எந்த நாய் கடித்தாலும் முதலில் இதைத்தான் செய்யவேண்டும் - டாக்டர் சுலைமான் | Dr. Sulaiman

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • #doctorsulaiman #streetdog #dogbyte #sunnewslive
    எந்த நாய் கடித்தாலும் முதலில் இதைத்தான் செய்யவேண்டும் - டாக்டர் சுலைமான் | Dr. Sulaiman
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #Vijayakanth #VijayakanthPassedAway #RIPVijayakanth #Vijaykanthdead #RIPCaptain #CaptainVijayakanth #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews

КОМЕНТАРІ • 138

  • @nawazahmed2939
    @nawazahmed2939 Рік тому +221

    நாங்க சீக்கிரம் தான் போறோம் ஆனா கவர்மெண்ட் ஹாஸ்பிடல் டாக்டர் சீக்கிரமா ஊசி போட மாட்டேங்கிறாங்க அழவைக்கிறாங்க அதுக்கு என்ன பண்றது

    • @prakashdeva7683
      @prakashdeva7683 Рік тому +28

      Late injection poda vara doctor ah neeng katichutunha....

    • @sathyar6818
      @sathyar6818 Рік тому +3

      Unmai thaan

    • @madhuraghav3900
      @madhuraghav3900 Рік тому +10

      Athuku 5 Peru iruntha than inj poduvomnu solvanga ... primary health centre la....

    • @SasiKala-vk9ft
      @SasiKala-vk9ft Рік тому +1

      Ssssss🎉🎉

    • @chamathuaaa5326
      @chamathuaaa5326 Рік тому +1

      Roupa unma .....naye kaduju ponom na mathikava mataga .....naga avolo argue pani sanda potona tha injection a podaga...

  • @MeganathanElango-ep5mh
    @MeganathanElango-ep5mh Рік тому +121

    He is my teacher from royapettah hospital❤❤❤❤

    • @Bharathi6126
      @Bharathi6126 Рік тому +1

      Sir, can I speak with you.

    • @vp-ec6or
      @vp-ec6or Рік тому +1

      Not necessary only street dogs bite must b treated , for pet dogs if infected by rabies easily known by symptoms

    • @MeganathanElango-ep5mh
      @MeganathanElango-ep5mh Рік тому

      But we don't know ,is the dog infected or not because in early stage of infection dog also will not express any symptoms so vaccination is must and dead percentage of untreated rabies is 100%​@@vp-ec6or

  • @vinothg836
    @vinothg836 Рік тому +11

    Nice Doctor very good person

  • @Rajalakshmi540
    @Rajalakshmi540 Рік тому +3

    Dr. Sir i love u God ❤

  • @bmurugan8325
    @bmurugan8325 Рік тому +6

    Doctor. Thank you very much.

  • @muthusabari2254
    @muthusabari2254 Рік тому +2

    Super speech sir

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 Рік тому +26

    Thanks Doctor ji
    Good information Doctor.

  • @MJ-shan
    @MJ-shan Рік тому +5

    ayya naanga seekirama thaan porom aana arasu maruthuvamanai la delay pandraangale

  • @arulrajmrbond
    @arulrajmrbond 11 місяців тому

    எல்லாம் சரி டாக்டர் ரன்னிங் வாட்டருக்கு நாங்க எங்க போக

  • @sridharraj5551
    @sridharraj5551 6 місяців тому

    Food sir?

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 Рік тому

    அரசு மருத்துவமனையா? கிராமப்புற புற அரசு மருத்துவ ‌primary health center, மருந்தே இருப்பதில்லை, டாக்டர்களும் இருப்பதில்லை. ஆயாம்மா மட்டுமே அங்கு இருப்பாங்க. அந்தம்மா போன் செய்தாக்க நர்ஸ் வருவாங்க அவங்க வந்து டாக்டர்க்கு போன் செஞ்சாக்கா அவங்க என்ன சொல்லுங்கன்னு நமக்கு தெரியாது உடனே இந்த நர்ஸ்ஸக்கா பெரிய ஆஸ்பத்திரிக்கு சீக்கிரமா போய்டுங்க ன்னஉ சொல்லிடுவாங்க. நாய்கடிக்கு மருந்து இல்லை.

