நான் ஒரு ரஜினி ரசிகன். இருந்தாலும் எனக்கு விஜயகாந்த். அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. உழவன் மகன் என்ன ஒரு அழகான திரைக்காவியம். இதில் கேப்டன் விஜயகாந்த் எவ்வளவு அழகாக இருப்பாரு. இந்த படத்தில் வரும் அணைத்து பாடல்களும். அருமையாக இருக்கும். இது போன்ற படங்கள். இந்த காலகட்டத்தில் வருவது. மிகவும் கஷ்டம். இதில் வரும். மாட்டு வண்டி பந்தயம் பார்க்கும் போது. நம்மை கடந்த காலத்திற்கு கொண்டு செல்லுது. இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். உன்னை தினம் தேடும் தலைவன். மற்றும் சொல்லி தரவா. செம்மறி ஆடே. போன்ற பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அன்புடன் TM ஆடியோ குரு. புரசைவாக்கம் சென்னை. 7....
படத்தை இன்று பாா்த்தாலும் 2 1/2 மணி நேரம் போா் அடிக்காமல் பாா்க்கலாம் வேகமான திரைக்கதை அருமையான பாடல்கள்சூப்பர் படம் இப்போது வரும் படங்களில் ஒரு நேர்த்தி இல்லை
கேப்டன் மிகவும் நல்ல மனிதர்... சினிமாவில் இவர் இடத்தை..... பிடிக்க... எத்தனை ஆண்டுகள் ஆனாலும். ஒரு நடிகர் வரப்போவதில்லை.... இவருக்கு என்று.. ஒரு ரசிகர் கூட்டம்...
தாலிய வீட்டிற்கு எடுக்க போகும் முன் ராதிகா விஜயகாந்த் இடம் பேசும் சோகமான வார்த்தை மனசை பிசைகிறது கண்களில் நீர் வருகிறது, விஜயகாந்த் ராதிகா ஜோடியும் காதலும் அருமை படம் சூப்பர்
நான் தலைவர் ரஜினியின் தீவிர ரசிகன் இருந்தாலும் எனக்கு கேப்டனை ரொம்ப பிடிக்கும். நான் 10வது வயதில் கும்பகோணம் மீனாட்சிதியேட்டரில் இப்படம் கண்டு ரசித்து மகிழ்ந்தேன்.
படம் அருமையிலும் அருமை காலம் மாற மாற சிணிமாவிண் தரம் பாடல்களிண் தரம் குறைந்துக்கோண்டு வருவதற்கு இந்தப்படம் சாட்சி பழைய படங்களை சம்பந்தபட்டவர்கள் பாதுகாக்கவேண்டும் அவ்வப்பொழுது பெறியதியேட்டர்லே மறுபடியும் ரிலீஸ் செய்யவேண்டும் படத்தின் பிரிண்ட் மெருகேற்றவேண்டும் இந்தப்படம் சூப்பர் ஆணால் கலர் மங்கிவிட்டது ஸ்க்ரீண் அளவு குறைந்துவிட்டது விஜயகாந்திண் பழைய படங்கள் மணதில் சிம்மாசனம் !!!!!"!"
Vijaykanth is like my mother and my argument to him is my driving even if he loses or wins விஜயகாந்த் என்னுடைய தாயை போன்றவர் அவர் தோற்றாலும் வெற்றி அடைந்தாலும் என்னுடைய ஓட்டும் என்னுடைய வாதம் அவருக்கு
ஒருத்தர் அவருடைய நடிப்பு மூலம் சம்பாதிக்க முடியும் ஆனால் பேர் வாங்க முடியாது அது அவருக்கு மட்டும் தான் இந்த மாதிரியான மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுக்க முடியும்
என் சொந்த கிராமத்துக்கு திருவிழாக்கு சென்றபோது... ஊருக்கு மத்தியில் கட்டிய வெள்ளித்திரையில் பார்த்தபடம்... 7 வயதிலேயே மனதில் பதிந்த பிரமாண்டம் இந்த படம்.... பாடல்கள்... ரேக்ளா ரேஸ்... கேப்டனின் மாறுபட்டவேடங்கள்...
