பாதிக்கிறது. ஆகவே கண்டிப்பாக வரி குறைப்பு மேற்கொள்ள வேண்டும் மத்தியிலும் மாநிலத்திலும் வரி விதிப்பு குறைக்கப்பட வேண்டும்

  • @balann9990
    @balann9990 Місяць тому +1

    எல்லோரும் அண்ணாமலை இடம் கேள்விகளையே கேட்கவே விரும்புகின்றனர் .
    ஏனென்றால் தெளிவான பதில் கிடைக்கும் என்று .

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380 Місяць тому

    Excellent simple meaningful reply.
    Waiting to see that Coimbatore is going to become the Model city. for the entire nation in all respects under Annamalai regime

  • @user-tl7dw5ug6y
    @user-tl7dw5ug6y Місяць тому +1

    Annamalai sir correctly said ❤❤❤ we miss you in chennai sir.

  • @muthukrishnankalyanasundar564
    @muthukrishnankalyanasundar564 Місяць тому

    I have not heard of broken window theory in my life. Awesome

  • @shyamsundarsivakumar2386
    @shyamsundarsivakumar2386 Місяць тому +9

    Super brain

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 Місяць тому +1

    Good speech mr Annamalai IPS We suport to him

  • @madhusudan3203
    @madhusudan3203 25 днів тому

    Well informed learnt suraksha app

  • @k.kalyanasundaram6237
    @k.kalyanasundaram6237 Місяць тому +1

    Broken window formula..he is simply superb.

  • @user-yq9tn4kf1f
    @user-yq9tn4kf1f Місяць тому +1

    Very very rare to see a politician with great vision and intelligent person

  • @karuppusamyr4437
    @karuppusamyr4437 Місяць тому +6

    இப்படி படித்த , இளையவர் தான் தமிழ்நாட்டுக்கு தேவை . 2026 இல் இவரை mis பண்ணி விட கூடாது மக்கள் . ❤❤❤

  • @godlyman6589
    @godlyman6589 Місяць тому +1

    All indians should and must yake care of their country & family then will be safe , happy.

  • @arockiadass7668
    @arockiadass7668 Місяць тому +1

    Good Que were request 😢 to🎉 Annmalli sir,

  • @NatarajanR-qc1dv
    @NatarajanR-qc1dv Місяць тому +2

    யார் வந்தாலும் இன்றைய நிலை மாறாது. எல்லா MLA க்கும் office உள்ளது. என்ன நடக்குது

    • @p.g.sekaranpalani9444
      @p.g.sekaranpalani9444 Місяць тому +2

      கட்சி ஆபீஸில் மக்கள் குறையைப் பற்றி பேசுவதில்லை.தங்கள் வருமானம் பற்றி பேசுகிறார்கள் என்று சொல்கிறார்கள்

    • @geethabadri9522
      @geethabadri9522 29 днів тому

      Maatram ondre maarathathu

  • @rajkumarrajamanickam9925
    @rajkumarrajamanickam9925 15 днів тому

    Anna, you are a good politician but unfortunately our Tasmac addicted people are not giving an opportunity to sound your voice in Parliament. However we will be with you whatever happens.

  • @rajendrantr5920
    @rajendrantr5920 29 днів тому

    சமூக சேவையாக நீர் நிலைகளின் கரைகளில் பழ மரங்களை நட்டு பாதுகாத்து இன்றைய குழந்தைக நாளைய சிறுவர்களுக்கு இலவசமாக பழம் கிடைக்க செய்யுங்கள். அது மாவோ கொய்யாவோ எதுவாகவும் இருக்கட்டும் ஆங்காங்கே பனையும் இருக்கட்டும்.

  • @user-hs6ou1qh9s
    @user-hs6ou1qh9s Місяць тому +1

    Lucid explanation.
    I pray God that kovai makkal dream comes to true.

  • @obgprasa
    @obgprasa Місяць тому +1

    What an intelligent leader! TN please don't miss your opportunity to elect him.

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 Місяць тому +1

    Great mr Annamalai TN CM

  • @vidhyak6324
    @vidhyak6324 29 днів тому

    Very thought full, we need leaders like Annamalai. All the best sir.

  • @SympathkumarSa-fe1pw
    @SympathkumarSa-fe1pw 23 дні тому

    Good morning sir

  • @user-rg1ys5ry8m
    @user-rg1ys5ry8m Місяць тому

    இளைஞர்களுக்கு மட்டுமல்ல பல பெரியவர்களுக்கும் நல்ல சிந்தனைகள் உண்டு அவர்களுக்கான வாய்ப்பு இப்போதுதான் கிடைத்திருக்கும் அவர்களையும் நாம் பாராட்ட வேண்டும் அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும்

  • @AJsrinivasan1
    @AJsrinivasan1 Місяць тому +1

    இவர் தான் நமது வருங்கலம்🎉🎉🎉

  • @user-cb2ho8yh5t
    @user-cb2ho8yh5t Місяць тому +1

    Main reason is fear and suspicion in the minds of people who have experienced bitterness

  • @dr.s.rajaram.b.h.m.s7657
    @dr.s.rajaram.b.h.m.s7657 Місяць тому

    Great ideas sir👍

  • @babykrishnanbabykrishnan1488
    @babykrishnanbabykrishnan1488 29 днів тому

    நல்ல அறிவுரை கூறியுள்ளார்
    நாங்கள் அண்ணாமலை ஜி யை
    ஆதரிக்கிறோம்

  • @gsakthidevi
    @gsakthidevi Місяць тому +1

    ❤❤❤❤

  • @gopalnarayanan7913
    @gopalnarayanan7913 Місяць тому

    Suraksha app..... Link please.....

  • @manisegarsubramaniam5397
    @manisegarsubramaniam5397 Місяць тому +1

    Look at him.
    A educated person a leader should be like him.

  • @user-ik7sz6gq8f
    @user-ik7sz6gq8f Місяць тому +1

    I am support to annamalai sir

  • @srinvasan-tp9jf
    @srinvasan-tp9jf 26 днів тому

    ❤❤❤❤❤❤❤

  • @don653
    @don653 Місяць тому

    The BJP will unquestionably win and lead Tamil Nadu from 2026 onwards, under the unwavering leadership of Annamalai. 🔥🔥🔥

  • @rajendrantr5920
    @rajendrantr5920 29 днів тому

    Recorded volume could have been still higher.

  • @user-cb2ho8yh5t
    @user-cb2ho8yh5t Місяць тому +1

    Ok prakical approach

  • @MrSvraman471
    @MrSvraman471 Місяць тому +1

    Very nice

  • @user-li9db6ur3b
    @user-li9db6ur3b Місяць тому +1

    எந்த கேள்வியாக இருந்தாலும் சரியான பதில் தரும் அருமை தலைவன் அண்ணாமலை வாழ்க பல்லாண்டு

  • @Eagleman763
    @Eagleman763 Місяць тому

    I have seen 90% of the speed breakers off the main road are not painted. It will cause big problem but the govt not realise it.

  • @user-xi2lb2dl6z
    @user-xi2lb2dl6z 27 днів тому

    ❤❤❤❤❤❤👍👍👍👍👌

  • @alagarswamy7163
    @alagarswamy7163 29 днів тому

    Super Annamalai ji 🌹🌹🌹👍👍👍👌👌👌

  • @AdithyaAnantharaman
    @AdithyaAnantharaman Місяць тому

    Superb ❤

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @simbusalem1839
    @simbusalem1839 Місяць тому

    Sent app link sir

  • @vasanthroyalmech
    @vasanthroyalmech Місяць тому

    Good reply