  • @AAE724
    @AAE724 Рік тому +10

    ஐயா தெரு குழாய் இல்லாத ஏரியால போகும்போது கடிச்சா என்ன பன்றது. ?? ஏன்னா இந்த மாதிரி நாய்கடி எல்லா நேரமும் முழு வசதியுள்ள ஏரியால நடக்காது..கழுவ வசதியில்லாத எடத்துல நடந்தா என்ன பன்றதுன்னும் விளக்கனும். 🙏🏽

    • @ManiKandan-tt7uw
      @ManiKandan-tt7uw Рік тому +1

      Un kuzhava thorandhu vidu 😂😂😂

    • @nawazahmed2939
      @nawazahmed2939 Рік тому

      @@ManiKandan-tt7uw 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @kaliyugah1435
      @kaliyugah1435 Рік тому

      😂😂😂😂😂

    • @Half_Nallavan
      @Half_Nallavan Рік тому

      Veetuku poi kazhuvittu pogalam

    • @AAE724
      @AAE724 Рік тому

      @@ManiKandan-tt7uw oh.. thanni kedakatha nerathula nee apdi thaan ellaaru kolaayayum use pannuviyo, aiyo pavam 😄

  • @udhayasuriyan7148
    @udhayasuriyan7148 Рік тому +25

    நன்றிஐயாநாயைஎன்னசெய்யவேண்டும்

    • @shinystudio1020
      @shinystudio1020 Рік тому +13

      நல்ல சாப்பாடு போட்டு கவனிக்க வேண்டும்.....அது செத்துப்போனால் மருத்துவரை அணுக வேண்டும்

    • @sellamuthu4298
      @sellamuthu4298 Рік тому +27

      உங்களை எந்த இடத்தில் கடித்ததோ அந்த நாயை நீங்களும் கடிக்க வேண்டும்..,,

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz Рік тому

      ​@@sellamuthu4298😂😂😂😂😂😂

    • @nawfal-bt7cr
      @nawfal-bt7cr Рік тому

      உங்களை கடித்த நாயை நீங்கள் கடித்து வைங்க நண்பா அப்பத்தான் நாய் கடித்தவுடன் சோப்பு போட்டு கழுவி மருத்துவமனைக்கு போய் ஊசி போடுவது எவ்வளவு கஷ்டம்னு நாய்க்கு தெரியும் புரியும் நண்பா

    • @roshinisroshinis97
      @roshinisroshinis97 Рік тому

      ​@@shinystudio1020😂

  • @pugalendi100
    @pugalendi100 Рік тому

    Go to government hospital that is important point, not private hospital

  • @rajnsr7773
    @rajnsr7773 Рік тому +3

    சுண்ணாம்பு என் பொடகுடாது,எனக்கு நாய் கடிதபோது சுண்ணாம்பு வைத்து நல்லன்னையும் உழுந்தும் சாப்பிட குடுத்தாங்க ,எனக்கு 16 வயது இருக்கும் போது நாய் கடித்தது இப்போது எனக்கு 28 வயது எனக்கு ஒன்னும் அகையிலேயே,சும்மா உருட்டதிங்க எல்லா மருத்துவமும் சிறந்ததே

  • @AdhamEval-dt8qx
    @AdhamEval-dt8qx Рік тому

    கடனை திருப்பி கேட்டப்ப ஒரு நாய் கடிச்சிட்டான்.
    அதுக்கு என்ன டாக்டர் மருந்து?

  • @jannathparveen1839
    @jannathparveen1839 Рік тому +2

    Night kadichaa next day mrng ponaa problem irukaa ?

    • @DragonBog-uh6cs
      @DragonBog-uh6cs Рік тому

      Within 72 hrs rabies immunoglobulin podanum if the wound was severe and oozing of blood occirs.

  • @aarveerv7380
    @aarveerv7380 Рік тому +1

    Neega soldra antha government hospital enga sir iruku, Naga pona hospitalam injection illa vera hospital poga nu soldraga. Athan kasu pona poathunu private clinic la pathukurom

  • @tamilanashik6525
    @tamilanashik6525 Рік тому +1

    நேத்து என்ன பக்கத்து வீட்டு பையன் கடித்துவிட்ட அதுக்கு என்ன பண்றது

  • @philippeanthoniraj1841
    @philippeanthoniraj1841 Рік тому +1

    Water illai Tamil nadu enna panradu

  • @Mahdisha78
    @Mahdisha78 Рік тому

    Ok purithu...but Firstu area la iruka dogsa puduchutu poha solunga.... Kids r suffering... Daily oru kidachum nai thorathi vilaranga...... Media dhan help pananum... Kaduchona breaking newsa potu TRP yethama munadiye news la potingana nalathu

