Muthukumaran acting in bigg boss House🏠 / Mass Speech / Tamil Shows

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • You can enjoy ☺️
    Thank you for watching our videos!
    We want to bring you joy and entertainment
    We DO NOT OWn the video materials and images and all credits belong to the respectful owner. In case of copyright issues, please contact us immediately for further credit or clap delete
    Muthukumaran acting in bigg boss House🏠 / Mass Speech / Tamil Shows #youtube #sivajiganesan #movie #entertainment

КОМЕНТАРІ • 140

  • @VaniGeeth
    @VaniGeeth 18 днів тому +110

    இதுதான் தமிழின் பெருமை, குமரன் எங்கள் தமிழ்மகன். தமிழ் வென்றது. குமரா! வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் ❤️🙌

    • @thilakeshmalar8952
      @thilakeshmalar8952 13 днів тому +5

      முதல் முதல் Vijay tv சிறந்த தமிழன் ஒருவனை Big boss ஆக தேர்ந்தெடுத்தது...

  • @rajasekaran2086
    @rajasekaran2086 17 днів тому +76

    அப்பப்பா!!!என்ன ஒரு மொழி ஆளுமை! வியந்து தான் போனேன்!தமிழ் மொழியில் இப்படி ஒரு கதையை இவ்வளவு அழகாக எனது தமிழாசிரியர்கூட சொன்னதில்லை! வாழ்த்துக்கள் குமாரா!

  • @RajalakshmiM-qr4kk
    @RajalakshmiM-qr4kk 18 днів тому +86

    குமரன் தமிழ் மற்றும் ஆனந்தி யின் முக பாவனையும் அருமை

  • @Kursheth-b8x
    @Kursheth-b8x 12 днів тому +21

    சோழ நாட்டு மன்னரே வந்து பேசுவது போல் உள்ளது முத்துக்குமார் என் வாழ்த்துக்கள் மேலும் மேலும் உயர என் வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍🙏 தமிழ் மகனாடா நீ

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv 9 днів тому +8

    முத்துக்குமரா இனி உன்னை, உன் தமிழ் போல, bigbossil பார்க்க முடியாது மகனே 💪💪👏👏👏🙏🙏🙏

  • @TamilSelvi-fp6ei
    @TamilSelvi-fp6ei 17 днів тому +50

    சிவாஜி போல் நீங்கள் வரலாறாக என் வாழ்த்துக்கள் தம்பி❤❤❤❤❤❤❤❤❤

  • @malarvani6505
    @malarvani6505 18 днів тому +51

    அந்த காலத்திற்கு சென்று விட்டது போல் இருந்தது குமரா ❤❤ உன் தமிழ் மொழி ஆளுமை யால் தான் கோப்பை உனக்கு கிடைத்திருக்கிறது🎉🎉🎉

  • @GtYy-xc4fp
    @GtYy-xc4fp 14 днів тому +9

    இது ஒரு வசனம் போது மடா குமரா ? என் பிள்ளை ! தமிழ் !! வாழ்க❤

  • @sekarkarupiah2060
    @sekarkarupiah2060 15 днів тому +22

    செந்தமிழ் செல்வன் முத்துக்குமரன், ❤️❤️❤️👌👌👍👍🙏🙏🙏😮😮😮அடுத்த சிவாஜி அருமை யானா தமிழ் பேச்சு, வாழ்த்துக்கள் முத்து 💐💐💐💐💐💐

  • @lathalatha9682
    @lathalatha9682 16 днів тому +22

    ஐ லவ் யூ முத்து. தமிழ் மகனே உன்னை பெற்ற தாயை வணங்கி உன்னை வாழ்த்துகிறேன் !

  • @maharajan2946
    @maharajan2946 11 днів тому +7

    கேட்க கேட்க மிக இனிமை, அருமை குமரா !. எங்கே வரும் எதிர்காலம் தூய தமிழ் இன்றி போய் விடுமோ என்ற ஐயம் இனி இல்லை உன்னை போன்றவர்கள் இருக்கையில்!.... தமிழ் வாழும் என்றென்றும்!...

  • @rebeccajacob3069
    @rebeccajacob3069 14 днів тому +15

    குரலில் ஏற்ற இறக்கம் ❤என்னவென்று சொல்வது. அருமையிலும் அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rsmuthu4213
    @rsmuthu4213 16 днів тому +24

    இக்கவிதையே உன் வெற்றிக்கு காரணம்.