கேப்டனின் 75 வது படம்....250 நாட்கள் ஓடி வெள்ளிவிழா வை தாண்டி சாதனை படைத்த படம்....1987 வது ஆண்டின் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த படத்திற்கான விருதும் வென்ற படம்...... ஊமைவிழிகள் படத்தை தொடர்ந்து, திரைப்பட கல்லூரி மாணவரகளுக்கு கேப்டன் வழங்கிய அடுத்த வாய்ப்பு... புதிய இயக்குனர் அரவிந்த் என்பவர் இயங்கிய படம்.....கேப்டனின் எவர்கிரீன் இசையமைப்பாளர்கள் இரட்டை குழல் துப்பாக்கி போன்றவர்களான "மனோஜ+கியான் " ஆகியோரின் கலக்கலான முத்தான சூப்பர் ஹிட் பாடல்கள் மீண்டும் ஒருமுறை இப்படத்தில்.....ரேக்ளா ரேஸ் பிரமாண்ட முறையில் முதன் முதலாக மட்டும் மின்றி வேறு எந்த படத்திலும் இந்த அளவிற்கு கிடையாது..... மேலும் புரட்சி தலைவர் திரு. எம் ஜி ஆர் அவர்கள் தான் விரும்பி விரும்பி அதிக முறை பார்த்து ரசித்த ஒரே படம் இது தான் என்று பாராட்டிய படம்....
மக்கள் திலகம் எம். ஜி. ஆர் அவர்களுக்கு மிகவும் பிடித்த படம் இந்த திரைப்படத்தை அடிக்கடி பார்ப்பார் என்று எம். ஜி. ஆர் அவர்களின் மனைவி திரு ஜானகி அம்மையார் நமது கேப்டன் அவர்களிடம் சொல்லுவாரம் எம். ஜி.ஆர் க்கு மட்டுமல்ல மக்கள் மனதில் நீங்க காவியம் உழவன் மகன்
31/12/2022 பார்த்தேன் உழவன் மகன் படம் மிகவும் அருமையாக உள்ளது இந்தப் படத்தில் வரும் ரேக்ளா பந்தயம் மாதிரி எந்த படத்தில் வைக்க முடியாது மிகவும் அருமையாக உள்ளது படம்
வாணத்தைப்போல. எண் புருஷண் எணக்குமட்டும்தாண் சிறையில்பூத்த சிண்ணமலர் ஊமைவிழிகள் நூறாவதுநாள் கேப்டன் பிரபாகரன் ஆணஸ்ட்ராஜ் புலண்விசாரணை காலையும் நீயே மாலையும் நீயே தெற்கத்திக்கள்ளண் சந்தணக்காற்று உழைத்து வாழ வேண்டும் நாணே ராஜா நாணே மந்திரி இண்ணும் அதிகமாண படங்கள் மணதில் நிண்றவை!!""""""
எங்கள் தலைவர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜய்காந்த் அவர்களின் சொந்த திரைப்படம் உழவன் மகன் திரைப்படம் வெற்றி கரமாக ஓடிய வெள்ளி விழா கண்ட திரைப்படம் உழவன் மகன் திரைப்படம் புரட்சி கலைஞர் கேப்டன் விஜய்காந்த்
தலைவா உன்னை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உன்னை நேசிப்பவன் மட்டும் நான் மட்டுமல்ல இந்த உலகமே உன்னை நேசிக்கும் என்றும் என் தலைவன் கேப்டன் அவர்களின் வழியில் பயணிப்போம்
2000 ஆண்டு எங்கள் ஊரில் தெரு டிவியில் பார்த்த படம் .அருமை
நான் ஒரு ரஜினி ரசிகன். இருந்தாலும் எனக்கு விஜயகாந்த். அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. உழவன் மகன் என்ன ஒரு அழகான திரைக்காவியம். இதில் கேப்டன் விஜயகாந்த் எவ்வளவு அழகாக இருப்பாரு. இந்த படத்தில் வரும் அணைத்து பாடல்களும். அருமையாக இருக்கும். இது போன்ற படங்கள். இந்த காலகட்டத்தில் வருவது. மிகவும் கஷ்டம். இதில் வரும். மாட்டு வண்டி பந்தயம் பார்க்கும் போது. நம்மை கடந்த காலத்திற்கு கொண்டு செல்லுது. இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். உன்னை தினம் தேடும் தலைவன். மற்றும் சொல்லி தரவா. செம்மறி ஆடே. போன்ற பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அன்புடன் TM ஆடியோ குரு. புரசைவாக்கம் சென்னை. 7....