  • @naveensettu1943
    @naveensettu1943 Рік тому

    Ayya running waterna yenanga ayaa

  • @jaidevkeanu
    @jaidevkeanu Рік тому

    👍

  • @selvashanthambaskaran5627
    @selvashanthambaskaran5627 Рік тому +7

    How about little puppies bite...kindly advice doc

    • @VijeeLingam
      @VijeeLingam Рік тому +10

      Any dog சொல்லிட்டாரு கவனிங்க

    • @sat0532
      @sat0532 Рік тому +4

      Even puppies bite. We won't know which dog has rabies.

    • @GabrielRavikumar-xh9kw
      @GabrielRavikumar-xh9kw Рік тому

      🤣🤣🤣🤣🤣

  • @sabirasabira6688
    @sabirasabira6688 Рік тому

    Dog bite wound dressing pannalama

  • @devadeva.m4602
    @devadeva.m4602 Рік тому

    நம்ம ஊரு சோப்புக்கு அவ்வளவு பவர் இருக்கா. என்ன சோப்பு

  • @VijayaLakshmi-hw1nv
    @VijayaLakshmi-hw1nv Рік тому +7

    👌😔😔😔😔👌👌👌

    • @ravishankar-dn8xt
      @ravishankar-dn8xt Рік тому +1

      தெரு நாய்கள் எல்லா
      ஊர்களும் அதிகமாக
      பெருகிவிட்டது சம்மந்தப்பட்ட அதிகாரிகள்

  • @umarfarook5686
    @umarfarook5686 Рік тому

    ரன்னிங் வாட்ர் ன.என்ன சொல்லு ங்க டாக்டர். ரன்னிங் ன.என்ன சொல்லு ங்க டாக்டர்

    • @Naturalsoapmaker
      @Naturalsoapmaker Рік тому

      தண்ணீர் குழாய் திறந்து வைத்து கழுவ வேண்டும்

  • @lintoantony9408
    @lintoantony9408 Рік тому +1

    Anti rabies . Last time they told they dont have stock

  • @Aliennationalist
    @Aliennationalist Рік тому

    Running waterna enna sir

    • @prakashdeva7683
      @prakashdeva7683 Рік тому

      ஒரு இடத்தில் தேங்கும் நீர் அல்லாமல் ஓடுகின்ற நீரில்

    • @isithorsamuel8440
      @isithorsamuel8440 Рік тому

      River

    • @pranmalaiabdulrahman777
      @pranmalaiabdulrahman777 Рік тому +2

      Yeppa arivaalingala running water means tap runing water😅😅😅flow aagura water wash panna solluraaru

    • @Aliennationalist
      @Aliennationalist Рік тому

      @@pranmalaiabdulrahman777
      Oh oh oh ippo piriyuthu saamiyo

    • @pranmalaiabdulrahman777
      @pranmalaiabdulrahman777 Рік тому

      @@Aliennationalist
      Ok bro😂😁😂

  • @arungeetha8112
    @arungeetha8112 Рік тому +1

    Private hospital la intha vaccine kitaikatha sir?

  • @thermalcare3989
    @thermalcare3989 Рік тому +6

    But out of stock nu soldranga why

  • @sureshganasan4346
    @sureshganasan4346 Рік тому +3

    மஞ்சள் போடக்கூடாது ஆனால் சோப்பு போடலாம்..... ம்ம்ம்ம்

  • @ShaliniAk-x7c
    @ShaliniAk-x7c Рік тому

    😂😂😂😂😂மகிழ்ச்சி

  • @iyyanapotri2613
    @iyyanapotri2613 Рік тому +1

    Ok doctor each every govt hospital say stock ela so ...
    I u understand for ... Tis three dots.
    Again ...