  • @gps2028
    @gps2028 18 днів тому +39

    So cute! Muthukumaran and Anandhi the brainy folks in BB8!

  • @mahalakshmimaragatham9230
    @mahalakshmimaragatham9230 18 днів тому +35

    சிவகங்கை மாவட்டத்தில் பிறந்ததில் பெருமையடைகிறேன் மகனே ❤

  • @indurini2116
    @indurini2116 10 днів тому +5

    தமிழ் எவ்வளவு அழகான மொழி, கேட்க எவ்வளவு அருமையா இருக்கு

  • @Krishss83
    @Krishss83 Місяць тому +38

    Muthu what great tamil speech and bb 8 title winner

  • @kalaiselva6856
    @kalaiselva6856 15 днів тому +8

    Wow wonderful speech you rock man”Muthukumaraa Thamizhkumaraa “ incredible honey into my ears pouring buddy Long live Kumaraa God bless you my son 👏🏽👏🏽🙌🏼🙌🏼❤️❤️💐💐😎😎🇨🇦🇨🇦🇨🇦

  • @santhalakshmi9446
    @santhalakshmi9446 15 днів тому +9

    அருமைடா குமரா, உன்னை வாழ்த்திக் கொண்டே இருக்க மனம் விரும்புகிறது.வாழ்க பல்லாண்டு 😊

  • @hatric111
    @hatric111 18 днів тому +32

    முத்துக்குமரன் தமிழ்குமரன் ❤❤❤❤❤❤

  • @senthilkumar5457
    @senthilkumar5457 18 днів тому +38

    Extraordinary Muthu 🔥🔥🔥

  • @AmbiRathnam
    @AmbiRathnam 5 днів тому +1

    Mk is the best in all the 8 seasons.Very well versed in Tamil Literature.May God Bless him Always.

  • @ranginiparamanadan5121
    @ranginiparamanadan5121 18 днів тому +25

    Really hats off to talented MUTHU

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 18 днів тому +35

    ஆனந்தியின் " முக பாவனை" முத்துவின் தமிழ் வார்த்தை உதிக்கும்போது அருமை மற்றும் ஆனந்தமாக வும் / ஆனந்தியாகவும் உள்ளன.

  • @daffodils9173
    @daffodils9173 11 днів тому +2

    Vera level speech 💬 👏 🙌 👌
    Well deserved Bigboss8Title winner Muthukumaran 🎉🎉🎉🎉🎉🎉

  • @RenugaSankar-u6u
    @RenugaSankar-u6u 17 днів тому +14

    Ayya muththu yaaruppa nee!!!!!!! Miga sirappuuuuuu❤

  • @anithamuthu3582
    @anithamuthu3582 18 днів тому +21

    Bigg Boss only said to “Very good… Very Very good… I am proud of you Muthu” nu MK ku mattum than solluvaru. When last 3 finalists were in living Area sofa, before lights off.❤❤❤ this shows MK dedication🙌

  • @ss-dr4tj
    @ss-dr4tj 18 днів тому +18

    Wow wow deserved winner

  • @AmbiRathnam
    @AmbiRathnam 2 дні тому +1

    Mk is so amazing in his Tamil speaking. Evn any actors of these days cant speak as well as him.

  • @rajunarayanasamy5578
    @rajunarayanasamy5578 15 днів тому +3

    வியக்க தக்க அற்புதமான பேச்சு, சூப்பர் நடிகன் முத்துக்குமரன், வாழ்க வளமுடன், 💯👏👏👏💐🤝🦚.

  • @anuradhakabilan
    @anuradhakabilan 18 днів тому +23

    Ivarukaga tan bigg boss parka arambithom... really great kumara❤

  • @sunthariraveendran1671
    @sunthariraveendran1671 16 днів тому +10

    Kumaran வாழ்க வளமுடன். அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்.❤️👌