நன்றி நண்பா நான் கேப்டன் ரசிகன்
Nanum captain rasigan
Yrqp
Captain the original SUPERSTAR
நன்றி
அருமையான படம்...1987 தீபாவளி அன்று சூப்பர் ஸ்டாரின் மனிதன் படத்துடன் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றது.....
மனிதன்:மாஸ்
உழவன் மகன்:மாஸ்&க்ளாஸ்.
என் வயது டா உனக்கு ம் ம்
100%.......
❤😂🎉😢😮😢😅😅😅😅😅😊😊😊😊😊😊ppppppp😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊jhgsjzahjckggnxhnxijx@@diamondsathish8852sSeA
Film certificate la 19th October 1997 nu irukku!
ஏன்டா மாஸ். அண்டு குலோஸ்ண்ணா உன்மையானா திறமை யாருக்குனு தெரியும் தமிழனுக்காக ஒருபுல்லகூட புடுங்க முடியல நீங்கள்ளாம் ஒரு மனிதனா கன்னடவன்னு சொல்லலாம் எனக்கும் ரஜினி பிடிக்கும் நெய்வேலி போராட்டம் நிபாகம் இருக்கா
விஜயகாந்த் மாதிரி நல்ல மனுஷன் இந்த உலகில் இல்லை..
Super மனுஷன்..
..
❤❤
❤
உழவன் மகன் படம் சூப்பர் அருமையா இருக்கு இந்த படம் பார்த்து ரொம்ப சந்தோஷம் மிக்க நன்றி
கேப்டன் அவர்கள் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். எத்துணை தடைவை பார்த்தாலும் சலிக்காது.
ஆ
29.6.2020...சுமாா் முற்பது ஆண்டுக்கு பின் இப்போது தான்
இரண்டாவது முறையாக பாா்த்தேன் இந்த திரைப்படத்தை
அருமை...
Me also
Ggggggggggggggggggggg
தலைவர் படம் இப்ப தான் பார்க்கிறேன் அருமையான நடிப்பு
Super
விஜயகாந்த் ஒரு உண்மையான உழவன் மகன் அருமையான படம் கேப்டனுக்கு மிக்க நன்றி
Vv
Gg
😊@@GopinathP-i3e
உன்னை தினம் தேடும் தலைவன் இன்று கவி பாடும் கவிஞன் என்றுமே எங்கள் கேப்டன் மாஸ்
Hi
எங்க கேப்டன் நான் சின்ன வயசுல எங்க ஊர் கோவில் திருவிழா வுல என் அம்மா அண்ணா கூட பார்த்த படம்... என் கேப்டன் என் உயிர்
Vote mattum podathinga thuff
hai
8379978559
படத்தை இன்று பாா்த்தாலும் 2 1/2 மணி நேரம் போா் அடிக்காமல் பாா்க்கலாம் வேகமான திரைக்கதை அருமையான பாடல்கள்சூப்பர் படம் இப்போது வரும் படங்களில் ஒரு நேர்த்தி இல்லை
பூ மலை பொழியுது up load பண்ணுங்க
உழவன் மகன் ரேக்ளா ரேசில் சண்டைக்காட்சி போல தமிழ் சினிமாவில் இதுக்க முன்னே இல்ல.