  • @indirajithramalingam
    @indirajithramalingam Рік тому

    Thala cat bite ku ena panalam.and dog ku soluren kadicha udaney after 3 pm pona nalaiku vanganu soluvanga 😂😂😂

  • @Jeysad773
    @Jeysad773 Рік тому +19

    Human dog kadicha ena pananum doctor 😢😂😂😂 romps tholaiya iruku doctor

    • @AAE724
      @AAE724 Рік тому +1

      Divorce vanganum bro

  • @fareedhakader5039
    @fareedhakader5039 Рік тому +19

    Instead of giving us this advice ( which we totally appreciate) get the stray dogs and other animals population controlled

    • @franktalkbetsy8559
      @franktalkbetsy8559 Рік тому +12

      He is a Doctor 😅 not working in corporation sector

    • @arunkumar-uf4yl
      @arunkumar-uf4yl Рік тому

      Humans also must control population because this earth is not only for humans

  • @kalaiaruna4808
    @kalaiaruna4808 Рік тому +1

    Pipela adikkiradhu ellana kuzhala erundhu vegama Vara thanni adhan running water

  • @suganthinainar6175
    @suganthinainar6175 Рік тому

    With inj TT podanum

  • @nanthupriya2159
    @nanthupriya2159 Рік тому +7

    Running water aptina ennathu

    • @dogladykriti8712
      @dogladykriti8712 Рік тому +7

      Pipe Thani dhan running water

    • @sat0532
      @sat0532 Рік тому +5

      Tap water open panni soap pottu wash Pannunga...after that immediately take the vaccine from either a private or government hospital.

    • @charansowmiya1851
      @charansowmiya1851 Рік тому +4

      Pipe water la kaluvanum

    • @prabavathimanickam7605
      @prabavathimanickam7605 Рік тому +3

      Pipe இல்லாட்டி தண்ணிய jug ல நிறைய ஊத்தி கழுவனும்

    • @rajakumarisaravanan6155
      @rajakumarisaravanan6155 Рік тому

      Pipe waterla kaluvanum ma 😮

  • @cbfselvam9535
    @cbfselvam9535 Рік тому +5

    Snake kadicha ena pananum

    • @PremKumar-ly9tu
      @PremKumar-ly9tu Рік тому

      Snake கடிச்சா சுண்ணாம்பு போட்டு கழுவனும்...

    • @studio-rp6zl
      @studio-rp6zl Рік тому +3

      Adhu olunga pallu velakucha nu kekanum😂 bro panic aagama odama heart beat raise aagama nearest govt hospital ponga bro

  • @vysh26
    @vysh26 Рік тому

    Please dont put stitches .

  • @krishnakumar14291
    @krishnakumar14291 Рік тому

    M k Stalin kaducha ?

  • @pubgwarriors4905
    @pubgwarriors4905 Рік тому

    ennaa nai kadichathu at 18 years old ethum edukkala innum nalla irukken , kadicha naii teruu nai na infection agum namma ped dog naa bo issues

  • @spnatarajan85
    @spnatarajan85 Рік тому +2

    உலக அதிசயம்

  • @balamurugans377
    @balamurugans377 Рік тому

    ரன்னிங் வாட்டர் 😂😂😂

  • @vp-ec6or
    @vp-ec6or Рік тому

    Rabies injection unnecessary taking is also not good.if the dog got any symptoms then ok, street dogs compulsory but pet dog depends on symptoms.

  • @Nama27887
    @Nama27887 Рік тому

    சுடலை அரசு மருத்துவமனை க்கு 😂😂

  • @martteensoosaimanickam4617
    @martteensoosaimanickam4617 Рік тому

    Promotion for tamilnadu government hospital

  • @gunasekarans6790
    @gunasekarans6790 Рік тому

    அடுத்தடுத்து
    குடமுழுக்குசுட்டிக்காட்ட

  • @shambheem1066
    @shambheem1066 Рік тому

    Soap la enna irukku aiyaaaa ......sari atha vidunga ...Anna naaiya vida mosama engala arasu maruthuva manaila nadathuanga ....anaga oorathukku ....nai kadi vaigiyae saavalm.

  • @umarfarook5686
    @umarfarook5686 Рік тому +1

    ரன்னிங் வாட்ர் ன.என்ன சொல்லு ங்க டாக்டர். ரன்னிங் ன.என்ன சொல்லு ங்க டாக்டர்

    • @j.farookj.farook8233
      @j.farookj.farook8233 Рік тому

      Water spray panni wash panna vendum

    • @DATusefulTipsintamil
      @DATusefulTipsintamil Рік тому

      குழாய் நீர்
      முழுவதுமாக திறந்துவிட்டு
      ஸ்பீடாக வர தண்ணீரை
      கடிப்பட்ட இடத்தில் காட்ட வேண்டும்..

  • @jakkichan
    @jakkichan Рік тому +1

    Running water na ennathu sir please