  • @mahalakshmimaragatham9230
    @mahalakshmimaragatham9230 18 днів тому +17

    மகனே குமரா சூப்பர்❤

  • @supercsk9900
    @supercsk9900 18 днів тому +17

    goosebumps scene sivaji sir irunthirunthal muthu va paarati iruppar

  • @ss-dr4tj
    @ss-dr4tj 18 днів тому +15

    Wow his speech ❤❤❤❤❤

  • @taranjana4538
    @taranjana4538 6 днів тому +1

    Hat's of to you Kumara what a great speech omg 👏👏👏👏👏👏👏💙💚💙💚💙💚💙🥰

  • @baskaranbaskaran439
    @baskaranbaskaran439 12 днів тому +1

    Super Muthu anna❤

  • @RajendranMuthu-p4z
    @RajendranMuthu-p4z 11 днів тому +2

    குமரா உன்னை வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் நெடுங்காலம்

  • @AmudhaSundar-w1x
    @AmudhaSundar-w1x 16 днів тому +4

    Vaazhga tamizh valarga tamizh ❤❤ tamizh lovers from ahmedabad gujarat 🎉🎉🎉

  • @jothimani5432
    @jothimani5432 8 днів тому +1

    Super muthu

  • @sakunthaladevyselvanathan9344
    @sakunthaladevyselvanathan9344 14 днів тому +2

    👌👌👌❤❤❤❤❤❤super muthu.

  • @Shekumohamed-kl1mu
    @Shekumohamed-kl1mu 15 днів тому +3

    Muthukumaraaaaaaaa❤❤❤

  • @SivashankarySamathanam
    @SivashankarySamathanam 13 днів тому +3

    Ungal tamil peachchi miga arumai.... tamil la kadhai solli athai marupadi tamilla molipeyarppu seithathu miga arumai.🎉

  • @kapilan2001
    @kapilan2001 18 днів тому +14

    ❤❤❤❤❤❤muthu

  • @maheshwarin7600
    @maheshwarin7600 18 днів тому +11

    அருமையான நடிப்பு வசனம் 👍🏿👍🏿👍🏿👍🏿💞💞💞💞💞👌🏿👌🏿👌🏿👌🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @RajeshwaranRajeshwaran-fe2hn
    @RajeshwaranRajeshwaran-fe2hn 8 днів тому +1

    Super super super super 👌👌👏👏👏👏👑💖💖✨✨✨✨✨

  • @venkateshsandharmaraj763
    @venkateshsandharmaraj763 3 місяці тому +14

    Arumai arumai ❤

  • @mohanaswaa1315
    @mohanaswaa1315 15 днів тому +4

    Muthugreat

  • @ourdiaries9994
    @ourdiaries9994 20 днів тому +17

    From this started watching bb8

  • @jrajasanthosh
    @jrajasanthosh 20 днів тому +14

    அன்பு தங்கம்

  • @u.jerlinnancyu.jerlinnancy8528
    @u.jerlinnancyu.jerlinnancy8528 16 днів тому +6

    வாழ்க தமிழ் வாழ்க❤

  • @boomathishanmugarjah4189
    @boomathishanmugarjah4189 17 днів тому +14

    Muthukumar an vettri ❤🕉️🏆🤴🏼

  • @mahadevi3483
    @mahadevi3483 20 днів тому +11

    woe super muthu love you for the tamil ❤

  • @s.sivasankarisivasankari4003
    @s.sivasankarisivasankari4003 16 днів тому +4

    Sathya raja vamsam. Avanakulum pesa mutiyathu😂😂😂mk❤❤❤great❤❤❤❤. Tamiley en thayeeee

  • @revathyrevathy713
    @revathyrevathy713 14 днів тому +1

    Excellent kumara god bless you....❤

  • @ArunaChalamj.
    @ArunaChalamj. 13 днів тому +1

    அருமை முத்துக்குமார்

  • @kanisk5511
    @kanisk5511 16 днів тому +10

    முத்துகுமார் நீ தமிழ் குமரன்

  • @RanjuRanjitha-q4z
    @RanjuRanjitha-q4z 14 днів тому +1

    🎉❤❤❤❤❤❤❤❤
    Super muthu anna

  • @kanikshanaresh7708
    @kanikshanaresh7708 15 днів тому +2

    Arumai muthu bro vazhthukkal❤

  • @Earthplanet246
    @Earthplanet246 14 днів тому +2

    Beautiful ❤

  • @sangeethapsangeetha1946
    @sangeethapsangeetha1946 10 днів тому +1

    தமிழ் பெருமை வாழட்டும்.

  • @KarthikPradeepa
    @KarthikPradeepa 17 днів тому +8

    முத்து🥰🥰🥰

  • @sushmitham.9833
    @sushmitham.9833 17 днів тому +7

    Parasakthi paatha maari irundhathu ❤❤❤

  • @hatric111
    @hatric111 16 днів тому +5

    முத்து முத்தான வார்த்தைகள் முத்து ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @alicepresila2416
    @alicepresila2416 18 днів тому +10

    Wow.superb Muthu.