இனிமேல் இருக்காது
இனியும் இருக்கவே இருக்காது…
உன்னை தினம் தேடும் கலைஞன்......... அருமையான பாடல்.
கேப்டன் மிகவும் நல்ல மனிதர்... சினிமாவில் இவர் இடத்தை..... பிடிக்க... எத்தனை ஆண்டுகள் ஆனாலும். ஒரு நடிகர் வரப்போவதில்லை.... இவருக்கு என்று.. ஒரு ரசிகர் கூட்டம்...
.
أود كم
3😅😅😮😮😢😮😮😮😮😮😮
Frr
எங்கள் உண்மையான தலைவர் படம்... மிகவும் அருமை.... மீடியாவாள் எங்கள் தலைவரை முடக்கி விட்டார்கள்.... மீண்டும் வருவார்... வாழ்க பல்லாண்டு தலைவா....
❤❤
❤
❤
❤
😊
தாலிய வீட்டிற்கு எடுக்க போகும் முன் ராதிகா விஜயகாந்த் இடம் பேசும் சோகமான வார்த்தை மனசை பிசைகிறது கண்களில் நீர் வருகிறது, விஜயகாந்த் ராதிகா ஜோடியும் காதலும் அருமை படம் சூப்பர்
என் உயிர் தலைவன் புரட்சி கலைஞர், கேப்டன் , பொன்மனசெம்மல் விஜயகாந்த்
கேப்டன் =தலைவர் =அன்னமிட்டகை =பொன்மனசெல்வன் =உழவன் மகன் =சிவந்த கண்
நான் தலைவர் ரஜினியின் தீவிர ரசிகன் இருந்தாலும் எனக்கு கேப்டனை ரொம்ப பிடிக்கும். நான் 10வது வயதில் கும்பகோணம் மீனாட்சிதியேட்டரில் இப்படம் கண்டு ரசித்து மகிழ்ந்தேன்.
நான்சிறுவயதில்இருந்துதீவிரவிஜயகாந்த்ரசிகன்
எனக்குவயது36
x.
அந்த காலகட்டத்தில் இந்த படமும் பாடல்களும் சூப்பர் ஹிட்டானது இந்த படத்தின் பாடல்களை அதிக முறை கேசட்டில் கேட்டுள்ளேன்
2:48
ஆம் நம் உழவன் மகன் அவர்களை யாருக்கு தான் பிடிக்காது. அந்த காவியத் தலைவன் அழகை காண கண் கோடி வேண்டும்.....
உன்னை போல் இனி யாரும் தமிழ் நாட்டுல வர முடியாது கேப்டன், Vazhga Valamudam
உண்மை தான் அண்ணா
நன்றி 100%உண்மை
படம் அருமையிலும் அருமை காலம் மாற மாற சிணிமாவிண் தரம் பாடல்களிண் தரம் குறைந்துக்கோண்டு வருவதற்கு இந்தப்படம் சாட்சி பழைய படங்களை சம்பந்தபட்டவர்கள் பாதுகாக்கவேண்டும் அவ்வப்பொழுது பெறியதியேட்டர்லே மறுபடியும் ரிலீஸ் செய்யவேண்டும் படத்தின் பிரிண்ட் மெருகேற்றவேண்டும் இந்தப்படம் சூப்பர் ஆணால் கலர் மங்கிவிட்டது ஸ்க்ரீண் அளவு குறைந்துவிட்டது விஜயகாந்திண் பழைய படங்கள் மணதில் சிம்மாசனம் !!!!!"!"
33 years celebrating
Block buster movie
TV channels are not telecating this movies
Lot of Audience waiting
This movie only Telecast in RajTV Channel Only. Thats why other channels are not Telecasting this movie.
Watching now in jaya tv
Vijaykanth is like my mother and my argument to him is my driving even if he loses or wins
விஜயகாந்த் என்னுடைய தாயை போன்றவர் அவர் தோற்றாலும் வெற்றி அடைந்தாலும் என்னுடைய ஓட்டும் என்னுடைய வாதம் அவருக்கு
உண்மை எனது ஒட்டும் அவருக்குத்தான்
18/04/2020 உழவன் மகன் இத் திரைப்படத்தை நான் 50 வது முறையாக பார்க்கிறேன் யூ ட்யூப் ல் மட்டும் திரையரங்குகளில் (6) மற்றும் vcr (2) and DvDகனக்கில்லை
Super
Today me
@@arunpriya9777 thank sis
சூப்பர் சூப்பர்
*5790 0
ஒருத்தர் அவருடைய நடிப்பு மூலம் சம்பாதிக்க முடியும் ஆனால் பேர் வாங்க முடியாது அது அவருக்கு மட்டும் தான் இந்த மாதிரியான மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுக்க முடியும்
சிறு வயதில் பார்த்த படம் இப்போ(40வயசு)தான் மீண்டும் பார்க்கிறேன்
❤❤❤❤❤❤
எங்க ஊர்ல தெருவில் விஜயகாந்த் பிறந்தநாளில் 1993ல் பார்த்தோம், இதே போல் உளவுதுறை, கேப்டன் பிரபாகரன் படமும் பார்த்த நியாபகம் உண்டு❤
நம்மள இனி அந்த ஆண்டவன் தான் காப்பாத்தனும் அப்போ கேப்டன் வர்ர சீன் மெய்சிலிர்த்தது
இந்த படத்தை டிஜிட்டல் செய்து மீண்டும் ரீலீஸ் செய்ய வேண்டும்.கண்டிப்பாக நூறு நாள் ஓடும்
Confirm Release Pannunga
என் சொந்த கிராமத்துக்கு திருவிழாக்கு சென்றபோது... ஊருக்கு மத்தியில் கட்டிய வெள்ளித்திரையில் பார்த்தபடம்... 7 வயதிலேயே மனதில் பதிந்த பிரமாண்டம் இந்த படம்.... பாடல்கள்... ரேக்ளா ரேஸ்... கேப்டனின் மாறுபட்டவேடங்கள்...
சூப்பர் சூப்பர் கரெக்ட்
@@likeycansan3870 the
vB
?
Po
தரமான திரைப்படம் கேப்டன் இரட்டை வேடத்தில் கலக்கி இருக்கிறார்
கேப்டனின் 75 வது படம்....250 நாட்கள் ஓடி வெள்ளிவிழா வை தாண்டி சாதனை படைத்த படம்....1987 வது ஆண்டின் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த படத்திற்கான விருதும் வென்ற படம்...... ஊமைவிழிகள் படத்தை தொடர்ந்து, திரைப்பட கல்லூரி
மாணவரகளுக்கு கேப்டன் வழங்கிய அடுத்த வாய்ப்பு...
புதிய இயக்குனர் அரவிந்த் என்பவர் இயங்கிய படம்.....கேப்டனின் எவர்கிரீன் இசையமைப்பாளர்கள் இரட்டை குழல் துப்பாக்கி போன்றவர்களான
"மனோஜ+கியான் " ஆகியோரின் கலக்கலான முத்தான சூப்பர் ஹிட் பாடல்கள் மீண்டும் ஒருமுறை இப்படத்தில்.....ரேக்ளா ரேஸ் பிரமாண்ட முறையில் முதன் முதலாக மட்டும் மின்றி வேறு எந்த படத்திலும் இந்த அளவிற்கு கிடையாது..... மேலும் புரட்சி தலைவர் திரு. எம் ஜி ஆர் அவர்கள் தான் விரும்பி விரும்பி அதிக முறை பார்த்து ரசித்த ஒரே படம் இது தான் என்று பாராட்டிய படம்....
Mariya Selvan Antony Muthu?
Super thozha .Arumaiyana seithi
Mariya Selvan Antony Muthu for the weekend
Mariya Selvan Antony Muthu தகவலுக்கு நன்றி நண்பரே
நல்ல குடும்ப படம் மெகா ஹிட் படம்
கேப்டன் உழவன் மகன் படம் 475வது நாள் ஓடிய படம் மக்கள் திலகம் எம்ஜிஆர் மீண்டும் மீண்டும் பார்த்த படம் மெகா ஹிட்
Songs super👌👌👌👌👌
வாவ்
கலவை
@@prabakaranpraba8255 oh,2:?