  • @spartan3551
    @spartan3551 11 днів тому +1

    ❤🤝🙏👂🏽👂🏽

  • @aadhiTrading
    @aadhiTrading 16 днів тому +3

    ❤❤❤muthu❤❤❤❤

  • @malligai3543
    @malligai3543 17 днів тому +4

    Wow❤

  • @poornimasivakumar23
    @poornimasivakumar23 19 днів тому +12

    Great muthu

  • @karthikrajendran8721
    @karthikrajendran8721 15 годин тому

    Muthu ❤❤❤❤❤

  • @peppinmichael5393
    @peppinmichael5393 14 днів тому +3

    இது போல் சுவையாக எழுத முத்தமிழறிஞரை விட்டால் வேறு யார் உள்ளார்?

  • @onlymusicx9747
    @onlymusicx9747 14 днів тому +2

    கலரீல் பார்த்த பராசக்தி.
    போல இருந்தது.

  • @embur4086
    @embur4086 16 днів тому +5

    Muthu❤❤❤❤❤always

  • @vimalrani7845
    @vimalrani7845 17 днів тому +10

    SUPERB MUTHU

  • @Earthplanet246
    @Earthplanet246 14 днів тому +1

    Muthu is an icon in bb history ❤

  • @aruldominic9725
    @aruldominic9725 3 місяці тому +5

    சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @GOODVIBESFORYOU
    @GOODVIBESFORYOU 17 днів тому +4

    Sama Muthu ❤

  • @supercsk9900
    @supercsk9900 18 днів тому +11

    7 season la sandai love purali vanmam mattum parthom first time intha season la ippadi oru tamil uraiyadal kedkiren kalathukum aliyathu

  • @MehalaG-j6g
    @MehalaG-j6g 10 днів тому +1

    Muthu ❤ Muthuthan

  • @geethasaakshi512
    @geethasaakshi512 18 днів тому +9

    Kumara ❤❤

  • @rangaswamyjagannathan7329
    @rangaswamyjagannathan7329 4 дні тому +1

    Super

  • @ThangaMani-dk1mm
    @ThangaMani-dk1mm 7 днів тому +1

    ❤❤❤👌

  • @rathijj4465
    @rathijj4465 16 днів тому +2

    This season contestants have changed the negative perspective of the BiggBoss show itself.

  • @karthickswaminathan4680
    @karthickswaminathan4680 17 днів тому +3

    Enna nabagam maraka moochu vidamal pesugirar 🎉🎉🎉🎉🎉

  • @kumaragurupackrisamy8015
    @kumaragurupackrisamy8015 18 днів тому +11

    Ethana murrai parthalum🎉

  • @sv13harshamharsham2
    @sv13harshamharsham2 18 днів тому +4

    Super👌👌👌

  • @kartheesara2902
    @kartheesara2902 2 дні тому +1

    Ena oru dialogue delivery

  • @VijayakumarVijay-l4u
    @VijayakumarVijay-l4u 17 днів тому +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @marymarcel1302
    @marymarcel1302 14 днів тому +1

    Romba ahzlagh pesinega thambi

  • @Thalapathy77777
    @Thalapathy77777 21 день тому +2

    Wow 👌

  • @hamsaveni96
    @hamsaveni96 17 днів тому +8

    முத்துக்குமரன் பேசும்போது, ஆனந்தியின் முக பாவனையை எத்தனை பேர் கவனித்திங்க?😊

  • @Nisha-r9v
    @Nisha-r9v 18 днів тому +7

    Sound be like :: ennama pesuran 😮enaku tha ondum puriyalla 🙄😑

  • @AnitaSavastian
    @AnitaSavastian 17 днів тому +2

    Super very nice.

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv 9 днів тому +1

    முத்துவின் பல விதைளை, போட தவிர்த்தது மாமா டிவி 😢😢😢தமிழன் அல்லவா அதான் 👊👊👊

  • @AnitaSavastian
    @AnitaSavastian 17 днів тому +2

    Super ❤

  • @malligai3543
    @malligai3543 17 днів тому +4

    Eppudippa ippadi

  • @kalidoss1461
    @kalidoss1461 18 днів тому +4

    ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏👍👍👍

  • @PraveenV-l3l
    @PraveenV-l3l 17 днів тому +2

    👌👌👌👏👏👏

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt 14 днів тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamilfalcon
    @tamilfalcon 13 днів тому +1

    விஜய் டிவி எபிசோட் போடவே இல்லை