Appadiya super
படம் பயங்கரம் செமயா இருக்கு
12 வயதில் எட்டாவது படிக்கும்போது தஞ்சாவூர் சாந்தி கமலா திரையரங்கில் குடும்பத்துடன் பார்த்தேன்.....
I'm also thanjavur district
வாவ்
I am looking
எங்கள் கேப்டன் அவர்களின் நடிப்பு. பாடல்கள், இசை, கதை, வசனம் என அனைத்தும் மிக மிக மிக மிக அருமை 👌.
Raja Nateasan
தங்கமனரசா
@@suganya.m750🎉6ej😢6
650😊0😊😊😊
கேப்டன் விஜயகாந்த் சிறந்த திரைப்படம் திரைப்படத்தை பாப்போம் சூப்பர் சூப்பஹிட்
உன்னை போல் இனி யாரும் தமிழ் நாட்டுல வர முடியாது கேப்டன் ... கேப்டன் புகழ் வாழ்க...
S.A.Sudhakar sudhakar
ஆமாம் சார்
I love this vijayakanth radhika combo. Awesome movie❤vijayakanth is the besttt ever!!!
True
Intha mathiri oru movie ippo irukura technologyla edukka mudiyathu........than man off the legend .......keptan
Vijayakanth super
🍎🌺🌺🌺💓❤🍀🌷💞
சின்ன வயசுல பாத்தது 17 வருஷம் கழிச்சு lockdown la பாக்குறே but படம் super
Mm
Nanumtha j
மக்கள் திலகம் எம். ஜி. ஆர் அவர்களுக்கு மிகவும் பிடித்த படம் இந்த திரைப்படத்தை அடிக்கடி பார்ப்பார் என்று எம். ஜி. ஆர் அவர்களின் மனைவி திரு ஜானகி அம்மையார் நமது கேப்டன் அவர்களிடம் சொல்லுவாரம்
எம். ஜி.ஆர் க்கு மட்டுமல்ல மக்கள் மனதில் நீங்க காவியம் உழவன் மகன்
இந்தியாவின் PM Aga தகுதி உடைய தமிழன் 💪💪💪
Wow vijaikanth sir enna our movie Nan eppo tha fist time parthen Ungala evalo nal Romba miss paneiten nega tha real hero sir
Krishna Mortlll
கேப்டன் அவர்களே நீங்கள் என் இதயத்தில் துடித்து கொண்டு இருக்கிறீர்கள்
31/12/2022 பார்த்தேன் உழவன் மகன் படம் மிகவும் அருமையாக உள்ளது இந்தப் படத்தில் வரும் ரேக்ளா பந்தயம் மாதிரி எந்த படத்தில் வைக்க முடியாது மிகவும் அருமையாக உள்ளது படம்
கேப்டனுக்கு நிகர் கேப்டன் அண்ணன்தான் அவர்பல ஆண்டுகள் நலமுடன் வாழ இறைவணைவேண்டுகிறேன் . மனிதநேயமிக்க மனிதர் வாழ்க பல்லாண்டு
Radikaa n vijaykanth always... Best jodi good movie
Yes true
அருமையான படம் ரேக்ளா பந்தயம் தலைவர் வர காட்சி மிக அருமை...சூப்பர் கேப்டன்
என்னுடைய 7வது வயதில் சேலம் கைலாஷ் தியேட்டரில் குடும்பத்தினருடன் பார்த்தது. என் குழந்தை பருவ மலரும் நினைவுகள் 🙂🙂
Same theatre at the same age
@@DAS-jk3mw 🙂👍 நன்றி நண்பா
நீங்கள் optometrista ?
@@iopiop3579 Yes
@@meenaramakrishnan4465 yenga work panreenga
இந்த படம் பார்த்து ரொம்பா
நாள்ஆச்சி நண்பா சூப்பர்
விஜயகாந்த் தமிழ்நாட்டின் பொக்கிஷம். மக்களை பேரன்பு கொண்டு உயிர் மூச்சாக சுவாசித்த தலைவன் விஜயகாந்த். இப்படி ஒரு நடிகர் இனி வரப்போவதில்லை
இப்போது இந்த படம் டிஜிட்டலில் வந்தால் கண்டிப்பாக 100 நாள்களுக்கு மேல் ஓடும்
கண்டிப்பாக உண்மை அண்ணா
enathu ethirparpum athuthan
A
@@sraghu816 IP
Yes
இந்த போல ஒரு தன்மான தலைவரே தமிழகம் என்றும் கண்டிடாத
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம்
ஆமாம் சார்
@@pushpagandhi1750 l
அந்த காலம் படம் அனைத்து அருமையாகஉள்ளது
Enda kalttu padam familys pakka mudeyade and kalattu padam supper artam ulla padam
Nice movie
நம்பியார் பேசிய ஒரே ஒரு வசனம் எவ்வளவு பெரியதத்துவத்தை உண்டுபண்ணுது."ஏரை பிடிக்கும் கைய்யால் காலை பிடிக்காதே"அதுவே ஒரு ஆணிக்கல்.
No by
On in@@augustinantony6365
வாணத்தைப்போல. எண் புருஷண் எணக்குமட்டும்தாண் சிறையில்பூத்த சிண்ணமலர் ஊமைவிழிகள் நூறாவதுநாள் கேப்டன் பிரபாகரன் ஆணஸ்ட்ராஜ் புலண்விசாரணை காலையும் நீயே மாலையும் நீயே தெற்கத்திக்கள்ளண் சந்தணக்காற்று உழைத்து வாழ வேண்டும் நாணே ராஜா நாணே மந்திரி இண்ணும் அதிகமாண படங்கள் மணதில் நிண்றவை!!""""""
எல்லாம் ண போட்டுவிட்டீர்கள் ன தான் சரி
தமழகத்திலிருந்து இது குறித்து மேலும் அறிய முடியும நீங்க எழுதிய கருத்து களில் தமிழ் அகராதி சரியா
இதில் உள்ள அனைத்து பாடங்களையும் நான் நிறைய தடவை பார்த்து இருக்கிறேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் மீஸ் யூ விஜயகாந்த் ஜயா
😊
O@@manimekalaichandrasekar4954
28:40 கேப்டன் எண்ட்ரி சீன் ரேக்ளா ரேஸ் க்கு மாஸ் ..சீன்
Superrr both the characters Vijaykanth sir in Vuzhavan magan extra ordinary
சூப்பர் படம் கேப்டன் நடிப்சூப்பர் சூப்பர் கேப்டன் அண்ணன் 7-7-2020🌹🌷🌹🌹🌹
நான் இரண்டாவது படிக்கும் போது வெண்ணந்தூர் பாலசுப்பிரமணியா தியேட்டரில் பார்த்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது
எங்கள் தலைவர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜய்காந்த் அவர்களின் சொந்த திரைப்படம் உழவன் மகன் திரைப்படம் வெற்றி கரமாக ஓடிய வெள்ளி விழா கண்ட திரைப்படம் உழவன் மகன் திரைப்படம் புரட்சி கலைஞர் கேப்டன் விஜய்காந்த்
இந்தப் படத்தை டிஜிட்டல் செய்து ரீலிஸ் மீண்டும் ரிலீஸ் செய்ய வேண்டும்
எங்க ஊர் மணல்மேடு திருவிழாவின் போது சாத்தூர் நடராஜா தியேட்டரில் நாங்கள் நண்பர்களோடு பார்த்த படம்
அருமையான திரைப்படம் நடிப்பில் அருமை எங்கள் கேப்டன் நடிப்பே தனி அழகுதான்
இந்த படத்தை டிஜிட்டல்ல வெளியிடணும் .....
எங்க கேப்டன் ரேக்ளா பந்தயத்துக்கு எண்ட்ரி ஆகற ஒத்தை சீன் போதும் தேர்தலுக்கு முன்னாடி பண்ணனும்
Sekar Sekar
Good
2021 இல் பார்க்கிரவுங்க லைக் பண்ணுங்க...
28.40 எங்க அண்ணா தென்னாட்டு சிங்கம் வந்துடுச்சு
உடம்பெல்லாம் சிலிரச்சிருச்சு
தலைவா உன்னை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உன்னை நேசிப்பவன் மட்டும் நான் மட்டுமல்ல இந்த உலகமே உன்னை நேசிக்கும் என்றும் என் தலைவன் கேப்டன் அவர்களின் வழியில் பயணிப்போம்
1:32:52 சின்னதுரை Entry பாருங்க எந்த கதாநாயகனுக்கும் இப்படிபட்ட காட்சி இல்லை
என்ன ஒரு அழகு மன்னன் நாட்டுக்கட்டை கேப்டன்
பொங்கலுக்கு தியேட்டர்ல பார்த்த படம்....... இப்ப பார்க்கிறேன்......சூப்பர் படம்
படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களும் சூப்பர்..கேப்டனின் இளமையும்,நடிப்பும் சூப்பர்.......சூப்பர்..........
சென்னை தேவிபாரடைஸ்A/c 70mm அபிராமிA/c சூரியன்A/c பாண்டியன் திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் உழவன் மகன்
எங்கள் கேப்டன் சார் படம் என்னைக்கு சூப்பரா இருக்கும்
watching it for may be 500th time. my one and only ultimate super star from my chilldood is captain
500th time !!! Is that really true???!??
என்றும் அவர் real ஹீரோ
Nan Ulzavan Magan padathai aaru murai parthlalum kuda ennal maraka mudiyathu mekka nandri 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢.
புரட்சி கலைஞரின் புரட்சி காவியம். கேப்டன் வாழ்க.
Hero-வப் பாத்தா சும்மா அதிருதில்ல
கும்பகோணம் மீனாட்சி திரையரங்கம் இப்போது அந்த திரையரங்கம் இல்லை
என் தலைவனை பார்த்துக் கொண்டே என் உயிர் போக வேண்டும்
2019 நூற்றாண்டில் இந்தமாதிரியான படம் எடுங்கள்
- angamuthu2reach angamuthu2reach angamuthu2reach r angamuthu2reach angamuthu2reach
@
Angamuthu2reach t
திருவிழாவின் போது திரையில் படம் போடுவார்கள்.அதில் கண்டிப்பக கேப்டன் படம் இருக்கும்.இந்த படம் கண்டிப்பக இருக்கும்..இதுவும் திருவிழா கொண்டாட்டம் தான்...
My Rx ex all
Yes
கரெக்ட்
உழவன் மகன் சூப்பர் ஹிட்
படம்
Abavanan and R. Aravindraj Mega Combo Captain Trend setter
எங்களின் கலியுக கர்ணன் திரைப்படம்
One and Only AAMBALA politician. Role model for all people's. Jayalalitha va edhirthu politics senja ore dhillana thalaivan
நான் ஒரு ரஜினி ரசிகன் ஆனால் இந்த கேப்டன்இன்னொரு ஓர் மாகத்மா
அருமையான திரைப்படம் ❤️
Anyone watching during Lockdown
2024 ல் இந்த திரைப்படத்தை பார்ப்பவர்கள் ஒரு லைக் போடவும்
விஜயகாந்த்.தலைவர்.எங்கள்அன்ணன்
Mopilecallme
Anyone here after watching chai with chitra producer siva speech
👍
@G Murugan nanum
Ya it's me
It's me
S... true
மிகவும் அருமையான படம் சூப்பர்
En small age LA Chrompet. Vendhar. Tent..theatre. LA parthan. Captain. Rocks. I love captain.
நன்றி ஆபாவாணன் சார்